கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தக்க 1
தக்கது 1
தக்கவர் 1
தக்கன்மருகன் 1
தக்கிரம் 1
தக்கை 1
தகர்தலும் 1
தகரம் 3
தகரே 1
தகவு 1
தகவும் 1
தகனன் 1
தகுதியும் 1
தகுவர் 1
தகை 4
தகைப்புடன் 1
தகைபாடி 1
தகைமை 1
தங்கல் 2
தங்கிய 5
தங்கு 2
தங்கும் 2
தசும்பு 1
தசை 1
தசையும் 1
தஞ்சம் 2
தட்டகை 1
தட்டம் 2
தட்டு 3
தட்டுப்பாவுடனே 1
தட்டும் 1
தட்டே 1
தட்டை 4
தட்பம் 1
தடம் 3
தடம்கொள் 1
தடமே 1
தடமொடு 1
தடவல் 1
தடவு 2
தடறு 1
தடா 2
தடாகம் 1
தடாகமும் 1
தடாரி 1
தடி 5
தடித்து 1
தடிதல் 3
தடிந்து 1
தடினி 1
தடுத்தல் 1
தடை 3
தடைமாற்றம் 1
தண் 2
தண்டதரன் 1
தண்டம் 6
தண்டலை 1
தண்டாத 2
தண்டாமை 1
தண்டாயுதமும் 1
தண்டு 5
தண்டுதல் 1
தண்டும் 1
தண்டோடு 1
தண்ணடை 3
தண்ணிய 1
தண்ணுமையே 1
தண்ணென்சுடர் 1
தண்மை 2
தணக்கே 1
தணத்தல் 1
தணந்த 1
தணி 1
தணியல் 1
தணியும் 1
தணிவில் 1
தத்துமரமத்திரி 1
தத்தை 1
ததர் 1
ததாகதன் 1
ததியும் 1
ததும்பல் 1
ததைதல் 1
தந்த 4
தந்ததொர் 1
தந்தம் 2
தந்தமும் 1
தந்தன 1
தந்தாவளம் 1
தந்தி 3
தந்திமுகத்தன் 1
தந்திரம் 2
தந்திரர் 1
தந்திரி 2
தந்திரிக்கு 1
தந்திரியோடு 1
தந்து 1
தந்தை 2
தப்பா 3
தப்பில் 1
தப்பில்லையே 1
தப்பிலா 1
தப்புஇல் 1
தபதியர் 1
தபனன் 2
தபுதல் 2
தபோதனர் 1
தம் 1
தம்பம் 2
தம்பம்இல் 1
தம்மை 1
தமம் 1
தமர் 3
தமரம் 1
தமருகன் 1
தமரும் 1
தமனியம் 1
தமாலம் 3
தமில் 1
தமிழ் 2
தமிழ்நாடன் 2
தமிழ்ப்படுத்தான் 1
தமிழ்மலை 1
தமிழில் 1
தமிழோர் 1
தயங்கல் 1
தயங்கு 1
தயங்கோர் 1
தயாவும் 1
தயித்தியர் 1
தயிர் 1
தயிர்கடைதூண் 1
தயிரொடு 1
தர்ப்பணம் 1
தரங்கம் 3
தரணி 4
தரணியும் 1
தரணியுமே 1
தரந்தரு 1
தரல் 1
தரளமும் 1
தரளமே 1
தரனுரு 1
தரா 1
தராதரம் 1
தராவுமே 1
தரித்த 1
தரித்தல் 1
தரியலர் 1
தரு 26
தருக்கும் 1
தருக்குழாம் 1
தருகலையோடு 1
தருகு 1
தருணம் 1
தருணமுமே 1
தருப்பணம் 1
தருப்பணமும் 1
தரும் 10
தருமம் 3
தருமன் 2
தருவர் 1
தருவான் 1
தரை 2
தலம் 5
தலம்பணை 1
தலை 6
தலைக்காவல் 1
தலைநாளும் 1
தலைப்பாடு 1
தலைப்பெய்து 1
தலைமகளே 1
தலைமகன் 1
தலைமை 3
தலைமைபெற்றோர் 1
தலைமையும் 1
தலைவரும் 1
தலைவன் 3
தலைவனும் 3
தலைவி 2
தலைவியர்க்கு 1
தவ்வி 1
தவ்வை 1
தவசியார் 1
தவம் 1
தவராம் 1
தவல் 1
தவலின்றி 1
தவவு 1
தவவோடு 1
தவள 1
தவளம் 1
தவளமும் 1
தவளை 2
தவறு 1
தவன் 1
தவிசு 1
தழங்கல் 1
தழம் 1
தழல் 1
தழலும் 1
தழலே 1
தழிஞ்சி 1
தழும்பு 1
தழுவிய 2
தழுவு 2
தழுவும் 2
தழை 6
தழைக்கவென்று 1
தழைத்த 1
தழைத்தல் 1
தள்ளிய 1
தள்ளும் 1
தளம் 1
தளமோடு 1
தளர்கின்ற 1
தளர்ச்சி 2
தளர்ந்த 1
தளர்ந்தன 1
தளவம் 2
தளி 3
தளிமம் 2
தளிமமும் 1
தளிர் 1
தளிர்த்தல் 2
தளிரியல் 1
தளை 2
தறிகை 1
தறுகண்ணர் 1
தறை 1
தன் 2
தன்மை 2
தன்று 1
தன்னியல் 1
தன்னில 1
தன்னேர்செய் 1
தனக்கும் 1
தனஞ்செயன் 1
தனதன் 1
தனபதி 1
தனம் 3
தனமும் 1
தனமே 1
தனி 3
தனிக்குயிலே 1
தனிதான் 1
தனிமை 1
தனிமையும் 1
தனியுரையும் 1
தனு 3
தனுவே 1
தனையன் 1
தனையை 1
தக்க (1)
தக்க உதள் செச்சை மோத்தை வெள்ளேற்றை தரு மறியே – 4.விலங்கின்பெயரியல்:4 9/1
தக்கது (1)
தொல் நிறைவு ஆம் தகவும் தகுதியும் தக்கது என்ப – 8.பண்புப்பெயரியல்:8 29/2
தக்கவர் (1)
தக்கவர் துன்னினர் ஒன்றினர் கூடினர் சாலவன்புதொக்கவர் – 3.மக்கள்பெயரியல்:3 31/1
தக்கன்மருகன் (1)
தக்கன்மருகன் சதாசிவன் ஐம்முகன் சம்பு நித்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 2/1
தக்கிரம் (1)
மண்டிய தக்கிரம் தேன் ஆம் பிரசம் மது இவையே – 6.பல்பொருள்பெயரியல்:6 16/4
தக்கை (1)
தமில் வேறிலாத தடாரி தக்கை பம்பை சல்லரியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/4
தகர்தலும் (1)
கடுத்தல் சிதர்தல் தகர்தலும் சிந்துதல் கண்டனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/4
தகரம் (3)
புன்கு ஆம் தகரம் தமாலம் இண்டு ஈங்கை கழல் மூழல் ஆம் – 5.மரப்பெயரியல்:5 25/2
என்பர் குங்குமம் அங்கராகம் பூசுவ தகரம்
சேர்ந்ததோர் காசறை ஏலம் மயிர்ச்சாந்து தேய்வை செச்சை – 6.பல்பொருள்பெயரியல்:6 7/2,3
நல்ல தகரம் தருப்பணம் சுண்ணமும் நல் இடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/4
தகரே (1)
தருவர் இதன் ஆண் கடா ஏழகம் மேழகம் தகரே – 4.விலங்கின்பெயரியல்:4 8/4
தகவு (1)
உற்ற விதி அதிகாரம் குணம் தகவு ஓர் பொருளே – 8.பண்புப்பெயரியல்:8 57/4
தகவும் (1)
தொல் நிறைவு ஆம் தகவும் தகுதியும் தக்கது என்ப – 8.பண்புப்பெயரியல்:8 29/2
தகனன் (1)
தழுவும் தகனன் எழுநா ஞெகிழி தனஞ்செயன் தீ – 1.தெய்வப்பெயரியல்:1 32/1
தகுதியும் (1)
தொல் நிறைவு ஆம் தகவும் தகுதியும் தக்கது என்ப – 8.பண்புப்பெயரியல்:8 29/2
தகுவர் (1)
கடவுளர் தெய்வர் தகுவர் தயித்தியர் காரவுணர் – 1.தெய்வப்பெயரியல்:1 16/1
தகை (4)
கருமை தகை பாடு அபரிமிதம் மால் கலந்தை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 5/4
எழில் பொற்பி யாணர் கவின் தகை தொட்டிமை ஏர் மணி மஞ்சு – 8.பண்புப்பெயரியல்:8 20/2
பெற்றி முறைமை உழுவல் தகை பால் உரிமை பின்னும் – 8.பண்புப்பெயரியல்:8 57/2
தகை ஆம் இளைப்பு பெருமை வனப்பு என்க சங்கம் சபை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/2
தகைப்புடன் (1)
வாரி தகைப்புடன் கோட்டையும் ஆகும் மதிலுறுப்பு – 2.இடப்பெயரியல்:2 31/2
தகைபாடி (1)
அரணம் தகைபாடி சாலிகை மெய்யுறை ஆசு கண்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/1
தகைமை (1)
ஏவும் வியப்பு தகைமை மலை தூறு போது இறும்பு என் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/2
தங்கல் (2)
வரையும் மது தேன் பிரசமும் ஆலியும் வைகல் தங்கல்
உரிய கழிவும் புலரியும் நாளும் என்று ஓதினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/3,4
தாழ்தல் குறைதல் இறைஞ்சலே தங்கல் புணரி கடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/1
தங்கிய (5)
தங்கிய தையல் மடவரல் மாது தளிரியல் பெண் – 3.மக்கள்பெயரியல்:3 33/3
தங்கிய ஞானம் தலைப்பெய்து உலகம் தழைக்கவென்று – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/2
தங்கிய சாரித்திரம் குணம் சீலம் சரிதை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 23/4
தங்கிய சாய்ந்தார்மேற்செல்லாமை ஆகும் தழிஞ்சி என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/3
