Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கர் 1
செக்கு 1
செகிலும் 1
செகுத்தல் 1
செகுத்தலும் 1
செங்கதிர் 1
செங்கயல் 1
செங்களம் 1
செங்குவளை 1
செங்கை 1
செங்கோடு 1
செங்கோல் 1
செச்சை 4
செஞ்சாந்து 1
செட்டி 1
செட்டிகள் 1
செடி 1
செண்டேந்துகை 1
செண்ணம் 1
செண்பகம் 2
செத்து 1
செதும்பு 1
செந்தினை 1
செந்நீர் 1
செந்நெற்கதிர் 1
செப்பம் 2
செப்பமும் 1
செப்பல் 1
செப்பிய 3
செப்பில் 7
செப்பினரே 1
செப்பு 1
செப்பும் 3
செப்புவரே 2
செப்பே 1
செம்படாம் 1
செம்பாதி 1
செம்பியன் 1
செம்பு 2
செம்பொருளே 1
செம்பொற்பதியுறைவார் 1
செம்போடு 1
செம்போத்து 1
செம்மரம் 1
செம்மல் 6
செம்மறி 1
செம்மாப்பு 1
செம்முள்ளி 1
செம்மை 7
செய் 4
செய்கடன் 1
செய்கரை 1
செய்த 1
செய்தல் 2
செய்தியதே 1
செய்து 1
செய்யல் 1
செய்யும் 2
செய்யுள் 1
செய்வாம் 1
செயல் 4
செயலின்மை 1
செயலும் 3
செயலை 1
செயவல்லராதல் 1
செயற்கை 2
செயிர் 3
செரு 1
செருக்கு 2
செருக்கும் 1
செருத்தல் 1
செருந்தி 2
செருந்தியும் 1
செருநர் 1
செருஇல் 1
செல் 3
செல்லல் 2
செல்லும் 4
செல்லே 1
செல்லோடு 1
செல்வம் 2
செல்வமும் 1
செல்வி 1
செல்வோள் 1
செலவு 1
செலவுள்ளல் 1
செலுத்தலுடன் 1
செலேட்டிகளே 1
செவ்வாய் 2
செவ்வாயும் 1
செவ்வாரம் 1
செவ்வி 4
செவ்விய 1
செவ்வியும் 1
செவ்வீரம் 1
செவ்வேள் 2
செவ்வேளும் 1
செவி 2
செவிகண் 1
செவிடு 1
செவிடே 1
செவியினன் 1
செழியன் 1
செழுந்தமிழ் 1
செழுமை 2
செற்ற 1
செற்றம் 3
செற்றல் 1
செற்றிய 1
செற்று 1
செறல் 2
செறி 3
செறிதல் 3
செறியும் 1
செறியுள் 1
செறியுறு 1
செறிவினை 1
செறிவு 3
செறிவும் 1
செறு 2
செறுத்தல் 2
செறுத்தலும் 1
செறுநர் 1
செறுவர் 1
சென்ற 1
சென்றாய 1
சென்றியல் 1
சென்று 1
சென்னி 2
சென்னியரே 1

செக்கர் (1)

வருணம் புகலில் அரத்தம் துவர் துப்பு வாய்ந்த செக்கர்
அருணம் சிவப்பு அத்து பாடலம் செம்மை அராகம் நல் சிந்துரம் – 8.பண்புப்பெயரியல்:8 15/1,2

மேல்

செக்கு (1)

காணம் தனம் செக்கு அளவு பரிஊண் கறை உரலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/1

மேல்

செகிலும் (1)

சொல்லும் சுவலும் செகிலும் நிகலமும் தோள் மிசை ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 54/1

மேல்

செகுத்தல் (1)

காய்ந்து சவட்டல் செகுத்தல் சிதைத்தல் நெரித்தல் கைத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/3

மேல்

செகுத்தலும் (1)

ஆகம் உடல் மார்பு உகுத்தல் செகுத்தலும் வீழ்த்தலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/1

மேல்

செங்கதிர் (1)

செங்கதிர் சூரியன் ஆதித்தன் மார்த்தாண்டன் தேர் அருக்கன் – 1.தெய்வப்பெயரியல்:1 13/2

மேல்

செங்கயல் (1)

செங்கயல் போலும் விழியாய் கெயாதரன் செய்து அமைத்தான் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/3

மேல்

செங்களம் (1)

எஞ்சும் அமர்க்களம் செங்களம் போர்க்களம் தெம்முனையே – 2.இடப்பெயரியல்:2 29/3

மேல்

செங்குவளை (1)

