Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாக்கியரும் 1
சாகம் 3
சாகரம் 1
சாகளம் 1
சாகாடு 1
சாகாமிருகம் 1
சாகி 1
சாகினி 1
சாகும் 1
சாகை 1
சாகையே 1
சாடி 3
சாடும் 1
சாத்தன் 1
சாத்தனோடு 1
சாத்திரமே 1
சாதகமே 1
சாதரூபம் 1
சாதல் 1
சாதலும் 1
சாதவாகனன் 1
சாதவேதா 1
சாதன் 1
சாதனம் 3
சாதி 6
சாதிலிங்கம் 1
சாதுரங்கம் 1
சாந்தம் 2
சாந்தன் 2
சாந்தாற்றி 1
சாந்தின் 1
சாந்து 3
சாந்தும் 2
சாந்தை 1
சாபம் 1
சாபறை 1
சாம்பல் 1
சாம்புதல் 1
சாம்பூநதம் 1
சாமம் 3
சாமரம் 1
சாமரை 2
சாமளம் 1
சாமளைதன்மைந்தன் 1
சாமி 2
சாமீகரம் 1
சாமீகரமும் 1
சாமுண்டி 1
சாய்ந்தார்மேற்செல்லாமை 1
சாய்ப்புல் 1
சாயகம் 1
சாயல் 3
சாயாபதி 1
சாயையும் 1
சார் 2
சார்ங்கம் 1
சார்த்தூலம் 1
சார்த்தூலமே 1
சார்தல் 1
சார்ந்த 1
சார்பிடம் 1
சார்பு 1
சார்வு 1
சாரங்கம் 2
சாரங்கமும் 1
சாரசம் 2
சாரணர் 1
சாரணரும் 2
சாரதம் 1
சாரமுமே 1
சாரமேயமுமே 1
சாரல் 3
சாரல்விளைநெல் 1
சாரலர் 1
சாரிகை 1
சாரித்திரம் 1
சாரியும் 1
சாரியை 2
சாரியையே 1
சாரு 1
சாரும் 3
சால் 1
சால்பு 2
சால்பும் 1
சால 2
சாலகம் 1
சாலம் 4
சாலவன்புதொக்கவர் 1
சாலி 1
சாலிகை 2
சாலும் 2
சாலேகம் 1
சாவா 1
சாவுடன் 1
சாவும் 1
சாளரம் 1
சாற்றல் 1
சாற்றி 1
சாற்றிய 4
சாற்றில் 1
சாற்று 3
சாற்றும் 3
சாற்றுமே 2
சாற்றுவரே 1
சாறு 3
சான்றோர் 2
சானவி 1
சானு 1

சாக்கியரும் (1)

தந்தன சைவசமையத்தவர் தேரர் சாக்கியரும்
வந்த பவுத்தர் சமணர் ஆசீவகர் சாரணரும் – 3.மக்கள்பெயரியல்:3 2/2,3

மேல்

சாகம் (3)

மிக்க புருவை சகம் சாகளம் சாகம் வெள்ளை கொச்சை – 4.விலங்கின்பெயரியல்:4 9/2
சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர் – 5.மரப்பெயரியல்:5 10/2
கிடையே கிடையும் கிடேச்சும் ஆம் சாகம் தழை ஆடு தேக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/2

மேல்

சாகரம் (1)

திரை அலை சாகரம் வேலாவலையம் உவரி சிந்து – 2.இடப்பெயரியல்:2 9/1

மேல்

சாகளம் (1)

மிக்க புருவை சகம் சாகளம் சாகம் வெள்ளை கொச்சை – 4.விலங்கின்பெயரியல்:4 9/2

மேல்

சாகாடு (1)

கருதிய சாகாடு வையம் சகடு கடிய பண்டி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/1

மேல்

சாகாமிருகம் (1)

குறுகு பிலவகம் சாகாமிருகம் அரி கோகிலம் – 4.விலங்கின்பெயரியல்:4 14/3

மேல்

சாகி (1)

மொய்த்து வண்டு உண்ணா மரம் சாகி பாதவம் மூலம் தரு – 5.மரப்பெயரியல்:5 13/3

மேல்

சாகினி (1)

தொண்டை சிறுகீரை சாகினி சில்லியும் சொல் பரிந்தே – 5.மரப்பெயரியல்:5 16/4

மேல்

சாகும் (1)

சாகும் பறை ஆம் ஒருகண்பறை மொந்தை தண்ணுமையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/2

