கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொக்கோடு 1
சொரிதல் 1
சொருகு 1
சொல் 17
சொல்கூட்டல் 1
சொல்தொடுத்தலும் 1
சொல்லிய 6
சொல்லில் 5
சொல்லில்வன்மை 1
சொல்லும் 12
சொல்லுவரால் 1
சொல்லுவரே 1
சொல்லே 5
சொல்லை 1
சொலாக்கிளவி 1
சொற்கம் 1
சொற்பயனும் 1
சொற்பனம் 1
சொற்பொருள் 2
சொற்ற 3
சொற்றல் 2
சொற்றொடர் 1
சொற்றொடரோடு 1
சொன்றி 1
சொன்ன 1
சொன்னம் 1
சொன்னலும் 1
சொக்கோடு (1)
அழகு சீர் சொக்கோடு அயில் வாமம் காந்தி அணி விடங்கம் – 8.பண்புப்பெயரியல்:8 20/1
சொரிதல் (1)
தூவல் பிலிற்றலும் பில்கலும் அல்கல் சொரிதல் எக்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/3
சொருகு (1)
சொருகு கிடுகு தேர் மேல் புடைசூழ் மரச்சுற்று என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/4
சொல் (17)
பேதையர் பித்தர் அறியாத பாலர் சொல் பேதம் கொள்ளார் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/1
சொல் குகரம் கல்முழை அறை பாறை பொறை துறுகல் – 2.இடப்பெயரியல்:2 7/3
சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உரு சோகம் கவான் – 3.மக்கள்பெயரியல்:3 50/2
சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே – 3.மக்கள்பெயரியல்:3 56/4
தொண்டை சிறுகீரை சாகினி சில்லியும் சொல் பரிந்தே – 5.மரப்பெயரியல்:5 16/4
துலங்கும் கவரியே சாமரம் சாமரை சொல் துணிந்தே – 6.பல்பொருள்பெயரியல்:6 9/4
பெரும்பூண் மதாணி கொடும்பூண் என்றார் சொல் பெரியவரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/4
சொல் பால் அருச்சுனம் பாண்டு சுசி வால் சுவேதம் வெண்மை – 8.பண்புப்பெயரியல்:8 16/2
வந்தியல் கூற்றும் இசையும் வசனமும் வார்த்தையும் சொல்
அந்தம்இல் வாய்மை சரதம் திடம் உண்மை ஆணையுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/3,4
ஆசு மதுரம் சொல் சித்திர வித்தாரம் ஆம் கவி நான்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/1
பதம் வழி காலம் கால் சொல் சோறு செவ்வி இதம் பாதம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/2
சுடிகை மணிமுடி உச்சியும் ஆம் என்று சொல் திண்ணமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/4
துணை ஆம் கழங்கு அணங்காட்டு கொடி கழல் சொல் மணந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/4
சூட்டும் படிவம் விரதம் வடிவமா சொல் துணிந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/4
பன்னல் பருத்தி சொல் தேருதல் காலிலான் பாதி பங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/2
துன்னிய கும்பி சேறு ஆனை நிரையமும் சொல் அணங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/4
காயும் புரோசு கயிறு கவர் சொல் பணை கவடே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/4
சொல்கூட்டல் (1)
கொள்ளும் தொடுத்தல் வளைத்தல் பிணித்தல் சொல்கூட்டல் பற்றல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/1
சொல்தொடுத்தலும் (1)
தேரின் மலர் பொன் மணி சொல்தொடுத்தலும் மந்தி கங்குல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/1
சொல்லிய (6)
சொல்லிய நூழை சுருங்கை நுழைவாயில் துற்கமரண் – 2.இடப்பெயரியல்:2 8/2
சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே – 3.மக்கள்பெயரியல்:3 56/4
சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர் – 5.மரப்பெயரியல்:5 10/2
சொல்லிய மாயாபுரி பித்தளை வடு சுற்பம் செம்போடு – 6.பல்பொருள்பெயரியல்:6 4/2
சொல்லிய மானமும் வெள்கலும் வட்கலும் தொல் சமழ்ப்பும் – 8.பண்புப்பெயரியல்:8 34/1
சொல்லிய பம்பல் எழுச்சி நெருக்கம் தொடர்தல் வலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/1
சொல்லில் (5)
சுரிமுகம் நத்தை மரை தேரை நீகம் தவளை சொல்லில்
அரி இவை மண்டூகம் கச்சபம் கூர்மம் கமடம் அஞ்சி – 4.விலங்கின்பெயரியல்:4 37/2,3
சூதமரம் சேகரம் மாழை மா ஆம்பிரம் சொல்லில் கொக்கு ஆம் – 5.மரப்பெயரியல்:5 9/3
சுட்டிய பாலிகை மண்டிலம் நேமியோடு ஆழி சொல்லில்
ஒட்டிய பாண்டிலும் வாளமும் ஆம் என்று உரைத்தனரே – 8.பண்புப்பெயரியல்:8 1/3,4
உரிய விகற்பம் அணங்கு வெறி கழங்காடல் சொல்லில்
அரியன வேலன்ஆட்டு ஆவலம் ஆர்த்துவாய்தட்டுதலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 39/3,4
தூய தரளமே முத்தும் திரட்சியும் சொல்லில் வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/1
சொல்லில்வன்மை (1)
தூரியம் செற்ற மணி சேகு அச்சிரம் சொல்லில்வன்மை
கூர்தலும் ஆகும் வயிரம் குணம் முக்குணம் பண்பு நூல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/1,2
சொல்லும் (12)
