கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூகை 2
கூசல் 1
கூட்டம் 3
கூட்டமும் 1
கூடகம் 1
கூடபதம் 1
கூடல் 2
கூடலுடன் 1
கூடற்கொருகோன் 1
கூடிய 1
கூடியது 1
கூடியம் 1
கூடினர் 1
கூடு 5
கூடுதல் 2
கூடுதலே 1
கூடும் 3
கூத்தர் 2
கூத்தரும் 1
கூத்தாடுதல் 1
கூத்தியர் 1
கூத்தில் 1
கூத்திலொன்றும் 1
கூத்து 2
கூத்தும் 1
கூதாளம் 1
கூதாளி 1
கூதிர் 1
கூதிரும் 1
கூந்தல் 5
கூந்தலும் 1
கூப்பீடும் 1
கூப்பீடுமே 1
கூம்பல் 1
கூம்பு 1
கூம்புதல் 1
கூர் 3
கூர்த்திகை 1
கூர்தலும் 1
கூர்ந்த 3
கூர்ப்பு 1
கூர்மம் 1
கூர்மை 8
கூர்மையுமே 1
கூரயிலேந்தி 1
கூரிலைச்சூலி 1
கூரும் 1
கூரையும் 1
கூலம் 6
கூவல் 3
கூவனூல்வல்லவர் 1
கூவியர் 1
கூவிரம் 2
கூவிளம் 1
கூழ் 2
கூழே 1
கூழை 5
கூளி 5
கூளியர் 1
கூற்றியல் 1
கூற்று 4
கூற்றும் 2
கூறு 2
கூறுகவே 1
கூறுபாடு 1
கூறும் 5
கூறுவர் 1
கூறை 2
கூன் 4
கூகை (2)
கூகை குடிஞை குரால் கோட்டான் மஞ்ஞை சிகண்டி சிகி – 4.விலங்கின்பெயரியல்:4 30/1
பகர்ந்த குடிஞையே கூகை நதியும் பதியும் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/1
கூசல் (1)
பொதிர்ப்பு துணுக்கம் தெருமரல் கூசல் புலம்பு பொன்னே – 8.பண்புப்பெயரியல்:8 43/4
கூட்டம் (3)
கூட்டம் குழுத்திரள் யூதம் எப்பாற்குமாம் கோடு மருப்பு – 4.விலங்கின்பெயரியல்:4 20/2
படங்கொள் துழனி பல புள்ளொலி கூட்டம் பார்க்கில் வன்மீன் – 4.விலங்கின்பெயரியல்:4 35/1
சாலம் விசாலம் மராமரம் கூட்டம் கயிற்றுவலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/1
கூட்டமும் (1)
ஏக மரமும் குலம் சாதி கூட்டமும் இல்லமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/4
கூடகம் (1)
பற்றும் கபடம் பொய் கூடகம் கைதவம் பட்டிமையே – 8.பண்புப்பெயரியல்:8 47/4
கூடபதம் (1)
மன்னும் கும்பீனசம் கூடபதம் சர்ப்பம் மாசுணத்தோடு – 4.விலங்கின்பெயரியல்:4 23/2
கூடல் (2)
கூடல் மதுரை உறையூர் பெருநகர் கோழி என்னே – 2.இடப்பெயரியல்:2 21/4
கொழுவும் பயினியுடன் கூடல் குந்தலும் கூடுதலே – 8.பண்புப்பெயரியல்:8 9/4
கூடலுடன் (1)
ஒன்றுதல் அண்ணுதல் நண்ணுதல் கூடலுடன் மருவல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/1
கூடற்கொருகோன் (1)
குழுமிய கூடற்கொருகோன் கவுரியன் கோற்கைதவன் – 3.மக்கள்பெயரியல்:3 10/1
கூடிய (1)
கூடிய வார் சேண் வரி உறை போகல் நேர்கொண்டு ஒழுகல் – 8.பண்புப்பெயரியல்:8 10/1
கூடியது (1)
அவிரும் அறுகும் அரிசியும் கூடியது அச்சுதம் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 10/3
கூடியம் (1)
கூடியம் தன் மணி ஆகும் படலிகை கோல்வளையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 19/4
கூடினர் (1)
தக்கவர் துன்னினர் ஒன்றினர் கூடினர் சாலவன்புதொக்கவர் – 3.மக்கள்பெயரியல்:3 31/1
கூடு (5)
பஞ்சரம் கட்சி குடம்பை கூடு ஆகும் படுகளத்தோடு – 2.இடப்பெயரியல்:2 29/1
குரம்பை உறுப்பு ஆகம் ஆக்கை மெய் ஆதாரம் கூடு உருவம் – 3.மக்கள்பெயரியல்:3 48/2
கொள்ளும் பிரசமும் கோல் தேன் இறால் அதன் கூடு அது என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 39/2