தங்கிய கூழே பல உணவும் பொன்னும் தாழ் பயிரும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/2
தங்கு (2)
செயிர் தங்கு உரோமம் சிரோத்தம் உடம்பில் செறி மயிரே – 3.மக்கள்பெயரியல்:3 59/4
தங்கு குவலையம் நெய்தல் குவளை தரணியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/4
தங்கும் (2)
தங்கும் இரவி தரணி அலரி தபனன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 13/4
தங்கும் உதணம் மொட்டம்பு ஆகும் சத்தி உடம்பிடி வேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/2
தசும்பு (1)
கடம் பாசனம் மட்கலம் கும்பம் கன்னல் தசும்பு இடங்கர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/1
தசை (1)
தூவு தடி தசை ஊன் விடக்கு ஆம் கரு சூல் சினை பீள் – 4.விலங்கின்பெயரியல்:4 22/2
தசையும் (1)
தோயும் தசையும் பகையும் இறகும் நல் தூ என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/4
தஞ்சம் (2)
என்றார்கள் ஏதம் எளிமை தஞ்சம் தண்மை எண்மையும் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/3
தஞ்சம் எளிமையும் பற்றுக்கோடும் தா வலி வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/2
தட்டகை (1)
தரும் கலன் ஆம் தாலம் தட்டகை தட்டம் ஆம் சாற்றில் வட்டில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/2
தட்டம் (2)
பல் எயிறே தட்டம் தந்தம் முறுவல் பயில் நகையே – 3.மக்கள்பெயரியல்:3 56/1
தரும் கலன் ஆம் தாலம் தட்டகை தட்டம் ஆம் சாற்றில் வட்டில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/2
தட்டு (3)
கருவி கசை தம்பம் ஆகும் கவசம் கடகு தட்டு
மரவட்டணம் என்பர் தோல்பரம் தோல் தோல்பலகை மற்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/3,4
தட்டு விருத்தம் கடகம் சில்லி கோளகை சக்கரம் – 8.பண்புப்பெயரியல்:8 1/2
தடவு வணர் வாங்கு கோட்டம் குலாவல் குரங்கல் தட்டு
குடிலம் வளைவு ஆகும் பந்தர் தொகுதி குவவு கொம்மை – 8.பண்புப்பெயரியல்:8 2/1,2
தட்டுப்பாவுடனே (1)
பெருகிய கூம்பு கொடிஞ்சி என்றாம் தட்டுப்பாவுடனே
சொருகு கிடுகு தேர் மேல் புடைசூழ் மரச்சுற்று என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/3,4
தட்டும் (1)
தட்டும் பறை ஆலவட்டம் சிறுச்சின்னம்தான் பீலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/1
தட்டே (1)
பன்னும் கடகு வளைவு குற்றம் தேர்ப்பாரிப்பும் தட்டே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/4
தட்டை (4)
சந்தி பணை பாண்டில் கீசகம் ஓங்கல் வேய் தட்டை வரை – 5.மரப்பெயரியல்:5 7/2
குளிர் தழல் தட்டை இவையாம் கிளிகடிகோல்கருவி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/1
தட்டை கழையும் கிளியை கடியும் தழலும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/4
மாடு மறுகு மயிர் பின்னணி கூழை நண்டு தட்டை
ஏடிலை மூக்கரி கத்தி இருத்த இமம் குளிரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/3,4
தட்பம் (1)
தருமம் உலகவழக்கம் விதி ஈதல் தட்பம் நல்ல – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/1
தடம் (3)
கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி – 2.இடப்பெயரியல்:2 4/2
குளம் தடம் ஆவி மடு ஓடை ஏரி மலங்கல் குட்டம் – 2.இடப்பெயரியல்:2 14/2
தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர் – 5.மரப்பெயரியல்:5 12/3
தடம்கொள் (1)
தடம்கொள் இறால் மீனம் மச்சம் சகுலி வகுலியுடன் – 4.விலங்கின்பெயரியல்:4 35/3
தடமே (1)
தடமே பெருமை வளைவு சுனை யானை தண்டம் வெற்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/2
தடமொடு (1)
திரு மலிது ஆடு தடவு தடமொடு செம்மை செம்மல் – 8.பண்புப்பெயரியல்:8 5/1
தடவல் (1)
தைவரல் நீவல் தடவல் வருடல் உருத்தலுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/2
தடவு (2)
தடவு வணர் வாங்கு கோட்டம் குலாவல் குரங்கல் தட்டு – 8.பண்புப்பெயரியல்:8 2/1
திரு மலிது ஆடு தடவு தடமொடு செம்மை செம்மல் – 8.பண்புப்பெயரியல்:8 5/1
தடறு (1)
தடறு படையுறையே கருவி புட்டில்தான் அறியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/4
தடா (2)
தழுவும் சிவிறி துருத்தி மிடா நல் தடா வடுவை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/3
குழிசியும் பானை மிடா அகளம் தடா கொள்கலம்மே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/4
தடாகம் (1)
இழிதரு சூழி தடாகம் படுகர் இலஞ்சி மடு – 2.இடப்பெயரியல்:2 13/2
தடாகமும் (1)
குளம் ஆம் சருக்கரை நெற்றி தடாகமும் கொள் சிவிகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/3
தடாரி (1)
தமில் வேறிலாத தடாரி தக்கை பம்பை சல்லரியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/4
தடி (5)
புகலும் வரைவை தடி செறு பாத்தி புனை வயலே – 2.இடப்பெயரியல்:2 32/3
தூவு தடி தசை ஊன் விடக்கு ஆம் கரு சூல் சினை பீள் – 4.விலங்கின்பெயரியல்:4 22/2
கரபத்திரம் ஏவு வேதினம் ஈர்வாள் கதை தடி தண்டு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/1
தழம் ஆம் கிளிகடிதட்டையும் தீயும் தடி தடி ஊன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/2
தழம் ஆம் கிளிகடிதட்டையும் தீயும் தடி தடி ஊன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/2
தடித்து (1)
ஏறும் தடித்து தடிந்து சபலை மின் சஞ்சலையே – 1.தெய்வப்பெயரியல்:1 42/1
தடிதல் (3)
பைய அரிதல் தடிதல் பகிர்தல் பரிதலுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/4
ஆய்ந்து செறுத்தல் தடிதல் அவித்தல் அழித்தல் அன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/4
தண்டுதல் வேதனை கைத்தல் வருத்தல் தடிதல் வெட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/3
தடிந்து (1)
ஏறும் தடித்து தடிந்து சபலை மின் சஞ்சலையே – 1.தெய்வப்பெயரியல்:1 42/1
தடினி (1)
தரு கான்யாறு துறை நதி உந்தி தடினி சிந்து – 2.இடப்பெயரியல்:2 12/2
தடுத்தல் (1)
தடை கவசம் மனையாள் தடுத்தல் பூண் கடைப்புணர்வும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/3
தடை (3)
நல்ல உரிமை தடை விருந்தம் கற்பினாள் கிழத்தி – 3.மக்கள்பெயரியல்:3 42/3
பொய்யிலா வாரணம் கோழி சங்கு ஆனை தடை கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/1
தடை கவசம் மனையாள் தடுத்தல் பூண் கடைப்புணர்வும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/3
