கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நிகர்த்தல் 2
நிகர்ப்பு 1
நிகரார் 1
நிகரில் 1
நிகரில்லா 1
நிகலமும் 1
நிகழ்த்தும் 1
நிகழ்ந்த 1
நிகளம் 1
நிகளமும் 1
நிகேதனம் 1
நிசா 1
நிசாசரரே 1
நிசி 2
நிசிதம் 1
நிணம் 1
நிணர்தல் 1
நித்தன் 1
நித்திரை 1
நித்திலம் 1
நிதம்பம் 1
நிதானம் 1
நிதி 1
நிதிதரு 1
நிதியம் 1
நிதியின் 1
நிதியும் 1
நிதியே 2
நிபம் 1
நிபுடம் 1
நிபுணர் 1
நிம்பத்தார் 1
நிம்பம் 1
நிமிடம் 1
நிமித்தம் 2
நிமிரல் 2
நியதியுமே 1
நியமம் 5
நிரந்த 3
நிரந்தரம் 1
நிரப்பு 2
நிரல் 1
நிருத்தம் 2
நிருத்தர் 1
நிருதர் 1
நிரை 2
நிரைத்த 2
நிரையசை 1
நிரையமும் 1
நிரையே 1
நில 1
நிலத்தொடர்பு 1
நிலம் 4
நிலமும் 1
நிலவு 1
நிலனும் 2
நிலா 1
நிலை 2
நிலைத்த 1
நிலைபெறவே 1
நிலைபெறு 1
நிலைபேறு 2
நிலைபேறும் 2
நிலையம் 1
நிலையின்மை 2
நிலையுடைமை 1
நிவப்பு 2
நிழத்தல் 1
நிழல் 1
நிழல்செய்தலே 1
நிழற்றல் 3
நிற்றல் 1
நிறக்கும் 1
நிறங்கொள் 1
நிறம் 6
நிறமே 1
நிறுத்த 1
நிறுத்தல் 1
நிறுத்தனரே 1
நிறை 3
நிறைகோல் 1
நிறைதல் 1
நிறைபுனல் 1
நிறையும் 4
நிறைவு 3
நிறைவுகூர் 1
நிறைவே 1
நின்ற 3
நின்றதனின் 1
நினைதல் 2
நினைந்து 1
நினைவிற்கும் 1
நினைவு 2
நினைவும் 1
நிகர்த்தல் (2)
நிகர்த்தல் தெவிட்டல் ததும்பல் விம்மல் பொங்கல் நின்றதனின் – 8.பண்புப்பெயரியல்:8 14/1
பொருவுதல் ஏற்றல் உறழ்தல் நிகர்த்தல் புரைதல் சமம்அருளல் – 8.பண்புப்பெயரியல்:8 58/1
நிகர்ப்பு (1)
தெள்ளிய ஆர்ப்பு நிகர்ப்பு இகல் பூசல் செரு உடற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/3
நிகரார் (1)
இரி பகை நேரார் நிகரார் முனைந்தார் எதிர்ந்தவரே – 3.மக்கள்பெயரியல்:3 30/4
நிகரில் (1)
நீலம் கடுவிடம் ஆலாலம் காளம் நிகரில் கரம் – 4.விலங்கின்பெயரியல்:4 24/3
நிகரில்லா (1)
கேள் நிகரில்லா உரம் ஆகம் என்று கிளத்தினரே – 3.மக்கள்பெயரியல்:3 51/4
நிகலமும் (1)
சொல்லும் சுவலும் செகிலும் நிகலமும் தோள் மிசை ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 54/1
நிகழ்த்தும் (1)
நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/3
நிகழ்ந்த (1)
நிகழ்ந்த மன்றம் பலம் ஆம் என்பர் அத்தாணி நீளரசு – 2.இடப்பெயரியல்:2 26/3
நிகளம் (1)
தருகு நிகளம் தொடர் வல்லி பந்தம் தளை விலங்கு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 12/2
நிகளமும் (1)
வல்லி கொடியும் நிகளமும் மாறல் ஒர் வல்லியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/4
நிகேதனம் (1)
அந்தம்இல் பள்ளி நிலையம் நிகேதனம் ஆலயமும் – 2.இடப்பெயரியல்:2 23/3
நிசா (1)
முந்துற்ற யாமினி எல்லி நிசா நிசி முந்தும் அல்கல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/3
நிசாசரரே (1)
படரும் நிருதர் நிசாசரரே பிசிதாசனர் பார்க்கிடர்செய்பவர் – 1.தெய்வப்பெயரியல்:1 16/3
நிசி (2)
முந்துற்ற யாமினி எல்லி நிசா நிசி முந்தும் அல்கல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/3