மேல்

சாகை (1)

தரு விடபம் காம்பு உலவை கப்பு கொப்பு சாகை என்னே – 5.மரப்பெயரியல்:5 18/4

மேல்

சாகையே (1)

எழுதாத கேள்வி சுருதி மறை சாகையே ஆதிநூல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/1

மேல்

சாடி (3)

இடங்கர் வட்டம் நீர்ச்சால் சாடி அகளம் இன பதலை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/3
படம் அறுவை சாடி காடகம் தானையோடு ஆடை படம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/3
கொள்ளுவர் சாடி துகில் ஒரு மட்கலம் கூர்ந்த சலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1

மேல்

சாடும் (1)

உருளொடு சாடும் ஒழுகையும் தேர்மொட்டு உயர் கூவிரம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/2

மேல்

சாத்தன் (1)

கரியூர்தி சாத்தன் அரியரன்சேய் – 1.தெய்வப்பெயரியல்:1 19/3

மேல்

சாத்தனோடு (1)

காரி வடுகன் சனி சாத்தனோடு கடு வள்ளலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/4

மேல்

சாத்திரமே (1)

தழுவு கலை விதி ஆகமம் ஓத்துடன் சாத்திரமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/4

மேல்

சாதகமே (1)

வாருண்டகம் சிம்புள் சாதகமே வானம்பாடி என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 25/3

மேல்

சாதரூபம் (1)

பொருள் கனகம் பீதம் சாமீகரம் சாதரூபம் பொலம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/2

மேல்

சாதல் (1)

வாடல் ஒழிதல் தபுதல் வறல் சாதல் மாய்தல் பொன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/2

மேல்

சாதலும் (1)

வரைத்தல் மிகுத்தலும் சாதலும் சொல்லும் மலைத்தல் ஒலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/3

மேல்

சாதவாகனன் (1)

முடுவலூர்காரி வயிரவனாம் சாதவாகனன் முற்றடுபடைஐயன் – 1.தெய்வப்பெயரியல்:1 19/2

மேல்

சாதவேதா (1)

அதர்கரியோன் சித்திரபானு சாதவேதா அரி அர்ச்சிதன் – 1.தெய்வப்பெயரியல்:1 31/3

மேல்

சாதன் (1)

சாதன் அன்னக்கொடியோன் சம்பு வாணி வெண்தாமரைமேல்மாது – 1.தெய்வப்பெயரியல்:1 9/3

மேல்

சாதனம் (3)

தரும் உபகாரணம் துப்புடன் சாதனம் சாற்று இரண்டு ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/2
அடு படை சாதனம் தானை படைக்கலம் ஆயுதமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/1
வை ஆவணம் தெரு பீடிகை சாதனம் வண்டு அம்பு வண்டு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/1

மேல்

சாதி (6)

சாதி பிரம்பு வெதிரமுடன் சூரல் தப்பில்லையே – 5.மரப்பெயரியல்:5 9/4
சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர் – 5.மரப்பெயரியல்:5 10/2
முல்லை தளவம் சிறுசெண்பகம் சாதி பித்திகையே – 5.மரப்பெயரியல்:5 24/3
முருகு விளம்பி அளி சிக்கரம் சாதி மோகி கள்ளே – 6.பல்பொருள்பெயரியல்:6 18/4
ஏக மரமும் குலம் சாதி கூட்டமும் இல்லமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/4
தள்ளிய வஞ்சமும் நீரும் நடுக்கமும் சாதி கள்ளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/2

மேல்

சாதிலிங்கம் (1)

குலம்கொண்ட சேலேகம் சிந்தூரம் இங்குலிகம் இது சாதிலிங்கம்
மென் குற்குலும் குங்குலுவும் குங்கிலியம் என்பர் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/1,2

மேல்

சாதுரங்கம் (1)

வரும் கடகம் தந்திரம் சாதுரங்கம் வரூதமற்றும் – 3.மக்கள்பெயரியல்:3 46/1

மேல்

சாந்தம் (2)

சந்தாரம் சாந்தம் படீரம் ஆரம் சந்திரதிலதம் – 5.மரப்பெயரியல்:5 1/3
தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/3

மேல்

சாந்தன் (2)

நாமம் திகழ் முப்பிடகன் தவன் சாந்தன் நல்லறிவன் – 1.தெய்வப்பெயரியல்:1 10/1
போதில்நடந்தோன் அதிசயன் சாந்தன் நல் புங்கவனே – 1.தெய்வப்பெயரியல்:1 11/4