நின்ற அரத்தமும் உற்பலமும் செங்குவளை நெய்தல் – 5.மரப்பெயரியல்:5 31/3

மேல்

செங்கை (1)

வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலைதன்னை – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/2

மேல்

செங்கோடு (1)

பஞ்சரத்தோடு செங்கோடு செருந்தி என்பான் மொழியே – 5.மரப்பெயரியல்:5 3/4

மேல்

செங்கோல் (1)

உய் கோல் நிறைகோல் அளவுகோல் செங்கோல் உருட்சி நரம்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/3

மேல்

செச்சை (4)

தக்க உதள் செச்சை மோத்தை வெள்ளேற்றை தரு மறியே – 4.விலங்கின்பெயரியல்:4 9/1
திருந்திய முண்டகம் ஆம் முள்ளி செச்சை சிந்தூரம் வெட்சி – 5.மரப்பெயரியல்:5 27/1
சேர்ந்ததோர் காசறை ஏலம் மயிர்ச்சாந்து தேய்வை செச்சை
ஆர்ந்த குழம்பு சதுர்த்தலும் கொட்டலும் அப்புதலே – 6.பல்பொருள்பெயரியல்:6 7/3,4
பொருந்திய செச்சை வெள்ளாட்டேறுடன் வெட்சி போல் அசை போல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/1

மேல்

செஞ்சாந்து (1)

சாந்தின் பொதுப்பேர் கலவை காலேகம் தளம் விரை செஞ்சாந்து
என்பர் குங்குமம் அங்கராகம் பூசுவ தகரம் – 6.பல்பொருள்பெயரியல்:6 7/1,2

மேல்

செட்டி (1)

செட்டி வணிகனும் செவ்வேளும் கோரை கழுகு எருவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/2

மேல்

செட்டிகள் (1)

செட்டிகள் நாய்கர் கவிப்பர் வணிகர் செலேட்டிகளே – 3.மக்கள்பெயரியல்:3 12/4

மேல்

செடி (1)

நகை கிரணம் எல்லு கானல் செடி சுடர் ஆம் நல் கெழூஉ – 8.பண்புப்பெயரியல்:8 18/1

மேல்

செண்டேந்துகை (1)

கொடிதிகழ்வாரணன் காரி செண்டேந்துகை கோதண்டனே – 1.தெய்வப்பெயரியல்:1 19/4

மேல்

செண்ணம் (1)

மங்கலமான வடிவு செண்ணம் வண்ணம் சந்தம் என்பர் – 8.பண்புப்பெயரியல்:8 23/3

மேல்

செண்பகம் (2)

வஞ்சம்இல் சண்பகம் செண்பகம் சாலம் மராமரமா – 5.மரப்பெயரியல்:5 3/1
தொத்திய பாதவம் கோளி கணி செண்பகம் தொடர்ந்து – 5.மரப்பெயரியல்:5 13/2

மேல்

செத்து (1)

செத்து என்பது ஒப்பும் கருத்தும் வெற்பு அன்னம் திகழ் ஓதிமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/2

மேல்

செதும்பு (1)

அழகுசெய் தொய்யல் செதும்பு தொளி சேறு அசும்பு அங்கணம் – 2.இடப்பெயரியல்:2 16/3

மேல்

செந்தினை (1)

விஞ்சு கருந்தினை ஏனலும் செந்தினை மெல்லியலே – 5.மரப்பெயரியல்:5 22/4

மேல்

செந்நீர் (1)

திரியவும் பச்சை புறணி சருமமும் செப்பு செந்நீர்
எருவை சுடுவன் கறை சோரி புண்ணீர் இரத்தம் நெய்த்தோர் – 4.விலங்கின்பெயரியல்:4 21/1,2

மேல்

செந்நெற்கதிர் (1)

பரி பகை செந்நெற்கதிர் தேரை வானரம் பாம்பு பொன்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/4

மேல்

செப்பம் (2)

ஆரிடை செப்பம் இயவை வரி ஆறு அதர் பதவை – 2.இடப்பெயரியல்:2 35/3
அகன்ற செம்பாதி கொடை நுட்பம் செப்பம் நேர் ஆய்ந்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/4

மேல்

செப்பமும் (1)

செம்மை சிவப்பும் பெருமையும் செப்பமும் தேர்ந்து அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/4

மேல்

செப்பல் (1)