தடைமாற்றம் (1)
குறித்த தடைமாற்றம் நாடழிவே கொற்றவள்ளை என்னே – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/4
தண் (2)
மழை சோனை விசும்பு கார் வான் விண்டு தண் கனம் செல் – 1.தெய்வப்பெயரியல்:1 40/2
தரும் பொருள் செய்த பராபரை ஆம் நம் தண் தமிழோர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/2
தண்டதரன் (1)
தண்டதரன் தென்திசையோன் தருமன் சமன் நடுவன் – 1.தெய்வப்பெயரியல்:1 20/1
தண்டம் (6)
தேற்றும் புதல்வி நல் தோழியும் காதலி சேனை தண்டம்
தோற்றும் பதாதி பதாகினி யூகம் தொடர் வாகினி – 3.மக்கள்பெயரியல்:3 45/2,3
நிதியும் பதினால் வகை கோசம் தண்டம் பண்டாரம் நிறை – 6.பல்பொருள்பெயரியல்:6 3/1
தண்டு சிவிகை வரம்பு பெரும்படை தண்டு தண்டம்
தொண்டு வழிபாடு கொண்டை பழமை தொழும்பொடு ஒன்பான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/2,3
தடமே பெருமை வளைவு சுனை யானை தண்டம் வெற்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/2
இயைந்த கொடுமை ஓர் வாசி வள்ளம் கோரம் ஏவு தண்டம்
பயந்த கரி தண்டம் தண்டு தெண்டம் நாரம் பாசி சலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/2,3
பயந்த கரி தண்டம் தண்டு தெண்டம் நாரம் பாசி சலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/3
தண்டலை (1)
பரந்த தருக்குழாம் உய்யானம் தண்டலை பைம்பொழில் கா – 5.மரப்பெயரியல்:5 14/1
தண்டாத (2)
தண்டாத வல்லுநர் அல்லோர் வல்லார் மாட்டாதார் அறியே – 3.மக்கள்பெயரியல்:3 29/4
தண்டாத அ நில மாதர் தலைவன் பேர் கொண்கன் மன்னும் – 3.மக்கள்பெயரியல்:3 39/3
தண்டாமை (1)
தப்பிலா நீங்காமை ஆனாமை தண்டாமை தான் அறியே – 8.பண்புப்பெயரியல்:8 44/4
தண்டாயுதமும் (1)
கதை காரணமொழி கட்டுரை தண்டாயுதமும் கண்டாய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 39/3
தண்டு (5)
கரபத்திரம் ஏவு வேதினம் ஈர்வாள் கதை தடி தண்டு
எரி ஒத்த பீலித்தண்டு எஃகமுடன் பிண்டிபாலம் என்க – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/1,2
காவே நிறை பொழில் கற்பகம் தொன்மரம் காவு தண்டு
பாவே இசைப்பா இயற்பா பரத்தல் நூற்பா பாவுதல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/1,2
தண்டு சிவிகை வரம்பு பெரும்படை தண்டு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/2
தண்டு சிவிகை வரம்பு பெரும்படை தண்டு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/2
பயந்த கரி தண்டம் தண்டு தெண்டம் நாரம் பாசி சலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/3
தண்டுதல் (1)
தண்டுதல் வேதனை கைத்தல் வருத்தல் தடிதல் வெட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/3
தண்டும் (1)
தண்டும் விரளம் நிபுடம் துதைதல் ததைதல் துன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 13/1
தண்டோடு (1)
ஆய முசலிகை கோதா ஆம் கோம்பி அரிய தண்டோடு
ஏய் சரடம் காமரூபி முசலி எழில் ஓந்தி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 16/2,3
தண்ணடை (3)
மண்டிலம் பாடி சனபதம் தண்ணடை மண் பைதிரம் – 2.இடப்பெயரியல்:2 3/2
தண்ணடை பூரியம் பாக்கம் அருப்பம் உறையுள் தப்பா – 2.இடப்பெயரியல்:2 20/3
தண்ணடை நாடு நகரும் வறிது சிறிது அருகல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/2
தண்ணிய (1)
தண்ணிய ஏவம் தனிமையும் துன்பமும் சந்தம் நிறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/3
தண்ணுமையே (1)
சாகும் பறை ஆம் ஒருகண்பறை மொந்தை தண்ணுமையே
ஏகும் உடுக்கை துடி ஆம் பதலை பரந்தபறை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/2,3
தண்ணென்சுடர் (1)
தண்ணென்சுடர் சோமன் அம்புலி ஆலோன் சசி சந்திரன் – 1.தெய்வப்பெயரியல்:1 14/2
தண்மை (2)
என்றார்கள் ஏதம் எளிமை தஞ்சம் தண்மை எண்மையும் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/3
குன்றாத வெண்மை வெளிறு புரை தண்மை கோல்வளையே – 8.பண்புப்பெயரியல்:8 24/4
தணக்கே (1)
புல்லிய செம்மரம் ஆகும் நுணாவும் புனை தணக்கே – 5.மரப்பெயரியல்:5 10/4
தணத்தல் (1)
அடர்த்தல் இகத்தல் தணத்தல் இறத்தல் கழிவு அகறல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/3
தணந்த (1)
தணந்த வியங்கோளும் ஆணையும் ஏவல் ஆம் தாழ்குழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/4
தணி (1)
தணி முகடே அம்புதமும் முதுகும் தருணமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/4
தணியல் (1)
பிரசம் மதுவம் தணியல் படு வேரி தொண்டி பிழி – 6.பல்பொருள்பெயரியல்:6 18/2
தணியும் (1)
தணியும் மனவு பருமம் கலை மேகலை சமமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/4
தணிவில் (1)
தணிவில் உலூகலம் கறை உரல் ஆம் மலர்த்தாழ்குழலே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/4
தத்துமரமத்திரி (1)
தத்துமரமத்திரி சாலம் பூருகம் தாபரமே – 5.மரப்பெயரியல்:5 13/4
தத்தை (1)
கிள்ளை அரி தத்தை வன்னியும் ஆகும் கிளி சக்கரப்புள்ளுடன் – 4.விலங்கின்பெயரியல்:4 26/2
ததர் (1)
நுண்ணென் பிதிர் சிதர் சின்னம் பராகம் நுணுகு ததர்
சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/1,2
ததாகதன் (1)
வாமன் சுகதன் அறவன் ததாகதன் மாமுனிவன் – 1.தெய்வப்பெயரியல்:1 10/3
ததியும் (1)
ஒண் தயிர் ஆகும் அளையும் ததியும் நெய்க்கு ஓது துப்பும் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/1
ததும்பல் (1)
நிகர்த்தல் தெவிட்டல் ததும்பல் விம்மல் பொங்கல் நின்றதனின் – 8.பண்புப்பெயரியல்:8 14/1
ததைதல் (1)
தண்டும் விரளம் நிபுடம் துதைதல் ததைதல் துன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 13/1
தந்த (4)
துன்னிய சக்கிரி வாதாசனம் தந்த சூகமுமே – 4.விலங்கின்பெயரியல்:4 23/4
தந்த மொழியும் பனுவலும் பேச்சும் தனியுரையும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/1
தந்த அரக்கு உற்பலம் துகிர் செம்பு அரத்தம் அரத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/1
தந்த குரம்பை உடம்பு சிறுகுடில்தானும் சொல்லே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/4
தந்ததொர் (1)
தந்ததொர் குத்திரம் கோரம் குரூரம் போள் சண்டம் ஞெள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/1
தந்தம் (2)
பல் எயிறே தட்டம் தந்தம் முறுவல் பயில் நகையே – 3.மக்கள்பெயரியல்:3 56/1