மேல்

சாந்தாற்றி (1)

சத்திரம் சிற்றாலவட்டம் சாந்தாற்றி ஆம் கால்செய்வட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/3

மேல்

சாந்தின் (1)

சாந்தின் பொதுப்பேர் கலவை காலேகம் தளம் விரை செஞ்சாந்து – 6.பல்பொருள்பெயரியல்:6 7/1

மேல்

சாந்து (3)

தருக்கும் புலி பீ தம் காலேகம் வட்டிகை சாந்து என்பரே – 6.பல்பொருள்பெயரியல்:6 6/4
நளிதரு சாந்து முதலானவை பயில் நல் கலம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/2
தாளி பனை ஓர் கொடி ஆம் புலி சாந்து சார்த்தூலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/4

மேல்

சாந்தும் (2)

விரையே பரிமளம் சாந்தும் ஆம் வேலை பொழுது தொழில் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/1
தன்னேர்செய் பீலிக்குடையும் தழை என் துகிலிகை சாந்தும்
நேர்செய் வட்டிகை வேணு வாள் மூங்கிலுடன் வில்லும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/2,3

மேல்

சாந்தை (1)

நடு உகம் சாந்தை பிருதுவி தாலம் நவகண்டமே – 2.இடப்பெயரியல்:2 2/4

மேல்

சாபம் (1)

மொய் சிலை கார்முகம் கோதண்டம் சாபம் முனி தனுவே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/1

மேல்

சாபறை (1)

தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/3

மேல்

சாம்பல் (1)

கந்துள் இருந்தை கரி சாம்பல் ஆம் வெண்பலி அடலை – 6.பல்பொருள்பெயரியல்:6 11/1

மேல்

சாம்புதல் (1)

பொறிகளொடுங்குதல் சாம்புதல் கூம்புதல் புன்கண் ஞொள்கல் – 8.பண்புப்பெயரியல்:8 45/3

மேல்

சாம்பூநதம் (1)

இரணியம் ஆடகம் மாழை சாம்பூநதம் ஈழம் சொன்னம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/1

மேல்

சாமம் (3)

சந்தித்த யாமமும் சாமம் தினம் திவசம் பகல் எல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/1
பை பாசு சாமம் அரி அரித்து பச்சை பைத்து அரிதம் – 8.பண்புப்பெயரியல்:8 16/3
பட்டதொர் சாமம் பசுமை மறை யாமம் பால்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/4

மேல்

சாமரம் (1)

துலங்கும் கவரியே சாமரம் சாமரை சொல் துணிந்தே – 6.பல்பொருள்பெயரியல்:6 9/4

மேல்

சாமரை (2)

துலங்கும் கவரியே சாமரம் சாமரை சொல் துணிந்தே – 6.பல்பொருள்பெயரியல்:6 9/4
காட்டும் கவரி கவரிமா தேர் சாமரை எருமை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/3

மேல்

சாமளம் (1)

வைப்பு ஆம் பலாசம் பசுமையும் சாமளம் வாய்ந்தனவே – 8.பண்புப்பெயரியல்:8 16/4

மேல்

சாமளைதன்மைந்தன் (1)

தந்திமுகத்தன் விநாயகன் ஐங்கரன் சாமளைதன்மைந்தன்
பெருவயிற்றுக்குறுந்தாளெந்தை மால்மருகன் – 1.தெய்வப்பெயரியல்:1 6/2,3

மேல்

சாமி (2)

அல்லதும் ஆசானுடன் சாமி கோமான் அடிகள் என்னே – 3.மக்கள்பெயரியல்:3 5/4
சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை – 3.மக்கள்பெயரியல்:3 34/2

மேல்

சாமீகரம் (1)

பொருள் கனகம் பீதம் சாமீகரம் சாதரூபம் பொலம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/2

மேல்

சாமீகரமும் (1)

தனமே கனதனம் முன்னிரை சாமீகரமும் என் அஞ்சனமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/3

மேல்

சாமுண்டி (1)

பேரரியூர்தி பயிரவி சாமுண்டி பேய்க்கொடியாள் – 1.தெய்வப்பெயரியல்:1 22/1

மேல்

சாய்ந்தார்மேற்செல்லாமை (1)

தங்கிய சாய்ந்தார்மேற்செல்லாமை ஆகும் தழிஞ்சி என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/3

மேல்

சாய்ப்புல் (1)

