Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 9
கோகமும் 1
கோகனகம் 1
கோகிலம் 2
கோகிலம்தானும் 1
கோகு 1
கோங்கு 1
கோசம் 2
கோசமே 1
கோசரம் 1
கோசரர் 1
கோசிகம் 1
கோசும் 1
கோட்டகம் 1
கோட்டம் 3
கோட்டான் 1
கோட்டும் 1
கோட்டையும் 1
கோட்பாடு 1
கோடகம் 1
கோடணை 2
கோடணையே 1
கோடபதி 1
கோடரம் 2
கோடரமொடு 1
கோடல் 4
கோடலும் 1
கோடிகம் 2
கோடிய 1
கோடியர் 1
கோடீரம் 1
கோடு 7
கோடை 1
கோணம் 1
கோணல் 1
கோணை 1
கோணையே 1
கோத்தனம் 1
கோத்திரம் 2
கோதண்டம் 1
கோதண்டனே 1
கோதமனே 1
கோதலும் 1
கோதா 1
கோது 2
கோதுஇல் 2
கோதை 6
கோதையர் 1
கோபதி 1
கோபம் 1
கோபம்துறந்தவர் 1
கோபாலர் 1
கோபுரம் 1
கோம்பி 1
கோமளம் 1
கோமளமும் 1
கோமன் 1
கோமாட்டி 1
கோமாயு 1
கோமாள் 1
கோமான் 1
கோயில் 3
கோயிலும் 1
கோரகம் 1
கோரம் 4
கோரமும் 1
கோரை 1
கோல் 8
கோல்வளையே 2
கோலம் 2
கோலமும் 1
கோலல் 1
கோலாகலம் 1
கோலாங்கூலம் 1
கோலிய 1
கோலும் 2
கோவலர் 1
கோவிதாரம் 1
கோவிந்தன் 1
கோவே 1
கோவை 2
கோவையே 1
கோழி 4
கோழிப்பதியோன் 1
கோள் 2
கோளகனும் 1
கோளகை 1
கோளரி 1
கோளி 2
கோளும் 1
கோற்கைதவன் 1
கோன் 3

கோ (9)

நாகம் கோ மாதிரம் காட்டை அரிதம் திக்கு ஆசை புலம் – 1.தெய்வப்பெயரியல்:1 27/3
பாணி சலம் பயம் நீர் கோ முகில் பானியம் அளகம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/2
தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி – 2.இடப்பெயரியல்:2 1/2
நல்ல குரவன் பெருமான் முதல்வன் கோ நாதன் ஐயன் – 3.மக்கள்பெயரியல்:3 5/2
கோ உலகாள்மன் இராசன் அரசன் குருசில் அண்ணல் – 3.மக்கள்பெயரியல்:3 7/3
பயம் வரு நேத்திரம் தாரை கண் கோ பார்வை பாலம் நெற்றி – 3.மக்கள்பெயரியல்:3 57/2
அன்றும் குடம் சுட்டொடு ஆன் பசு பெற்றம் கோ ஆ பொதுப்பேர் – 4.விலங்கின்பெயரியல்:4 7/1
பரிமாற்கணமே விசிகம் சிலீமுகம் கோ பகழி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/3
கொய்தரு சம்பம் குலிசம் வச்சிரம் கோ அசனி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/1

மேல்

கோகமும் (1)

நேமியும் கோகமும் சக்கரவாகப்புள் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 26/3

மேல்

கோகனகம் (1)

பதுமம் திருமலர் கோகனகம் பங்கயம் நளினம் – 5.மரப்பெயரியல்:5 30/3

மேல்

கோகிலம் (2)

குறுகு பிலவகம் சாகாமிருகம் அரி கோகிலம்
மறுகு நிரந்தரம் ஊகம் குரங்கு வலிமுகமே – 4.விலங்கின்பெயரியல்:4 14/3,4
துன்றும் குரங்கு குயில் கோகிலம் தொடர் சொற்றொடரோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/1

மேல்

கோகிலம்தானும் (1)

கொள்ளும் களகண்டம் கோகிலம்தானும் குயில் சுகமும் – 4.விலங்கின்பெயரியல்:4 26/1

மேல்

கோகு (1)

