Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 1
தூக்கம் 5
தூக்கமும் 1
தூக்கிக்கொள்ளே 1
தூக்கு 4
தூக்கும் 1
தூங்கல் 3
தூங்கலும் 1
தூசி 2
தூசு 3
தூண் 5
தூண்டல் 1
தூண்டும் 1
தூணம் 1
தூணி 1
தூதர் 1
தூது 1
தூதுணம் 1
தூம்பு 4
தூமகேது 1
தூமம் 1
தூமொழியே 1
தூய் 1
தூய்நகையே 1
தூய்மை 2
தூய 3
தூர் 1
தூர்த்தர் 2
தூரம் 1
தூரிய 1
தூரியம் 4
தூவல் 1
தூவி 1
தூவு 1
தூவுதல் 1
தூளியும் 1
தூற்றா 1
தூறல் 2
தூறு 4
தூறும்தலையல் 1

தூ (1)

தோயும் தசையும் பகையும் இறகும் நல் தூ என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/4

மேல்

தூக்கம் (5)

கோடிய தொங்கல் மதலிகை தூக்கம் குருகு கன்று – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/1
தூக்கு ஆய்தல் தூக்கம் நிறுத்தல் கவி தூக்கம் தொங்கல் கனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/1
தூக்கு ஆய்தல் தூக்கம் நிறுத்தல் கவி தூக்கம் தொங்கல் கனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/1
தெள்ளும் சுணங்கு பொறி தூக்கம் துத்தி சிள் வீடு வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/3
அளி சேர் தொடை தூக்கம் பீலி குடை கூந்தல் ஆகும் தொங்கல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/2

மேல்

தூக்கமும் (1)

ஒன்றும் துலாமும் கா தூக்கமும் ஆம் நூற்றுயர் பலமே – 8.பண்புப்பெயரியல்:8 56/4

மேல்

தூக்கிக்கொள்ளே (1)

சுத்தம் பிணிமுகம் அன்னம் புட்கே கயம் தூக்கிக்கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/4

மேல்

தூக்கு (4)

கோலிய தூக்கு நிவப்பு பருமம் குடுமி உச்சி – 2.இடப்பெயரியல்:2 37/3
ஐயம்இல் சிந்தித்தல் தெள்ளுதல் தூக்கு ஒப்பு அறிவொடு உள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/3
சாற்றிய செய்யுள் கவி பாட்டு தூக்கு கவிதை சந்தம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/1
தூக்கு ஆய்தல் தூக்கம் நிறுத்தல் கவி தூக்கம் தொங்கல் கனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/1

மேல்

தூக்கும் (1)

தூக்கும் பகர்தல் விலை பண்டமாற்று என்பர் தூமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/4

மேல்

தூங்கல் (3)

பேரு மதமலை தந்தாவளம் தூங்கல் பின் புழைக்கை – 4.விலங்கின்பெயரியல்:4 4/1
துணங்கிய ஞொள்கல் அழுங்கல் மடி தூங்கல் சோம்பு அசைவே – 8.பண்புப்பெயரியல்:8 41/4
தூங்கல் மடி கூத்து ஒர் ஓசை துயிலுடன் தும்பியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/1

மேல்

தூங்கலும் (1)

அருத்திய பாணி குரவை கூத்தாடுதல் தூங்கலும் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/3

மேல்

தூசி (2)

பெரும்படை தானை தார் தூசி பகுதி கொடிப்படை பேர் – 3.மக்கள்பெயரியல்:3 46/2
பரி அயமும் தூசி அச்சுவம் வாகம் பகர் கந்துகம் – 4.விலங்கின்பெயரியல்:4 6/3

மேல்

தூசு (3)

படி புட்டகம் தூசு ஒலியல் வாசம் பரிவட்டம் பட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/1
துயிரில் அமலை சோறு அம்பிகை மூங்கில் நல் தூசு எனல் காம்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/3
நந்திய தூரியம் நல் தூசு வாச்சியம் நாள் மலர் நாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/3

மேல்

தூண் (5)

நடுதறி கந்து மதலை எழு தூண் ஆம் நல்ல கம்பம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/2
கால் ஆகும் கால் தூண் மகவு இடம் வாய்க்கால் தாள் காற்று ஊற்றமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/4
தூணம் பகை தூண் விறப்பு செறிவு வெரூஉ பெருக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/3
தாணு நிலைபேறும் சத்தி தூண் ஈசனா சால வையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/4
மதலை கொடுங்கை தூண் பாவை புதல்வர் மரக்கலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/4

மேல்

தூண்டல் (1)

ஒன்றிய தூண்டல் உகைத்தலோடு ஊர்தல் ஒருபொருளாம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/2

மேல்

தூண்டும் (1)

தூண்டும் பன்னாடை படையில் கொடையில் நல் சூதில் வென்றோர் – 5.மரப்பெயரியல்:5 33/3

மேல்

தூணம் (1)

தூணம் பகை தூண் விறப்பு செறிவு வெரூஉ பெருக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/3

மேல்

தூணி (1)

நுதி நுங்கி நுனை முனை ஆம் ஆவம் தூணி என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/3

மேல்

தூதர் (1)

வெம்பிய சாரணர் தூதர் உசா ஒற்றர் வேய்ப்பர் மின்னே – 3.மக்கள்பெயரியல்:3 18/4

மேல்

தூது (1)