எண்ணிய கோடு கரை சங்கு தந்தம் கம்பு ஏந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/4
தந்தமும் (1)
சூலிய தந்தமும் நான்கு கவை நாத்துளை செவிகண் – 4.விலங்கின்பெயரியல்:4 24/1
தந்தன (1)
தந்தன சைவசமையத்தவர் தேரர் சாக்கியரும் – 3.மக்கள்பெயரியல்:3 2/2
தந்தாவளம் (1)
பேரு மதமலை தந்தாவளம் தூங்கல் பின் புழைக்கை – 4.விலங்கின்பெயரியல்:4 4/1
தந்தி (3)
சாரும் களபம் வயமா கறையடி தந்தி செப்பே – 4.விலங்கின்பெயரியல்:4 4/4
என்றும் நடு தந்தி ஏறுதல் மேற்கோடல் இல்லலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/3
களபம் சுதை தந்தி கன்றுடன் சந்தின் கலவையுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/4
தந்திமுகத்தன் (1)
தந்திமுகத்தன் விநாயகன் ஐங்கரன் சாமளைதன்மைந்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 6/2
தந்திரம் (2)
வரும் கடகம் தந்திரம் சாதுரங்கம் வரூதமற்றும் – 3.மக்கள்பெயரியல்:3 46/1
அழிவுஇல் பிடகம் அதிகாரம் தந்திரம் ஆரிடநூல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/3
தந்திரர் (1)
இதம் தரு கின்னரர் வீணையர் தந்திரர் காந்திருவர் – 1.தெய்வப்பெயரியல்:1 25/2
தந்திரி (2)
வல்லகி தந்திரி வீணை விபஞ்சிதம் வார் கருவி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/1
ஒல்லையில் தந்திரி கோல் குரல் யாழில் தொடர் நரம்பே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/4
தந்திரிக்கு (1)
ஒட்டிய பேர் மந்திரி தந்திரிக்கு என்பர் ஓங்கு இளங்கோ – 3.மக்கள்பெயரியல்:3 12/2
தந்திரியோடு (1)
மெல்லிய தந்திரியோடு எழால் ஆகும் நரம்பினிசை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/1
தந்து (1)
எட்டிய தந்து பனுவல் காற்பாசம் நூல் ஏந்திழையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/4
தந்தை (2)
உமை தந்தை நாமம் சயிலாதி வெள்ளியங்குன்று உலகிற்கு – 2.இடப்பெயரியல்:2 6/3
தரு தந்தை எந்தை பயந்தோன் ஐயன் அப்பன் தாதை அத்தன் – 3.மக்கள்பெயரியல்:3 41/3
தப்பா (3)
தண்ணடை பூரியம் பாக்கம் அருப்பம் உறையுள் தப்பா
பண்ணிய வாழ்க்கை மருதம் நெடு முல்லை பாடி என்னே – 2.இடப்பெயரியல்:2 20/3,4
சார்ந்த வயிரியர் மாகதர் சூதர் மதங்கர் தப்பா
ஏய்ந்த இசைகாரர் பாடல்வல்லோர் பாணர் என்பர்களே – 3.மக்கள்பெயரியல்:3 16/3,4
தானையபையர் தறுகண்ணர் கூளியர் சூரர் தப்பா
ஏனைய சல்லியர் கூவனூல்வல்லவர் என்று கொள்ளே – 3.மக்கள்பெயரியல்:3 28/3,4
தப்பில் (1)
தப்பில் களபம் கயமுனி கன்றாம் தனிக்குயிலே – 4.விலங்கின்பெயரியல்:4 5/4
தப்பில்லையே (1)
சாதி பிரம்பு வெதிரமுடன் சூரல் தப்பில்லையே – 5.மரப்பெயரியல்:5 9/4
தப்பிலா (1)
தப்பிலா நீங்காமை ஆனாமை தண்டாமை தான் அறியே – 8.பண்புப்பெயரியல்:8 44/4
தப்புஇல் (1)
தப்புஇல் தொகுதி ஆம் கற்றை பிணர் ஆகும் சர்ச்சரையும் – 8.பண்புப்பெயரியல்:8 4/3
தபதியர் (1)
கற்ற தபதியர் ஓவியர் கொல்லர் கம்மாளர் சிற்பர் – 3.மக்கள்பெயரியல்:3 14/3
தபனன் (2)
தங்கும் இரவி தரணி அலரி தபனன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 13/4
அல்லல் தீர் நள்ளி தபனன் கனலவன் ஆதித்தனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/4
தபுதல் (2)
வாடல் ஒழிதல் தபுதல் வறல் சாதல் மாய்தல் பொன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/2
உள இதழ் போல்பவும் ஆகும் மடல் இனியோர் தபுதல்
களைதரு சாவுடன் கேடும் ஆம் என்றனர் காதலித்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/3,4
தபோதனர் (1)
ஆய்ந்த அறிஞர் தபோதனர் தாபதர் அந்தணரே – 3.மக்கள்பெயரியல்:3 1/4
தம் (1)
தருக்கும் புலி பீ தம் காலேகம் வட்டிகை சாந்து என்பரே – 6.பல்பொருள்பெயரியல்:6 6/4
தம்பம் (2)
கருவி கசை தம்பம் ஆகும் கவசம் கடகு தட்டு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/3
படை அலம் நாஞ்சில் கலனை கலப்பை ஆம் பற்று தம்பம்
நடுதறி கந்து மதலை எழு தூண் ஆம் நல்ல கம்பம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/1,2
தம்பம்இல் (1)
தம்பம்இல் கூவியர் பாகி தவசியார் அட்டர் தம்மை – 3.மக்கள்பெயரியல்:3 18/2
தம்மை (1)
தம்பம்இல் கூவியர் பாகி தவசியார் அட்டர் தம்மை
நம்பிய தொண்டு தொழும்பு ஆம் பதிகர் வழிநடப்போர் – 3.மக்கள்பெயரியல்:3 18/2,3
தமம் (1)
இருள் அந்தகாரம் துவாந்தம் தமம் நீலம் ஏய்ந்த நத்தம் – 1.தெய்வப்பெயரியல்:1 38/1
தமர் (3)
மிக்க கடும்பு கிளை தமர் பந்தம் விருந்தமுமே – 3.மக்கள்பெயரியல்:3 31/4
கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/1
பந்தம் தளை கைவிளக்கு தமர் உண்டை பாசபந்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/1
தமரம் (1)
வலித்த தமரம் தெழித்தலே நூறல் மருளல் ஞெள்ளல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/3
தமருகன் (1)
வடுகன் தமருகன் கஞ்சுகன் சூலி மனவணிவோன் – 1.தெய்வப்பெயரியல்:1 19/1
தமரும் (1)
தாயம் உரிமை தமரும் ஆம் கொம்பு ஊதைதான் உலவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/1
தமனியம் (1)
அரி நிதி காணம் தமனியம் காஞ்சனம் மாடு அருத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/3
தமாலம் (3)
திலகம் பசும்பிடி பச்சை தமாலம் என்னே – 5.மரப்பெயரியல்:5 4/4
சாற்றிய பத்திரம் பன்னம் தமாலம் தழை தளமோடு – 5.மரப்பெயரியல்:5 19/1
புன்கு ஆம் தகரம் தமாலம் இண்டு ஈங்கை கழல் மூழல் ஆம் – 5.மரப்பெயரியல்:5 25/2
தமில் (1)
தமில் வேறிலாத தடாரி தக்கை பம்பை சல்லரியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/4
தமிழ் (2)
காசிப கோத்திரம் வாழவந்தோன் தென்கலை தமிழ் தேர் – 5.மரப்பெயரியல்:5 36/1
இழிந்த நளினி பண் வாவி இயல் இயல் சாயல் தமிழ்
கழிந்த நிறமே உயிர்நிலை வன்னம் கவிமை புகர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/2,3
தமிழ்நாடன் (2)
செழியன் தமிழ்நாடன் பஞ்சவன் மீனவன் தென்னவன் போர் – 3.மக்கள்பெயரியல்:3 10/2
ஆரியநாடன் தமிழ்நாடன் தேவை அதிபன் என்னும் – 3.மக்கள்பெயரியல்:3 63/2
தமிழ்ப்படுத்தான் (1)
தளர்ந்தன நீக்கி உரித்தாய சொல்லை தமிழ்ப்படுத்தான்
கிளர்ந்த பெரும் புகழ் சோமீசன் தேவை கெயாதரனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/3,4
தமிழ்மலை (1)
சிமையம் பொதியமலை அம் தமிழ்மலை தென்மலை ஆம் – 2.இடப்பெயரியல்:2 6/1
தமிழில் (1)
பாடும் தமிழில் ஆறாவது பல்பொருட்பேரியலே – 6.பல்பொருள்பெயரியல்:6 20/4