கத்தபம் வேசரி கோகு வாலேபம் கழுதை கரம் – 4.விலங்கின்பெயரியல்:4 10/1

மேல்

கோங்கு (1)

கூடு இணராம் கன்னிகாரமும் கோங்கு குந்தம் குருந்தம் – 5.மரப்பெயரியல்:5 4/2

மேல்

கோசம் (2)

நிதியும் பதினால் வகை கோசம் தண்டம் பண்டாரம் நிறை – 6.பல்பொருள்பெயரியல்:6 3/1
குறுகு மதிலுறுப்பு ஆண்குறி பொத்தகம் கோசம் என்று – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/1

மேல்

கோசமே (1)

கூரும் பதப்பாடு தோணி விதப்பு எந்திரம் கோசமே
நேரும் பொறி நாஞ்சில் ஞாயிலும் ஆம் என்று நேர்ந்து அறியே – 2.இடப்பெயரியல்:2 31/3,4

மேல்

கோசரம் (1)

அகலுள் குறி பட்டு கோசரம் பாழி அணி நகரி – 2.இடப்பெயரியல்:2 19/2

மேல்

கோசரர் (1)

பதம் திகழ் விஞ்சையர் கோசரர் விச்சாதரர்பெயர் பண் – 1.தெய்வப்பெயரியல்:1 25/1

மேல்

கோசிகம் (1)

நின்ற பட்டாடையும் பாளிதம் கோசிகம் நேத்திரமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/4

மேல்

கோசும் (1)

நாடிய கோசும் தெரு ஆம் சதுக்கமும் நாற்சந்தியே – 2.இடப்பெயரியல்:2 22/4

மேல்

கோட்டகம் (1)

வளம்தரு கோட்டகம் பண்ணையொடு ஏல்வை வலையம் குண்டு – 2.இடப்பெயரியல்:2 14/1

மேல்

கோட்டம் (3)

மந்திரம் கோட்டம் பிராசாதம் சேதியம் வாய்ந்த குலம் – 2.இடப்பெயரியல்:2 23/2
பரவிய கோட்டம் குடிலம் குரவம் பலாசதனை – 5.மரப்பெயரியல்:5 17/1
தடவு வணர் வாங்கு கோட்டம் குலாவல் குரங்கல் தட்டு – 8.பண்புப்பெயரியல்:8 2/1

மேல்

கோட்டான் (1)

கூகை குடிஞை குரால் கோட்டான் மஞ்ஞை சிகண்டி சிகி – 4.விலங்கின்பெயரியல்:4 30/1

மேல்

கோட்டும் (1)

கோட்டும் பொலிவும் மிகுதியும் கூற்று மருள் மறலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/2

மேல்

கோட்டையும் (1)

வாரி தகைப்புடன் கோட்டையும் ஆகும் மதிலுறுப்பு – 2.இடப்பெயரியல்:2 31/2

மேல்

கோட்பாடு (1)

பகர்தரு கோள் என்பர் கோடல் கோட்பாடு பல்கோள் குணம் தீங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/1

மேல்

கோடகம் (1)

குரகதம் வாசி இவுளி சயிந்தவம் கோடகம் மா – 4.விலங்கின்பெயரியல்:4 6/1

மேல்

கோடணை (2)

இரலையும் ஆம் என்பர் கோடணை தூரியம் ஏன்ற பணை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/2
கூற்றியல் கீதம் பண் பாணி வரி கானம் கோடணை பாண் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/3

மேல்

கோடணையே (1)

குரம்பு வரப்பு குலை சேது செய்கரை கோடணையே – 2.இடப்பெயரியல்:2 11/4

மேல்

கோடபதி (1)

நல்ல அறுசலம் கோடபதி கின்னரம் யாழ் அது என் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/2

மேல்

கோடரம் (2)

புரந்த பொதும்பர் ஆம் கோடரம் பொங்கர் மரச்செறிவு – 5.மரப்பெயரியல்:5 14/3
கோடரம் கொம்பு பொதும்பு கவி நவிர் குஞ்சி பண் வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/2

மேல்

கோடரமொடு (1)

சுரமொடு பொச்சை கொடும் கரிகாடு துணை பணை கோடரமொடு
பொங்கர் சினை கோடு கொம்பு உறுப்பு ஆர் பிறக்கம் – 5.மரப்பெயரியல்:5 18/2,3