கூடு இணராம் கன்னிகாரமும் கோங்கு குந்தம் குருந்தம் – 5.மரப்பெயரியல்:5 4/2
கூடு நுழை அயிர் சாயல் நிழத்தல் நுண் கூர்மையுமே – 8.பண்புப்பெயரியல்:8 10/4
கூடுதல் (2)
அடுத்தலே கூடுதல் ஆறலை ஆகும் வழிப்பறியும் – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/1
புகல்தகும் ஒல்லல் சிவணல் பொருந்துதல் கூடுதல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/3
கூடுதலே (1)
கொழுவும் பயினியுடன் கூடல் குந்தலும் கூடுதலே – 8.பண்புப்பெயரியல்:8 9/4
கூடும் (3)
கூடும் தொடியும் குழை தோடு மிஞ்சிகை குண்டலமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/4
ககம் கணை புள் காடும் கூடும் துயிலிடமும் கட்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/3
சலித்த செருந்தியும் கூடும் சமம் சங்கிராமம் ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/3
கூத்தர் (2)
மிண்டு மயிர்வினை நாவிதர் வாயிலர் கூத்தர் மிக்க – 3.மக்கள்பெயரியல்:3 17/2
வழிபடு கண்ணுளர் கோடியர் கூத்தர் வயிரியரோடு – 3.மக்கள்பெயரியல்:3 26/2
கூத்தரும் (1)
பொருநர் தலைவரும் கூத்தரும் போர்ப்படை வீரரும் அம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/3
கூத்தாடுதல் (1)
அருத்திய பாணி குரவை கூத்தாடுதல் தூங்கலும் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/3
கூத்தியர் (1)
இழை புனை வேசியர் கூத்தியர் சூளையர் எண்கணிகை – 3.மக்கள்பெயரியல்:3 35/1
கூத்தில் (1)
கோலம் அழகு ஒப்பனைபன்றி கூத்தில் பல் கோலமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/2
கூத்திலொன்றும் (1)
கொம்மை அழகும் திரட்சியும் வட்டமும் கூத்திலொன்றும்
அம்மை வனப்பு மறுமையும் தாயரும் அம்பிகையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/2,3
கூத்து (2)
கரணமே பித்தம் மலைப்பு பவுரி கடகம் கூத்து
பரியம் உள்ளாளம் குனிப்பு வீரட்டானம் பத்தும் அதற்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 39/1,2
தூங்கல் மடி கூத்து ஒர் ஓசை துயிலுடன் தும்பியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/1
கூத்தும் (1)
வேண்டிய வாணி கலைமகளும் கூத்தும் மென்மொழியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/1
கூதாளம் (1)
கருந்துடி கூதாளம் கூதாளி கல்லகாரம் குளிரி – 5.மரப்பெயரியல்:5 29/1
கூதாளி (1)
கருந்துடி கூதாளம் கூதாளி கல்லகாரம் குளிரி – 5.மரப்பெயரியல்:5 29/1
கூதிர் (1)
வல பவமானன் கால் கூதிர் வங்கூழ் காற்று வாயுவுமே – 1.தெய்வப்பெயரியல்:1 29/4
கூதிரும் (1)
கோடை மேல்காற்று குளிர் பனிக்காற்று ஊதை கூதிரும் ஆம் – 1.தெய்வப்பெயரியல்:1 30/2
கூந்தல் (5)
மயிர் வண்ணம் மாதர்க்கு கூந்தல் அளகம் மராட்டம் ஐம்பால் – 3.மக்கள்பெயரியல்:3 59/1
கேகயம் கூந்தல் இறகு கலாபம் கேழ் கூழை தொங்கல் – 4.விலங்கின்பெயரியல்:4 30/3
தென்றும் குரல் ஒரு பண் கதிர் கூந்தல் சிறகரற்றல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/3
அள்ளுறு கூந்தல் குருளை புனலும் அளகம் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/2
