கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நுகர்ச்சி 1
நுகர்தல் 2
நுங்கல் 1
நுங்கலும் 1
நுங்கி 1
நுசுப்பு 1
நுட்பம் 4
நுண் 3
நுண்ணூல்வாக்கினர் 1
நுண்ணென் 1
நுண்பொழுது 1
நுண்மணல் 2
நுண்மை 1
நுணங்கு 1
நுணாவும் 1
நுணுக்கம் 1
நுணுக்கல் 1
நுணுகு 2
நுதல் 5
நுதல்குறி 1
நுதல்பூண் 1
நுதல்மேற்குறியே 1
நுதலணி 1
நுதலணியும் 1
நுதலல் 1
நுதலியல் 1
நுதி 2
நுதியே 1
நுந்தும் 1
நுரம்பு 1
நுரை 1
நுவணை 3
நுவறலும் 1
நுவன்று 1
நுழை 1
நுழைவாயில் 1
நுளைச்சியர் 1
நுளையர் 1
நுனி 1
நுனை 1
நுகர்ச்சி (1)
வெய்ய துறத்தல் இணைவிழைச்சு புணர்வே நுகர்ச்சி
ஐய துமித்தல் பிளத்தல் துணித்தல் வகிர் அறுத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/2,3
நுகர்தல் (2)
அசித்தல் நுகர்தல் மிசைதல் அருந்தல் அயிறல் உண்டல் – 6.பல்பொருள்பெயரியல்:6 14/1
துப்பு நுகர்தல் மிசைதல் பொசித்தல் அசித்தல் துய்த்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/3
நுங்கல் (1)
ஒப்பில் முருகு விழவு சாறு ஆம் இனி உண்டல் நுங்கல்
துப்பு நுகர்தல் மிசைதல் பொசித்தல் அசித்தல் துய்த்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/2,3
நுங்கலும் (1)
பொசித்தலொடு துய்த்தல் மாந்தலும் நுங்கலும் பொங்கு உணல் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 14/2
நுங்கி (1)
நுதி நுங்கி நுனை முனை ஆம் ஆவம் தூணி என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/3
நுசுப்பு (1)
கற்பால் மருங்குல் நுசுப்பு நடு இடை காரிகையே – 3.மக்கள்பெயரியல்:3 50/4
நுட்பம் (4)
தலம் புகழ் நாண்மீன் கலை கணம் மாத்திரை சாற்று நுட்பம்
இலங்கு நிமிடம் துடி காலநுட்பம் இருத்தை கன்னல் – 1.தெய்வப்பெயரியல்:1 35/2,3
முளரி கடைக்கொள்ளி நுட்பம் கான் தாமரை முள்மரம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/1
படரும் தனு உடம்பு ஓசை வில் காலம் பயிலும் நுட்பம்
அடரும் சிலீமுகம் அம்பு முலைக்கண் வண்டு ஆலம் நஞ்சு ஆல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/1,2
அகன்ற செம்பாதி கொடை நுட்பம் செப்பம் நேர் ஆய்ந்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/4
நுண் (3)
நொள்ளையும் நாகரவண்டு ஆம் உறவியும் நுண் எறும்பே – 4.விலங்கின்பெயரியல்:4 38/4
நுந்தும் புகை குய் குரூஉப்புகை துய் பஞ்சின் நுண் நுதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 11/4
கூடு நுழை அயிர் சாயல் நிழத்தல் நுண் கூர்மையுமே – 8.பண்புப்பெயரியல்:8 10/4
நுண்ணூல்வாக்கினர் (1)
நோக்கிய வேளிர் புரோசர் குறுநிலமன்னர் நுண்ணூல்வாக்கினர்
தேர்ச்சித்துணைவர் அமைச்சர் வரு பொருநர் – 3.மக்கள்பெயரியல்:3 11/2,3
நுண்ணென் (1)
நுண்ணென் பிதிர் சிதர் சின்னம் பராகம் நுணுகு ததர் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/1
நுண்பொழுது (1)
எங்கும் துடி நுண்பொழுது பறை துடி ஏலமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/2
நுண்மணல் (2)
மெல் அதர் எக்கர் அறல் அயிர் நுண்மணல் வேலையுடன் – 2.இடப்பெயரியல்:2 17/1
அயிர் நுண்மணல் நுண்மை சற்கரை ஐயம் அயிர்த்தல் பிச்சை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/1
நுண்மை (1)
அயிர் நுண்மணல் நுண்மை சற்கரை ஐயம் அயிர்த்தல் பிச்சை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/1
நுணங்கு (1)
நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு – 8.பண்புப்பெயரியல்:8 10/3
நுணாவும் (1)
புல்லிய செம்மரம் ஆகும் நுணாவும் புனை தணக்கே – 5.மரப்பெயரியல்:5 10/4
நுணுக்கம் (1)
ஆய்தல் நுணுக்கம் அசைவு ஆய்தல் அள் கூர் செறிவு வளம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/2
நுணுக்கல் (1)
சேர்ந்த நிழற்றல் நுணுக்கல் நிழற்றல் நிழல்செய்தலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/4
நுணுகு (2)