தெருளும் திமிரம் நிசி இருள் ஆகும் திவா திவசம் – 1.தெய்வப்பெயரியல்:1 38/2
நிசிதம் (1)
பொளிதரு பொற்கொல்லன்சின்னத்தட்டு ஆம் கன்னம் பூ நிசிதம்
வளர் நுதி வை ஆர் வசி வயிர் கூர் அயில் வள்ளொடு அள்ளே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/3,4
நிணம் (1)
குருதியொடாமும் உதிரம் நிணம் நேயம் கூறு இழுதும் – 4.விலங்கின்பெயரியல்:4 21/3
நிணர்தல் (1)
வரைத்தல் வளைத்தலும் கோலல் நிணர்தல் வலத்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/2
நித்தன் (1)
தக்கன்மருகன் சதாசிவன் ஐம்முகன் சம்பு நித்தன்
இக்கன்படவிழித்தோன் காலகாலன் இறை அமலன் – 1.தெய்வப்பெயரியல்:1 2/1,2
நித்திரை (1)
மிக்கதோர் கண்படை சொற்பனம் பள்ளியும் நித்திரை ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 4/3
நித்திலம் (1)
தரளமும் நித்திலம் ஆம் பற்மம் சங்கம் தரு நிதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 2/4
நிதம்பம் (1)
பொற்பு ஆர் குறங்கு நிதம்பம் கடிதடம் போற்றும் அல்குல் – 3.மக்கள்பெயரியல்:3 50/3
நிதானம் (1)
திரவியம் ஏமம் தொடுக்கம் நிதானம் திகழ் ஆசை பொன் – 6.பல்பொருள்பெயரியல்:6 2/1
நிதி (1)
அரி நிதி காணம் தமனியம் காஞ்சனம் மாடு அருத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/3
நிதிதரு (1)
நிதிதரு செய்கடன் ஆகும் நியமம் நியதியுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/4
நிதியம் (1)
தரு பொன் நிதியம் வெறுக்கை தனம் பூரி சந்திரமே – 6.பல்பொருள்பெயரியல்:6 1/4
நிதியின் (1)
பொங்கும் எழுதுபடமும் நிதியின் பொதியும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/4
நிதியும் (1)
நிதியும் பதினால் வகை கோசம் தண்டம் பண்டாரம் நிறை – 6.பல்பொருள்பெயரியல்:6 3/1
நிதியே (2)
தரளமும் நித்திலம் ஆம் பற்மம் சங்கம் தரு நிதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 2/4
நிதியே பதுமநிதியுடன் சங்கநிதி அருத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/3
நிபம் (1)
என்றும் பொருட்டு நிமித்தம் நிபம் திறன் ஏதுவுடன் – 8.பண்புப்பெயரியல்:8 52/1
நிபுடம் (1)
தண்டும் விரளம் நிபுடம் துதைதல் ததைதல் துன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 13/1
நிபுணர் (1)
வல்லவர் ஆகும் விபுதர் நிபுணர் குசலர் மற்றே – 3.மக்கள்பெயரியல்:3 5/1
நிம்பத்தார் (1)
பழுதுஇல் புகழ் மாறன் பூழியன் நிம்பத்தார் பாண்டியனே – 3.மக்கள்பெயரியல்:3 10/4
நிம்பம் (1)
இனையும் உதும்பரம் அத்தி அருக்கம் எருக்கு நிம்பம்
நனை மலர் வேம்பு துடி ஏலம் சம்புவும் நாவல் என்னே – 5.மரப்பெயரியல்:5 11/3,4
நிமிடம் (1)
இலங்கு நிமிடம் துடி காலநுட்பம் இருத்தை கன்னல் – 1.தெய்வப்பெயரியல்:1 35/3
நிமித்தம் (2)
என்றும் பொருட்டு நிமித்தம் நிபம் திறன் ஏதுவுடன் – 8.பண்புப்பெயரியல்:8 52/1
ஏற்ற விரிச்சியும் நற்கோள் நிமித்தம் என உரையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/4