அளி சேர் தொடை தூக்கம் பீலி குடை கூந்தல் ஆகும் தொங்கல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/2
கூந்தலும் (1)
துன்னிய ஓதி அறிவு ஓந்தி கூந்தலும் தோள் துணை தோள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/3
கூப்பீடும் (1)
கவரும் குரோசமும் கூப்பீடும் காவதம் காதம் என்னே – 2.இடப்பெயரியல்:2 38/4
கூப்பீடுமே (1)
கூர்மை வேல் எல்லை அளவு பகல் அந்தம் கூப்பீடுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/4
கூம்பல் (1)
குருகு குருக்கத்தி மாதவி கூம்பல் கடம்பல் குமிழ் – 5.மரப்பெயரியல்:5 6/2
கூம்பு (1)
பெருகிய கூம்பு கொடிஞ்சி என்றாம் தட்டுப்பாவுடனே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/3
கூம்புதல் (1)
பொறிகளொடுங்குதல் சாம்புதல் கூம்புதல் புன்கண் ஞொள்கல் – 8.பண்புப்பெயரியல்:8 45/3
கூர் (3)
வளர் நுதி வை ஆர் வசி வயிர் கூர் அயில் வள்ளொடு அள்ளே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/4
ஆய்தல் நுணுக்கம் அசைவு ஆய்தல் அள் கூர் செறிவு வளம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/2
வந்த தொடி ஓர் பலம் கைவளை வடி மா வகிர் கூர்
அந்த மதுவும் கழுமல் துயர்நிறைவு ஆம் காண்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/3,4
கூர்த்திகை (1)
ஏதி மட்டி முசுண்டி சங்கே பட்டம் கூர்த்திகை காத்திரி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/2
கூர்தலும் (1)
கூர்தலும் ஆகும் வயிரம் குணம் முக்குணம் பண்பு நூல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/2
கூர்ந்த (3)
கூர்ந்த முனைவர் அறவோர் உறுவர் மெய் குற்றமற்றோர் – 3.மக்கள்பெயரியல்:3 1/3
கூர்ந்த குடநாடன் குட்டுவன் வில்லவன் கோதை வஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 8/3
கொள்ளுவர் சாடி துகில் ஒரு மட்கலம் கூர்ந்த சலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1
கூர்ப்பு (1)
கூர்ப்பு கழிவு உள்ளதுசிறக்கும் பாழி கொள் விபுலம் – 8.பண்புப்பெயரியல்:8 11/1
கூர்மம் (1)
அரி இவை மண்டூகம் கச்சபம் கூர்மம் கமடம் அஞ்சி – 4.விலங்கின்பெயரியல்:4 37/3
கூர்மை (8)
ஒன்றிய தாரை விழி கூர்மை காளம் நேர்ஓட்டம் மழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/1
வை ஆகும் புல் கூர்மை வைக்கோலும் வள் வலி வார் கூர்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/1
வை ஆகும் புல் கூர்மை வைக்கோலும் வள் வலி வார் கூர்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/1
குலவிய பூவே அழகு பொலிவு மண் கூர்மை மலர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/3
அத்தம் நெறி கை ஒருபால் ஒருநாள் அயில் கூர்மை வேல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/3
மன்ற வசி கூர்மை குற்றம் வசித்தலும் ஆன் உருபு ஆன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/3
மன்றல் மிகுதி சிறப்பொடு கூர்மை புதுமை ஐயம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/2
கூர்மை வேல் எல்லை அளவு பகல் அந்தம் கூப்பீடுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/4
