Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கு 2
தெங்கும் 1
தெட்பம் 1
தெண்டம் 1
தெப்பம் 1
தெம்முனையே 1
தெய்வம் 3
தெய்வர் 1
தெய்வஉணவோடு 1
தெர்ப்பை 1
தெரி 1
தெரிதரும் 1
தெரிதல் 1
தெரிந்து 2
தெரியல் 2
தெரியார் 1
தெரிவரிதே 1
தெரிவை 1
தெரு 3
தெருட்சி 1
தெருட்டலும் 1
தெருமரல் 2
தெருவுடன் 1
தெருளும் 1
தெவ்வர் 2
தெவ்வு 1
தெவவு 1
தெவிட்டல் 3
தெவுளல் 1
தெழித்தலே 1
தெள்ளம் 1
தெள்ளல் 1
தெள்ளிய 2
தெள்ளு 1
தெள்ளுதல் 1
தெள்ளும் 4
தெளிர் 1
தெளிவில் 1
தெளிவின்மை 1
தெளிவு 2
தெற்றி 2
தெற்றிய 1
தெறுக்கால் 1
தென்கலை 1
தென்கிழக்கோன் 1
தென்தமிழ் 1
தென்திசையும் 1
தென்திசையோன் 1
தென்பாலும் 1
தென்மலை 1
தென்றல் 2
தென்று 1
தென்றும் 1
தென்னவன் 1
தென்னியல் 1
தென்னே 1

தெங்கு (2)

தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர் – 5.மரப்பெயரியல்:5 12/3
காண்டும் சருக்கரையும் விசையம் தாழை கைதை தெங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/3

மேல்

தெங்கும் (1)

எண்ணும் தேமும் தீமும் தீனும் தெங்கும் தித்திப்பு என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 55/4

மேல்

தெட்பம் (1)

புரந்த முதுக்குறைவே தெட்பம் போதம் நல் புந்தி புத்தி – 8.பண்புப்பெயரியல்:8 25/3

மேல்

தெண்டம் (1)

பயந்த கரி தண்டம் தண்டு தெண்டம் நாரம் பாசி சலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/3

மேல்

தெப்பம் (1)

தெள்ளம் படுவை பகடு புணை அம்பி தெப்பம் பற்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/4

மேல்

தெம்முனையே (1)

எஞ்சும் அமர்க்களம் செங்களம் போர்க்களம் தெம்முனையே
துஞ்சும் பறந்தலை பூத வேதாளங்கள் சூழ் களமே – 2.இடப்பெயரியல்:2 29/3,4

மேல்

தெய்வம் (3)

தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தரு சே என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/4
புகல்தரு சூர் வஞ்சம் தெய்வம் நோய் சூரனும் பொற்றொடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/4
உன்னிய தெய்வம் உவமை மடவாள் நோய் ஓதில் அச்சம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/2

மேல்

தெய்வர் (1)

கடவுளர் தெய்வர் தகுவர் தயித்தியர் காரவுணர் – 1.தெய்வப்பெயரியல்:1 16/1

மேல்

தெய்வஉணவோடு (1)

பலி நீறும் தெய்வஉணவோடு தாருவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/2

மேல்

தெர்ப்பை (1)

செவ்விய தெர்ப்பை செருந்தி வாட்கோரை திருந்திழையே – 5.மரப்பெயரியல்:5 26/4

மேல்

தெரி (1)

முகம் தெரி சாளரம் சாலகம் சாலேகம் நூழை முன்னர் – 2.இடப்பெயரியல்:2 26/1

மேல்

தெரிதரும் (1)

தெரிதரும் அத்தி கடல் என்ப உதும்பரம் சிந்துரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/4

மேல்

தெரிதல் (1)

வாய்ந்த வரன்றல் தெரிதல் உவளித்தல் வாய்மைசெயல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/1

மேல்

தெரிந்து (2)

நீடும் பதமும் பொருளும் தெரிந்து நிலைபெறவே – 6.பல்பொருள்பெயரியல்:6 20/1
பொங்கிய முன்னூல் பொருள் தெரிந்து உண்மை பொருள் அனைத்தும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/1

மேல்

தெரியல் (2)

வயங்கு தெரியல் ஒலியல் தொடலை தார் மாலை என்னே – 5.மரப்பெயரியல்:5 34/4
பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/3

மேல்

தெரியார் (1)

ஓதினும் குற்றம் தெரியார் பெரியவர் ஓங்கிட பகேதனன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/2

மேல்

தெரிவரிதே (1)

