கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சக்கரப்புள்ளுடன் 1
சக்கரம் 4
சக்கரவாகப்புள் 1
சக்கிரி 1
சக்கு 1
சக்குல்லி 1
சகடம் 1
சகடு 1
சகடை 1
சகதி 1
சகம் 2
சகாயன் 1
சகுடம் 1
சகுலி 1
சகுனம் 2
சகோரம் 1
சங்கநிதி 1
சங்கம் 3
சங்கரன் 1
சங்கிராமம் 2
சங்கீதம் 1
சங்கு 4
சங்கும் 1
சங்கே 1
சசமும் 1
சசி 3
சஞ்சலையே 1
சட்டகம் 2
சட்டுவம் 1
சட்டை 1
சடகம் 1
சடஞ்சலம் 1
சடம் 1
சடம்கொண்ட 1
சடரம் 1
சடிலம் 3
சடுதி 1
சடை 2
சடைசன் 1
சடையே 1
சடையோன் 1
சண்டம் 3
சண்டன் 2
சண்டாளர் 1
சண்டி 1
சண்டை 1
சண்பகம் 1
சண்பனி 1
சத்தி 4
சத்திரம் 2
சதங்கை 1
சதபத்திரி 1
சதம் 2
சதமகவான் 1
சதனம் 1
சதாகதி 2
சதாசிவன் 1
சதானந்தனே 1
சதி 2
சதுக்கமும் 1
சதுமறையோன் 1
சதுர்த்தர் 1
சதுர்த்தலும் 1
சதுரர் 1
சந்ததி 1
சந்தம் 5
சந்தாரம் 1
சந்தானம் 1
சந்தி 7
சந்தித்த 1
சந்தியும் 1
சந்திர 1
சந்திரதிலதம் 1
சந்திரமே 1
சந்திரன் 1
சந்தின் 1
சந்து 2
சந்தும் 1
சந்தேகம் 1
சபதம் 1
சபதி 1
சபலை 1
சபை 1
சம்பங்கோழியே 1
சம்பம் 3
சம்பரசூதனனே 1
சம்பரம் 1
சம்பு 4
சம்புநண்பன் 1
சம்புவும் 1
சமணர் 1
சமதியோடு 1
சமம் 3
சமம்அருளல் 1
சமமே 2
சமர் 1
சமழ்ப்பும் 1
சமன் 1
சமி 1
சமிதை 1
சமீகம் 1
சமீரன் 1
சமுத்திரம் 1
சமைகுணம் 1
சமையமும் 1
சமையும் 1
சயந்தனம் 1
சயம் 1
சயனம் 2
சயிந்தவம் 2
சயிலம் 1
சயிலாதி 1
சர்க்கரை 1
சர்ச்சரையும் 1
சர்ப்பம் 1
சரடம் 1
சரண் 1
சரண 1
சரணாயுதமொடு 1
சரதம் 1
சரபம் 1
சரம் 2
சரமும் 1
சரவணன் 1
சராசனம் 1
சராவம் 1
சரி 5
சரித்தல் 1
சரிதரு 1
சரிதை 2
சரியும் 1
சரியை 1
சரு 1
சருக்கம் 1
சருக்கரை 1
சருக்கரையும் 1
சருமம் 1
சருமமும் 1
சரோருகம் 1
சல்லரியே 1
சல்லியம் 1
சல்லியர் 1
சலசரம் 1
சலஞ்சலம் 1
சலதரம் 2
சலதி 1
சலபதி 1
சலபமும் 1
சலம் 5
சலராசி 1
சலனன் 1
சலாகை 1
சலித்த 1
சலித்தல் 1
சலிலம் 2
சவட்டல் 1
சவமும் 1
சவரர் 1
சளன் 1
சற்கரை 2
சன்மலி 1
சன்னம் 2
சனபதம் 1
சனனம் 1
சனி 1
சனிப்பு 1
சக்கரப்புள்ளுடன் (1)
கிள்ளை அரி தத்தை வன்னியும் ஆகும் கிளி சக்கரப்புள்ளுடன்
நேமியும் கோகமும் சக்கரவாகப்புள் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 26/2,3
சக்கரம் (4)
பருதியுடன் நேமி சக்கரம் ஆம் என்பர் பால்மொழியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/4
தட்டு விருத்தம் கடகம் சில்லி கோளகை சக்கரம்
சுட்டிய பாலிகை மண்டிலம் நேமியோடு ஆழி சொல்லில் – 8.பண்புப்பெயரியல்:8 1/2,3
தளவம் நகை சக்கரம் ஆம் விரை வலி கோரம் சண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/3
சேர்த்த திகிரி வரை மூங்கில் சக்கரம் தேர் சிந்தியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/4
சக்கரவாகப்புள் (1)
நேமியும் கோகமும் சக்கரவாகப்புள் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 26/3
சக்கிரி (1)
துன்னிய சக்கிரி வாதாசனம் தந்த சூகமுமே – 4.விலங்கின்பெயரியல்:4 23/4
சக்கு (1)
நயனம் விலோசனம் நாட்டம் விழி நோக்கம் சக்கு அம்பகம் – 3.மக்கள்பெயரியல்:3 57/1
சக்குல்லி (1)
மோதகம் பூரிகை அஃகுல்லி சக்குல்லி மூண்டம் நொலை – 6.பல்பொருள்பெயரியல்:6 15/2
சகடம் (1)
அளவில் சகடம் திகிரி பறவை அவனி நல்ல – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/2
சகடு (1)
கருதிய சாகாடு வையம் சகடு கடிய பண்டி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/1
சகடை (1)
மிளிர் பணை சண்டை முரசு சகடை விளங்கிய துந்துமி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/2
சகதி (1)
விழைகொள் சகதி நுரம்பு பொல்லாக்குழி மெல்லியலே – 2.இடப்பெயரியல்:2 16/4
சகம் (2)
தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி – 2.இடப்பெயரியல்:2 1/2
மிக்க புருவை சகம் சாகளம் சாகம் வெள்ளை கொச்சை – 4.விலங்கின்பெயரியல்:4 9/2
சகாயன் (1)
பாங்கன் எலுவன் துணைவன் கேள் தோழன் சகாயன் பொய்தல் – 3.மக்கள்பெயரியல்:3 44/2
சகுடம் (1)
என்கால் கொள் நாளிகம்தன்னை சகுடம் சேம்பு என்று இசையே – 5.மரப்பெயரியல்:5 25/4
சகுலி (1)
தடம்கொள் இறால் மீனம் மச்சம் சகுலி வகுலியுடன் – 4.விலங்கின்பெயரியல்:4 35/3
சகுனம் (2)
புடைக்கம் போகில் சகுனம் பிணிமுகம் புள்பொதுவே – 4.விலங்கின்பெயரியல்:4 31/4
மறங்கொள் திகிரியே ஓர் சகுனம் பௌவம் வையகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/4
சகோரம் (1)
புதிய நல் குக்கில் சகோரம் செம்போத்து பொரு சரணாயுதமொடு – 4.விலங்கின்பெயரியல்:4 27/1
சங்கநிதி (1)
நிதியே பதுமநிதியுடன் சங்கநிதி அருத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/3
சங்கம் (3)
முற்றுமுணர்ந்தவர் பேரவை கற்றோர் முதுவர் சங்கம்
மற்றும் கலைஞர் அறிஞர் புலவர் நூல்வல்லவரே – 3.மக்கள்பெயரியல்:3 4/3,4
தரளமும் நித்திலம் ஆம் பற்மம் சங்கம் தரு நிதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 2/4
தகை ஆம் இளைப்பு பெருமை வனப்பு என்க சங்கம் சபை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/2
சங்கரன் (1)
பாதிஉமாபதி சங்கரன் கங்காதரன் பகவன் – 1.தெய்வப்பெயரியல்:1 1/3
சங்கிராமம் (2)
சங்கிராமம் தும்பை தாக்கல் எதிர்தல் சமீகம் அமர் – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/1
சலித்த செருந்தியும் கூடும் சமம் சங்கிராமம் ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/3
சங்கீதம் (1)
பல்லிய மேவிய பாடல் சங்கீதம் ஆம் பைங்கொடியே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/4
சங்கு (4)
குறை ஒன்றில் வாரணம் சங்கு சலஞ்சலம் கோடு நத்து – 4.விலங்கின்பெயரியல்:4 36/3
சூடகம் சங்கு தொடி சரி கைவளை தோளணியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/2
பொய்யிலா வாரணம் கோழி சங்கு ஆனை தடை கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/1
எண்ணிய கோடு கரை சங்கு தந்தம் கம்பு ஏந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/4
சங்கும் (1)
சாற்றிய நத்தம் இருளும் பதியும் இரவும் சங்கும்
ஆற்றல் வலியே பரித்தல் செயவல்லராதல் மிகல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/1,2
சங்கே (1)
ஏதி மட்டி முசுண்டி சங்கே பட்டம் கூர்த்திகை காத்திரி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/2
சசமும் (1)
நளி வயமும் சசமும் முயல் கீரி நகுலம் மற்றே – 4.விலங்கின்பெயரியல்:4 13/4
சசி (3)
தண்ணென்சுடர் சோமன் அம்புலி ஆலோன் சசி சந்திரன் – 1.தெய்வப்பெயரியல்:1 14/2
அயிராணி சசி சுந்தரி கங்கை மந்தாகினி – 1.தெய்வப்பெயரியல்:1 24/2
இந்துவும் இந்திரன்தேவியும் ஆம் சசி என் என்னை என் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/3
சஞ்சலையே (1)
ஏறும் தடித்து தடிந்து சபலை மின் சஞ்சலையே
தூறும்தலையல் மழைவிடல் சோனை பனித்தல் இவை – 1.தெய்வப்பெயரியல்:1 42/1,2
சட்டகம் (2)
அரி கட்சி துயிலிடம் பாழி உயர் சட்டகம்
தெள்ளிய பட்டமும் சேர்விடமாக உயர்திணைக்கு – 2.இடப்பெயரியல்:2 27/2,3
புரம் கடம் சட்டகம் தாபரம் காத்திரம் பூட்சி அங்கம் – 3.மக்கள்பெயரியல்:3 48/1
சட்டுவம் (1)
அரும்பெயர் தவ்வி சிலகமும் சட்டுவம் ஆம் என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/4
சட்டை (1)
தரந்தரு கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் சட்டை அங்கி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/3