கூர்மையுமே (1)
கூடு நுழை அயிர் சாயல் நிழத்தல் நுண் கூர்மையுமே – 8.பண்புப்பெயரியல்:8 10/4
கூரயிலேந்தி (1)
கூரயிலேந்தி குகன் கார்த்திகேயன் குமரன் செவ்வேள் – 1.தெய்வப்பெயரியல்:1 7/3
கூரிலைச்சூலி (1)
கூரிலைச்சூலி கங்காளி முக்கண்ணி பேய்க்கூத்துகந்தாள் – 1.தெய்வப்பெயரியல்:1 22/3
கூரும் (1)
கூரும் பதப்பாடு தோணி விதப்பு எந்திரம் கோசமே – 2.இடப்பெயரியல்:2 31/3
கூரையும் (1)
சிற்றில் குரம்பையும் கூரையும் திண்ணை மண்ணீடு திட்டை – 2.இடப்பெயரியல்:2 25/2
கூலம் (6)
வரம்பு வரை கூலம் பாரம் தீரம் பாகு வாரம் கரை – 2.இடப்பெயரியல்:2 11/3
பீடிகை அங்காடி ஆவணம் கூலம் கடை பிழைப்பில் – 2.இடப்பெயரியல்:2 22/2
துன்றும் தொறு திறம் வால் வாலதி கூலம் தோகை என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 18/4
துதவிய கூலம் சிவேதை பகன்றை சோபாலிகையே – 5.மரப்பெயரியல்:5 28/2
அருக்கிய கூலம் வளம் பண்ணியம் பண்ணிகாரமும் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 6/2
கண்ணுதல் ஈசன் கருதுதல் கூலம் புனல்கரை நல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/1
கூவல் (3)
கிளர்ந்த நல் கூவல் அசும்பு துரவு கிணறு என்கவே – 2.இடப்பெயரியல்:2 14/4
உரைசெய் விளித்தல் உளைதலே கூவல் வா என்றலுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/1
கண்ட குயிறலே கூவல் செறிதல் குடைதல் செய்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/1
கூவனூல்வல்லவர் (1)
ஏனைய சல்லியர் கூவனூல்வல்லவர் என்று கொள்ளே – 3.மக்கள்பெயரியல்:3 28/4
கூவியர் (1)
தம்பம்இல் கூவியர் பாகி தவசியார் அட்டர் தம்மை – 3.மக்கள்பெயரியல்:3 18/2
கூவிரம் (2)
நரர் பயில் எந்திரம் கூவிரம் நல்ல திகிரி வையம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/1
உருளொடு சாடும் ஒழுகையும் தேர்மொட்டு உயர் கூவிரம்
பெருகிய கூம்பு கொடிஞ்சி என்றாம் தட்டுப்பாவுடனே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/2,3
கூவிளம் (1)
வில்லுவம் மாலூரம் கூவிளம் அங்கோலமே அழிஞ்சில் – 5.மரப்பெயரியல்:5 10/3
கூழ் (2)
மெல் இளம் கொம்பர் வளார் ஆம் உலவை தழை பயிர் கூழ்
நெல்லு நல் சாலி விரீகி குளநெல்லு நீவாரம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 23/1,2
ஒன்றும் அசனம் மிதவை மடை கூழ் உணவு அயினி – 6.பல்பொருள்பெயரியல்:6 13/1
கூழே (1)
தங்கிய கூழே பல உணவும் பொன்னும் தாழ் பயிரும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/2
கூழை (5)
கருங்குழை சூழ்கடை கூழை ஒட்டு உண்டையும் கை அணியோ – 3.மக்கள்பெயரியல்:3 46/3
பயில்கின்ற கூழை குழல் கொந்தளம் பரிசார் கதுப்பு – 3.மக்கள்பெயரியல்:3 59/2
கேகயம் கூந்தல் இறகு கலாபம் கேழ் கூழை தொங்கல் – 4.விலங்கின்பெயரியல்:4 30/3
இன்றாய கூழை பறை தூவி பிஞ்சம் இறகு என்பரே – 4.விலங்கின்பெயரியல்:4 34/4
மாடு மறுகு மயிர் பின்னணி கூழை நண்டு தட்டை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/3
கூளி (5)
கொற்றி வடுகி கொடுமோடி காடுகாள் கூளி இனம்முற்றுமயில் – 1.தெய்வப்பெயரியல்:1 21/1