எவ்வம்இல் காஞ்சொறி கண்டூரம் சாய்ப்புல் எருவை குசை – 5.மரப்பெயரியல்:5 26/3

மேல்

சாயகம் (1)

பொரு குதை தோணி வண்டு அத்திரம் சாயகம் புங்கவமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/4

மேல்

சாயல் (3)

கூடு நுழை அயிர் சாயல் நிழத்தல் நுண் கூர்மையுமே – 8.பண்புப்பெயரியல்:8 10/4
ஆர்க்கும் கயவுடன் மேம்பாடு சாயல் சால்பு ஆம் மென்மையே – 8.பண்புப்பெயரியல்:8 11/4
இழிந்த நளினி பண் வாவி இயல் இயல் சாயல் தமிழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/2

மேல்

சாயாபதி (1)

பங்கயநாதன் நல் பாற்கரன் சாயாபதி பதங்கன் – 1.தெய்வப்பெயரியல்:1 13/1

மேல்

சாயையும் (1)

நிழல் ஆம் குளிர்ச்சி மரக்கோடும் சாயையும் நீடருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/3

மேல்

சார் (2)

பாயிடை சார் கண் வளாகம் தலம் தானம் பால் புடையே – 2.இடப்பெயரியல்:2 36/3
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/3

மேல்

சார்ங்கம் (1)

சைவபிரான்வில் பினாகம் திருமால்வில் சார்ங்கம் என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/3

மேல்

சார்த்தூலம் (1)

கொல்லும் வயவரி தீவி சார்த்தூலம் கொடுவரியே – 4.விலங்கின்பெயரியல்:4 2/1

மேல்

சார்த்தூலமே (1)

தாளி பனை ஓர் கொடி ஆம் புலி சாந்து சார்த்தூலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/4

மேல்

சார்தல் (1)

ஒன்றுதல் சார்தல் அணைதல் அணுகல் என்று ஓதினரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/4

மேல்

சார்ந்த (1)

சார்ந்த வயிரியர் மாகதர் சூதர் மதங்கர் தப்பா – 3.மக்கள்பெயரியல்:3 16/3

மேல்

சார்பிடம் (1)

தானம் சுவற்கம் மதம் கொடை நீராடல் சார்பிடம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/1

மேல்

சார்பு (1)

கை சார்பு ஒழுக்கம் சிறுமை படைக்கை கரமும் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/4

மேல்

சார்வு (1)

உறைதல் தோய்வே சார்வு புல்லல் படிதல் புணர்தல் ஒன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/4

மேல்

சாரங்கம் (2)

கதுவிய சூதகம் சாரங்கம் வண்டு கழுது சுரும்பு – 4.விலங்கின்பெயரியல்:4 32/3
தாண்டிய சாரங்கம் மானும் அளியும் சயம் அருக்கன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/2

மேல்

சாரங்கமும் (1)

தாழும் பிணை உழை ஏணம் குரங்கம் சாரங்கமும் மான் – 4.விலங்கின்பெயரியல்:4 11/3

மேல்

சாரசம் (2)

விடையில சாரசம் புட்கரம் வெண்குருகு ஆகும் வெய்ய – 4.விலங்கின்பெயரியல்:4 31/2
இன்னும் குருகும் பெருநாரையும் சாரசம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/4

மேல்

சாரணர் (1)

வெம்பிய சாரணர் தூதர் உசா ஒற்றர் வேய்ப்பர் மின்னே – 3.மக்கள்பெயரியல்:3 18/4

மேல்

சாரணரும் (2)

வந்த பவுத்தர் சமணர் ஆசீவகர் சாரணரும்
முந்திய ஆருகதர் சாரணரும் முனிவர்களே – 3.மக்கள்பெயரியல்:3 2/3,4
முந்திய ஆருகதர் சாரணரும் முனிவர்களே – 3.மக்கள்பெயரியல்:3 2/4

மேல்

சாரதம் (1)

மதம்கொள் கிருத்திமம் சாரதம் மாகோதரம் அருள் வெம் – 1.தெய்வப்பெயரியல்:1 25/3

மேல்

சாரமுமே (1)

என்றும் சுவையும் அமுதமும் சாரமுமே இனிமை – 8.பண்புப்பெயரியல்:8 56/1

மேல்

சாரமேயமுமே (1)

சரியும் ஞமலி எகினம் சூரன் சாரமேயமுமே – 4.விலங்கின்பெயரியல்:4 15/4

மேல்

சாரல் (3)