செயற்கை அறிந்த கடைத்தும் இயற்கை தெரிவரிதே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/4

மேல்

தெரிவை (1)

அங்கனை நாரி மகடூஉ தெரிவை அரிவை மகள் – 3.மக்கள்பெயரியல்:3 33/1

மேல்

தெரு (3)

நாடிய கோசும் தெரு ஆம் சதுக்கமும் நாற்சந்தியே – 2.இடப்பெயரியல்:2 22/4
வரு பவனம் நாடு வீடு கால் வாடை வடந்தை தெரு
உரு வடிவு உட்கு ஆம் ஒளி புகழ் சோதி ஒளிப்பிடமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/3,4
வை ஆவணம் தெரு பீடிகை சாதனம் வண்டு அம்பு வண்டு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/1

மேல்

தெருட்சி (1)

நடத்தும் தெளிவு தெருட்சி தேற்றம் துணிவே நனவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 37/3

மேல்

தெருட்டலும் (1)

செய்யும் வருட்டல் தெருட்டலும் ஆம் வற்புறுத்தல் செப்பில் – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/1

மேல்

தெருமரல் (2)

தழைத்த தெருமரல் ஊகம் பிராந்தி சந்தேகம் ஐயம் – 8.பண்புப்பெயரியல்:8 35/2
பொதிர்ப்பு துணுக்கம் தெருமரல் கூசல் புலம்பு பொன்னே – 8.பண்புப்பெயரியல்:8 43/4

மேல்

தெருவுடன் (1)

பறையும் தெருவுடன் மென்மையும் ஞெள்ளல் பரிந்து எகினம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/1

மேல்

தெருளும் (1)

தெருளும் திமிரம் நிசி இருள் ஆகும் திவா திவசம் – 1.தெய்வப்பெயரியல்:1 38/2

மேல்

தெவ்வர் (2)

தரியலர் ஒட்டார் செறுநர் நள்ளார் தெவ்வர் சாரலர் மாறு – 3.மக்கள்பெயரியல்:3 30/3
வள்ளிய வெம்முனை மொய் அடல் ஞாட்பு மலைதல் தெவ்வர்
கொள் வினை மாறு முரண் சமர் நேர்தல் குறும்பு இரணம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/1,2

மேல்

தெவ்வு (1)

செற்றம் வெறுப்பு இகல் தெவ்வு படி பகை ஆகும் வஞ்சம் – 8.பண்புப்பெயரியல்:8 47/2

மேல்

தெவவு (1)

ஏ பந்து அணை விரல் மாதே தெவவு கொளற்பொருட்டே – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/4

மேல்

தெவிட்டல் (3)

நிகர்த்தல் தெவிட்டல் ததும்பல் விம்மல் பொங்கல் நின்றதனின் – 8.பண்புப்பெயரியல்:8 14/1
மருவல் தெவிட்டல் கலங்கல் இறுத்தல் வதிதல் உன்னே – 8.பண்புப்பெயரியல்:8 40/4
உன்னும் தெவிட்டல் அடைத்தல் ஒழித்தல் நிறைவு உமிழ்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/2

மேல்

தெவுளல் (1)

மண்டும் கழுமல் துவன்றல் தெவுளல் மலிதல் மல்கல் – 8.பண்புப்பெயரியல்:8 13/3

மேல்

தெழித்தலே (1)

வலித்த தமரம் தெழித்தலே நூறல் மருளல் ஞெள்ளல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/3

மேல்

தெள்ளம் (1)

தெள்ளம் படுவை பகடு புணை அம்பி தெப்பம் பற்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/4

மேல்

தெள்ளல் (1)

தெள்ளல் நினைவு எண்ணல் இங்கிதம் கண்ணுதல் சேத்து உணர்தல் – 8.பண்புப்பெயரியல்:8 26/2

மேல்

தெள்ளிய (2)

தெள்ளிய பட்டமும் சேர்விடமாக உயர்திணைக்கு – 2.இடப்பெயரியல்:2 27/3
தெள்ளிய ஆர்ப்பு நிகர்ப்பு இகல் பூசல் செரு உடற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/3

மேல்

தெள்ளு (1)

தெள்ளு மகரந்தம் கொங்கு தேன் வேரியும் தீட்டினரே – 4.விலங்கின்பெயரியல்:4 39/4

மேல்

தெள்ளுதல் (1)

ஐயம்இல் சிந்தித்தல் தெள்ளுதல் தூக்கு ஒப்பு அறிவொடு உள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/3