நுண்ணென் பிதிர் சிதர் சின்னம் பராகம் நுணுகு ததர் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/1
நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு – 8.பண்புப்பெயரியல்:8 10/3
நுதல் (5)
இயல் அளிகம் குளம் மத்தகம் முண்டம் இலாடம் நுதல்
பெயரும் புருவம் புரூரம் நுதல் நல் பிருகுடியே – 3.மக்கள்பெயரியல்:3 57/3,4
பெயரும் புருவம் புரூரம் நுதல் நல் பிருகுடியே – 3.மக்கள்பெயரியல்:3 57/4
மாலும் சிகழிகை வாசிகை சூட்டோடு இலம்பம் நுதல்
மேலணிமாலை தொடலையும் கண்ணியும் வேண்டுவர் முன் – 5.மரப்பெயரியல்:5 35/1,2
மூலம் கிழங்கும் ஒரு நாளும் பாலம் நுதல் இசைப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/3
ஊட்டிய பட்டம் நுதலணி ஆயுதம் ஓடை நுதல்
ஈட்டிய தோல்செய்பலகை மதில் ஆத்திரகம் இஞ்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/1,2
நுதல்குறி (1)
உலவுறு சுட்டி சுடிகை நுதல்குறி ஓடை பட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/2
நுதல்பூண் (1)
பொலம் நல் இலம்பகம் புல்லகம் ஆம் நுதல்பூண் சிரம் மேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/3
நுதல்மேற்குறியே (1)
மிலைத்த திருமுண்டம் புண்டரம் ஆம் நுதல்மேற்குறியே – 6.பல்பொருள்பெயரியல்:6 8/4
நுதலணி (1)
ஊட்டிய பட்டம் நுதலணி ஆயுதம் ஓடை நுதல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/1
நுதலணியும் (1)
நுதலியல் வந்திகை ஆகும் சுணங்கும் நுதலணியும்
உதவு பருமம் கலனை உயர்ச்சி ஒளிர் மேகலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 150/1,2
நுதலல் (1)
கொள்ளல் நுதலல் கருதல் ஏமாத்தல் குறித்தல் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 26/3
நுதலியல் (1)
நுதலியல் வந்திகை ஆகும் சுணங்கும் நுதலணியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 150/1
நுதி (2)
வளர் நுதி வை ஆர் வசி வயிர் கூர் அயில் வள்ளொடு அள்ளே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/4
நுதி நுங்கி நுனை முனை ஆம் ஆவம் தூணி என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/3
நுதியே (1)
நுந்தும் புகை குய் குரூஉப்புகை துய் பஞ்சின் நுண் நுதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 11/4
நுந்தும் (1)
நுந்தும் புகை குய் குரூஉப்புகை துய் பஞ்சின் நுண் நுதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 11/4
நுரம்பு (1)
விழைகொள் சகதி நுரம்பு பொல்லாக்குழி மெல்லியலே – 2.இடப்பெயரியல்:2 16/4
நுரை (1)
கயம் குண்டு அழுந்து ஆழம் பௌவம் நுரை புற்புதம் குமிழி – 2.இடப்பெயரியல்:2 15/1
நுவணை (3)
பேதகம் ஆகிய சிற்றுண்டி பிண்டி நுவணை இடிக்கு – 6.பல்பொருள்பெயரியல்:6 15/3
நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு – 8.பண்புப்பெயரியல்:8 10/3
வலித்த நுவணை தினை பிண்டியும் நூலும் வாணகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/4
நுவறலும் (1)
கோதுஇல் நுவறலும் பன்னலும் சாற்றல் ஆம் கொள் கவறு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/1
நுவன்று (1)
நூலின்படி கண்டு காணாதவையும் நுவன்று அறிக – 5.மரப்பெயரியல்:5 35/3
நுழை (1)
கூடு நுழை அயிர் சாயல் நிழத்தல் நுண் கூர்மையுமே – 8.பண்புப்பெயரியல்:8 10/4
நுழைவாயில் (1)
சொல்லிய நூழை சுருங்கை நுழைவாயில் துற்கமரண் – 2.இடப்பெயரியல்:2 8/2
நுளைச்சியர் (1)
கொண்டார்கள் நெய்தல் நுளைச்சியர் கூறும் பரத்தியரும் – 3.மக்கள்பெயரியல்:3 39/2
நுளையர் (1)
ஒன்றும் தலைவன் நுளையர் பரதவர் இன்னம் உண்டே – 3.மக்கள்பெயரியல்:3 38/4
நுனி (1)
தோய்ந்த நல் ஆழி கடல் மோதிரம் நேமி தேர்க்கால் நுனி
ஓர்ந்ததோர் ஏடகம் நல் ஆடை புற்றாளி ஓர் பதியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/3,4
நுனை (1)
நுதி நுங்கி நுனை முனை ஆம் ஆவம் தூணி என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/3