சடகம் (1)
சடகம் வியம் கங்கம் சேனமும் கூன் பருந்தே – 4.விலங்கின்பெயரியல்:4 29/4
சடஞ்சலம் (1)
தீது சடஞ்சலம் விச்சித்தம் வஞ்சம் சிறுமை கள்ளம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/3
சடம் (1)
பழகுஞ்சிவம் காலம் காமம் சடம் பஞ்ச அக்கினியே – 1.தெய்வப்பெயரியல்:1 32/4
சடம்கொண்ட (1)
சடம்கொண்ட கத்தும் கொளுத்தும் கழுத்தும் சந்து ஆம் இறையே – 3.மக்கள்பெயரியல்:3 61/1
சடரம் (1)
காணும் உதரம் சடரம் வயின் மடி துத்தம் குக்கி – 3.மக்கள்பெயரியல்:3 51/1
சடிலம் (3)
விரி சடிலம் பின்னல் கோடீரம் வேணி மிகு சடையே – 3.மக்கள்பெயரியல்:3 60/4
எல்லைஇல் செற்றல் சடிலம் கடி செறி வீங்குதலே – 8.பண்புப்பெயரியல்:8 12/4
கட்டும் சடிலம் சடை துன்னல் சேகு கறை சிவப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/3
சடுதி (1)
செல்லும் சபதி சடுதி கதுமெனல் சீக்கிரம் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/3
சடை (2)
உதவும் அடம்பு ஆம் அமுதவல்லி சீந்தில் ஓங்கு சடை
கதுவிய மூலம் கிழங்கு தூர் வேர் சிவை கந்தம் என்னே – 5.மரப்பெயரியல்:5 28/3,4
கட்டும் சடிலம் சடை துன்னல் சேகு கறை சிவப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/3
சடைசன் (1)
தருவான் நவிரமலையுடன் உச்சி சடைசன் அறி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 91/1
சடையே (1)
விரி சடிலம் பின்னல் கோடீரம் வேணி மிகு சடையே – 3.மக்கள்பெயரியல்:3 60/4
சடையோன் (1)
நக்கன் சடையோன் விடையூர்தி நாகாபரணன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 2/4
சண்டம் (3)
மனக்கூரம் கோரம் சண்டம் கொடுமை ஆகும் மற்று இவையே – 8.பண்புப்பெயரியல்:8 32/4
தந்ததொர் குத்திரம் கோரம் குரூரம் போள் சண்டம் ஞெள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/1
தளவம் நகை சக்கரம் ஆம் விரை வலி கோரம் சண்டம்
களபம் சுதை தந்தி கன்றுடன் சந்தின் கலவையுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/3,4
சண்டன் (2)
சண்டன் யமன் ஞமன் அந்தகன் கூற்று மறலிசண்டன் – 1.தெய்வப்பெயரியல்:1 20/2
உளம்தரு சண்டன் கிலிபம் அலி என்பர் ஓது சிந்து – 3.மக்கள்பெயரியல்:3 20/2
சண்டாளர் (1)
சேர்ந்த புலைஞர் இழிஞர் சண்டாளர் பேர் சென்னியரே – 3.மக்கள்பெயரியல்:3 16/2
சண்டி (1)
தாருகன்காய்ந்தாள் யோகினி வேதாளி சண்டி எண்தோள் – 1.தெய்வப்பெயரியல்:1 22/2
சண்டை (1)
மிளிர் பணை சண்டை முரசு சகடை விளங்கிய துந்துமி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/2
சண்பகம் (1)
வஞ்சம்இல் சண்பகம் செண்பகம் சாலம் மராமரமா – 5.மரப்பெயரியல்:5 3/1
சண்பனி (1)
வணங்கும் வலவை இடாகினி சண்பனி மாயவளே – 1.தெய்வப்பெயரியல்:1 26/4
சத்தி (4)
என் அன்னை சத்தி அபினை இமையவதி இகல்வேள்தன்அன்னை – 1.தெய்வப்பெயரியல்:1 3/1
தங்கும் உதணம் மொட்டம்பு ஆகும் சத்தி உடம்பிடி வேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/2
தாணு நிலைபேறும் சத்தி தூண் ஈசனா சால வையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/4
இடர் அறு சத்தி குடை வலி காளி இசைச்செயுள் வேல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/1
சத்திரம் (2)
நல்ல கருந்தாது அயம் எஃகம் சத்திரம் நாடில் பொன்னே – 6.பல்பொருள்பெயரியல்:6 4/4
சத்திரம் சிற்றாலவட்டம் சாந்தாற்றி ஆம் கால்செய்வட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/3
சதங்கை (1)
சதங்கை அரைநூல் இரதனம் கிண்கிணி ஆம் பதக்கம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/1
சதபத்திரி (1)
சதபத்திரி அம்புயம் அரவிந்தம் சரோருகம் ஒண் – 5.மரப்பெயரியல்:5 30/2
சதம் (2)