நிமிரல் (2)
சொன்றி நிமிரல் பதம் மூரல் போனகம் துப்பு பொம்மல் – 6.பல்பொருள்பெயரியல்:6 13/2
இறுகிய ஓங்கல் நிமிரல் உயர்ச்சி எழுச்சியுமே – 8.பண்புப்பெயரியல்:8 8/4
நியதியுமே (1)
நிதிதரு செய்கடன் ஆகும் நியமம் நியதியுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/4
நியமம் (5)
கோடு உயர் வஞ்சி கருவூர் காகந்தி புகார் நியமம்
பீடிகை அங்காடி ஆவணம் கூலம் கடை பிழைப்பில் – 2.இடப்பெயரியல்:2 22/1,2
வாடை நியமம் மறுகு ஆவணம் வீதி மாற்கம் ஞெள்ளல் – 2.இடப்பெயரியல்:2 22/3
நிதிதரு செய்கடன் ஆகும் நியமம் நியதியுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/4
கன்று நியமம் மறுகு நியமம் அங்காடியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/4
கன்று நியமம் மறுகு நியமம் அங்காடியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/4
நிரந்த (3)
நிரந்த அரணம் மிளை காவற்காடு என்று நேர்ந்தனரே – 5.மரப்பெயரியல்:5 14/4
நிரந்த பதாகை துவசம் படாகையும் நீள் கொடியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/4
நிரந்த பிரக்கினை சிந்தை மனம் அகம் நெஞ்சு உள்ளமே – 8.பண்புப்பெயரியல்:8 25/4
நிரந்தரம் (1)
மறுகு நிரந்தரம் ஊகம் குரங்கு வலிமுகமே – 4.விலங்கின்பெயரியல்:4 14/4
நிரப்பு (2)
ஒல்கல் சுருங்கல் நிரப்பு ஈனம் சிங்கல் உறப்பு துற்று – 8.பண்புப்பெயரியல்:8 12/2
பொருந்தும் பலி ஐயம் பாகம் சரியை நிரப்பு பிச்சை – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/1
நிரல் (1)
நிரல் ஒளி பந்தி ஒழுங்கு நிரை என்பர் நீதவரே – 6.பல்பொருள்பெயரியல்:6 19/4
நிருத்தம் (2)
நிருத்தம் நடம் நட்டம் நாடகம் கண்ணுள் நிலை இலையம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/1
அணையே கரையும் தளிமமும் ஆடல் நிருத்தம் வென்றி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/3
நிருத்தர் (1)
மொழியும் நிருத்தர் பொருநர் நடியர் ஆம் முன்னும் நடர் – 3.மக்கள்பெயரியல்:3 26/1
நிருதர் (1)
படரும் நிருதர் நிசாசரரே பிசிதாசனர் பார்க்கிடர்செய்பவர் – 1.தெய்வப்பெயரியல்:1 16/3
நிரை (2)
கன்றும் குழவி மழவும் இவை பிள்ளை காலி நிரை
துன்றும் தொறு திறம் வால் வாலதி கூலம் தோகை என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 18/3,4
நிரல் ஒளி பந்தி ஒழுங்கு நிரை என்பர் நீதவரே – 6.பல்பொருள்பெயரியல்:6 19/4
நிரைத்த (2)
நிரைத்த பிணிப்பு ஆர்த்தல் வீக்கல் சுருக்கல் நிறுத்தனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/4
நிரைத்த கழித்தல் இறத்தல் இரண்டும் நெறிகடத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/2
நிரையசை (1)
ஒப்புஇல் இடைச்சொல் நிரையசை நேரசை ஒற்று உற்று ஒர் மெய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/2
நிரையமும் (1)
துன்னிய கும்பி சேறு ஆனை நிரையமும் சொல் அணங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/4
நிரையே (1)