மேல்

கோடல் (4)

குல்லை துளவம் துழாய் காந்தள் வெண்தோன்றி கோடல் பற்றை – 5.மரப்பெயரியல்:5 21/1
வள்ளிறல் கோடல் ஒடிதல் அகைதல் ஞெமிர் வளைவே – 9.செயல்பற்றியபெயரியல்:9 5/4
பகர்தரு கோள் என்பர் கோடல் கோட்பாடு பல்கோள் குணம் தீங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/1
கோடல் வளைதல் கொளல் காந்தள் குஞ்சம் கூன் குன்றி அளவோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/1

மேல்

கோடலும் (1)

இகல் ஆகும் ஏற்றலே கோடலும் ஏன்று பொருதலுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/4

மேல்

கோடிகம் (2)

நண்ணும் கரண்டகம் கோடிகம் ஆகும் நல் கெண்டிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 31/4
மடி துகில் கோடிகம் அம்பரம் வாதனம் சேலை உஞ்சம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/2

மேல்

கோடிய (1)

கோடிய தொங்கல் மதலிகை தூக்கம் குருகு கன்று – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/1

மேல்

கோடியர் (1)

வழிபடு கண்ணுளர் கோடியர் கூத்தர் வயிரியரோடு – 3.மக்கள்பெயரியல்:3 26/2

மேல்

கோடீரம் (1)

விரி சடிலம் பின்னல் கோடீரம் வேணி மிகு சடையே – 3.மக்கள்பெயரியல்:3 60/4

மேல்

கோடு (7)

வெற்பின் சிகரம் குவடு கொடுமுடி கோடு மிக்க – 2.இடப்பெயரியல்:2 7/1
கோடு உயர் வஞ்சி கருவூர் காகந்தி புகார் நியமம் – 2.இடப்பெயரியல்:2 22/1
கூட்டம் குழுத்திரள் யூதம் எப்பாற்குமாம் கோடு மருப்பு – 4.விலங்கின்பெயரியல்:4 20/2
குறை ஒன்றில் வாரணம் சங்கு சலஞ்சலம் கோடு நத்து – 4.விலங்கின்பெயரியல்:4 36/3
பொங்கர் சினை கோடு கொம்பு உறுப்பு ஆர் பிறக்கம் – 5.மரப்பெயரியல்:5 18/3
சரிதரு கொம்பு வயிர் ஆம்பல் கோடு தருகலையோடு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/1
எண்ணிய கோடு கரை சங்கு தந்தம் கம்பு ஏந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/4

மேல்

கோடை (1)

கோடை மேல்காற்று குளிர் பனிக்காற்று ஊதை கூதிரும் ஆம் – 1.தெய்வப்பெயரியல்:1 30/2

மேல்

கோணம் (1)

ஐய உவணி நவிர் கோணம் இன்னும் அசி கண்டமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/4

மேல்

கோணல் (1)

தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே – 3.மக்கள்பெயரியல்:3 20/3

மேல்

கோணை (1)

துலைத்த ஏண் கோணை கொடுமைத்தாம் ஊறும் கோளும் சொல்லே – 8.பண்புப்பெயரியல்:8 33/4

மேல்

கோணையே (1)

அமைதரு கோணையே கன்னி குமரி அழிவற்றதே – 8.பண்புப்பெயரியல்:8 53/4

மேல்

கோத்தனம் (1)

தீதுஇல் வசு மணி கோத்தனம் தீயுடன் தேவர் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/2

மேல்

கோத்திரம் (2)

குறும்பொறை மாதிரம் கோத்திரம் விண்டு குறும்பு பறம் – 2.இடப்பெயரியல்:2 5/1
காசிப கோத்திரம் வாழவந்தோன் தென்கலை தமிழ் தேர் – 5.மரப்பெயரியல்:5 36/1

மேல்

கோதண்டம் (1)

மொய் சிலை கார்முகம் கோதண்டம் சாபம் முனி தனுவே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/1

மேல்

கோதண்டனே (1)

கொடிதிகழ்வாரணன் காரி செண்டேந்துகை கோதண்டனே – 1.தெய்வப்பெயரியல்:1 19/4

மேல்

கோதமனே (1)