தமிழோர் (1)
தரும் பொருள் செய்த பராபரை ஆம் நம் தண் தமிழோர்
விரும்பிய கோவை உரிச்சொல் பனுவல் விரித்துரைத்தான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/2,3
தயங்கல் (1)
சுடர்தல் ஒளிர்தல் வயங்கல் தயங்கல் துலங்கல் ஒளிவிடுதல் – 8.பண்புப்பெயரியல்:8 19/2
தயங்கு (1)
தயங்கு மணற்குன்று வாலுகம் வெண்மணல் தாழ் குழலே – 2.இடப்பெயரியல்:2 15/4
தயங்கோர் (1)
தயங்கோர் பதிமேக – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 76/1
தயாவும் (1)
பரிவும் தயாவும் கருணையும் கண் காருணியம் பற்றோடு – 8.பண்புப்பெயரியல்:8 28/2
தயித்தியர் (1)
கடவுளர் தெய்வர் தகுவர் தயித்தியர் காரவுணர் – 1.தெய்வப்பெயரியல்:1 16/1
தயிர் (1)
ஒண் தயிர் ஆகும் அளையும் ததியும் நெய்க்கு ஓது துப்பும் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/1
தயிர்கடைதூண் (1)
தாங்கும் தயிர்கடைதூண் அணில் ஆனைத்தறி வெளில் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/1
தயிரொடு (1)
தயிரொடு பாழி அளை ஆம் அறை அறைதான் பறை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/2
தர்ப்பணம் (1)
ஆடி படிமக்கலம் தர்ப்பணம் ஆதரிசனத்தோடு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 19/1
தரங்கம் (3)
தரங்கம் திரை அலை கல்லோலம் தாவும் வீ சீகரம் ஆம் – 2.இடப்பெயரியல்:2 11/2
சூழ் கரையோடு தரங்கம் கணமே தொகுதி வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/2
அறலே தரங்கம் அரி மணல் ஆணம் குழம்பும் அன்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/3
தரணி (4)
தங்கும் இரவி தரணி அலரி தபனன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 13/4
தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி
நிலம் தறை மேதினி காசினி தாத்திரி நீடு உலகம் – 2.இடப்பெயரியல்:2 1/2,3
தரணி அசலம் தராதரம் வேதண்டம் சையம் வெற்பு அத்திரி – 2.இடப்பெயரியல்:2 4/3
உரைத்த தரணி மலையும் நிலனும் உதையனும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/1
தரணியும் (1)
வந்த மடுவும் தரணியும் வட்டமும் வாயில் ஒன்று – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/2
தரணியுமே (1)
தங்கு குவலையம் நெய்தல் குவளை தரணியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/4
தரந்தரு (1)
தரந்தரு கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் சட்டை அங்கி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/3
தரல் (1)
வேள்வி புரத்தல் வழங்கல் கவிகை வேளாண்மை தரல்
பாவு உபகாரம் பொழிதலே ஈதல் பனித்தல் நல்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/2,3
தரளமும் (1)
தரளமும் நித்திலம் ஆம் பற்மம் சங்கம் தரு நிதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 2/4
தரளமே (1)
தூய தரளமே முத்தும் திரட்சியும் சொல்லில் வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/1
தரனுரு (1)
கொண்டலூர் பாச தரனுரு முப்படை கொற்றவனே – 1.தெய்வப்பெயரியல்:1 20/4
தரா (1)
ஆகும் மதுகம் தரா படிகம் பளிங்கு ஆம் வயிரம் – 6.பல்பொருள்பெயரியல்:6 5/2
தராதரம் (1)
தரணி அசலம் தராதரம் வேதண்டம் சையம் வெற்பு அத்திரி – 2.இடப்பெயரியல்:2 4/3
தராவுமே (1)
அட்டி மதுரம் இருப்பை தராவுமே ஆம் மதுகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/1
தரித்த (1)
வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலைதன்னை – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/2
தரித்தல் (1)
திருத்தல் சுமத்தல் எடுத்தல் தரித்தல் பொறுத்தல் செப்பில் – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/1
தரியலர் (1)
தரியலர் ஒட்டார் செறுநர் நள்ளார் தெவ்வர் சாரலர் மாறு – 3.மக்கள்பெயரியல்:3 30/3
தரு (26)
இதம் தரு கின்னரர் வீணையர் தந்திரர் காந்திருவர் – 1.தெய்வப்பெயரியல்:1 25/2
தரு கான்யாறு துறை நதி உந்தி தடினி சிந்து – 2.இடப்பெயரியல்:2 12/2
சால் கஞ்சகாரர் கன்னார் கன்னுவர் தரு காழியரும் – 3.மக்கள்பெயரியல்:3 15/1
தலைமகன் வெற்பன் பொருப்பன் சிலம்பன் தரு பொருநன் – 3.மக்கள்பெயரியல்:3 37/1
தரு தந்தை எந்தை பயந்தோன் ஐயன் அப்பன் தாதை அத்தன் – 3.மக்கள்பெயரியல்:3 41/3
தரு பின்னகம் பந்தம் முச்சி முடி கொண்டை தாழ் சுடிகை – 3.மக்கள்பெயரியல்:3 60/2
தக்க உதள் செச்சை மோத்தை வெள்ளேற்றை தரு மறியே – 4.விலங்கின்பெயரியல்:4 9/1
புனை தரு நீபம் கதம்பம் கடம்பு ஆம் புகல் கதலி – 5.மரப்பெயரியல்:5 11/1
மொய்த்து வண்டு உண்ணா மரம் சாகி பாதவம் மூலம் தரு
தத்துமரமத்திரி சாலம் பூருகம் தாபரமே – 5.மரப்பெயரியல்:5 13/3,4
பிரம தரு என்ப கோவிதாரம் குரா பின் அலரி – 5.மரப்பெயரியல்:5 17/2
தரு விடபம் காம்பு உலவை கப்பு கொப்பு சாகை என்னே – 5.மரப்பெயரியல்:5 18/4
அயம் தரு கேசரம் பூந்தாது அணியல் அலங்கல் கண்ணி – 5.மரப்பெயரியல்:5 34/2
தரு பொன் நிதியம் வெறுக்கை தனம் பூரி சந்திரமே – 6.பல்பொருள்பெயரியல்:6 1/4
தரளமும் நித்திலம் ஆம் பற்மம் சங்கம் தரு நிதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 2/4
துதி தரு வித்துருமம் துகிர் துப்பு துவர் அரத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 3/3
தரு களங்கம் காளிமம் காள நீலம் அஞ்சனம் கருள் கார் – 8.பண்புப்பெயரியல்:8 17/1
தொலை தரு சூதகம் ஆம் துவ்வும் துப்பும் அனுபவமே – 8.பண்புப்பெயரியல்:8 54/4
ஆபம் தரு தலைக்காவல் மிளை ஆம் கவவு அகத்தீடு – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/3
மதி தரு வேகம் கடுமை வியோகம் அகறல் மற்று – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/3
பூவே தரு திரு மாமர ஓருமார்ம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/2
தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தரு சே என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/4
நகம் தரு வெற்பு உகிர் நந்துதல் ஆக்கமும் கேடும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/2
புனல் தரு பொய்கை சுரை நறவு ஆகும் புரிகுழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/4
குணம் தரு மேகம் பனித்தல் மழைபொழிதல் கொடுத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/3
நையும் சிகரி தரு கோபுரம் வெற்பு நார் அன்பு நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/2