நகம் பொற்றை சிலோச்சயம் சாரல் சிலம்பு குன்றே – 2.இடப்பெயரியல்:2 4/4
பற்பல வாரம் கடம் சாரல் மால் வரை பக்கம் என்னே – 2.இடப்பெயரியல்:2 7/4
வாரம் கரை சாரல் அன்பு கிழமை செவ்வாரம் வைப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/1

மேல்

சாரல்விளைநெல் (1)

ஐவனம் சாரல்விளைநெல் இருவி அருவி புன் தாள் – 5.மரப்பெயரியல்:5 23/3

மேல்

சாரலர் (1)

தரியலர் ஒட்டார் செறுநர் நள்ளார் தெவ்வர் சாரலர் மாறு – 3.மக்கள்பெயரியல்:3 30/3

மேல்

சாரிகை (1)

சாலும் பெருநாரை நாகணவாய் பூவை சாரிகை ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 28/3

மேல்

சாரித்திரம் (1)

தங்கிய சாரித்திரம் குணம் சீலம் சரிதை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 23/4

மேல்

சாரியும் (1)

எடுத்ததோர் சாரியும் வாளியும் மாதியும் என்று கொள்ளே – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/4

மேல்

சாரியை (2)

அன்ன கிளவி அனைத்தும் ஆம் சாரியை அவ்வும் இவ்வும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/2
மண்டிய சாரியை செம்மை அதரே வழி புகுதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/2

மேல்

சாரியையே (1)

தன்னியல் காரம் கரம் கான் மான் அக்கர சாரியையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/4

மேல்

சாரு (1)

இலங்கல் விளங்கல் பதமாரி சாரு நவ்வி – 8.பண்புப்பெயரியல்:8 19/3

மேல்

சாரும் (3)

சந்தி கவலை அரில் அந்தில் சாரும் சினகரமே – 2.இடப்பெயரியல்:2 23/1
சாரும் களபம் வயமா கறையடி தந்தி செப்பே – 4.விலங்கின்பெயரியல்:4 4/4
சாரும் படையும் படைவீடும் கைவளைதானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/4

மேல்

சால் (1)

சால் கஞ்சகாரர் கன்னார் கன்னுவர் தரு காழியரும் – 3.மக்கள்பெயரியல்:3 15/1

மேல்

சால்பு (2)

ஆர்க்கும் கயவுடன் மேம்பாடு சாயல் சால்பு ஆம் மென்மையே – 8.பண்புப்பெயரியல்:8 11/4
திருந்திய மாண் மாண்டல் மாட்சி சால்பு ஆன்றல் திகழ் அமைதிதரும் – 8.பண்புப்பெயரியல்:8 29/1

மேல்

சால்பும் (1)

ஓதி அறிவு கலை கேள்வி சால்பும் உறுதி கல்வி – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/1

மேல்

சால (2)

தளர்கின்ற வந்திகை தேமல் வரி துத்தி சால வையே – 3.மக்கள்பெயரியல்:3 52/4
தாணு நிலைபேறும் சத்தி தூண் ஈசனா சால வையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/4

மேல்

சாலகம் (1)

முகம் தெரி சாளரம் சாலகம் சாலேகம் நூழை முன்னர் – 2.இடப்பெயரியல்:2 26/1

மேல்

சாலம் (4)

காட்டிய சாலம் விருந்தம் வியூகம் கணம் குலமே – 4.விலங்கின்பெயரியல்:4 20/1
வஞ்சம்இல் சண்பகம் செண்பகம் சாலம் மராமரமா – 5.மரப்பெயரியல்:5 3/1
தத்துமரமத்திரி சாலம் பூருகம் தாபரமே – 5.மரப்பெயரியல்:5 13/4
சாலம் விசாலம் மராமரம் கூட்டம் கயிற்றுவலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/1

மேல்

சாலவன்புதொக்கவர் (1)

தக்கவர் துன்னினர் ஒன்றினர் கூடினர் சாலவன்புதொக்கவர்
நள்ளுநர் ஒல்லுநர் மேவினரும் தொடர்ந்தோர் – 3.மக்கள்பெயரியல்:3 31/1,2

மேல்

சாலி (1)

நெல்லு நல் சாலி விரீகி குளநெல்லு நீவாரம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 23/2

மேல்

சாலிகை (2)