ஏயும் புகறல் விளம்பல் உரைத்தல் இயம்பல் செப்பல்
காயும் கிளத்தல் அறைதல் மொழிதல் உரைத்தல் மிழற்று – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/2,3

மேல்

செப்பிய (3)

செப்பிய மங்கலமும் பொலிவு ஆம் தனிதான் புலம்பு – 8.பண்புப்பெயரியல்:8 44/3
செப்பிய வேய்தல் மிலைதல் மலைதலும் சூடுதல் சேறு – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/1
செப்பிய அங்கம் எலும்பு உறுப்பு ஆறு அங்கம் தேகம் அசை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/1

மேல்

செப்பில் (7)

இருப்புமுள் தாறு நாராசம் சலாகை செப்பில்
மருவு தறிகை உளி கணிச்சி பேர் வழங்குபவே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/3,4
செப்பில் விசித்திரம் பேரழகு ஆம் சித்திரம் அழகே – 8.பண்புப்பெயரியல்:8 4/4
திருத்தல் சுமத்தல் எடுத்தல் தரித்தல் பொறுத்தல் செப்பில்
பரித்தல் மீக்கோடலும் தாங்குதல் ஆகும் உற்சாகம் பற்றுள் – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/1,2
செய்யும் வருட்டல் தெருட்டலும் ஆம் வற்புறுத்தல் செப்பில்
தைவரல் நீவல் தடவல் வருடல் உருத்தலுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/1,2
திருத்திய தாண்டவம் ஆடல் படிதம் பரதம் செப்பில்
அருத்திய பாணி குரவை கூத்தாடுதல் தூங்கலும் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/2,3
செம்மல் பழம்பூ பெருமை மகன் வாரி செப்பில் இறை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/1
திணையே அகத்திணை ஏழும் புறத்திணை ஏழும் செப்பில்
இணைஇல் குலத்தோடு ஒழுக்கமும் ஏனை இருதிணையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/1,2

மேல்

செப்பினரே (1)

தேரும் பிராணனும் வாயுவும் ஆம் என்று செப்பினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/4

மேல்

செப்பு (1)

திரியவும் பச்சை புறணி சருமமும் செப்பு செந்நீர் – 4.விலங்கின்பெயரியல்:4 21/1

மேல்

செப்பும் (3)

திவர்கின்ற உந்தி நடு ஒத்தல் மத்திமம் செப்பும் எல்லை – 2.இடப்பெயரியல்:2 38/3
செப்பும் நதத்து கிரி வனத்தோடு திரி சரமும் – 4.விலங்கின்பெயரியல்:4 5/1
ஒன்று நிறை உரை காட்டும் கருவியோடு ஒப்பு செப்பும்
மன்ற வசி கூர்மை குற்றம் வசித்தலும் ஆன் உருபு ஆன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/2,3

மேல்

செப்புவரே (2)

தேறும் பருவம் இருதுவொடு ஆனியம் செப்புவரே – 1.தெய்வப்பெயரியல்:1 42/4
செறிவினை மன்பதை பைஞ்ஞிலமாகவும் செப்புவரே – 3.மக்கள்பெயரியல்:3 47/4

மேல்

செப்பே (1)

சாரும் களபம் வயமா கறையடி தந்தி செப்பே – 4.விலங்கின்பெயரியல்:4 4/4

மேல்

செம்படாம் (1)

துறை பயில் கம்பலம் சிம்புளி செம்படாம் சூழி என்றும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/2

மேல்

செம்பாதி (1)

அகன்ற செம்பாதி கொடை நுட்பம் செப்பம் நேர் ஆய்ந்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/4

மேல்

செம்பியன் (1)

மன்னு நரபதி செம்பியன் சோழன் வளவன் நன்னீர் – 3.மக்கள்பெயரியல்:3 9/3

மேல்

செம்பு (2)

தந்த அரக்கு உற்பலம் துகிர் செம்பு அரத்தம் அரத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/1
உள்ளும் சிறுக்கீரை சில்லி செம்பு அத்தி உதும்பரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/4

மேல்

செம்பொருளே (1)

சீர்மை கவி ஓர் உறுப்புடன் ஒல்கலும் செம்பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/4

மேல்

செம்பொற்பதியுறைவார் (1)

அதிதிதரும்சுதர் உம்பர் இமையோர் அமரர் செம்பொற்பதியுறைவார்
சுரர் புத்தேளிர் பட்டாரகர் பகவர் – 1.தெய்வப்பெயரியல்:1 15/2,3

மேல்

செம்போடு (1)