ஏற்று பலாசம் சதனம் சதம் அடை என்பர் இலை – 5.மரப்பெயரியல்:5 19/2
சதம் இலை ஈரைம்பதும் ஆம் தலம் பன்னம் தாரணியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/3
சதமகவான் (1)
பூதரம் சிறகு ஈனம்செய் வச்சிரபாணி சதமகவான்
துரந்த அலாரி அரி முகிலூர்தி சுரர்பதியே – 1.தெய்வப்பெயரியல்:1 12/3,4
சதனம் (1)
ஏற்று பலாசம் சதனம் சதம் அடை என்பர் இலை – 5.மரப்பெயரியல்:5 19/2
சதாகதி (2)
உலவை சமீரன் சதாகதி கந்தவகன் ஒலியே – 1.தெய்வப்பெயரியல்:1 28/4
நிறங்கொள் சலிலம் பிரமன் சதாகதி நேமி வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/3
சதாசிவன் (1)
தக்கன்மருகன் சதாசிவன் ஐம்முகன் சம்பு நித்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 2/1
சதானந்தனே (1)
வெள்ளைத்தையல்தன்கேள்வன் அயன் பரமேட்டி சதானந்தனே – 1.தெய்வப்பெயரியல்:1 8/4
சதி (2)
கீர்த்தி புகழ் வண்மை கொற்றமும் தாளஒத்து ஆம் சதி சீர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/3
சீரே அழகு புகழ் பாரம் காத்தண்டு செல்வம் சதி
சீர்மை கவி ஓர் உறுப்புடன் ஒல்கலும் செம்பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/3,4
சதுக்கமும் (1)
நாடிய கோசும் தெரு ஆம் சதுக்கமும் நாற்சந்தியே – 2.இடப்பெயரியல்:2 22/4
சதுமறையோன் (1)
தாதவிழ்போதன் இரணியகெற்பன் சதுமறையோன்
பாதலம்தந்தோன் பிரசாபதி கம் பதுமஉந்தி – 1.தெய்வப்பெயரியல்:1 9/1,2
சதுர்த்தர் (1)
மருவும் உழவர் சதுர்த்தர் வார்த்தையர் மண்புதல்வர் – 3.மக்கள்பெயரியல்:3 13/2
சதுர்த்தலும் (1)
ஆர்ந்த குழம்பு சதுர்த்தலும் கொட்டலும் அப்புதலே – 6.பல்பொருள்பெயரியல்:6 7/4
சதுரர் (1)
நல்லோன் பெயர் காமுகர் சதுரர் நாகரீகர் நல்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/2
சந்ததி (1)
மதலை சிறுவன் தனையன் கால் சந்ததி மைந்தன் மகன் – 3.மக்கள்பெயரியல்:3 43/1
சந்தம் (5)
மந்தாரம் கற்பகம் ஆகும் ஐந்தாரும் மலையம் சந்தம்
சந்தாரம் சாந்தம் படீரம் ஆரம் சந்திரதிலதம் – 5.மரப்பெயரியல்:5 1/2,3
குரு உருவும் கேழ் நிறம் சந்தம் ஆகும் குளிர் நகையே – 8.பண்புப்பெயரியல்:8 17/4
மங்கலமான வடிவு செண்ணம் வண்ணம் சந்தம் என்பர் – 8.பண்புப்பெயரியல்:8 23/3
சாற்றிய செய்யுள் கவி பாட்டு தூக்கு கவிதை சந்தம்
போற்றிய யாப்பு தொடர்பு இவை பா என்ப பொற்பு இசைப்பா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/1,2
தண்ணிய ஏவம் தனிமையும் துன்பமும் சந்தம் நிறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/3
சந்தாரம் (1)
சந்தாரம் சாந்தம் படீரம் ஆரம் சந்திரதிலதம் – 5.மரப்பெயரியல்:5 1/3
சந்தானம் (1)
கொந்து ஆரும் சந்தானம் தேவதாரம் பாரிசாதம் குன்றா – 5.மரப்பெயரியல்:5 1/1
சந்தி (7)
தையல் கேள் நண்பகல் நாட்காலை அந்தியை சந்தி என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 36/4
சந்தி கவலை அரில் அந்தில் சாரும் சினகரமே – 2.இடப்பெயரியல்:2 23/1
சந்தி பணை பாண்டில் கீசகம் ஓங்கல் வேய் தட்டை வரை – 5.மரப்பெயரியல்:5 7/2
குரைசேர் கடலும் கரையும் கவலை கொடி சந்தி நோய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/2
திதியே நிலைபேறு பக்கம் அரில் பாயல் சேகு சந்தி
நிதியே பதுமநிதியுடன் சங்கநிதி அருத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/2,3
வாய்ந்த பல் சந்தியும் சந்தி நகர் இல் ஊர் வாழ் தரை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/3
உந்தி நடு உந்தி அந்திலே சந்தி அசை என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/4
சந்தித்த (1)
சந்தித்த யாமமும் சாமம் தினம் திவசம் பகல் எல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/1
சந்தியும் (1)
