Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீக்கி 1
நீகம் 1
நீங்கல் 1
நீங்காமை 1
நீங்குதல் 1
நீசர் 1
நீடருளும் 1
நீடல் 1
நீடு 5
நீடும் 1
நீத்தம் 1
நீத்தல் 1
நீதவரே 1
நீதியும் 1
நீபம் 1
நீர் 10
நீர்க்காக்கை 1
நீர்ச்சால் 1
நீர்ச்சுழல்வு 1
நீர்மை 1
நீர்வாழ்சாதி 1
நீரம் 1
நீராடல் 1
நீரும் 1
நீல் 2
நீல 1
நீலநிறமும் 1
நீலம் 6
நீலமணி 1
நீலி 1
நீலோற்பலம் 1
நீவல் 1
நீவாரம் 1
நீவி 2
நீழை 1
நீள் 7
நீள்விசயை 1
நீளம் 2
நீளமும் 2
நீளரசு 1
நீளிடையும் 1
நீறு 1
நீறும் 1

நீக்கி (1)

தளர்ந்தன நீக்கி உரித்தாய சொல்லை தமிழ்ப்படுத்தான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/3

மேல்

நீகம் (1)

சுரிமுகம் நத்தை மரை தேரை நீகம் தவளை சொல்லில் – 4.விலங்கின்பெயரியல்:4 37/2

மேல்

நீங்கல் (1)

நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/2

மேல்

நீங்காமை (1)

தப்பிலா நீங்காமை ஆனாமை தண்டாமை தான் அறியே – 8.பண்புப்பெயரியல்:8 44/4

மேல்

நீங்குதல் (1)

வெய்யதொர் நீங்குதல் ஊராண்மை பேராண்மை மிக்கசெயல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/2

மேல்

நீசர் (1)

மருவிய பூரியர் நீசர் கயவர் கீழ்மக்கள் புல்லார் – 3.மக்கள்பெயரியல்:3 21/1

மேல்

நீடருளும் (1)

நிழல் ஆம் குளிர்ச்சி மரக்கோடும் சாயையும் நீடருளும்
கழல் ஆம் தொடுதோல் கழங்கு கனைகழல் காலடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/3,4

மேல்

நீடல் (1)

நீடல் வடிதல் நெடுமை நெடில் தீர்தல் நீளம் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 10/2

மேல்

நீடு (5)

சுரர்நாடு விண் நாகம் வியனகர் நீடு கற்பம் – 1.தெய்வப்பெயரியல்:1 28/3
நீடு வயந்தன் மலையக்கால் மந்தாநிலமும் தென்றல் – 1.தெய்வப்பெயரியல்:1 30/3
நிலம் தறை மேதினி காசினி தாத்திரி நீடு உலகம் – 2.இடப்பெயரியல்:2 1/3
நிறக்கும் வதனமும் ஆனனமும் என்பர் நீடு முத்தம் – 3.மக்கள்பெயரியல்:3 55/2
நீடு அவிதல் மாள்தல் வீய்தல் படல் துஞ்சல் நேர் மடிதல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/3

மேல்

நீடும் (1)

நீடும் பதமும் பொருளும் தெரிந்து நிலைபெறவே – 6.பல்பொருள்பெயரியல்:6 20/1

மேல்

நீத்தம் (1)

பேணும் பிரவாகம் நீத்தம் பிரளையம் வாரி வெள்ளம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/3

மேல்

நீத்தல் (1)

எய்தும் பயத்தலும் பூத்தலும் உண்டாதல் நீத்தல் ஒரூஉ – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/1

மேல்

நீதவரே (1)

நிரல் ஒளி பந்தி ஒழுங்கு நிரை என்பர் நீதவரே – 6.பல்பொருள்பெயரியல்:6 19/4

மேல்

நீதியும் (1)

நீதியும் சொற்பயனும் பல பண்டமும் நீள் தனமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/3