கோமன் உபாரம் இதையவன் போதியான் கோதமனே – 1.தெய்வப்பெயரியல்:1 10/4

மேல்

கோதலும் (1)

ஓயும் நிழற்றல் இறுத்தலும் கோதலும் ஓதுதலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/4

மேல்

கோதா (1)

ஆய முசலிகை கோதா ஆம் கோம்பி அரிய தண்டோடு – 4.விலங்கின்பெயரியல்:4 16/2

மேல்

கோது (2)

வல் அரில் ஏதம் புரை கோது போக்குடன் மாசு பழுது – 8.பண்புப்பெயரியல்:8 46/3
கோது கபடம் பொய் கைதவம் யாவும் கொடுமை சொல்லே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/4

மேல்

கோதுஇல் (2)

கோதுஇல் அருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன் – 1.தெய்வப்பெயரியல்:1 11/1
கோதுஇல் நுவறலும் பன்னலும் சாற்றல் ஆம் கொள் கவறு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/1

மேல்

கோதை (6)

மருத்து ஆசுகன் கோதை அனிலன் பிரபஞ்சனன் – 1.தெய்வப்பெயரியல்:1 29/3
கூர்ந்த குடநாடன் குட்டுவன் வில்லவன் கோதை வஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 8/3
துயல்கின்ற கோதை குரல் ஓதி கேசம் சுரியல் சுருள் – 3.மக்கள்பெயரியல்:3 59/3
பெயர்ந்த தொடையல் தொடை தாமம் கோதை பிணையல் தொங்கல் – 5.மரப்பெயரியல்:5 34/3
குலவிய கைப்புடை கோதை கைக்கட்டி குசை வற்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/2
குறையும் கவரியும் அன்னமும் நாயும் ஆம் கோதை பெண் நெல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/2

மேல்

கோதையர் (1)

கோதையர் கொங்கை கொடுவாள் இளமை குயம் அது என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/2

மேல்

கோபதி (1)

என்றும் இறால் பாண்டில் கோபதி புங்கவம் ஏறு எருதே – 4.விலங்கின்பெயரியல்:4 7/4

மேல்

கோபம் (1)

அழிவில் விளிவு செறல் கோபம் தாவல் அகறலுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/2

மேல்

கோபம்துறந்தவர் (1)

காய்ந்தவர் கோபம்துறந்தவர் யாவும்கடிந்தவர் மெய்வாய்ந்தவர் – 3.மக்கள்பெயரியல்:3 1/1

மேல்

கோபாலர் (1)

குலவில் குடவர் இடையர் கோபாலர் தொறுவர் நல் கோவலர் – 3.மக்கள்பெயரியல்:3 37/3

மேல்

கோபுரம் (1)

நையும் சிகரி தரு கோபுரம் வெற்பு நார் அன்பு நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/2

மேல்

கோம்பி (1)

ஆய முசலிகை கோதா ஆம் கோம்பி அரிய தண்டோடு – 4.விலங்கின்பெயரியல்:4 16/2

மேல்

கோமளம் (1)

ஓய்வுஇல் குருகு புரு கோமளம் முருகோடு இளமை – 8.பண்புப்பெயரியல்:8 51/3

மேல்

கோமளமும் (1)

துன்றும் சுரபி கபிலை சுரை தேனு கோமளமும்
பொன்றும் பெண்பால் சே விடை பூணி மூரி இடபம் புல்லம் – 4.விலங்கின்பெயரியல்:4 7/2,3

மேல்

கோமன் (1)

கோமன் உபாரம் இதையவன் போதியான் கோதமனே – 1.தெய்வப்பெயரியல்:1 10/4

மேல்

கோமாட்டி (1)

ஏமம்செய் கோமாள் அடிகள் கோமாட்டி இறைவி அத்தை – 3.மக்கள்பெயரியல்:3 34/1

மேல்

கோமாயு (1)

கூறு உள்ளன் சம்பு நரி பூரிகாயன் கோமாயு ஒண்டன் – 4.விலங்கின்பெயரியல்:4 12/2

மேல்

கோமாள் (1)

ஏமம்செய் கோமாள் அடிகள் கோமாட்டி இறைவி அத்தை – 3.மக்கள்பெயரியல்:3 34/1

மேல்

கோமான் (1)