நிரையே நினைவிற்கும் மற்று அமுது ஆம் நெறி முத்தி வழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/2
நில (1)
தண்டாத அ நில மாதர் தலைவன் பேர் கொண்கன் மன்னும் – 3.மக்கள்பெயரியல்:3 39/3
நிலத்தொடர்பு (1)
நினைவும் கரணம் ஆம் கள்ளே மருதம் நிலத்தொடர்பு
புனல் தரு பொய்கை சுரை நறவு ஆகும் புரிகுழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/3,4
நிலம் (4)
நிலம் தறை மேதினி காசினி தாத்திரி நீடு உலகம் – 2.இடப்பெயரியல்:2 1/3
பணி அணி ஏவல்தொழில் பாம்பு பார் கற்பரப்பு நிலம்
அணி அழகு ஆபரணம் அலங்காரம் அணிவகுப்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/1,2
துணிந்த வெம் பாலை ஒரு நிலம் அந்நிலப்பாடல் சுரம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/1
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/3
நிலமும் (1)
முன்றிலும் பொல்லா நிலமும் ஆம் அங்கணம் முன்குறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/4
நிலவு (1)
நிலவு கடிமணம் மன்றல் வதுவையும் நீள் நறையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/2
நிலனும் (2)
முல்லை இசையும் ஒரு கொடியும் கற்பு முன் நிலனும்
நல்ல தகரம் தருப்பணம் சுண்ணமும் நல் இடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/3,4
உரைத்த தரணி மலையும் நிலனும் உதையனும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/1
நிலா (1)
தெற்றி நல் வேதிகை அங்கணம் முன்றில் திருந்து நிலா
முற்றம் அரமியம் மஞ்சு விடங்கம் முகடு என்பரே – 2.இடப்பெயரியல்:2 25/3,4
நிலை (2)
சொற்ற நிலை முறை நீர்மை பரிசு கிழமை தொன்மை – 8.பண்புப்பெயரியல்:8 57/3
நிருத்தம் நடம் நட்டம் நாடகம் கண்ணுள் நிலை இலையம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/1
நிலைத்த (1)
நிலைத்த முகரிமையும் பேரறிவும் நிலையுடைமை – 8.பண்புப்பெயரியல்:8 33/3
நிலைபெறவே (1)
நீடும் பதமும் பொருளும் தெரிந்து நிலைபெறவே
நாடுமவர்க்கு நலம்தருமாறு நயத்தொடு என்றும் – 6.பல்பொருள்பெயரியல்:6 20/1,2
நிலைபெறு (1)
நிலைபெறு கானகநாடனும் ஆம் விந்தர் நீள் பொதுவர் – 3.மக்கள்பெயரியல்:3 37/2
நிலைபேறு (2)
வருதித மற்குதல் நிற்றல் நிலைபேறு மன்னல் துஞ்சல் – 8.பண்புப்பெயரியல்:8 40/3
திதியே நிலைபேறு பக்கம் அரில் பாயல் சேகு சந்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/2
நிலைபேறும் (2)
துஞ்சல் உறக்கமும் சாவும் நிலைபேறும் தொண்டை கண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/3
தாணு நிலைபேறும் சத்தி தூண் ஈசனா சால வையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/4
நிலையம் (1)
அந்தம்இல் பள்ளி நிலையம் நிகேதனம் ஆலயமும் – 2.இடப்பெயரியல்:2 23/3
நிலையின்மை (2)
மண்டு நிலையின்மை அம்மை மறுமை வருபிறப்பே – 8.பண்புப்பெயரியல்:8 49/4
கன்றும் புதுமை நிலையின்மை வாசமும் கச்சும் வம்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/3
நிலையுடைமை (1)
நிலைத்த முகரிமையும் பேரறிவும் நிலையுடைமை