வாய்ந்த பல் சந்தியும் சந்தி நகர் இல் ஊர் வாழ் தரை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/3
சந்திர (1)
பாகுபடுவது சந்திர சூரிய காந்தம் பற்றே – 6.பல்பொருள்பெயரியல்:6 5/4
சந்திரதிலதம் (1)
சந்தாரம் சாந்தம் படீரம் ஆரம் சந்திரதிலதம்
அம் தாரு பூழில் அகில் காகதுண்டம் அகருவுமோ – 5.மரப்பெயரியல்:5 1/3,4
சந்திரமே (1)
தரு பொன் நிதியம் வெறுக்கை தனம் பூரி சந்திரமே – 6.பல்பொருள்பெயரியல்:6 1/4
சந்திரன் (1)
தண்ணென்சுடர் சோமன் அம்புலி ஆலோன் சசி சந்திரன்
வண்ணம்புதியோன் இமகரன் நாண்மலர் மால்மனத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 14/2,3
சந்தின் (1)
களபம் சுதை தந்தி கன்றுடன் சந்தின் கலவையுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/4
சந்து (2)
சடம்கொண்ட கத்தும் கொளுத்தும் கழுத்தும் சந்து ஆம் இறையே – 3.மக்கள்பெயரியல்:3 61/1
தொடையல் முத்தாத்தி சுடர் பூண் சந்து ஆரம் ஆம் சோரி அப்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/2
சந்தும் (1)
தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும்
வாமம் குறங்கு இடப்பாகம் குறளும் வனப்பும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/3,4
சந்தேகம் (1)
தழைத்த தெருமரல் ஊகம் பிராந்தி சந்தேகம் ஐயம் – 8.பண்புப்பெயரியல்:8 35/2
சபதம் (1)
சாற்றி இடித்தல் உறுதிச்சொல் வஞ்சினம் சூள் சபதம்
தேற்றமும் சூளுறவு ஆகும் வாளாமை பேசாமை வாய்ப்புள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/2,3
சபதி (1)
செல்லும் சபதி சடுதி கதுமெனல் சீக்கிரம் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/3
சபலை (1)
ஏறும் தடித்து தடிந்து சபலை மின் சஞ்சலையே – 1.தெய்வப்பெயரியல்:1 42/1
சபை (1)
தகை ஆம் இளைப்பு பெருமை வனப்பு என்க சங்கம் சபை
அகலா புணர்ச்சி வளை கைவளை அரில் தூறு குற்றம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/2,3
சம்பங்கோழியே (1)
சிதடி நெடி சில்லி சிள்வீடு கம்புள் சம்பங்கோழியே – 4.விலங்கின்பெயரியல்:4 27/4
சம்பம் (3)
தாதிமம் ஆம் தாதிமாதளை சம்பம் முருகு எலுமிச்சு – 5.மரப்பெயரியல்:5 5/2
கொய்தரு சம்பம் குலிசம் வச்சிரம் கோ அசனி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/1
நிறையும் எலுமிச்சம் சம்பம் சிறை சிறை நேர் சிறகே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/4
சம்பரசூதனனே (1)
மீனக்கொடிமாரன் சம்பரசூதனனே – 1.தெய்வப்பெயரியல்:1 17/4
சம்பரம் (1)
காணும் குசம் சம்பரம் தீர்த்தம் வார் புட்கரம் அமுதம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/1
சம்பு (4)
தக்கன்மருகன் சதாசிவன் ஐம்முகன் சம்பு நித்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 2/1
சாதன் அன்னக்கொடியோன் சம்பு வாணி வெண்தாமரைமேல்மாது – 1.தெய்வப்பெயரியல்:1 9/3
கூறு உள்ளன் சம்பு நரி பூரிகாயன் கோமாயு ஒண்டன் – 4.விலங்கின்பெயரியல்:4 12/2
தாய பிரமன் சிவன் இகலன் நாவல் சம்பு என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/3
சம்புநண்பன் (1)
தனதன் அளகைமன் பிங்கலன் மந்திரி சம்புநண்பன்
கனகன் குபேரன் இருநிதிக்கோன் முற்கரன் மாகதன் – 1.தெய்வப்பெயரியல்:1 18/1,2
சம்புவும் (1)
நனை மலர் வேம்பு துடி ஏலம் சம்புவும் நாவல் என்னே – 5.மரப்பெயரியல்:5 11/4
சமணர் (1)
வந்த பவுத்தர் சமணர் ஆசீவகர் சாரணரும் – 3.மக்கள்பெயரியல்:3 2/3
சமதியோடு (1)
தள்ளும் சமதியோடு ஆகவம் ஆயோதனம் சமமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/4
சமம் (3)
தவலின்றி நள்ளும் நனந்தலை நாப்பண் சமம் இடை நா – 2.இடப்பெயரியல்:2 38/2
இகழ்ந்த கவந்தம் உடற்குறை தோயமும் என்க சமம்