அல்லதும் ஆசானுடன் சாமி கோமான் அடிகள் என்னே – 3.மக்கள்பெயரியல்:3 5/4

மேல்

கோயில் (3)

முந்தும் தளி கோயில் தேவர்நகர் கனை மொய்குழலே – 2.இடப்பெயரியல்:2 23/4
இல் இலம் தேறு மனையாள் இடம்துயில் கோயில் பள்ளி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/1
தாடு தலைமை வலி தூறல் கோயில் தளி சாற்றுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/4

மேல்

கோயிலும் (1)

பன்னிய தாபரம் கோயிலும் வெற்பும் பயில்மரமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/2

மேல்

கோரகம் (1)

புல்லி புறவிதழ் கோரகம் மொட்டு புனை கலிகை – 5.மரப்பெயரியல்:5 32/2

மேல்

கோரம் (4)

மனக்கூரம் கோரம் சண்டம் கொடுமை ஆகும் மற்று இவையே – 8.பண்புப்பெயரியல்:8 32/4
தந்ததொர் குத்திரம் கோரம் குரூரம் போள் சண்டம் ஞெள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/1
தளவம் நகை சக்கரம் ஆம் விரை வலி கோரம் சண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/3
இயைந்த கொடுமை ஓர் வாசி வள்ளம் கோரம் ஏவு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/2

மேல்

கோரமும் (1)

வரும் கிண்ணம் கோரமும் வள்ளம் ஆம் நாழிகைவட்டில் கன்னல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/3

மேல்

கோரை (1)

செட்டி வணிகனும் செவ்வேளும் கோரை கழுகு எருவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/2

மேல்

கோல் (8)

கொள்ளும் பிரசமும் கோல் தேன் இறால் அதன் கூடு அது என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 39/2
வரி கணை ஆசுகம் கோல் கங்கபத்திரம் வாளி அம்பு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/2
ஒல்லையில் தந்திரி கோல் குரல் யாழில் தொடர் நரம்பே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/4
கொல்லி இசையும் கிரியும் கணை கணை கோல் திரட்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/2
வைத்த ஒளி பரல் சேகு கோல் மாலை மணிக்கோவை காழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/1
உய் கோல் நிறைகோல் அளவுகோல் செங்கோல் உருட்சி நரம்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/3
காத்திரம் கீரியும் காயமும் பாம்பும் கணை கணை கோல்
ஆர்த்த களையே களைவும் களையும் அம்பு ஆசுகம் நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/1,2
குல்லை துளபம் கஞ்சங்குல்லை வேய் இக்கு கோல் கழை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/2

மேல்

கோல்வளையே (2)

கூடியம் தன் மணி ஆகும் படலிகை கோல்வளையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 19/4
குன்றாத வெண்மை வெளிறு புரை தண்மை கோல்வளையே – 8.பண்புப்பெயரியல்:8 24/4

மேல்

கோலம் (2)

அத்திரி கேழல் அரி கிடி கோலம் பூதாரம் மைம்மா – 4.விலங்கின்பெயரியல்:4 10/2
கோலம் அழகு ஒப்பனைபன்றி கூத்தில் பல் கோலமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/2

மேல்

கோலமும் (1)

கோலம் அழகு ஒப்பனைபன்றி கூத்தில் பல் கோலமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/2

மேல்

கோலல் (1)

வரைத்தல் வளைத்தலும் கோலல் நிணர்தல் வலத்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/2

மேல்

கோலாகலம் (1)

கலித்தல் முரலோசை ஆகுலம் கோலாகலம் திமிலம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/2

மேல்

கோலாங்கூலம் (1)

சுரிகொள் முசு கோலாங்கூலம் ஆம் ஞாளி சுணங்கன் சுவா – 4.விலங்கின்பெயரியல்:4 15/3

மேல்

கோலிய (1)

கோலிய தூக்கு நிவப்பு பருமம் குடுமி உச்சி – 2.இடப்பெயரியல்:2 37/3

மேல்

கோலும் (2)

கோலும் வயவன் வயானன் வலியான் குரண்டம் கொக்கு – 4.விலங்கின்பெயரியல்:4 28/1
கோலும் குறிஞ்சிப்பறை தொண்டகமும் முருகியமும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/1