மேல்

நீபம் (1)

புனை தரு நீபம் கதம்பம் கடம்பு ஆம் புகல் கதலி – 5.மரப்பெயரியல்:5 11/1

மேல்

நீர் (10)

பாணி சலம் பயம் நீர் கோ முகில் பானியம் அளகம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/2
வாராகரம் பாருடை உவா வேலை மகோததி நீர்
கார்கோள் சமுத்திரம் ஆர்கலி நேமி மணியாகரம் – 2.இடப்பெயரியல்:2 10/1,2
வாரி புதவு வருவாய் கடல் நீர் மதில் வழிநூல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/2
ஒன்று மருந்து துளி நீர் நெடுமை பிரை உவர்நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/1
பலம் ஆம் பலி போர் பலம் காய் பயம் அச்சம் பாலொடு நீர்
புலம் ஆம் விளைநிலம் புந்தி திசையும் புலனிடனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/3,4
பல்லியம் பாடல் நெடித்தல் பொழுது கை நீர் பாணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/3
உய்ய பருந்து நிறைவு நீர் தீர்த்தம் வாள் வானமுடன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/2
நையும் சிகரி தரு கோபுரம் வெற்பு நார் அன்பு நீர்
உய் கோல் நிறைகோல் அளவுகோல் செங்கோல் உருட்சி நரம்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/2,3
காதிய காண்டம் திரள் அம்பு நீர் தீர்த்தம் கைப்படை கான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/3
ஆர்த்த களையே களைவும் களையும் அம்பு ஆசுகம் நீர்
வாய்த்த உவாவே இளமை கடல் உவா மாதங்கம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/2,3

மேல்

நீர்க்காக்கை (1)

காரண்டம் நீர்க்காக்கை போதா புதா நாரை கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 25/4

மேல்

நீர்ச்சால் (1)

இடங்கர் வட்டம் நீர்ச்சால் சாடி அகளம் இன பதலை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/3

மேல்

நீர்ச்சுழல்வு (1)

உந்தி சுரியலும் நீர்ச்சுழல்வு ஆகும் பவனி உலா – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/3

மேல்

நீர்மை (1)

சொற்ற நிலை முறை நீர்மை பரிசு கிழமை தொன்மை – 8.பண்புப்பெயரியல்:8 57/3

மேல்

நீர்வாழ்சாதி (1)

நாகு பெண்பால் நந்து இளமை நீர்வாழ்சாதி நந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/4

மேல்

நீரம் (1)

புனல் அறல் நீரம் சலிலம் கிலம் அமுதம் புவனம் – 1.தெய்வப்பெயரியல்:1 33/3

மேல்

நீராடல் (1)

தானம் சுவற்கம் மதம் கொடை நீராடல் சார்பிடம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/1

மேல்

நீரும் (1)

தள்ளிய வஞ்சமும் நீரும் நடுக்கமும் சாதி கள்ளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/2

மேல்

நீல் (2)

சலனன் பவனன் அரி நீழை நீல் மால் பரிசனன் மாபெலன் – 1.தெய்வப்பெயரியல்:1 29/2
நீல் ஆகும் நீலநிறமும் புவனமும் நேரிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/4

மேல்

நீல (1)

நீல திருக்கலையூர்சுந்தரி விந்தை நீள்விசயை – 1.தெய்வப்பெயரியல்:1 23/2

மேல்

நீலநிறமும் (1)

நீல் ஆகும் நீலநிறமும் புவனமும் நேரிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/4

மேல்

நீலம் (6)