புகன்ற தலைப்பாடு உடன்பாடு மாறு புரைதல் பொரல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/2,3
சலித்த செருந்தியும் கூடும் சமம் சங்கிராமம் ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/3
சமம்அருளல் (1)
பொருவுதல் ஏற்றல் உறழ்தல் நிகர்த்தல் புரைதல் சமம்அருளல்
படி அன்ன துல்லியம் ஏய்தல் நேர் மானல் ஒப்பு – 8.பண்புப்பெயரியல்:8 58/1,2
சமமே (2)
தணியும் மனவு பருமம் கலை மேகலை சமமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/4
தள்ளும் சமதியோடு ஆகவம் ஆயோதனம் சமமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/4
சமர் (1)
கொள் வினை மாறு முரண் சமர் நேர்தல் குறும்பு இரணம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/2
சமழ்ப்பும் (1)
சொல்லிய மானமும் வெள்கலும் வட்கலும் தொல் சமழ்ப்பும்
நல்ல இலச்சையும் நாணம் என்று ஆகும் நகை மகிழ்ச்சி – 8.பண்புப்பெயரியல்:8 34/1,2
சமன் (1)
தண்டதரன் தென்திசையோன் தருமன் சமன் நடுவன் – 1.தெய்வப்பெயரியல்:1 20/1
சமி (1)
வனையும் அரம்பையும் வாழை கலிகமும் வன்னி சமி
இனையும் உதும்பரம் அத்தி அருக்கம் எருக்கு நிம்பம் – 5.மரப்பெயரியல்:5 11/2,3
சமிதை (1)
துவர் இந்தனம் காட்டம் ஆகும் விறகு சுடு சமிதை
இவர்கின்ற ஓமவிறகு என் எரிகடைகோல் ஞெகிழி – 6.பல்பொருள்பெயரியல்:6 10/1,2
சமீகம் (1)
சங்கிராமம் தும்பை தாக்கல் எதிர்தல் சமீகம் அமர் – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/1
சமீரன் (1)
உலவை சமீரன் சதாகதி கந்தவகன் ஒலியே – 1.தெய்வப்பெயரியல்:1 28/4
சமுத்திரம் (1)
கார்கோள் சமுத்திரம் ஆர்கலி நேமி மணியாகரம் – 2.இடப்பெயரியல்:2 10/2
சமைகுணம் (1)
சமைகுணம் மங்கலம் சீலம் சுகிர்தம் சுபம் தருமம் – 8.பண்புப்பெயரியல்:8 53/3
சமையமும் (1)
மறுகு நெறியும் சமையமும் மூலமும் மாற்கம் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/2
சமையும் (1)
சமையும் அரசே இராச்சியம் போதி தலைவனும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/2
சயந்தனம் (1)
இரதம் கவரி சயந்தனம் தேர் என்பர் ஏய்ந்த சில்லி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/2
சயம் (1)
தாண்டிய சாரங்கம் மானும் அளியும் சயம் அருக்கன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/2
சயனம் (2)
பள்ளி சயனம் அமளி படை சேக்கை பாயல் உறையுள் – 2.இடப்பெயரியல்:2 27/1
உறையுள் சயனம் மனை ஊர் நகர் நாடு ஒலியும் சும்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/3
சயிந்தவம் (2)
குரகதம் வாசி இவுளி சயிந்தவம் கோடகம் மா – 4.விலங்கின்பெயரியல்:4 6/1
சயிந்தவம் உப்பு புரவி தலை மேல் தலைமை தலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/1
சயிலம் (1)
பிறும்பு நவிரம் துறுகல் சயிலம் சிலை இரவி – 2.இடப்பெயரியல்:2 5/2
சயிலாதி (1)
உமை தந்தை நாமம் சயிலாதி வெள்ளியங்குன்று உலகிற்கு – 2.இடப்பெயரியல்:2 6/3
சர்க்கரை (1)
ஒத்தியல் சர்க்கரை அக்காரம் ஆகும் உரிய கண்டம் – 6.பல்பொருள்பெயரியல்:6 17/2
சர்ச்சரையும் (1)
தப்புஇல் தொகுதி ஆம் கற்றை பிணர் ஆகும் சர்ச்சரையும்
செப்பில் விசித்திரம் பேரழகு ஆம் சித்திரம் அழகே – 8.பண்புப்பெயரியல்:8 4/3,4
சர்ப்பம் (1)
மன்னும் கும்பீனசம் கூடபதம் சர்ப்பம் மாசுணத்தோடு – 4.விலங்கின்பெயரியல்:4 23/2
சரடம் (1)
ஏய் சரடம் காமரூபி முசலி எழில் ஓந்தி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 16/3
சரண் (1)
நடக்கும் கழல் கால் சரண் அடி பாதமும் நன்னுதலே – 3.மக்கள்பெயரியல்:3 49/4
சரண (1)
ஞானதேசிகன் சரண தாமரையும் என் நயனம் விட்டு அகலாவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/4
