Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூகமுமே 1
சூகரமே 1
சூட்டலும் 1
சூட்டும் 2
சூட்டோடு 1
சூடகம் 1
சூடிய 1
சூடுதல் 1
சூத்திரர் 1
சூதகம் 3
சூதம் 1
சூதமரம் 1
சூதர் 2
சூதரும் 1
சூதன் 1
சூதாடுகருவி 1
சூதிடம் 1
சூதில் 1
சூது 4
சூர் 4
சூர்பகை 1
சூர்மகள் 1
சூரர் 1
சூரல் 1
சூரன் 1
சூரனும் 1
சூரி 1
சூரிய 1
சூரியன் 1
சூல் 2
சூலச்சயமகள் 1
சூலம் 1
சூலி 3
சூலிய 1
சூலுதல் 1
சூழ் 9
சூழ்கடை 1
சூழ்ச்சி 1
சூழ்தல் 2
சூழ்போதல் 2
சூழல் 1
சூழி 3
சூழிடமும் 1
சூழுதல் 1
சூழும் 1
சூள் 2
சூளி 1
சூளுறவு 1
சூளையர் 1
சூறனுமே 1
சூறும் 2
சூனரும் 1

சூகமுமே (1)

துன்னிய சக்கிரி வாதாசனம் தந்த சூகமுமே – 4.விலங்கின்பெயரியல்:4 23/4

மேல்

சூகரமே (1)

சுத்தம் கனலி களிறு ஏனம் போத்திரி சூகரமே – 4.விலங்கின்பெயரியல்:4 10/4

மேல்

சூட்டலும் (1)

மலைதல் மறுத்தல் பொருதலும் சூட்டலும் வைத்தனரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/4

மேல்

சூட்டும் (2)

சூட்டும் உரி கத்திமம் தோல் வடகம் துருத்தி என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 20/4
சூட்டும் படிவம் விரதம் வடிவமா சொல் துணிந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/4

மேல்

சூட்டோடு (1)

மாலும் சிகழிகை வாசிகை சூட்டோடு இலம்பம் நுதல் – 5.மரப்பெயரியல்:5 35/1

மேல்

சூடகம் (1)

சூடகம் சங்கு தொடி சரி கைவளை தோளணியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/2

மேல்

சூடிய (1)

அரும்பொருள் அந்தாதி சூடிய சீதரன் அம்பிகையை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/1

மேல்

சூடுதல் (1)

செப்பிய வேய்தல் மிலைதல் மலைதலும் சூடுதல் சேறு – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/1

மேல்

சூத்திரர் (1)

பெருகிய சூத்திரர் மாமாத்தியர் பிடகர் மருத்துவரும் – 3.மக்கள்பெயரியல்:3 13/3

மேல்

சூதகம் (3)

கதுவிய சூதகம் சாரங்கம் வண்டு கழுது சுரும்பு – 4.விலங்கின்பெயரியல்:4 32/3
பிறப்பு சனிப்பு சனனம் பவம் சூதகம் பிறந்தை – 8.பண்புப்பெயரியல்:8 50/1
தொலை தரு சூதகம் ஆம் துவ்வும் துப்பும் அனுபவமே – 8.பண்புப்பெயரியல்:8 54/4

மேல்

சூதம் (1)

எல்லையும் சூதம் இரதமும் மாவும் பிறப்பும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/2

மேல்

சூதமரம் (1)

சூதமரம் சேகரம் மாழை மா ஆம்பிரம் சொல்லில் கொக்கு ஆம் – 5.மரப்பெயரியல்:5 9/3

மேல்

சூதர் (2)

சார்ந்த வயிரியர் மாகதர் சூதர் மதங்கர் தப்பா – 3.மக்கள்பெயரியல்:3 16/3
ஒழிவுஇல் வினையரே சூதர் வந்தியரே புகழ்வோர் – 3.மக்கள்பெயரியல்:3 26/3

மேல்

சூதரும் (1)

அகலா வலவரும் சூதரும் தேர்ப்பாகர் வாதுவரே – 3.மக்கள்பெயரியல்:3 27/2

மேல்

சூதன் (1)

துய்யவன் வேதா விதாதா விதியிறை சூதன் தொன்னாற்கையவன் – 1.தெய்வப்பெயரியல்:1 8/1

மேல்

சூதாடுகருவி (1)

வட்டிய சிக்கமும் சீப்பு சூதாடுகருவி வல்லும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/1

மேல்

சூதிடம் (1)