சொல்லும் இறை அச்சன் அத்தன் பெரியோன் சுவாமி பதி – 3.மக்கள்பெயரியல்:3 5/3
சொல்லும் சுவலும் செகிலும் நிகலமும் தோள் மிசை ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 54/1
தோகை மயூரம் பிணிமுகம் ஏகாரம் சொல்லும் மயில் – 4.விலங்கின்பெயரியல்:4 30/2
சொல்லும் உழிதரல் கொட்பும் திரிதரலும் சுழல்வே – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/4
சொல்லும் சருக்கம் இலம்பம் எனும் இவை தொல் விருத்தம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/1
சொல்லும் குறளை பிசுனமும் குஞ்சமும் சூழ் கொடுவாய் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/1
சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல் மருள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/2
சொல்லும் குமரி இராசி அழிவின்மை துற்கை கன்னி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/3
வரைத்தல் மிகுத்தலும் சாதலும் சொல்லும் மலைத்தல் ஒலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/3
ஓதும் இடைச்சொல்லும் வாழ்க என சொல்லும் ஓர் கனம் பொன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/2
துன்றல் கரிப்பு கடிதல் வரவு பேய் சொல்லும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/3
சொல்லும் இலஞ்சி மடுவும் கொப்பூழும் துணை மகிழும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/1
சொல்லுவரால் (1)
சொல்லுவரால் பாராவாரம் கடற்கரை சூழ் கழி ஆம் – 2.இடப்பெயரியல்:2 17/2
சொல்லுவரே (1)
சுத்தம் புறம் வென் வெரினும் முதுகு என்று சொல்லுவரே – 3.மக்கள்பெயரியல்:3 53/4
சொல்லே (5)
துய்யவர் கல்வி பயில்களம் கல்லூரி கல்வி சொல்லே – 2.இடப்பெயரியல்:2 24/4
துலைத்த ஏண் கோணை கொடுமைத்தாம் ஊறும் கோளும் சொல்லே – 8.பண்புப்பெயரியல்:8 33/4
கோது கபடம் பொய் கைதவம் யாவும் கொடுமை சொல்லே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/4
வைப்புடை ஆகாரம் ஊணும் வடிவும் வரைந்து சொல்லே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/4
தந்த குரம்பை உடம்பு சிறுகுடில்தானும் சொல்லே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/4
சொல்லை (1)
தளர்ந்தன நீக்கி உரித்தாய சொல்லை தமிழ்ப்படுத்தான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/3
சொலாக்கிளவி (1)
துய்ய உசா தேர்ச்சி சூழ்ச்சி நூல் எண்ணம் சொலாக்கிளவி
வெய்யதொர் நீங்குதல் ஊராண்மை பேராண்மை மிக்கசெயல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/1,2
சொற்கம் (1)
கிளரும் குரூஉக்கண் அம் சொற்கம் குயம் கொங்கை கேடில் தனம் – 3.மக்கள்பெயரியல்:3 52/1
சொற்பயனும் (1)
நீதியும் சொற்பயனும் பல பண்டமும் நீள் தனமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/3
சொற்பனம் (1)
மிக்கதோர் கண்படை சொற்பனம் பள்ளியும் நித்திரை ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 4/3
சொற்பொருள் (2)
ஈட்டிய சொற்பொருள் எல்லாம் தொகுத்து ஈரிரண்டாவது – 4.விலங்கின்பெயரியல்:4 40/3
மெய் ஆகும் சொற்பொருள் உண்மை உடம்பு ஒற்று மீன் உடு மீன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/2
சொற்ற (3)
வேதியன் சொற்ற உரிச்சொல் பனுவலும் மேம்படுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/4
சொற்ற இறை இறப்பு ஆம் என்பர் தாழ்வாரம் சோபானம் ஆம் – 2.இடப்பெயரியல்:2 25/1
சொற்ற நிலை முறை நீர்மை பரிசு கிழமை தொன்மை – 8.பண்புப்பெயரியல்:8 57/3
சொற்றல் (2)
ஆயும் பகர்தல் குயிறல் வழங்கல் அசைத்தல் சொற்றல்
ஏயும் புகறல் விளம்பல் உரைத்தல் இயம்பல் செப்பல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/1,2
பிறவே வழங்கல் கொடை சேறல் சொற்றல் பிறைநுதலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/4
சொற்றொடர் (1)
தொடை தொங்கல் வெம் கணை பாவுறுப்பு சொற்றொடர் தொடுத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/2
சொற்றொடரோடு (1)
துன்றும் குரங்கு குயில் கோகிலம் தொடர் சொற்றொடரோடு
என்றும் விலங்கும் ஆம் ஆக்கம் திரு வாழ்வு எழுச்சி படை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/1,2
சொன்றி (1)
சொன்றி நிமிரல் பதம் மூரல் போனகம் துப்பு பொம்மல் – 6.பல்பொருள்பெயரியல்:6 13/2
சொன்ன (1)
கோவை இராமீசுரக்கோவை சொன்ன குருபரன் மற்று – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/3
சொன்னம் (1)
இரணியம் ஆடகம் மாழை சாம்பூநதம் ஈழம் சொன்னம்
பொருள் கனகம் பீதம் சாமீகரம் சாதரூபம் பொலம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/1,2
சொன்னலும் (1)
எஞ்சிய சொன்னலும் சோளமும் ஆகும் இறுங்கு இறடி – 5.மரப்பெயரியல்:5 22/3