மேல்

தெள்ளும் (4)

தெள்ளும் உலுதை சிலம்பி சிலந்தி சிதலை செல்லோடு – 4.விலங்கின்பெயரியல்:4 38/1
தெள்ளும் புரிவு விரும்புதல் வேறுபடல் செயலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/3
தெள்ளும் குலமும் கருமுகையும் தேக்கும் திண் பிரம்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/3
தெள்ளும் சுணங்கு பொறி தூக்கம் துத்தி சிள் வீடு வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/3

மேல்

தெளிர் (1)

பகல்வு விரியல் தெளிர் தாமம் வாமம் ஒளி பாடம் மின் – 8.பண்புப்பெயரியல்:8 18/3

மேல்

தெளிவில் (1)

தெளிவில் மெலிவு சிறை உறி உச்சி வார் சீப்பு சிக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/2

மேல்

தெளிவின்மை (1)

இயலும் இருள் மருள் ஏமாப்பு மால் தெளிவின்மை என்பர் – 8.பண்புப்பெயரியல்:8 42/3

மேல்

தெளிவு (2)

நடத்தும் தெளிவு தெருட்சி தேற்றம் துணிவே நனவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 37/3
உய்ய நினைதல் தெளிவு ஆய்தல் ஆராய்தல் ஊகித்தலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/4

மேல்

தெற்றி (2)

தெற்றி நல் வேதிகை அங்கணம் முன்றில் திருந்து நிலா – 2.இடப்பெயரியல்:2 25/3
கூறும் பிறப்பிடம் ஆகரம் சித்திரகூடம் தெற்றி
ஏறு அம்பலம் பணை மந்திரம் வாசிக்கு இயல் பந்தியே – 2.இடப்பெயரியல்:2 28/3,4

மேல்

தெற்றிய (1)

தெற்றிய சூளி சுடிகை சிமையம் சிகை சிமிலி – 3.மக்கள்பெயரியல்:3 62/2

மேல்

தெறுக்கால் (1)

திரிதரும் ஆமை தெறுக்கால் விரிச்சிகம் தேள் அது என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 37/4

மேல்

தென்கலை (1)

காசிப கோத்திரம் வாழவந்தோன் தென்கலை தமிழ் தேர் – 5.மரப்பெயரியல்:5 36/1

மேல்

தென்கிழக்கோன் (1)

வதி அனல் பாவகன் தென்கிழக்கோன் சுசி வன்னி கனல் – 1.தெய்வப்பெயரியல்:1 31/2

மேல்

தென்தமிழ் (1)

தாவும் வினை கெட சாற்றிய தென்தமிழ் தேவை மன்னும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/2

மேல்

தென்திசையும் (1)

தென்னே வனப்பு மிசை பாடலும் தென்திசையும் என்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/3

மேல்

தென்திசையோன் (1)

தண்டதரன் தென்திசையோன் தருமன் சமன் நடுவன் – 1.தெய்வப்பெயரியல்:1 20/1

மேல்

தென்பாலும் (1)

குடக்கும் குணக்கும் வடக்கும் தென்பாலும் குவலயத்து – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/3

மேல்

தென்மலை (1)

சிமையம் பொதியமலை அம் தமிழ்மலை தென்மலை ஆம் – 2.இடப்பெயரியல்:2 6/1

மேல்

தென்றல் (2)

நீடு வயந்தன் மலையக்கால் மந்தாநிலமும் தென்றல்
ஓடும் திசை பத்தினும் பத்து பேர் பெற்று உடம்பினுமே – 1.தெய்வப்பெயரியல்:1 30/3,4
வயந்தன் மதனன் ஓர் வானரம் தென்றல் கால் வைத்து உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/4

மேல்

தென்று (1)

தென்று மலையும் ஒலியும் சிலம்பும் சிலம்பு அன்னமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/4

மேல்

தென்றும் (1)

தென்றும் குரல் ஒரு பண் கதிர் கூந்தல் சிறகரற்றல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/3

மேல்

தென்னவன் (1)

செழியன் தமிழ்நாடன் பஞ்சவன் மீனவன் தென்னவன் போர் – 3.மக்கள்பெயரியல்:3 10/2

மேல்

தென்னியல் (1)

தென்னியல் சேடர் சிலதர் சிலதியர் சேடியரோடு – 3.மக்கள்பெயரியல்:3 19/3

மேல்

தென்னே (1)

தென்னே வனப்பு மிசை பாடலும் தென்திசையும் என்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/3

மேல்