இருள் அந்தகாரம் துவாந்தம் தமம் நீலம் ஏய்ந்த நத்தம் – 1.தெய்வப்பெயரியல்:1 38/1
நீலம் கடுவிடம் ஆலாலம் காளம் நிகரில் கரம் – 4.விலங்கின்பெயரியல்:4 24/3
துன்னிய நீலம் கருந்தாளுடன் தாலம் ஓதினரே – 5.மரப்பெயரியல்:5 8/4
என்றும் குவலையம் நீலம் நீலோற்பலம் இந்தீவரம் – 5.மரப்பெயரியல்:5 31/1
தரு களங்கம் காளிமம் காள நீலம் அஞ்சனம் கருள் கார் – 8.பண்புப்பெயரியல்:8 17/1
நீலம் குவளை இருள் ஓர் மணி நிறம் நீள் பெண்ணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/4

மேல்

நீலமணி (1)

பற்றும் வனப்பும் நவமணி நீலமணி பருக்கை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/1

மேல்

நீலி (1)

நீலி கவுரி உமை சிவை தாரணிக்குமுன்அன்னை – 1.தெய்வப்பெயரியல்:1 3/2

மேல்

நீலோற்பலம் (1)

என்றும் குவலையம் நீலம் நீலோற்பலம் இந்தீவரம் – 5.மரப்பெயரியல்:5 31/1

மேல்

நீவல் (1)

தைவரல் நீவல் தடவல் வருடல் உருத்தலுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/2

மேல்

நீவாரம் (1)

நெல்லு நல் சாலி விரீகி குளநெல்லு நீவாரம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 23/2

மேல்

நீவி (2)

உடை கலை காழகம் நீவி கலிங்கம் ஆசாரம் ஒன்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/4
கொட்டிய நீவி அளித்தல் துடைத்தல் துகில் கொய்சகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/1

மேல்

நீழை (1)

சலனன் பவனன் அரி நீழை நீல் மால் பரிசனன் மாபெலன் – 1.தெய்வப்பெயரியல்:1 29/2

மேல்

நீள் (7)

நிலைபெறு கானகநாடனும் ஆம் விந்தர் நீள் பொதுவர் – 3.மக்கள்பெயரியல்:3 37/2
நிரந்த பதாகை துவசம் படாகையும் நீள் கொடியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/4
நிறுத்த தொடர்பு தொடுத்தல் யாப்பு ஆர்த்தலே நீள் வலித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/1
நீலம் குவளை இருள் ஓர் மணி நிறம் நீள் பெண்ணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/4
நிலவு கடிமணம் மன்றல் வதுவையும் நீள் நறையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/2
நீதியும் சொற்பயனும் பல பண்டமும் நீள் தனமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/3
நேர்ந்த கருவி தொடர்பு யாழ் பல்லியம் நீள் கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/1

மேல்

நீள்விசயை (1)

நீல திருக்கலையூர்சுந்தரி விந்தை நீள்விசயை
சூலச்சயமகள் ஆரியை நாரணி துற்கை கன்னி – 1.தெய்வப்பெயரியல்:1 23/2,3

மேல்

நீளம் (2)

நீடல் வடிதல் நெடுமை நெடில் தீர்தல் நீளம் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 10/2
ஆயம் மகளிர்திரள் நீளம் சுங்கம் சூது அல்லரியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/2

மேல்

நீளமும் (2)

என்றும் உயரமும் நீளமும் சேண் நாமம் இ கட்டளை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/1
இற்று வரி பாட்டு எழுத்து ஒழுங்கும் தீயுடன் நீளமும்
செற்று மணி முன்னிரை பொன் அயல் மாடு தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/3,4

மேல்

நீளரசு (1)

நிகழ்ந்த மன்றம் பலம் ஆம் என்பர் அத்தாணி நீளரசு
வகைந்த இருக்கை அடுக்களை அட்டில் மடைப்பள்ளியே – 2.இடப்பெயரியல்:2 26/3,4

மேல்

நீளிடையும் (1)

எழுதரு நீளிடையும் சேணும் சேய்த்தும் இவை தூரம் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 9/1

மேல்

நீறு (1)

சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/2

மேல்

நீறும் (1)

பலி நீறும் தெய்வஉணவோடு தாருவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/2

மேல்