சொல்லிய மாயாபுரி பித்தளை வடு சுற்பம் செம்போடு
ஒல்லும் உதும்பரம் தாம்பிரம் சீருணம் ஓங்கு இரும்பு – 6.பல்பொருள்பெயரியல்:6 4/2,3

மேல்

செம்போத்து (1)

புதிய நல் குக்கில் சகோரம் செம்போத்து பொரு சரணாயுதமொடு – 4.விலங்கின்பெயரியல்:4 27/1

மேல்

செம்மரம் (1)

புல்லிய செம்மரம் ஆகும் நுணாவும் புனை தணக்கே – 5.மரப்பெயரியல்:5 10/4

மேல்

செம்மல் (6)

அண்ணல் குருசிலுடன் செம்மல் ஏந்தலும் தோன்றலும் ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 6/1
கண்ணம் தலைமை சிறந்தவர் பேர் செம்மல் காவலன் கோன் – 3.மக்கள்பெயரியல்:3 6/2
குதலை பொழிபின் பிறங்கு மகவு குழவி செம்மல்
உதவிய குட்டன் குருளை சுதன் பிள்ளை ஓதினரே – 3.மக்கள்பெயரியல்:3 43/3,4
இயம்பிய செம்மல் பழம்பூ மகரந்தம் கொங்கொடு என்றும் – 5.மரப்பெயரியல்:5 34/1
திரு மலிது ஆடு தடவு தடமொடு செம்மை செம்மல்
பெருமை விபுலம் வியல் நனம் பீடு பிறங்கு நனி – 8.பண்புப்பெயரியல்:8 5/1,2
செம்மல் பழம்பூ பெருமை மகன் வாரி செப்பில் இறை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/1

மேல்

செம்மறி (1)

துருவை பிரமம் கொறி அசம் மை துரு செம்மறி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 8/3

மேல்

செம்மாப்பு (1)

மலர்ச்சி செம்மாப்பு ஏக்கழுத்தம் இறுமாப்பு மற்று உரனும் – 8.பண்புப்பெயரியல்:8 33/1

மேல்

செம்முள்ளி (1)

மணந்த குறிஞ்சி மலையிடம் செம்முள்ளி அந்நிலப்பண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/3

மேல்

செம்மை (7)

திரு மலிது ஆடு தடவு தடமொடு செம்மை செம்மல் – 8.பண்புப்பெயரியல்:8 5/1
தொகுத்த அளவின்மை செம்மை கருமை சுவேதம் பொன்மை – 8.பண்புப்பெயரியல்:8 14/3
அருணம் சிவப்பு அத்து பாடலம் செம்மை அராகம் நல் சிந்துரம் – 8.பண்புப்பெயரியல்:8 15/2
செம்மை சிவப்பும் பெருமையும் செப்பமும் தேர்ந்து அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/4
வாகு தோள் பாடலம் பாதிரி செம்மை ஒர் வாசியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/3
ஏதம்இல் மேகம் செறிவும் முத்தக்காசு அராகம் செம்மை
ஆதரவோடு முடுகியலும் பண் அனைத்தும் அங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/3,4
மண்டிய சாரியை செம்மை அதரே வழி புகுதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/2

மேல்

செய் (4)

பழனம் வயல் செறு செய் கம்பளமும் படுகரும் பேர் – 2.இடப்பெயரியல்:2 18/2
திகழும் விளையுள் கழனி விளைநிலம் செய் புகலே – 2.இடப்பெயரியல்:2 32/4
நன்று செய் கத்தியம் தூரியம் பாரி நல்லாடை என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/3
தீது செய் ஆண்மையும் வன் பணி செய்யும் செயலும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/2

மேல்

செய்கடன் (1)

நிதிதரு செய்கடன் ஆகும் நியமம் நியதியுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/4

மேல்

செய்கரை (1)

குரம்பு வரப்பு குலை சேது செய்கரை கோடணையே – 2.இடப்பெயரியல்:2 11/4

மேல்

செய்த (1)

தரும் பொருள் செய்த பராபரை ஆம் நம் தண் தமிழோர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/2

மேல்

செய்தல் (2)

மருவல் குயிற்றல் அயர்தல் இழைத்தல் வனைதல் செய்தல்
பொருவில் வதுவை கடி மணம் மன்றல் புதுமணமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/3,4
கண்ட குயிறலே கூவல் செறிதல் குடைதல் செய்தல்
கொண்ட நடுக்கமும் இன்னாப்பும் அச்சமும் கொண்டனையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/1,2

மேல்

செய்தியதே (1)