மேல்

கோவலர் (1)

குலவில் குடவர் இடையர் கோபாலர் தொறுவர் நல் கோவலர்
அண்டரண்டர் ஆன்வல்லவர் ஆயர் அமுதர் என்னே – 3.மக்கள்பெயரியல்:3 37/3,4

மேல்

கோவிதாரம் (1)

பிரம தரு என்ப கோவிதாரம் குரா பின் அலரி – 5.மரப்பெயரியல்:5 17/2

மேல்

கோவிந்தன் (1)

அரி கருணாகரன் கேசவன் கோவிந்தன் அச்சுதன் மால் – 1.தெய்வப்பெயரியல்:1 4/1

மேல்

கோவே (1)

கோவே மனன் திக்கு நாட்டம் கிரணம் குலிசம் நன்னீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/3

மேல்

கோவை (2)

கோவை இராமீசுரக்கோவை சொன்ன குருபரன் மற்று – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/3
விரும்பிய கோவை உரிச்சொல் பனுவல் விரித்துரைத்தான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/3

மேல்

கோவையே (1)

மதம்தரு கண்டிகை மாலை காசே காழ் வடம் கோவையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/4

மேல்

கோழி (4)

கூடல் மதுரை உறையூர் பெருநகர் கோழி என்னே – 2.இடப்பெயரியல்:2 21/4
குக்குடம் வாரணம் சேவல் உயர் கோழி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 27/2
வசையில் பெடை பெட்டை பெண்பால கோழி வரு குடிஞை – 4.விலங்கின்பெயரியல்:4 33/3
பொய்யிலா வாரணம் கோழி சங்கு ஆனை தடை கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/1

மேல்

கோழிப்பதியோன் (1)

கொன்னவில் கோழிப்பதியோன் இரவிகுலத்தவனே – 3.மக்கள்பெயரியல்:3 9/4

மேல்

கோள் (2)

குரு இரு மாத்திரை ஆசான் நிறம் மிகு கோள் பெருமை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/1
பகர்தரு கோள் என்பர் கோடல் கோட்பாடு பல்கோள் குணம் தீங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/1

மேல்

கோளகனும் (1)

கொண்டோன் பிழைத்து பெறுமகன் குண்டகன் கோளகனும்
கண்டோர்க்கு கைம்மை பெறுமகன் கன்னிசேய் கானீனனாம் – 3.மக்கள்பெயரியல்:3 29/1,2

மேல்

கோளகை (1)

தட்டு விருத்தம் கடகம் சில்லி கோளகை சக்கரம் – 8.பண்புப்பெயரியல்:8 1/2

மேல்

கோளரி (1)

உயரும் முடங்குளை கோளரி சிங்கம் என்று ஓர்ந்துகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 1/4

மேல்

கோளி (2)

பழுமரம் காமரம் கோளி மென் பூதவம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 2/3
தொத்திய பாதவம் கோளி கணி செண்பகம் தொடர்ந்து – 5.மரப்பெயரியல்:5 13/2

மேல்

கோளும் (1)

துலைத்த ஏண் கோணை கொடுமைத்தாம் ஊறும் கோளும் சொல்லே – 8.பண்புப்பெயரியல்:8 33/4

மேல்

கோற்கைதவன் (1)

குழுமிய கூடற்கொருகோன் கவுரியன் கோற்கைதவன்
செழியன் தமிழ்நாடன் பஞ்சவன் மீனவன் தென்னவன் போர் – 3.மக்கள்பெயரியல்:3 10/1,2

மேல்

கோன் (3)

கண்ணம் தலைமை சிறந்தவர் பேர் செம்மல் காவலன் கோன்
எண்ணும் தலைவன் அதிபன் பிரான் வேந்தன் ஈசன் மன்னன் – 3.மக்கள்பெயரியல்:3 6/2,3
நாவலர் போற்றும் புரவலன் வேந்தன் நரபதி கோன்
காவலன் பார்த்திபன் பூபாலன் பூபன் கலைநிருபன் – 3.மக்கள்பெயரியல்:3 7/1,2
இன்னும் கிளை கோன் மரம் துளிர் வேய் மொய்ம்பு தோள்வலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/1

மேல்