சையம் (1)
தரணி அசலம் தராதரம் வேதண்டம் சையம் வெற்பு அத்திரி – 2.இடப்பெயரியல்:2 4/3
சைவசமையத்தவர் (1)
தந்தன சைவசமையத்தவர் தேரர் சாக்கியரும் – 3.மக்கள்பெயரியல்:3 2/2
சைவபிரான்வில் (1)
சைவபிரான்வில் பினாகம் திருமால்வில் சார்ங்கம் என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/3
சைவலம் (1)
சைவலம் நாரம் செவ்வீரம் பீனம் பாசிதான் பதிகம் – 5.மரப்பெயரியல்:5 26/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)