சரணாயுதமொடு (1)
புதிய நல் குக்கில் சகோரம் செம்போத்து பொரு சரணாயுதமொடு
குக்குடம் வாரணம் சேவல் உயர் கோழி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 27/1,2
சரதம் (1)
அந்தம்இல் வாய்மை சரதம் திடம் உண்மை ஆணையுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/4
சரபம் (1)
சூழ் வரையாடு சரபம் வருடை எய்ப்பன்றி எய்யே – 4.விலங்கின்பெயரியல்:4 11/1
சரம் (2)
வாரணம் சரம் ஒற்பவமே இரதி மலைவிலங்கு – 4.விலங்கின்பெயரியல்:4 4/2
திரி சரம் பாணம் ககம் காண்டம் சித்திர புங்கம் பல்லம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/1
சரமும் (1)
செப்பும் நதத்து கிரி வனத்தோடு திரி சரமும்
வைப்பர் பிறப்பு மதகரிக்கென்று மதம் கரடம் – 4.விலங்கின்பெயரியல்:4 5/1,2
சரவணன் (1)
தாருகன்காய்ந்தோன் முருகன் கடம்பன் சரவணன் சேய் – 1.தெய்வப்பெயரியல்:1 7/2
சராசனம் (1)
வெய்ய சராசனம் வேணு கொடுமரம் வில் தவராம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/2
சராவம் (1)
அடங்கிய தாழி என் சுத்தி சராவம் அகல் என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/4
சரி (5)
தாரி நடவை நெறி பதம் மார்க்கம் சரி அயனம் – 2.இடப்பெயரியல்:2 35/2
சூடகம் சங்கு தொடி சரி கைவளை தோளணியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/2
இமம் வளர் குன்றில் சரி ஓர் தரு பொய்கை என்று எய்துமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/4
தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/2
தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/2
சரித்தல் (1)
கடத்தல் படர்தல் சரித்தல் வழங்கல் இயங்கல் செல்லல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/1
சரிதரு (1)
சரிதரு கொம்பு வயிர் ஆம்பல் கோடு தருகலையோடு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/1
சரிதை (2)
தங்கிய சாரித்திரம் குணம் சீலம் சரிதை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 23/4
உதவு சரிதை ஒழுக்கம் அடு ஆகும் யோகம் ஒன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/2
சரியும் (1)
சரியும் ஞமலி எகினம் சூரன் சாரமேயமுமே – 4.விலங்கின்பெயரியல்:4 15/4
சரியை (1)
பொருந்தும் பலி ஐயம் பாகம் சரியை நிரப்பு பிச்சை – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/1
சரு (1)
திசை பலியே சரு தேவர்க்கு அமுது அவி திற்றி துற்றி – 6.பல்பொருள்பெயரியல்:6 14/3
சருக்கம் (1)
சொல்லும் சருக்கம் இலம்பம் எனும் இவை தொல் விருத்தம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/1
சருக்கரை (1)
குளம் ஆம் சருக்கரை நெற்றி தடாகமும் கொள் சிவிகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/3
சருக்கரையும் (1)
காண்டும் சருக்கரையும் விசையம் தாழை கைதை தெங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/3
சருமம் (1)
கண்ணிய உல்லாசம் வேறும் சருமம் களிப்பு இன்பமே – 8.பண்புப்பெயரியல்:8 36/4
சருமமும் (1)
திரியவும் பச்சை புறணி சருமமும் செப்பு செந்நீர் – 4.விலங்கின்பெயரியல்:4 21/1
சரோருகம் (1)
சதபத்திரி அம்புயம் அரவிந்தம் சரோருகம் ஒண் – 5.மரப்பெயரியல்:5 30/2
சல்லரியே (1)
தமில் வேறிலாத தடாரி தக்கை பம்பை சல்லரியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/4
சல்லியம் (1)
வாழும் முளவுமா சல்லியம் நவ்வி மறி அருணம் – 4.விலங்கின்பெயரியல்:4 11/2
சல்லியர் (1)
ஏனைய சல்லியர் கூவனூல்வல்லவர் என்று கொள்ளே – 3.மக்கள்பெயரியல்:3 28/4
சலசரம் (1)
அடங்கும் மயிலை சலசரம் மீன் என்று அறைவர்களே – 4.விலங்கின்பெயரியல்:4 35/4
சலஞ்சலம் (1)