துலைத்த ஏண் கோணை கொடுமைத்தாம் ஊறும் கோளும் சொல்லே – 8.பண்புப்பெயரியல்:8 33/3,4
நிவப்பு (2)
கோலிய தூக்கு நிவப்பு பருமம் குடுமி உச்சி – 2.இடப்பெயரியல்:2 37/3
முறுகிய உன்னதம் துங்கம் உகப்பு ஏந்தல் மோடு நிவப்பு
இறுகிய ஓங்கல் நிமிரல் உயர்ச்சி எழுச்சியுமே – 8.பண்புப்பெயரியல்:8 8/3,4
நிழத்தல் (1)
கூடு நுழை அயிர் சாயல் நிழத்தல் நுண் கூர்மையுமே – 8.பண்புப்பெயரியல்:8 10/4
நிழல் (1)
நிழல் ஆம் குளிர்ச்சி மரக்கோடும் சாயையும் நீடருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/3
நிழல்செய்தலே (1)
சேர்ந்த நிழற்றல் நுணுக்கல் நிழற்றல் நிழல்செய்தலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/4
நிழற்றல் (3)
ஓயும் நிழற்றல் இறுத்தலும் கோதலும் ஓதுதலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/4
சேர்ந்த நிழற்றல் நுணுக்கல் நிழற்றல் நிழல்செய்தலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/4
சேர்ந்த நிழற்றல் நுணுக்கல் நிழற்றல் நிழல்செய்தலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/4
நிற்றல் (1)
வருதித மற்குதல் நிற்றல் நிலைபேறு மன்னல் துஞ்சல் – 8.பண்புப்பெயரியல்:8 40/3
நிறக்கும் (1)
நிறக்கும் வதனமும் ஆனனமும் என்பர் நீடு முத்தம் – 3.மக்கள்பெயரியல்:3 55/2
நிறங்கொள் (1)
நிறங்கொள் சலிலம் பிரமன் சதாகதி நேமி வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/3
நிறம் (6)
குரு உருவும் கேழ் நிறம் சந்தம் ஆகும் குளிர் நகையே – 8.பண்புப்பெயரியல்:8 17/4
குரு இரு மாத்திரை ஆசான் நிறம் மிகு கோள் பெருமை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/1
நீலம் குவளை இருள் ஓர் மணி நிறம் நீள் பெண்ணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/4
வண்ணம் நிறம் கவி ஓசை வனப்பு ஒப்பனை செயல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/3
மாவே பெருமை கருமை நாற்காலன வண்டு நிறம்
பூவே தரு திரு மாமர ஓருமார்ம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/1,2
தண்ணிய ஏவம் தனிமையும் துன்பமும் சந்தம் நிறம்
எண்ணும் கவியழகு என்றூழ் இரவி வெயில்கோடையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/3,4
நிறமே (1)
கழிந்த நிறமே உயிர்நிலை வன்னம் கவிமை புகர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/3
நிறுத்த (1)
நிறுத்த தொடர்பு தொடுத்தல் யாப்பு ஆர்த்தலே நீள் வலித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/1
நிறுத்தல் (1)
தூக்கு ஆய்தல் தூக்கம் நிறுத்தல் கவி தூக்கம் தொங்கல் கனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/1
நிறுத்தனரே (1)
நிரைத்த பிணிப்பு ஆர்த்தல் வீக்கல் சுருக்கல் நிறுத்தனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/4
நிறை (3)
நிதியும் பதினால் வகை கோசம் தண்டம் பண்டாரம் நிறை
பதுமராகத்தொடு மாமணி மாணிக்கம் ஆம் பவளம் – 6.பல்பொருள்பெயரியல்:6 3/1,2