சென்று திமிர்தலும் வக்கிரமா வரும் செய்தியதே – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/4

மேல்

செய்து (1)

செங்கயல் போலும் விழியாய் கெயாதரன் செய்து அமைத்தான் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/3

மேல்

செய்யல் (1)

குழை அளறு அள்ளல் குழம்பு காலாழ் செய்யல் கொள்ளம் தொள்ளி – 2.இடப்பெயரியல்:2 16/1

மேல்

செய்யும் (2)

செய்யும் வருட்டல் தெருட்டலும் ஆம் வற்புறுத்தல் செப்பில் – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/1
தீது செய் ஆண்மையும் வன் பணி செய்யும் செயலும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/2

மேல்

செய்யுள் (1)

சாற்றிய செய்யுள் கவி பாட்டு தூக்கு கவிதை சந்தம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/1

மேல்

செய்வாம் (1)

மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் – 1.தெய்வப்பெயரியல்:0 6/4

மேல்

செயல் (4)

தருமம் கிரியை தொழிலே வினை செயல் சாற்று விதி – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/1
கதுவிய மாலை செயல் நடைநீழல் கையாறு இயல்போடு – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/1
வண்ணம் நிறம் கவி ஓசை வனப்பு ஒப்பனை செயல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/3
விதி செயல் மெய்ப்பாடு இலாஞ்சினை ஏவல் சூள் மெய் ஆணை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/3

மேல்

செயலின்மை (1)

கையறவே செயலின்மை கைதூவாமை கையொழியாமை – 8.பண்புப்பெயரியல்:8 48/3

மேல்

செயலும் (3)

நாடும் செயலும் இயல்பும் பிரமனும் நல் விதி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/1
தெள்ளும் புரிவு விரும்புதல் வேறுபடல் செயலும்
வள்ளிய கந்தம் புலனும் கழுத்து மணமும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/3,4
தீது செய் ஆண்மையும் வன் பணி செய்யும் செயலும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/2

மேல்

செயலை (1)

காடுசெய் பிண்டி அசோகு செயலை காகோளியும் மஞ்சாடி – 5.மரப்பெயரியல்:5 4/3

மேல்

செயவல்லராதல் (1)

ஆற்றல் வலியே பரித்தல் செயவல்லராதல் மிகல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/2

மேல்

செயற்கை (2)

எங்கும் செயற்கை வடிவில் பெயரியல் ஏழாவதே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/4
செயற்கை அறிந்த கடைத்தும் இயற்கை தெரிவரிதே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/4

மேல்

செயிர் (3)

செயிர் தங்கு உரோமம் சிரோத்தம் உடம்பில் செறி மயிரே – 3.மக்கள்பெயரியல்:3 59/4
வருந்து முனிவு மறம் செயிர் சீற்றம் சினம் வயிரம் – 8.பண்புப்பெயரியல்:8 29/3
தொல் வசை எவ்வம் வழூஉ செயிர் மானம் தொழுவு வடு – 8.பண்புப்பெயரியல்:8 46/2

மேல்

செரு (1)

தெள்ளிய ஆர்ப்பு நிகர்ப்பு இகல் பூசல் செரு உடற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/3

மேல்

செருக்கு (2)

புதிய நயம்புணர்வு ஆம் நாகரீகம் புனை செருக்கு
மதர்வு பெருமிதம் பாடவம் மத்தம் மனக்களிப்பே – 8.பண்புப்பெயரியல்:8 31/3,4
மதம் மும்மதம் செருக்கு அவ்வவர் கூறும் மதமும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/2

மேல்

செருக்கும் (1)

கடை முடிவு ஆவணம் வாயில் கடை ஆம் களி செருக்கும்
வடி மதுவும் ஆம் மலை திசை வான் அது மாதிரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/3,4

மேல்

செருத்தல் (1)

ஆன்ற செவி கன்னம் தாலம் வால் தாலவட்டம் செருத்தல்
ஏன்ற சுரை முலை யானை குதிரை இவை உமிழ்நீர் – 4.விலங்கின்பெயரியல்:4 19/2,3

மேல்

செருந்தி (2)

பஞ்சரத்தோடு செங்கோடு செருந்தி என்பான் மொழியே – 5.மரப்பெயரியல்:5 3/4
செவ்விய தெர்ப்பை செருந்தி வாட்கோரை திருந்திழையே – 5.மரப்பெயரியல்:5 26/4

மேல்

செருந்தியும் (1)

சலித்த செருந்தியும் கூடும் சமம் சங்கிராமம் ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/3

