Select Page

ஞாங்கர் (3)

மேதகு ஞாங்கர் மருங்கு முன்னும் பின்னும் மேலும் என்னே – 2.இடப்பெயரியல்:2 36/4
எங்கும் விட்டேறு அரணம் குந்தம் ஞாங்கர் அயில் எஃகம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/3
கையாரு ஞாங்கர் வடிவேல் மிசை பக்கம் காணில் முன்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/3

மேல்

ஞாட்பு (1)

வள்ளிய வெம்முனை மொய் அடல் ஞாட்பு மலைதல் தெவ்வர் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/1

மேல்

ஞாபகத்தோடு (1)

ஆற்றிய ஞாபகத்தோடு பிசியும் அரும்பொருளாம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/2

மேல்

ஞாயிலும் (1)

நேரும் பொறி நாஞ்சில் ஞாயிலும் ஆம் என்று நேர்ந்து அறியே – 2.இடப்பெயரியல்:2 31/4

மேல்

ஞாலம் (1)

பலம்தரு ஞாலம் அசலை வசுந்தரை பார் படியே – 2.இடப்பெயரியல்:2 1/4

மேல்

ஞாழலே (1)

நாகம் ஆம் சுள்ளி நறவமும் ஞாழலே நல் மரவம் – 5.மரப்பெயரியல்:5 12/1

மேல்

ஞாளி (1)

சுரிகொள் முசு கோலாங்கூலம் ஆம் ஞாளி சுணங்கன் சுவா – 4.விலங்கின்பெயரியல்:4 15/3

மேல்

ஞான (1)

பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலைதன்னை – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/1,2

மேல்

ஞானதேசிகன் (1)

ஞானதேசிகன் சரண தாமரையும் என் நயனம் விட்டு அகலாவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/4

மேல்

ஞானம் (3)

தங்கிய ஞானம் தலைப்பெய்து உலகம் தழைக்கவென்று – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/2
உரன் புலன் காட்சி உணர்வு ஒண்மை ஞானம் அறிவொடு ஒட்பம் – 8.பண்புப்பெயரியல்:8 25/2
இரவி தீ முத்தீ பதம் வேள்வி ஞானம் இருடிகளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/4

மேல்