காவே நிறை பொழில் கற்பகம் தொன்மரம் காவு தண்டு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/1
ஒன்று நிறை உரை காட்டும் கருவியோடு ஒப்பு செப்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/2
நிறைகோல் (1)
உய் கோல் நிறைகோல் அளவுகோல் செங்கோல் உருட்சி நரம்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/3
நிறைதல் (1)
ஐ ஆம் அழகும் இருமலும் ஆர்தல் நிறைதல் உண்டல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/3
நிறைபுனல் (1)
வயங்கும் பிராறும் வழாறு நிறைபுனல் வாரியும் ஆம் – 2.இடப்பெயரியல்:2 15/2
நிறையும் (4)
நிறையும் கஞறல் கஞன்றலே பம்பல் நெருங்கு எழுச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/2
பாரம் புவியும் கரையும் நிறையும் வன் பாரமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/3
நிறையும் எலுமிச்சம் சம்பம் சிறை சிறை நேர் சிறகே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/4
இடையே நடுவும் இடையும் நிறையும் இடமும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/1
நிறைவு (3)
தொல் நிறைவு ஆம் தகவும் தகுதியும் தக்கது என்ப – 8.பண்புப்பெயரியல்:8 29/2
உன்னும் தெவிட்டல் அடைத்தல் ஒழித்தல் நிறைவு உமிழ்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/2
உய்ய பருந்து நிறைவு நீர் தீர்த்தம் வாள் வானமுடன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/2
நிறைவுகூர் (1)
நிறைவுகூர் ஆர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/3
நிறைவே (1)
கண்டம் முழுது ஆர்தல் பூரணம் மிண்டல் கமம் நிறைவே – 8.பண்புப்பெயரியல்:8 13/4
நின்ற (3)
நின்ற அரத்தமும் உற்பலமும் செங்குவளை நெய்தல் – 5.மரப்பெயரியல்:5 31/3
நின்ற பட்டாடையும் பாளிதம் கோசிகம் நேத்திரமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/4
நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/3
நின்றதனின் (1)
நிகர்த்தல் தெவிட்டல் ததும்பல் விம்மல் பொங்கல் நின்றதனின்
மிகுத்தல் அபாரம் அனந்தம் அபரிமிதம் அகண்டம் – 8.பண்புப்பெயரியல்:8 14/1,2
நினைதல் (2)
உள்ளல் விரும்பல் நினைதல் சிந்தித்தல் ஊகித்தல் உன்னல் – 8.பண்புப்பெயரியல்:8 26/1
உய்ய நினைதல் தெளிவு ஆய்தல் ஆராய்தல் ஊகித்தலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/4
நினைந்து (1)
நெருநலும் நென்னலும் முன்னைநாளாக நினைந்து உரையே – 1.தெய்வப்பெயரியல்:1 38/4
நினைவிற்கும் (1)
நிரையே நினைவிற்கும் மற்று அமுது ஆம் நெறி முத்தி வழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/2
நினைவு (2)
தெள்ளல் நினைவு எண்ணல் இங்கிதம் கண்ணுதல் சேத்து உணர்தல் – 8.பண்புப்பெயரியல்:8 26/2
எற்று என்பது நினைவு என் என்னலேல் புடையாது இயம்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/4
நினைவும் (1)
நினைவும் கரணம் ஆம் கள்ளே மருதம் நிலத்தொடர்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/3