இமம் வளர் குன்றில் சரி ஓர் தரு பொய்கை என்று எய்துமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/4
தருக்கும் (1)
தருக்கும் புலி பீ தம் காலேகம் வட்டிகை சாந்து என்பரே – 6.பல்பொருள்பெயரியல்:6 6/4
தருக்குழாம் (1)
பரந்த தருக்குழாம் உய்யானம் தண்டலை பைம்பொழில் கா – 5.மரப்பெயரியல்:5 14/1
தருகலையோடு (1)
சரிதரு கொம்பு வயிர் ஆம்பல் கோடு தருகலையோடு
இரலையும் ஆம் என்பர் கோடணை தூரியம் ஏன்ற பணை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/1,2
தருகு (1)
தருகு நிகளம் தொடர் வல்லி பந்தம் தளை விலங்கு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 12/2
தருணம் (1)
மாய்தல்இல் நவ்வி பருவம் தருணம் மழவு கொம்மை – 8.பண்புப்பெயரியல்:8 51/2
தருணமுமே (1)
தணி முகடே அம்புதமும் முதுகும் தருணமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/4
தருப்பணம் (1)
நல்ல தகரம் தருப்பணம் சுண்ணமும் நல் இடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/4
தருப்பணமும் (1)
பிண்டி அசோகும் தருப்பணமும் அலி பேடி நம்பி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/3
தரும் (10)
வரை தரும் ஊழி மடங்கல் உகம் ஆயுள் ஆயுகம் வாழ்தரவருநாள் – 1.தெய்வப்பெயரியல்:1 39/3
கன்னல் கழைவேழம் இக்கு தரும் நல் கரும்பு புன்னை – 5.மரப்பெயரியல்:5 8/1
அத்தி தரும் அமுது ஆம் என்பர் சாவா அருமருந்தே – 6.பல்பொருள்பெயரியல்:6 17/4
தரும் உபகாரணம் துப்புடன் சாதனம் சாற்று இரண்டு ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/2
தரும் கலன் ஆம் தாலம் தட்டகை தட்டம் ஆம் சாற்றில் வட்டில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/2
தரும் விதிர் கம்பம் விதலை பனிப்பு அதிர்ப்பே நடுக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 40/2
ஏதம் தரும் ஓசை பொம்மெனல் கல்லெனல் இம்மெனலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/4
தரும் திறல் ஏதி இருபடைக்கும் ஆம் தனிமை முத்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/2
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/3
தரும் பொருள் செய்த பராபரை ஆம் நம் தண் தமிழோர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/2
தருமம் (3)
சமைகுணம் மங்கலம் சீலம் சுகிர்தம் சுபம் தருமம்
அமைதரு கோணையே கன்னி குமரி அழிவற்றதே – 8.பண்புப்பெயரியல்:8 53/3,4
தருமம் கிரியை தொழிலே வினை செயல் சாற்று விதி – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/1
தருமம் உலகவழக்கம் விதி ஈதல் தட்பம் நல்ல – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/1
தருமன் (2)
தண்டதரன் தென்திசையோன் தருமன் சமன் நடுவன் – 1.தெய்வப்பெயரியல்:1 20/1
தருமன் இயமன் சுகதனும் இந்திரன்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/4
தருவர் (1)
தருவர் இதன் ஆண் கடா ஏழகம் மேழகம் தகரே – 4.விலங்கின்பெயரியல்:4 8/4
தருவான் (1)
தருவான் நவிரமலையுடன் உச்சி சடைசன் அறி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 91/1
தரை (2)
புலம் தரை மண் கு புவனம் அவனி புவி விபுலை – 2.இடப்பெயரியல்:2 1/1
வாய்ந்த பல் சந்தியும் சந்தி நகர் இல் ஊர் வாழ் தரை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/3
தலம் (5)
தலம் புகழ் நாண்மீன் கலை கணம் மாத்திரை சாற்று நுட்பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/2
தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி – 2.இடப்பெயரியல்:2 1/2
பண்டிதர் நாடு என்பர் நாடு புவனம் தலம் பவனம் – 2.இடப்பெயரியல்:2 3/3
பாயிடை சார் கண் வளாகம் தலம் தானம் பால் புடையே – 2.இடப்பெயரியல்:2 36/3
சதம் இலை ஈரைம்பதும் ஆம் தலம் பன்னம் தாரணியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/3
தலம்பணை (1)
ஓவிய தாலம் தலம்பணை நாவுடன் உண்கலமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/3
தலை (6)
முடி சென்னி உத்தமாங்கம் சிரம் கம் நவிரம் தலை ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 58/2
கறங்கல் சுழற்றி வளைதடி பேயொலி கம் தலை வான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/2
கைதரு புட்கரம் யானை துதிக்கை தலை கமலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/1
புல்லும் பசுவும் பசு முலை வாளியின் புன் தலை வேறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/3
சயிந்தவம் உப்பு புரவி தலை மேல் தலைமை தலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/1
சயிந்தவம் உப்பு புரவி தலை மேல் தலைமை தலை
இயைந்த கொடுமை ஓர் வாசி வள்ளம் கோரம் ஏவு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/1,2
தலைக்காவல் (1)
ஆபம் தரு தலைக்காவல் மிளை ஆம் கவவு அகத்தீடு – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/3
தலைநாளும் (1)
ஆன தலைநாளும் பல்லம் கணக்கில் ஒன்று அம்பும் எண்கும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/3
தலைப்பாடு (1)
புகன்ற தலைப்பாடு உடன்பாடு மாறு புரைதல் பொரல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/3
தலைப்பெய்து (1)
தங்கிய ஞானம் தலைப்பெய்து உலகம் தழைக்கவென்று – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/2
தலைமகளே (1)
தன்னில மக்கள் கொடிச்சி குறத்தி தலைமகளே – 3.மக்கள்பெயரியல்:3 36/4
தலைமகன் (1)
தலைமகன் வெற்பன் பொருப்பன் சிலம்பன் தரு பொருநன் – 3.மக்கள்பெயரியல்:3 37/1
தலைமை (3)
கண்ணம் தலைமை சிறந்தவர் பேர் செம்மல் காவலன் கோன் – 3.மக்கள்பெயரியல்:3 6/2
தாடு தலைமை வலி தூறல் கோயில் தளி சாற்றுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/4
சயிந்தவம் உப்பு புரவி தலை மேல் தலைமை தலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/1
தலைமைபெற்றோர் (1)
ஆக்கு தலைமைபெற்றோர் பரியாளம் பரிவாரமே – 3.மக்கள்பெயரியல்:3 11/4
தலைமையும் (1)
ஓது தலைமையும் ஒண்மையும் வாய்மையும் ஒண் பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/4
தலைவரும் (1)
பொருநர் தலைவரும் கூத்தரும் போர்ப்படை வீரரும் அம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/3
தலைவன் (3)
எண்ணும் தலைவன் அதிபன் பிரான் வேந்தன் ஈசன் மன்னன் – 3.மக்கள்பெயரியல்:3 6/3
ஒன்றும் தலைவன் நுளையர் பரதவர் இன்னம் உண்டே – 3.மக்கள்பெயரியல்:3 38/4