குறை ஒன்றில் வாரணம் சங்கு சலஞ்சலம் கோடு நத்து – 4.விலங்கின்பெயரியல்:4 36/3
சலதரம் (2)
ஒழிவுஇல் நளினி சலதரம் வாவி உவளகமே – 2.இடப்பெயரியல்:2 13/4
வந்த பிரியம் அதரம் சலதரம் வாவி புயல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/2
சலதி (1)
நரலை சலராசி அம்பரம் அத்தி நளிர் சலதி
பரவை நதிபதி முன்னீர் அளக்கர் உததி பௌவம் – 2.இடப்பெயரியல்:2 9/2,3
சலபதி (1)
திண்திறல்காலன் வருணன் சலபதி சிந்துபதி – 1.தெய்வப்பெயரியல்:1 20/3
சலபமும் (1)
இசையும் பதங்கம் சலபமும் விட்டில் எழாலொடு போத்து – 4.விலங்கின்பெயரியல்:4 33/1
சலம் (5)
பாணி சலம் பயம் நீர் கோ முகில் பானியம் அளகம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/2
காசு மணி வடம் குற்றம் கமலம் சலம் பதுமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/3
வெய்ய கீலாலம் சலம் உதிரம் காடி வேண்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/4
கொள்ளுவர் சாடி துகில் ஒரு மட்கலம் கூர்ந்த சலம்
தள்ளிய வஞ்சமும் நீரும் நடுக்கமும் சாதி கள்ளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1,2
பயந்த கரி தண்டம் தண்டு தெண்டம் நாரம் பாசி சலம்
வயந்தன் மதனன் ஓர் வானரம் தென்றல் கால் வைத்து உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/3,4
சலராசி (1)
நரலை சலராசி அம்பரம் அத்தி நளிர் சலதி – 2.இடப்பெயரியல்:2 9/2
சலனன் (1)
சலனன் பவனன் அரி நீழை நீல் மால் பரிசனன் மாபெலன் – 1.தெய்வப்பெயரியல்:1 29/2
சலாகை (1)
இருப்புமுள் தாறு நாராசம் சலாகை செப்பில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/3
சலித்த (1)
சலித்த செருந்தியும் கூடும் சமம் சங்கிராமம் ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/3
சலித்தல் (1)
சலித்தல் நால்தல் துவைத்தல் கரைதல் தழங்கல் பம்பல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/1
சலிலம் (2)
புனல் அறல் நீரம் சலிலம் கிலம் அமுதம் புவனம் – 1.தெய்வப்பெயரியல்:1 33/3
நிறங்கொள் சலிலம் பிரமன் சதாகதி நேமி வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/3
சவட்டல் (1)
காய்ந்து சவட்டல் செகுத்தல் சிதைத்தல் நெரித்தல் கைத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/3
சவமும் (1)
கடப்படுகின்ற அழனும் சவமும் களேபரமும் – 3.மக்கள்பெயரியல்:3 49/2
சவரர் (1)
குறவர் கலர் வேடர் ஆறலைப்போர் மாகுலர் சவரர்
இறவுள் வியாதர் கருநிலத்தோர் கானவரும் மக்கள் – 3.மக்கள்பெயரியல்:3 47/2,3
சளன் (1)
மற்றும் சளன் பேதை ஆதனொடு அண்ணை மடம் குதலை – 3.மக்கள்பெயரியல்:3 22/2
சற்கரை (2)
அயிர் நுண்மணல் நுண்மை சற்கரை ஐயம் அயிர்த்தல் பிச்சை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/1
ஓதிய பாளிதம் பட்டாடை பாற்சோறுடன் சற்கரை
தீதுஇல் வசு மணி கோத்தனம் தீயுடன் தேவர் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/1,2
சன்மலி (1)
புன்னாகம் சன்மலி பொங்கர் இலவு ஆம் களா கள ஆம் – 5.மரப்பெயரியல்:5 8/2
சன்னம் (2)
சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம்
கண்ணும் குறுமலும் காட்டு இலவின்பஞ்சு பூளை கரித்து – 6.பல்பொருள்பெயரியல்:6 12/2,3
சுரி கிலம் தோகம் தனு தன்று சன்னம் துடி அணுவே – 8.பண்புப்பெயரியல்:8 6/4
சனபதம் (1)
மண்டிலம் பாடி சனபதம் தண்ணடை மண் பைதிரம் – 2.இடப்பெயரியல்:2 3/2
சனனம் (1)
பிறப்பு சனிப்பு சனனம் பவம் சூதகம் பிறந்தை – 8.பண்புப்பெயரியல்:8 50/1
சனி (1)
காரி வடுகன் சனி சாத்தனோடு கடு வள்ளலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/4
சனிப்பு (1)
பிறப்பு சனிப்பு சனனம் பவம் சூதகம் பிறந்தை – 8.பண்புப்பெயரியல்:8 50/1