மேல்

செருநர் (1)

மானவர் வீரர் செருநர் திறலோர் வயவர் மள்ளர் – 3.மக்கள்பெயரியல்:3 28/2

மேல்

செருஇல் (1)

செருஇல் வளை ஆழி எஃகம் சுதரிசனம் திகிரி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/3

மேல்

செல் (3)

இந்து செல் யாமம் விபாவரி நத்தம் இரவும் அல்லே – 1.தெய்வப்பெயரியல்:1 37/4
மழை சோனை விசும்பு கார் வான் விண்டு தண் கனம் செல்
பரிமிகு சீதம் மை மஞ்சு மால் கொண்மூ பயோதரமும் – 1.தெய்வப்பெயரியல்:1 40/2,3
இவர் உருமு செல் இகுளே அசனி வானேறு இடியே – 1.தெய்வப்பெயரியல்:1 41/4

மேல்

செல்லல் (2)

புலம்பு எவ்வம் துனி சூர் பருவரல் பைதல் செல்லல்
உலையுறு புன்கண்மை பையுள் இன்னாங்கு இன்னல் ஓய்வினையல் – 8.பண்புப்பெயரியல்:8 39/2,3
கடத்தல் படர்தல் சரித்தல் வழங்கல் இயங்கல் செல்லல்
நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/1,2

மேல்

செல்லும் (4)

செல்லும் பதுக்கை முரம்பு சிறுதிட்டை திட்டை திட்டே – 2.இடப்பெயரியல்:2 8/4
செல்லும் உழிஞை சிறுபூளை எண்ணும் திலமும் எள் ஆம் – 5.மரப்பெயரியல்:5 21/2
செல்லும் சபதி சடுதி கதுமெனல் சீக்கிரம் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/3
செல்லும் புறங்கூறல் ஆசி வாழ்த்தே தேசிகம் திசைச்சொல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/2

மேல்

செல்லே (1)

தேன் மதுவும் வண்டும் செல்லே உருமு கனம் சிதல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/1

மேல்

செல்லோடு (1)

தெள்ளும் உலுதை சிலம்பி சிலந்தி சிதலை செல்லோடு
அள்ளுறும் ஆழல் கறையான் குளிர் நண்டு அலவனுடன் – 4.விலங்கின்பெயரியல்:4 38/1,2

மேல்

செல்வம் (2)

திண்மை வெறுக்கை பொறி மா திரு செல்வம் சீர் விபவம் – 8.பண்புப்பெயரியல்:8 55/3
சீரே அழகு புகழ் பாரம் காத்தண்டு செல்வம் சதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/3

மேல்

செல்வமும் (1)

உடையே குடை வேலும் செல்வமும் முள்ளும் உடுக்கையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/3

மேல்

செல்வி (1)

தாமோதரன் செல்வி மா ஆக்கம் திருவருளை – 1.தெய்வப்பெயரியல்:1 5/3

மேல்

செல்வோள் (1)

வழியுடன் செல்வோள் எமி மைம்மை வந்தை மலடி மின்னே – 3.மக்கள்பெயரியல்:3 35/4

மேல்

செலவு (1)

வாரி பிகுவை செலவு வதி வழி வார்கிறியே – 2.இடப்பெயரியல்:2 35/4

மேல்

செலவுள்ளல் (1)

பரிதல் அறுதலன் பின்னல் படர் செலவுள்ளல் குற்றம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/2

மேல்

செலுத்தலுடன் (1)

என்றும் கடத்தல் செலுத்தலுடன் ஊக்கல் ஏவல் உந்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/1

மேல்

செலேட்டிகளே (1)

செட்டிகள் நாய்கர் கவிப்பர் வணிகர் செலேட்டிகளே – 3.மக்கள்பெயரியல்:3 12/4

மேல்

செவ்வாய் (2)

மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/4
ஆரல் ஒரு மீன் அமர் கார்த்திகை செவ்வாய் ஆம் பகரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/4

மேல்

செவ்வாயும் (1)

சேயே மகவும் முருகனும் செவ்வாயும் சேய்த்தும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/1

மேல்

செவ்வாரம் (1)

வாரம் கரை சாரல் அன்பு கிழமை செவ்வாரம் வைப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/1

மேல்

செவ்வி (4)