தண்டாத அ நில மாதர் தலைவன் பேர் கொண்கன் மன்னும் – 3.மக்கள்பெயரியல்:3 39/3
தலைவனும் (3)
பதியே பதியும் தலைவனும் சாறு விழவும் கள்ளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/1
அண்ணல் பெருமை தலைவனும் ஆசை பொன் அன்பு திசை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/3
சமையும் அரசே இராச்சியம் போதி தலைவனும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/2
தலைவி (2)
சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை – 3.மக்கள்பெயரியல்:3 34/2
சாற்றும் கணவன் பதி தோழன் காதலன் தான் தலைவி
தேற்றும் புதல்வி நல் தோழியும் காதலி சேனை தண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 45/1,2
தலைவியர்க்கு (1)
அரிய தலைவியர்க்கு ஆம் முல்லை மாதர்க்கும் ஆகும் என்க – 3.மக்கள்பெயரியல்:3 41/2
தவ்வி (1)
அரும்பெயர் தவ்வி சிலகமும் சட்டுவம் ஆம் என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/4
தவ்வை (1)
சூரி காரிதாய் மாரி முகடி தவ்வை
மற்றும் கலதி கரடக்கொடிமங்கை வாலேபமூர்பெற்றியள் – 1.தெய்வப்பெயரியல்:1 21/2,3
தவசியார் (1)
தம்பம்இல் கூவியர் பாகி தவசியார் அட்டர் தம்மை – 3.மக்கள்பெயரியல்:3 18/2
தவம் (1)
கருமம் இயல்பு தவம் புலல் நல் அறம் கண் அருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/2
தவராம் (1)
வெய்ய சராசனம் வேணு கொடுமரம் வில் தவராம்
சைவபிரான்வில் பினாகம் திருமால்வில் சார்ங்கம் என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/2,3
தவல் (1)
குன்றல் தவல் சிங்கல் ஒற்கம் இழுக்கமும் கொள் தளர்ச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/2
தவலின்றி (1)
தவலின்றி நள்ளும் நனந்தலை நாப்பண் சமம் இடை நா – 2.இடப்பெயரியல்:2 38/2
தவவு (1)
எள்ளும் தவவு மிகுதல் கெடுத்தல் இனி கெழுமல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/2
தவவோடு (1)
உறு தவவோடு கழிவு கடுமை உருப்பு இறப்பு – 8.பண்புப்பெயரியல்:8 8/1
தவள (1)
மொய்த்த கொந்து அளகபாரம் முகிழ் முலை தவள மேனி – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/3
தவளம் (1)
பொற்பு ஆர் கபிலம் குரால் புகர் புன்மை சிதம் தவளம்
சொல் பால் அருச்சுனம் பாண்டு சுசி வால் சுவேதம் வெண்மை – 8.பண்புப்பெயரியல்:8 16/1,2
தவளமும் (1)
முளி தேர் தவளமும் பீலி குருந்தும் முருந்து என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/4
தவளை (2)
சுரிமுகம் நத்தை மரை தேரை நீகம் தவளை சொல்லில் – 4.விலங்கின்பெயரியல்:4 37/2
ஊரும் அரவு தவளை முதலை மீன் ஓந்தி உடும்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/1
தவறு (1)
மெல்லிய காசு தவறு நவை பழி மேல் கசடு – 8.பண்புப்பெயரியல்:8 46/1
தவன் (1)
நாமம் திகழ் முப்பிடகன் தவன் சாந்தன் நல்லறிவன் – 1.தெய்வப்பெயரியல்:1 10/1
தவிசு (1)
அடர் பொன் தளிமம் தவிசு அணை மெத்தை அணி சித்திரப்படம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/2
தழங்கல் (1)
சலித்தல் நால்தல் துவைத்தல் கரைதல் தழங்கல் பம்பல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/1
தழம் (1)
தழம் ஆம் கிளிகடிதட்டையும் தீயும் தடி தடி ஊன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/2
தழல் (1)
குளிர் தழல் தட்டை இவையாம் கிளிகடிகோல்கருவி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/1
தழலும் (1)
தட்டை கழையும் கிளியை கடியும் தழலும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/4
தழலே (1)
எரி வாயுசகன் தூமகேது சுகி தழலே – 1.தெய்வப்பெயரியல்:1 31/4
தழிஞ்சி (1)
தங்கிய சாய்ந்தார்மேற்செல்லாமை ஆகும் தழிஞ்சி என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/3
தழும்பு (1)
இடங்கொள் பிறங்கு எனல் சேக்கையும் அங்கிதமும் தழும்பு ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 61/2
தழுவிய (2)
தழுவிய பப்பு பரப்புடன் தாவும் பரவையும் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 9/3
தழுவிய பாய்தல் உகள்தல் கடத்தலும் தாண்டல் கண்ணே – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/4
தழுவு (2)
தழுவு கலை விதி ஆகமம் ஓத்துடன் சாத்திரமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/4
தழுவு ஒளி பேய்த்தேர் கடல் மலை தேர் உப்பளம் கானல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/3
தழுவும் (2)
தழுவும் தகனன் எழுநா ஞெகிழி தனஞ்செயன் தீ – 1.தெய்வப்பெயரியல்:1 32/1
தழுவும் சிவிறி துருத்தி மிடா நல் தடா வடுவை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/3
தழை (6)
சாற்றிய பத்திரம் பன்னம் தமாலம் தழை தளமோடு – 5.மரப்பெயரியல்:5 19/1
மெல் இளம் கொம்பர் வளார் ஆம் உலவை தழை பயிர் கூழ் – 5.மரப்பெயரியல்:5 23/1
கைத்த கலாபம் தழை தொங்கல் பீலிக்கவிகை என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/1
விண் தொனி வான மழை குழை காதணி சேறு தழை
தண்டு சிவிகை வரம்பு பெரும்படை தண்டு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/1,2
கிடையே கிடையும் கிடேச்சும் ஆம் சாகம் தழை ஆடு தேக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/2
தன்னேர்செய் பீலிக்குடையும் தழை என் துகிலிகை சாந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/2
தழைக்கவென்று (1)
தங்கிய ஞானம் தலைப்பெய்து உலகம் தழைக்கவென்று
செங்கயல் போலும் விழியாய் கெயாதரன் செய்து அமைத்தான் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/2,3
தழைத்த (1)
தழைத்த தெருமரல் ஊகம் பிராந்தி சந்தேகம் ஐயம் – 8.பண்புப்பெயரியல்:8 35/2
தழைத்தல் (1)
கலித்தல் இலிர்த்தல் குழைத்தல் தளிர்த்தல் தழைத்தல் என்ப – 5.மரப்பெயரியல்:5 20/1
தள்ளிய (1)
தள்ளிய வஞ்சமும் நீரும் நடுக்கமும் சாதி கள்ளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/2
தள்ளும் (1)
தள்ளும் சமதியோடு ஆகவம் ஆயோதனம் சமமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/4
தளம் (1)
சாந்தின் பொதுப்பேர் கலவை காலேகம் தளம் விரை செஞ்சாந்து – 6.பல்பொருள்பெயரியல்:6 7/1
தளமோடு (1)
சாற்றிய பத்திரம் பன்னம் தமாலம் தழை தளமோடு
ஏற்று பலாசம் சதனம் சதம் அடை என்பர் இலை – 5.மரப்பெயரியல்:5 19/1,2
தளர்கின்ற (1)
தளர்கின்ற வந்திகை தேமல் வரி துத்தி சால வையே – 3.மக்கள்பெயரியல்:3 52/4
