கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சோக 1
சோகம் 1
சோகு 1
சோணம் 1
சோதி 7
சோதிடம்தானும் 1
சோதியும் 1
சோபாலிகையே 1
சோபானம் 1
சோம்பு 2
சோமன் 2
சோமனும் 1
சோமீசன் 1
சோர்வு 3
சோரர் 1
சோரி 3
சோலை 1
சோலையும் 1
சோழன் 1
சோளமும் 1
சோறு 4
சோனை 3
சோக (1)
மடிதரு புஞ்சம் துறுமல் உண்டை சோக மாழை பிண்டம் – 8.பண்புப்பெயரியல்:8 2/3
சோகம் (1)
சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உரு சோகம் கவான் – 3.மக்கள்பெயரியல்:3 50/2
சோகு (1)
பிணம்கவர் சோகு பசாசு குணபாசி பேய் அது என்பர் – 1.தெய்வப்பெயரியல்:1 26/2
சோணம் (1)
அரக்கு சேது சேப்பு இங்குலிகமும் சோணம் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 15/3
சோதி (7)
சோதி பினாகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 1/2
சோதி முனைவன் சினேந்திரன் பொன்னெயில்நாதன் சுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 11/3
உதாசனன் அங்கி அங்காரகனே சோதி ஓங்கு வசு – 1.தெய்வப்பெயரியல்:1 31/1
பொலம் தாரகை உடு தாராகணம் சோதி பொங்கு ஒளி பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/1
தொகை விளக்கம் சோதி வில் வாள் இலங்கல் அவிர் துலக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 18/2
உரு வடிவு உட்கு ஆம் ஒளி புகழ் சோதி ஒளிப்பிடமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/4
துன்னல் குறுகல் செறிதல் இரு கதிர் சோதி விளக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/3
சோதிடம்தானும் (1)
எண்ணே திலமும் விசாரமும் சோதிடம்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/4
சோதியும் (1)
கான் அறா மலர் திருமுக சோதியும் கயிரவ துவர் வாயும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/2
சோபாலிகையே (1)
துதவிய கூலம் சிவேதை பகன்றை சோபாலிகையே
உதவும் அடம்பு ஆம் அமுதவல்லி சீந்தில் ஓங்கு சடை – 5.மரப்பெயரியல்:5 28/2,3
சோபானம் (1)
சொற்ற இறை இறப்பு ஆம் என்பர் தாழ்வாரம் சோபானம் ஆம் – 2.இடப்பெயரியல்:2 25/1
சோம்பு (2)
துணங்கிய ஞொள்கல் அழுங்கல் மடி தூங்கல் சோம்பு அசைவே – 8.பண்புப்பெயரியல்:8 41/4
மடி தாழை சோம்பு வயிறு ஆடை மன் அசை மன்னுதல் மன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/3
சோமன் (2)
தண்ணென்சுடர் சோமன் அம்புலி ஆலோன் சசி சந்திரன் – 1.தெய்வப்பெயரியல்:1 14/2
ஏகிய வச்சிரம் சோமன் இரவி ஒளியில் என்றும் – 6.பல்பொருள்பெயரியல்:6 5/3
சோமனும் (1)
வேண்டும் குபேரன் தனபதி சோமனும் வேர் வியர் வேர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/1
சோமீசன் (1)
கிளர்ந்த பெரும் புகழ் சோமீசன் தேவை கெயாதரனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/4
சோர்வு (3)
கள்ளம் கபடம் கிருத்திமம் சோர்வு களவு வஞ்சம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 5/2
அழிவுஇல் எழுப்பல் எடுப்பல் கயக்கு சோர்வு என்று உரையே – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/4
அற்றம் அவகாசம் சோர்வு மறைபொருளற்றது உண்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/2
சோரர் (1)
கள்ளர் கரவடர் சோரர் விழைவு அவா காதல் இச்சை – 3.மக்கள்பெயரியல்:3 23/1
சோரி (3)
எருவை சுடுவன் கறை சோரி புண்ணீர் இரத்தம் நெய்த்தோர் – 4.விலங்கின்பெயரியல்:4 21/2
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/2
தொடையல் முத்தாத்தி சுடர் பூண் சந்து ஆரம் ஆம் சோரி அப்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/2
சோலை (1)
துரந்து உத்தியானமொடு ஆராமம் கானலும் சோலை என்பர் – 5.மரப்பெயரியல்:5 14/2
சோலையும் (1)
கொடியே பொழில் ஆம் உலகமும் சோலையும் கூற்று மொழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/1
சோழன் (1)
மன்னு நரபதி செம்பியன் சோழன் வளவன் நன்னீர் – 3.மக்கள்பெயரியல்:3 9/3
சோளமும் (1)
எஞ்சிய சொன்னலும் சோளமும் ஆகும் இறுங்கு இறடி – 5.மரப்பெயரியல்:5 22/3
சோறு (4)
துன்றிய ஓதனம் அன்னம் பகர் உணா சோறு அமலை – 6.பல்பொருள்பெயரியல்:6 13/3
பதம் வழி காலம் கால் சொல் சோறு செவ்வி இதம் பாதம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/2
துயிரில் அமலை சோறு அம்பிகை மூங்கில் நல் தூசு எனல் காம்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/3
ஆண்ட விதவை திருவிலி சோறு என்று அறைக இன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/4
சோனை (3)
மழை சோனை விசும்பு கார் வான் விண்டு தண் கனம் செல் – 1.தெய்வப்பெயரியல்:1 40/2
தூறும்தலையல் மழைவிடல் சோனை பனித்தல் இவை – 1.தெய்வப்பெயரியல்:1 42/2
வாளி சுற்றோட்டமும் ஆசுகமும் சோனை வாளியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/3