மாறுபடுமிடம் ஆடிடம் சூதிடம் ஆம் அரங்கம் – 2.இடப்பெயரியல்:2 28/2

மேல்

சூதில் (1)

தூண்டும் பன்னாடை படையில் கொடையில் நல் சூதில் வென்றோர் – 5.மரப்பெயரியல்:5 33/3

மேல்

சூது (4)

வேறும் கழகம் படை சூது மல்லும் விரும்புமிடம் – 2.இடப்பெயரியல்:2 28/1
சூது படிறு மடி மாயம் வக்கிரம் தோம் பாளிதம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/2
வல் வலி சூது விரைவு ஆகும் வையம் தேர் வாழ் புவனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/3
ஆயம் மகளிர்திரள் நீளம் சுங்கம் சூது அல்லரியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/2

மேல்

சூர் (4)

அணங்கு சூர் சூர்மகள் வஞ்சனி யோகினி யாகிரணி – 1.தெய்வப்பெயரியல்:1 26/3
புலம்பு எவ்வம் துனி சூர் பருவரல் பைதல் செல்லல் – 8.பண்புப்பெயரியல்:8 39/2
அதிர்ப்பு துளக்கம் பயம் காதரம் சூர் அணங்கு வெடி – 8.பண்புப்பெயரியல்:8 43/2
புகல்தரு சூர் வஞ்சம் தெய்வம் நோய் சூரனும் பொற்றொடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/4

மேல்

சூர்பகை (1)

சூர்பகை சேந்தன் விசாகன் வேள் வள்ளி துணைவன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 7/4

மேல்

சூர்மகள் (1)

அணங்கு சூர் சூர்மகள் வஞ்சனி யோகினி யாகிரணி – 1.தெய்வப்பெயரியல்:1 26/3

மேல்

சூரர் (1)

தானையபையர் தறுகண்ணர் கூளியர் சூரர் தப்பா – 3.மக்கள்பெயரியல்:3 28/3

மேல்

சூரல் (1)

சாதி பிரம்பு வெதிரமுடன் சூரல் தப்பில்லையே – 5.மரப்பெயரியல்:5 9/4

மேல்

சூரன் (1)

சரியும் ஞமலி எகினம் சூரன் சாரமேயமுமே – 4.விலங்கின்பெயரியல்:4 15/4

மேல்

சூரனும் (1)

புகல்தரு சூர் வஞ்சம் தெய்வம் நோய் சூரனும் பொற்றொடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/4

மேல்

சூரி (1)

சூரி காரிதாய் மாரி முகடி தவ்வை – 1.தெய்வப்பெயரியல்:1 21/2

மேல்

சூரிய (1)

பாகுபடுவது சந்திர சூரிய காந்தம் பற்றே – 6.பல்பொருள்பெயரியல்:6 5/4

மேல்

சூரியன் (1)

செங்கதிர் சூரியன் ஆதித்தன் மார்த்தாண்டன் தேர் அருக்கன் – 1.தெய்வப்பெயரியல்:1 13/2

மேல்

சூல் (2)

தூவு தடி தசை ஊன் விடக்கு ஆம் கரு சூல் சினை பீள் – 4.விலங்கின்பெயரியல்:4 22/2
தொட்ட சின்னம் சிறுச்சின்னம் சில்வானம் சூல் சூழ்தல் சினை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/3

மேல்

சூலச்சயமகள் (1)

சூலச்சயமகள் ஆரியை நாரணி துற்கை கன்னி – 1.தெய்வப்பெயரியல்:1 23/3

மேல்

சூலம் (1)

பொரு முத்தலைக்கழு முத்தலைவேல் சூலம் பொன் கழுமுள் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/1

மேல்

சூலி (3)

சோதி பினாகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 1/2
வடுகன் தமருகன் கஞ்சுகன் சூலி மனவணிவோன் – 1.தெய்வப்பெயரியல்:1 19/1
உமையொருபாகனும் காளியும் சூலி என் ஓடை பட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/3

மேல்

சூலிய (1)

சூலிய தந்தமும் நான்கு கவை நாத்துளை செவிகண் – 4.விலங்கின்பெயரியல்:4 24/1

மேல்

சூலுதல் (1)

தொடுத்த நல் சூலுதல் சூழுதல் தொட்டலே தோண்டல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/2

மேல்

சூழ் (9)