மெல்லென் அரும்பு சினை சாலிகை கண்ணி வேண்டுவரே – 5.மரப்பெயரியல்:5 32/4
அரணம் தகைபாடி சாலிகை மெய்யுறை ஆசு கண்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/1

மேல்

சாலும் (2)

சாலும் பெருநாரை நாகணவாய் பூவை சாரிகை ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 28/3
சாற்றும் உதாரணம் ஏது இலக்கியம் சாலும் இன்னும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/1

மேல்

சாலேகம் (1)

முகம் தெரி சாளரம் சாலகம் சாலேகம் நூழை முன்னர் – 2.இடப்பெயரியல்:2 26/1

மேல்

சாவா (1)

அத்தி தரும் அமுது ஆம் என்பர் சாவா அருமருந்தே – 6.பல்பொருள்பெயரியல்:6 17/4

மேல்

சாவுடன் (1)

களைதரு சாவுடன் கேடும் ஆம் என்றனர் காதலித்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/4

மேல்

சாவும் (1)

துஞ்சல் உறக்கமும் சாவும் நிலைபேறும் தொண்டை கண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/3

மேல்

சாளரம் (1)

முகம் தெரி சாளரம் சாலகம் சாலேகம் நூழை முன்னர் – 2.இடப்பெயரியல்:2 26/1

மேல்

சாற்றல் (1)

கோதுஇல் நுவறலும் பன்னலும் சாற்றல் ஆம் கொள் கவறு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/1

மேல்

சாற்றி (1)

சாற்றி இடித்தல் உறுதிச்சொல் வஞ்சினம் சூள் சபதம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/2

மேல்

சாற்றிய (4)

சாற்றிய பத்திரம் பன்னம் தமாலம் தழை தளமோடு – 5.மரப்பெயரியல்:5 19/1
சாற்றிய செய்யுள் கவி பாட்டு தூக்கு கவிதை சந்தம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/1
தாவும் வினை கெட சாற்றிய தென்தமிழ் தேவை மன்னும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/2
சாற்றிய நத்தம் இருளும் பதியும் இரவும் சங்கும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/1

மேல்

சாற்றில் (1)

தரும் கலன் ஆம் தாலம் தட்டகை தட்டம் ஆம் சாற்றில் வட்டில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/2

மேல்

சாற்று (3)

தலம் புகழ் நாண்மீன் கலை கணம் மாத்திரை சாற்று நுட்பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/2
தரும் உபகாரணம் துப்புடன் சாதனம் சாற்று இரண்டு ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/2
தருமம் கிரியை தொழிலே வினை செயல் சாற்று விதி – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/1

மேல்

சாற்றும் (3)

தாழும் பிதிர்வனம் ஈமம் சுடுகாடு சாற்றும் இஞ்சி – 2.இடப்பெயரியல்:2 30/2
சாற்றும் கணவன் பதி தோழன் காதலன் தான் தலைவி – 3.மக்கள்பெயரியல்:3 45/1
சாற்றும் உதாரணம் ஏது இலக்கியம் சாலும் இன்னும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/1

மேல்

சாற்றுமே (2)

தாங்கும்துணையோரை எல்லா எடி முன்னிலை சாற்றுமே – 3.மக்கள்பெயரியல்:3 44/4
தாடு தலைமை வலி தூறல் கோயில் தளி சாற்றுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/4

மேல்

சாற்றுவரே (1)

நான்முகனாள் அது கற்பம் சாற்றுவரே – 1.தெய்வப்பெயரியல்:1 39/4

மேல்

சாறு (3)

சுரை அரி தேறல் சாறு ஆம்பல் சுலோகி சுமாலி தொப்பி – 6.பல்பொருள்பெயரியல்:6 18/3
ஒப்பில் முருகு விழவு சாறு ஆம் இனி உண்டல் நுங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/2
பதியே பதியும் தலைவனும் சாறு விழவும் கள்ளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/1

மேல்

சான்றோர் (2)

கற்றவர் சான்றோர் உயர்ந்தவர் நல்லோர் கரி உலகம் – 3.மக்கள்பெயரியல்:3 4/1
தேங்கும் உலகம் ஒழுக்கம் திசை சான்றோர் தேசமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/4

மேல்

சானவி (1)

மிசைவரு சானவி வானதி பாகீரதி விமலை – 1.தெய்வப்பெயரியல்:1 24/3

மேல்

சானு (1)

நல் கால் பரடு கரடு ஆகும் சானு நவில் முழந்தாள் – 3.மக்கள்பெயரியல்:3 50/1

மேல்