Select Page

சீக்கிரம் (1)

செல்லும் சபதி சடுதி கதுமெனல் சீக்கிரம் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/3

மேல்

சீகரம் (1)

தரங்கம் திரை அலை கல்லோலம் தாவும் வீ சீகரம் ஆம் – 2.இடப்பெயரியல்:2 11/2

மேல்

சீகரமே (1)

திவலை பெயல் மாரி ஆலி உறை தளி சீகரமே
துவலை பிசிர் சிதர் தூறல் சீதாரி துளி சிதரி – 1.தெய்வப்பெயரியல்:1 41/1,2

மேல்

சீசம் (1)

நாகம் காரீயம் சீருள் சீசம் பத்திரம் நல்லவங்கம் – 6.பல்பொருள்பெயரியல்:6 5/1

மேல்

சீத்தை (2)

திருகியவாக்கர் சிறுமை பொல்லார் கையர் சீத்தை கல்லார் – 3.மக்கள்பெயரியல்:3 21/3
அண்மையில் சீத்தை சிரணம் சிதவு குணமின்மை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 55/2

மேல்

சீதம் (1)

பரிமிகு சீதம் மை மஞ்சு மால் கொண்மூ பயோதரமும் – 1.தெய்வப்பெயரியல்:1 40/3

மேல்

சீதமும் (1)

செற்றிய துன்பு நடுக்கமும் அச்சமும் சீதமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/3

மேல்

சீதரன் (1)

அரும்பொருள் அந்தாதி சூடிய சீதரன் அம்பிகையை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/1

மேல்

சீதாரி (1)

துவலை பிசிர் சிதர் தூறல் சீதாரி துளி சிதரி – 1.தெய்வப்பெயரியல்:1 41/2

மேல்

சீதேவி (1)

உத்தி சீதேவி திதலை பொறியே உரை வழி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/2

மேல்

சீந்தில் (1)

உதவும் அடம்பு ஆம் அமுதவல்லி சீந்தில் ஓங்கு சடை – 5.மரப்பெயரியல்:5 28/3

மேல்

சீப்பு (3)

முடுகு குறுந்தறி போதிகை சீப்பு தாழ் மொய்குழலே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/4
வட்டிய சிக்கமும் சீப்பு சூதாடுகருவி வல்லும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/1
தெளிவில் மெலிவு சிறை உறி உச்சி வார் சீப்பு சிக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/2

மேல்

சீமூதம் (1)

பொருவில் புயல் மங்குல் சீமூதம் அம்புதம் பூந்திருவே – 1.தெய்வப்பெயரியல்:1 40/4

மேல்

சீயநோய்தான் (1)

தாவும் மடங்கல் கூற்று ஊழித்தீ சீயநோய்தான் உருமேறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/1

மேல்

சீயம் (1)

அயரும் அறுகு அரி கேசரி சீயம் பஞ்சானனமே – 4.விலங்கின்பெயரியல்:4 1/2

மேல்

சீர் (5)

கேடும் பெருக்கமும் இல்லாத தேவை கெயாதரன் சீர்
பாடும் தமிழில் ஆறாவது பல்பொருட்பேரியலே – 6.பல்பொருள்பெயரியல்:6 20/3,4
அழகு சீர் சொக்கோடு அயில் வாமம் காந்தி அணி விடங்கம் – 8.பண்புப்பெயரியல்:8 20/1
வண்ண மணி சீர் உறுதி நயம் நன்னர் மாசறல் மாண்பு – 8.பண்புப்பெயரியல்:8 36/1
திண்மை வெறுக்கை பொறி மா திரு செல்வம் சீர் விபவம் – 8.பண்புப்பெயரியல்:8 55/3
கீர்த்தி புகழ் வண்மை கொற்றமும் தாளஒத்து ஆம் சதி சீர்
சீர்த்த கடைப்பிடி ஓர்ப்பும் குறிக்கோளும் தேற்றமுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/3,4

மேல்

சீர்த்த (1)

சீர்த்த கடைப்பிடி ஓர்ப்பும் குறிக்கோளும் தேற்றமுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/4

மேல்

சீர்த்தி (1)

சீர்த்தி ஒளி இசை மீக்கூறு மேம்பாடு சீரொடு ஒண்மை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/2

மேல்

சீர்மை (2)

சீர்மை கவி ஓர் உறுப்புடன் ஒல்கலும் செம்பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/4
விந்திய சீர்மை சிறப்போடு இடும்பை விழுமம் கண்ணே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/4

மேல்

சீர்மையும் (1)

சீர்மையும் ஆம் நெல்லுடன் புல் விலங்கோடு புள்குரலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/3

மேல்

சீரம் (1)

நவில் சிரகம் சீரம் ஊர்கோள் பரிவேடம் நாடில் வட்டம் – 1.தெய்வப்பெயரியல்:1 41/3

மேல்

சீருணம் (1)

ஒல்லும் உதும்பரம் தாம்பிரம் சீருணம் ஓங்கு இரும்பு – 6.பல்பொருள்பெயரியல்:6 4/3

மேல்

சீருள் (1)

நாகம் காரீயம் சீருள் சீசம் பத்திரம் நல்லவங்கம் – 6.பல்பொருள்பெயரியல்:6 5/1

மேல்

சீரே (1)

சீரே அழகு புகழ் பாரம் காத்தண்டு செல்வம் சதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/3

மேல்

சீரை (2)

திறவிய வற்கலை சீரை இறைஞ்சி மரவுரி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/1
கொடியில் சிறிய கதலிகை சீரை சிதவல் சிதார் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/1

மேல்

சீரொடு (1)

சீர்த்தி ஒளி இசை மீக்கூறு மேம்பாடு சீரொடு ஒண்மை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/2

மேல்

சீலம் (2)

தங்கிய சாரித்திரம் குணம் சீலம் சரிதை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 23/4
சமைகுணம் மங்கலம் சீலம் சுகிர்தம் சுபம் தருமம் – 8.பண்புப்பெயரியல்:8 53/3

மேல்

சீவனம் (1)

கனவிரதம் சீவனம் சீவனீயம் கம் காண்டமுமே – 1.தெய்வப்பெயரியல்:1 33/4

மேல்

சீவனீயம் (1)

கனவிரதம் சீவனம் சீவனீயம் கம் காண்டமுமே – 1.தெய்வப்பெயரியல்:1 33/4

மேல்

சீற்றம் (2)

வருந்து முனிவு மறம் செயிர் சீற்றம் சினம் வயிரம் – 8.பண்புப்பெயரியல்:8 29/3
மொழியும் முனிவு கதம் சீற்றம் காய்தல் முணவுகல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/1

மேல்

சீறூர் (1)

இகலும் சிறுகுடி சீறூர் குறிச்சி குறிஞ்சிக்கு என்னே – 2.இடப்பெயரியல்:2 19/4

மேல்