கதம்கொள் குறள் கூளி பாரிடம் பூதகணம் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 25/4
கணங்கடி கூளி அலகை வேதாளம் கழுது மண்ணை – 1.தெய்வப்பெயரியல்:1 26/1
ஒக்கல் கேள் கூளி குடும்பு துணை நட்பு உறவு சுற்றம் – 3.மக்கள்பெயரியல்:3 31/3
கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/1
கூளியர் (1)
தானையபையர் தறுகண்ணர் கூளியர் சூரர் தப்பா – 3.மக்கள்பெயரியல்:3 28/3
கூற்றியல் (1)
கூற்றியல் கீதம் பண் பாணி வரி கானம் கோடணை பாண் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/3
கூற்று (4)
சண்டன் யமன் ஞமன் அந்தகன் கூற்று மறலிசண்டன் – 1.தெய்வப்பெயரியல்:1 20/2
தாவும் மடங்கல் கூற்று ஊழித்தீ சீயநோய்தான் உருமேறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/1
கொடியே பொழில் ஆம் உலகமும் சோலையும் கூற்று மொழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/1
கோட்டும் பொலிவும் மிகுதியும் கூற்று மருள் மறலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/2
கூற்றும் (2)
வந்தியல் கூற்றும் இசையும் வசனமும் வார்த்தையும் சொல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/3
எண்டரும் அந்தகன் கூற்றும் குருடனும் என்று அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/4
கூறு (2)
கூறு உள்ளன் சம்பு நரி பூரிகாயன் கோமாயு ஒண்டன் – 4.விலங்கின்பெயரியல்:4 12/2
குருதியொடாமும் உதிரம் நிணம் நேயம் கூறு இழுதும் – 4.விலங்கின்பெயரியல்:4 21/3
கூறுகவே (1)
குதிரை கழுதை வரை அத்திரி என்று கூறுகவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 150/4
கூறுபாடு (1)
வன் திறம் கூறுபாடு ஊக்கம் இசைத்திறம் வாணகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/4
கூறும் (5)
கூறும் பிறப்பிடம் ஆகரம் சித்திரகூடம் தெற்றி – 2.இடப்பெயரியல்:2 28/3
கொண்டார்கள் நெய்தல் நுளைச்சியர் கூறும் பரத்தியரும் – 3.மக்கள்பெயரியல்:3 39/2
குடிகொண்ட கன்னம் செவி காது சேகரம் கூறும் உச்சி – 3.மக்கள்பெயரியல்:3 58/1
பாகம் பதம் ஓர் அரளவொடு பல் கூறும் பாகியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/2
மதம் மும்மதம் செருக்கு அவ்வவர் கூறும் மதமும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/2
கூறுவர் (1)
கொண்ட விழுதும் கிருதமும் நேயமும் கூறுவர் பால் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/2
கூறை (2)
ஒன்றிய கூறை உடுக்கை புடவை இடையல் பங்கம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/1
புரிதரும் அம்பரம் ஆகாயம் கூறை புணரியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/1
கூன் (4)
தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே – 3.மக்கள்பெயரியல்:3 20/3
சடகம் வியம் கங்கம் சேனமும் கூன் பருந்தே – 4.விலங்கின்பெயரியல்:4 29/4
இடையும் இருடி கூன் பிங்கலை கின்னரி ஆந்தை என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 31/1
கோடல் வளைதல் கொளல் காந்தள் குஞ்சம் கூன் குன்றி அளவோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)