வடிவு மனோகரம் பை பூ ஐ ஒண் செவ்வி மாண்பு அழகே – 8.பண்புப்பெயரியல்:8 19/4
ஒழிவுஇல் பொலம் செவ்வி அம் காரிகை தையல் ஒப்பு வனப்பு – 8.பண்புப்பெயரியல்:8 20/3
பிடரும் கயில் நாள் நாள் காலை உடு செவ்வி பெண்ணமுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/4
பதம் வழி காலம் கால் சொல் சோறு செவ்வி இதம் பாதம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/2

மேல்

செவ்விய (1)

செவ்விய தெர்ப்பை செருந்தி வாட்கோரை திருந்திழையே – 5.மரப்பெயரியல்:5 26/4

மேல்

செவ்வியும் (1)

பரித்த நல் ஊழ்த்தல் பதன்அழிவு ஆம் செவ்வியும் பகரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/4

மேல்

செவ்வீரம் (1)

சைவலம் நாரம் செவ்வீரம் பீனம் பாசிதான் பதிகம் – 5.மரப்பெயரியல்:5 26/1

மேல்

செவ்வேள் (2)

கூரயிலேந்தி குகன் கார்த்திகேயன் குமரன் செவ்வேள்
சூர்பகை சேந்தன் விசாகன் வேள் வள்ளி துணைவன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 7/3,4
கஞ்சம் கலம்பம் கயம் குல்லை அப்பம் வேள் காமன் செவ்வேள்
தஞ்சம் எளிமையும் பற்றுக்கோடும் தா வலி வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/1,2

மேல்

செவ்வேளும் (1)

செட்டி வணிகனும் செவ்வேளும் கோரை கழுகு எருவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/2

மேல்

செவி (2)

குடிகொண்ட கன்னம் செவி காது சேகரம் கூறும் உச்சி – 3.மக்கள்பெயரியல்:3 58/1
ஆன்ற செவி கன்னம் தாலம் வால் தாலவட்டம் செருத்தல் – 4.விலங்கின்பெயரியல்:4 19/2

மேல்

செவிகண் (1)

சூலிய தந்தமும் நான்கு கவை நாத்துளை செவிகண்
வாலிய துத்தியொடு உத்தி படப்பொறி மாகரளம் – 4.விலங்கின்பெயரியல்:4 24/1,2

மேல்

செவிடு (1)

ஒட்டும் வெதிர் வேய் செவிடு படைக்கை திரளை உண்டை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/2

மேல்

செவிடே (1)

தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே
அளந்த வெதிர் முடம் பங்கு என ஓதினர் ஆய்மயிலே – 3.மக்கள்பெயரியல்:3 20/3,4

மேல்

செவியினன் (1)

கேட்ட செவியினன் கேளா அறிவன் கெயாதரத்துள் – 4.விலங்கின்பெயரியல்:4 40/2

மேல்

செழியன் (1)

செழியன் தமிழ்நாடன் பஞ்சவன் மீனவன் தென்னவன் போர் – 3.மக்கள்பெயரியல்:3 10/2

மேல்

செழுந்தமிழ் (1)

தீட்டும் மறை பயில் நாவினன் என்றும் செழுந்தமிழ் நூல் – 4.விலங்கின்பெயரியல்:4 40/1

மேல்

செழுமை (2)

வண்மை கொழுமை செழுமை யாணர் மல்லல் வாய்ப்பு வளம் – 8.பண்புப்பெயரியல்:8 55/1
சேமமும் ஆகும் செழுமை வளனும் கொழுப்பும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/2

மேல்

செற்ற (1)

தூரியம் செற்ற மணி சேகு அச்சிரம் சொல்லில்வன்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/1

மேல்

செற்றம் (3)

விரிந்த வெகுளி கறுவு கதம் செற்றம் வேகமுமே – 8.பண்புப்பெயரியல்:8 29/4
செற்றம் வெறுப்பு இகல் தெவ்வு படி பகை ஆகும் வஞ்சம் – 8.பண்புப்பெயரியல்:8 47/2
விளர்வே குரோதம் கறுப்பு சிவப்பு வெகுளி செற்றம்
கிளர் வேகம் பைத்தல் விடைத்தல் உருத்தல் கிளிமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/3,4

மேல்

செற்றல் (1)

எல்லைஇல் செற்றல் சடிலம் கடி செறி வீங்குதலே – 8.பண்புப்பெயரியல்:8 12/4

மேல்

செற்றிய (1)

செற்றிய துன்பு நடுக்கமும் அச்சமும் சீதமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/3

மேல்

செற்று (1)

செற்று மணி முன்னிரை பொன் அயல் மாடு தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/4

மேல்

செறல் (2)