சொல்லுவரால் பாராவாரம் கடற்கரை சூழ் கழி ஆம் – 2.இடப்பெயரியல்:2 17/2
பாடு கழி சூழ் இருக்கை தோணாமுகம் பல் பதியும் – 2.இடப்பெயரியல்:2 21/1
துஞ்சும் பறந்தலை பூத வேதாளங்கள் சூழ் களமே – 2.இடப்பெயரியல்:2 29/4
தொடங்கும் அரலை கழலை சிரை நாடி சூழ் நரம்பு ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 61/3
சூழ் வரையாடு சரபம் வருடை எய்ப்பன்றி எய்யே – 4.விலங்கின்பெயரியல்:4 11/1
சுரிகை உடைவாள் கழுமுள் கழுக்கடை சூழ் கொடுவாள் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/3
சுரிகை பரம் பாரம் வாரணம் வாரம் தொடரும் மெய் சூழ்
கருவி கசை தம்பம் ஆகும் கவசம் கடகு தட்டு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/2,3
சொல்லும் குறளை பிசுனமும் குஞ்சமும் சூழ் கொடுவாய் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/1
சூழ் கரையோடு தரங்கம் கணமே தொகுதி வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/2

மேல்

சூழ்கடை (1)

கருங்குழை சூழ்கடை கூழை ஒட்டு உண்டையும் கை அணியோ – 3.மக்கள்பெயரியல்:3 46/3

மேல்

சூழ்ச்சி (1)

துய்ய உசா தேர்ச்சி சூழ்ச்சி நூல் எண்ணம் சொலாக்கிளவி – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/1

மேல்

சூழ்தல் (2)

திருத்திய சுற்றுதல் சூழ்தல் வளாவல் சூழ்போதல் முற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/1
தொட்ட சின்னம் சிறுச்சின்னம் சில்வானம் சூல் சூழ்தல் சினை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/3

மேல்

சூழ்போதல் (2)

திருத்திய சுற்றுதல் சூழ்தல் வளாவல் சூழ்போதல் முற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/1
முற்றுதல் காழ்கோடல் சூழ்போதல் யாவும் முடிவெய்தலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1

மேல்

சூழல் (1)

தேவகை பட்டி உழை கடை சூழல் திணை வலம் கால் – 2.இடப்பெயரியல்:2 36/2

மேல்

சூழி (3)

இழிதரு சூழி தடாகம் படுகர் இலஞ்சி மடு – 2.இடப்பெயரியல்:2 13/2
துறை பயில் கம்பலம் சிம்புளி செம்படாம் சூழி என்றும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/2
மணந்ததொர் சூழி முகபடாம் வாவி வயா வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/1

மேல்

சூழிடமும் (1)

துப்பார் உழை ஓர் நரம்பும் அருணமும் சூழிடமும்
ஒப்பான கைக்கிளை ஓர் நரம்பு ஓர்தலைக்காமமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/1,2

மேல்

சூழுதல் (1)

தொடுத்த நல் சூலுதல் சூழுதல் தொட்டலே தோண்டல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/2

மேல்

சூழும் (1)

சூழும் மயானம் புறங்காடு காளவனம் சுடலை – 2.இடப்பெயரியல்:2 30/1

மேல்

சூள் (2)

சாற்றி இடித்தல் உறுதிச்சொல் வஞ்சினம் சூள் சபதம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/2
விதி செயல் மெய்ப்பாடு இலாஞ்சினை ஏவல் சூள் மெய் ஆணை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/3

மேல்

சூளி (1)

தெற்றிய சூளி சுடிகை சிமையம் சிகை சிமிலி – 3.மக்கள்பெயரியல்:3 62/2

மேல்

சூளுறவு (1)

தேற்றமும் சூளுறவு ஆகும் வாளாமை பேசாமை வாய்ப்புள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/3

மேல்

சூளையர் (1)

இழை புனை வேசியர் கூத்தியர் சூளையர் எண்கணிகை – 3.மக்கள்பெயரியல்:3 35/1

மேல்

சூறனுமே (1)

தூய மூஞ்சூறு நல் சுந்தரி சுண்டனும் சூறனுமே – 4.விலங்கின்பெயரியல்:4 16/4

மேல்

சூறும் (2)

சூறும் குரோட்டா இகலன் தாசோகம் இரவணத்தோடு – 4.விலங்கின்பெயரியல்:4 12/3
சூறும் சிகரி எலி ஆகு மூடிகம் தொல்விருடம் – 4.விலங்கின்பெயரியல்:4 17/1

மேல்

சூனரும் (1)

தோல் என்றும் விற்போர் பறம்பராம் சூனரும் ஊன்விலைஞர் – 3.மக்கள்பெயரியல்:3 15/3

மேல்