தளர்ச்சி (2)
எல்லைஇல் நல் நயமும் இன்பம் ஏட்டை தளர்ச்சி என்ப – 8.பண்புப்பெயரியல்:8 34/3
குன்றல் தவல் சிங்கல் ஒற்கம் இழுக்கமும் கொள் தளர்ச்சி
வென்றிசெய் புய்த்தலே உய்த்தலும் வீற்று விபத்தி விள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/2,3
தளர்ந்த (1)
தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே – 3.மக்கள்பெயரியல்:3 20/3
தளர்ந்தன (1)
தளர்ந்தன நீக்கி உரித்தாய சொல்லை தமிழ்ப்படுத்தான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/3
தளவம் (2)
முல்லை தளவம் சிறுசெண்பகம் சாதி பித்திகையே – 5.மரப்பெயரியல்:5 24/3
தளவம் நகை சக்கரம் ஆம் விரை வலி கோரம் சண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/3
தளி (3)
திவலை பெயல் மாரி ஆலி உறை தளி சீகரமே – 1.தெய்வப்பெயரியல்:1 41/1
முந்தும் தளி கோயில் தேவர்நகர் கனை மொய்குழலே – 2.இடப்பெயரியல்:2 23/4
தாடு தலைமை வலி தூறல் கோயில் தளி சாற்றுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/4
தளிமம் (2)
அடர் பொன் தளிமம் தவிசு அணை மெத்தை அணி சித்திரப்படம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/2
காட்டும் தளிமம் அழகொடு மெத்தை கருது அமறல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/1
தளிமமும் (1)
அணையே கரையும் தளிமமும் ஆடல் நிருத்தம் வென்றி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/3
தளிர் (1)
மாற்றும் தளிர் கிளை வல்லரியே முறி மஞ்சரியோடு – 5.மரப்பெயரியல்:5 19/3
தளிர்த்தல் (2)
கலித்தல் இலிர்த்தல் குழைத்தல் தளிர்த்தல் தழைத்தல் என்ப – 5.மரப்பெயரியல்:5 20/1
அறையும் மிலிர்த்தல் தளிர்த்தல் அலர் பூத்தல் அணைதல் ஒன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/3
தளிரியல் (1)
தங்கிய தையல் மடவரல் மாது தளிரியல் பெண் – 3.மக்கள்பெயரியல்:3 33/3
தளை (2)
தருகு நிகளம் தொடர் வல்லி பந்தம் தளை விலங்கு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 12/2
பந்தம் தளை கைவிளக்கு தமர் உண்டை பாசபந்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/1
தறிகை (1)
மருவு தறிகை உளி கணிச்சி பேர் வழங்குபவே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/4
தறுகண்ணர் (1)
தானையபையர் தறுகண்ணர் கூளியர் சூரர் தப்பா – 3.மக்கள்பெயரியல்:3 28/3
தறை (1)
நிலம் தறை மேதினி காசினி தாத்திரி நீடு உலகம் – 2.இடப்பெயரியல்:2 1/3
தன் (2)
கூடியம் தன் மணி ஆகும் படலிகை கோல்வளையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 19/4
ஆதி நெடுமொழி தன் மேம்பாடு ஓதல் அசைநிலை ஆங்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/3
தன்மை (2)
உலவிய அந்தம் தீர் வீறு ஆம் வாலாமை தூய் தன்மை என்னும் – 8.பண்புப்பெயரியல்:8 54/3
பற்றிய மாலை மரபியல் ஊழ் தன்மை பான்மை பண்பு – 8.பண்புப்பெயரியல்:8 57/1
தன்று (1)
சுரி கிலம் தோகம் தனு தன்று சன்னம் துடி அணுவே – 8.பண்புப்பெயரியல்:8 6/4
தன்னியல் (1)
தன்னியல் காரம் கரம் கான் மான் அக்கர சாரியையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/4
தன்னில (1)
தன்னில மக்கள் கொடிச்சி குறத்தி தலைமகளே – 3.மக்கள்பெயரியல்:3 36/4
தன்னேர்செய் (1)
தன்னேர்செய் பீலிக்குடையும் தழை என் துகிலிகை சாந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/2
தனக்கும் (1)
நல்ல முறுவலும் மூரலும் ஆகும் நகை தனக்கும்
புல்லும் அணரி ஆம் அண்ணம் அணர் ஆகும் கீழ்வாய்ப்புறம் – 3.மக்கள்பெயரியல்:3 56/2,3
தனஞ்செயன் (1)
தழுவும் தகனன் எழுநா ஞெகிழி தனஞ்செயன் தீ – 1.தெய்வப்பெயரியல்:1 32/1
தனதன் (1)
தனதன் அளகைமன் பிங்கலன் மந்திரி சம்புநண்பன் – 1.தெய்வப்பெயரியல்:1 18/1
தனபதி (1)
வேண்டும் குபேரன் தனபதி சோமனும் வேர் வியர் வேர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/1
தனம் (3)
கிளரும் குரூஉக்கண் அம் சொற்கம் குயம் கொங்கை கேடில் தனம்
வளரும் பயோதரம் அம்மம் நகில் முலை மாதர்க்கு என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 52/1,2
தரு பொன் நிதியம் வெறுக்கை தனம் பூரி சந்திரமே – 6.பல்பொருள்பெயரியல்:6 1/4
காணம் தனம் செக்கு அளவு பரிஊண் கறை உரலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/1
தனமும் (1)
நீதியும் சொற்பயனும் பல பண்டமும் நீள் தனமும்
ஓது தலைமையும் ஒண்மையும் வாய்மையும் ஒண் பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/3,4
தனமே (1)
தனமே கனதனம் முன்னிரை சாமீகரமும் என் அஞ்சனமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/3
தனி (3)
கிடக்கும் தனி நெஞ்சுடையோன் உரிச்சொல் கிளர் பனுவல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/2
ஓங்கு அறியாமையும் பேயும் தனி தனி ஒப்பின்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/3
ஓங்கு அறியாமையும் பேயும் தனி தனி ஒப்பின்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/3
தனிக்குயிலே (1)
தப்பில் களபம் கயமுனி கன்றாம் தனிக்குயிலே – 4.விலங்கின்பெயரியல்:4 5/4
தனிதான் (1)
செப்பிய மங்கலமும் பொலிவு ஆம் தனிதான் புலம்பு – 8.பண்புப்பெயரியல்:8 44/3
தனிமை (1)
தரும் திறல் ஏதி இருபடைக்கும் ஆம் தனிமை முத்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/2
தனிமையும் (1)
தண்ணிய ஏவம் தனிமையும் துன்பமும் சந்தம் நிறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/3
தனியுரையும் (1)
தந்த மொழியும் பனுவலும் பேச்சும் தனியுரையும்
முந்து கிளவியும் வாக்கும் நல் வாணியும் மாற்றமுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/1,2
தனு (3)
பரம் தனு மூர்த்தம் களேபரம் காயம் படிவம் பிண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 48/3
சுரி கிலம் தோகம் தனு தன்று சன்னம் துடி அணுவே – 8.பண்புப்பெயரியல்:8 6/4
படரும் தனு உடம்பு ஓசை வில் காலம் பயிலும் நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/1
தனுவே (1)
மொய் சிலை கார்முகம் கோதண்டம் சாபம் முனி தனுவே
வெய்ய சராசனம் வேணு கொடுமரம் வில் தவராம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/1,2
தனையன் (1)
மதலை சிறுவன் தனையன் கால் சந்ததி மைந்தன் மகன் – 3.மக்கள்பெயரியல்:3 43/1
தனையை (1)
வல்லி சிறுவி தனையை புதல்வி மகள் பெயரே – 3.மக்கள்பெயரியல்:3 42/4