அழிவில் விளிவு செறல் கோபம் தாவல் அகறலுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/2
மிண்டல் அலைத்தலே தீர்த்தல் அடனம் செறல் உலைத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/2

மேல்

செறி (3)

மேகம் செறி ககுபம் திசை வம்பல் விசும்பு உலகே – 1.தெய்வப்பெயரியல்:1 27/4
செயிர் தங்கு உரோமம் சிரோத்தம் உடம்பில் செறி மயிரே – 3.மக்கள்பெயரியல்:3 59/4
எல்லைஇல் செற்றல் சடிலம் கடி செறி வீங்குதலே – 8.பண்புப்பெயரியல்:8 12/4

மேல்

செறிதல் (3)

மிண்டல் செறிதல் நெருங்குதல் பம்பல் மிடைதல் துன்னல் – 8.பண்புப்பெயரியல்:8 13/2
துன்னல் குறுகல் செறிதல் இரு கதிர் சோதி விளக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/3
கண்ட குயிறலே கூவல் செறிதல் குடைதல் செய்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/1

மேல்

செறியும் (1)

செறியும் பயனுடன் இன்பமும் ஆக சிறக்கும் நயம் – 8.பண்புப்பெயரியல்:8 45/2

மேல்

செறியுள் (1)

உருள் இவை தேர்க்கால் ஆம் ஆர் அகத்து செறியுள் கதிரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/4

மேல்

செறியுறு (1)

பொய் அழுக்காறு தேர் ஆழி செறியுறு பாத்தி புவி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/2

மேல்

செறிவினை (1)

செறிவினை மன்பதை பைஞ்ஞிலமாகவும் செப்புவரே – 3.மக்கள்பெயரியல்:3 47/4

மேல்

செறிவு (3)

தூணம் பகை தூண் விறப்பு செறிவு வெரூஉ பெருக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/3
ஆய்தல் நுணுக்கம் அசைவு ஆய்தல் அள் கூர் செறிவு வளம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/2
நளியே செறிவு பெருமை கதனம் நடுக்கம் வெம்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/1

மேல்

செறிவும் (1)

ஏதம்இல் மேகம் செறிவும் முத்தக்காசு அராகம் செம்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/3

மேல்

செறு (2)

பழனம் வயல் செறு செய் கம்பளமும் படுகரும் பேர் – 2.இடப்பெயரியல்:2 18/2
புகலும் வரைவை தடி செறு பாத்தி புனை வயலே – 2.இடப்பெயரியல்:2 32/3

மேல்

செறுத்தல் (2)

செறுத்தல் முருக்குதல் தேய்த்தலும் ஆம் கதுவாய் வடு ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/3
ஆய்ந்து செறுத்தல் தடிதல் அவித்தல் அழித்தல் அன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/4

மேல்

செறுத்தலும் (1)

வயங்கு கதழ்வே விரைவு செறுத்தலும் மன்னும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 76/2

மேல்

செறுநர் (1)

தரியலர் ஒட்டார் செறுநர் நள்ளார் தெவ்வர் சாரலர் மாறு – 3.மக்கள்பெயரியல்:3 30/3

மேல்

செறுவர் (1)

சேரும் களமர் தொழுவர் விளைஞர் செறுவர் மள்ளர் – 3.மக்கள்பெயரியல்:3 40/1

மேல்

சென்ற (1)

சென்ற கருள் புங்கம் சில்லிகை ஏடகம் சித்திலிகை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/2

மேல்

சென்றாய (1)

சென்றாய மூக்கும் இதன் வாய் அலகு சிறை குரலோடு – 4.விலங்கின்பெயரியல்:4 34/3

மேல்

சென்றியல் (1)

சென்றியல் பேதுறல் வேற்றுமை வேறுபடல் திரிபே – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/4

மேல்

சென்று (1)

சென்று திமிர்தலும் வக்கிரமா வரும் செய்தியதே – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/4

மேல்

சென்னி (2)

சென்னி புனல்நாடன் ஆரியன் நேரிச்சிலம்பன் கன்னி – 3.மக்கள்பெயரியல்:3 9/2
முடி சென்னி உத்தமாங்கம் சிரம் கம் நவிரம் தலை ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 58/2

மேல்

சென்னியரே (1)

சேர்ந்த புலைஞர் இழிஞர் சண்டாளர் பேர் சென்னியரே
சார்ந்த வயிரியர் மாகதர் சூதர் மதங்கர் தப்பா – 3.மக்கள்பெயரியல்:3 16/2,3

மேல்