Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞெகிழம் 1
ஞெகிழி 2
ஞெமிர் 1
ஞெமிர்தல் 1
ஞெரேல் 1
ஞெலிதல் 1
ஞெள்ளல் 5

ஞெகிழம் (1)

மணி நூபுரமோடு அரவம் பரிபுரம் வார் ஞெகிழம்
பணியும் சிலம்பு அரி பாடகம் பாதகடகம் என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/1,2

மேல்

ஞெகிழி (2)

தழுவும் தகனன் எழுநா ஞெகிழி தனஞ்செயன் தீ – 1.தெய்வப்பெயரியல்:1 32/1
இவர்கின்ற ஓமவிறகு என் எரிகடைகோல் ஞெகிழி
அவிரும் அறுகும் அரிசியும் கூடியது அச்சுதம் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 10/2,3

மேல்

ஞெமிர் (1)

வள்ளிறல் கோடல் ஒடிதல் அகைதல் ஞெமிர் வளைவே – 9.செயல்பற்றியபெயரியல்:9 5/4

மேல்

ஞெமிர்தல் (1)

பழுதுஇல் விசாலம் விபுலம் இடம்பாடு பாய் ஞெமிர்தல்
தழுவிய பப்பு பரப்புடன் தாவும் பரவையும் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 9/2,3

மேல்

ஞெரேல் (1)

விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறு ஞெரேல்
எழுதரும் ஓசை எவையும் அனுகரணம் என்பரால் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/2,3

மேல்

ஞெலிதல் (1)

ஏய்ந்த கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/2

மேல்

ஞெள்ளல் (5)

வாடை நியமம் மறுகு ஆவணம் வீதி மாற்கம் ஞெள்ளல்
நாடிய கோசும் தெரு ஆம் சதுக்கமும் நாற்சந்தியே – 2.இடப்பெயரியல்:2 22/3,4
தந்ததொர் குத்திரம் கோரம் குரூரம் போள் சண்டம் ஞெள்ளல்
வந்த கொடுமை ஆம் மீள்தல் மறிதல் பெயர்த்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/1,2
வலித்த தமரம் தெழித்தலே நூறல் மருளல் ஞெள்ளல்
ஒலித்தல் இரங்கல் கறங்கல் முழங்கல் என்று ஓதுவரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/3,4
இழுமெனல் கல்லெனல் பொல்லெனல் பொள்ளெனல் இன்னும் ஞெள்ளல்
விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறு ஞெரேல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/1,2
பறையும் தெருவுடன் மென்மையும் ஞெள்ளல் பரிந்து எகினம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/1

மேல்