மெல்லியல் தூது புலன் திறன் வாசலும் வாயில் வெள்ளாடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/1

மேல்

தூதுணம் (1)

துள்ளும் கபோதம் நல் பாராவதம் தூதுணம் புறவே – 4.விலங்கின்பெயரியல்:4 26/4

மேல்

தூம்பு (4)

சுரமோடு அருநெறி அத்தம் கடறுடன் தூம்பு என்பரே – 2.இடப்பெயரியல்:2 34/4
முந்தூழ் வெதிர் காம்பு தூம்பு அமை வேழம் முளை திரிகண் – 5.மரப்பெயரியல்:5 7/3
கொப்புள் ஆம் மொக்குள் குமிழ்ப்பு புளகம் குழல் புழல் தூம்பு
ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 4/1,2
துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/4

மேல்

தூமகேது (1)

எரி வாயுசகன் தூமகேது சுகி தழலே – 1.தெய்வப்பெயரியல்:1 31/4

மேல்

தூமம் (1)

உந்தும் அரி தூமம் ஆவி புகை வெடி ஓங்கு நறை – 6.பல்பொருள்பெயரியல்:6 11/3

மேல்

தூமொழியே (1)

தூக்கும் பகர்தல் விலை பண்டமாற்று என்பர் தூமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/4

மேல்

தூய் (1)

உலவிய அந்தம் தீர் வீறு ஆம் வாலாமை தூய் தன்மை என்னும் – 8.பண்புப்பெயரியல்:8 54/3

மேல்

தூய்நகையே (1)

தூய மறை மறை கேடகம் மந்திரம் தூய்நகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/4

மேல்

தூய்மை (2)

விமலம் அமலம் புனிதம் பவித்திரம் தூய்மை சுத்தம் – 8.பண்புப்பெயரியல்:8 53/2
வால் ஆகும் தூய்மை இளமை மிகுதி மறம் கொலையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/1

மேல்

தூய (3)

தூய மூஞ்சூறு நல் சுந்தரி சுண்டனும் சூறனுமே – 4.விலங்கின்பெயரியல்:4 16/4
தூய மறை மறை கேடகம் மந்திரம் தூய்நகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/4
தூய தரளமே முத்தும் திரட்சியும் சொல்லில் வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/1

மேல்

தூர் (1)

கதுவிய மூலம் கிழங்கு தூர் வேர் சிவை கந்தம் என்னே – 5.மரப்பெயரியல்:5 28/4

மேல்

தூர்த்தர் (2)

ஒல்லும் விடர் காமம்மிக்கவர் தூர்த்தர் ஒழுக்கமில்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/3
துளி சேர் புகர் பிங்கலன் மந்திரி விடர் தூர்த்தர் விடர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/3

மேல்

தூரம் (1)

எழுதரு நீளிடையும் சேணும் சேய்த்தும் இவை தூரம் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 9/1

மேல்

தூரிய (1)

தூரிய வட்டை வயவு வகுந்து தொடர்வு ஒழுக்கு – 2.இடப்பெயரியல்:2 35/1

மேல்

தூரியம் (4)

இரலையும் ஆம் என்பர் கோடணை தூரியம் ஏன்ற பணை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/2
நன்று செய் கத்தியம் தூரியம் பாரி நல்லாடை என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/3
தூரியம் செற்ற மணி சேகு அச்சிரம் சொல்லில்வன்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/1
நந்திய தூரியம் நல் தூசு வாச்சியம் நாள் மலர் நாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/3

மேல்

தூவல் (1)

தூவல் பிலிற்றலும் பில்கலும் அல்கல் சொரிதல் எக்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/3

மேல்

தூவி (1)

இன்றாய கூழை பறை தூவி பிஞ்சம் இறகு என்பரே – 4.விலங்கின்பெயரியல்:4 34/4

மேல்

தூவு (1)

தூவு தடி தசை ஊன் விடக்கு ஆம் கரு சூல் சினை பீள் – 4.விலங்கின்பெயரியல்:4 22/2

மேல்

தூவுதல் (1)

தூவுதல் வண்மை அளித்தல் இகுத்தல் அருள் உதவி – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/1

மேல்

தூளியும் (1)

அத்தன் சுவாமி பிதா ஈசன் ஆர்ப்பு ஒலி தூளியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/3

மேல்

தூற்றா (1)

பதடி பதர் பொங்கழி தூற்றா நெற்பொலி பாகல் என்றும் – 5.மரப்பெயரியல்:5 28/1

மேல்

தூறல் (2)

துவலை பிசிர் சிதர் தூறல் சீதாரி துளி சிதரி – 1.தெய்வப்பெயரியல்:1 41/2
தாடு தலைமை வலி தூறல் கோயில் தளி சாற்றுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/4

மேல்

தூறு (4)

கண்டகமே கடு முள் ஆம் அரில் தூறு கான் இறும்பு – 5.மரப்பெயரியல்:5 16/1
அகலா புணர்ச்சி வளை கைவளை அரில் தூறு குற்றம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/3
பொற்றை வரை தூறு ஆம் ஏனம் இரவி தீ பொன் கனலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/1
ஏவும் வியப்பு தகைமை மலை தூறு போது இறும்பு என் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/2

மேல்

தூறும்தலையல் (1)

தூறும்தலையல் மழைவிடல் சோனை பனித்தல் இவை – 1.தெய்வப்பெயரியல்:1 42/2

மேல்