Select Page

கீசகம் (1)

சந்தி பணை பாண்டில் கீசகம் ஓங்கல் வேய் தட்டை வரை – 5.மரப்பெயரியல்:5 7/2

மேல்

கீசம் (1)

பெறும் மற்கடம் கவி வானரம் கீசம் பிலவங்கம் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 14/2

மேல்

கீடம் (1)

எள்ளும் பிபீலிகை கீடம் கிருமி இவை புழு ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 39/1

மேல்

கீதம் (2)

பிதவிய கீதம் அரி அளியே ஞிமிறு என்று இசையே – 4.விலங்கின்பெயரியல்:4 32/4
கூற்றியல் கீதம் பண் பாணி வரி கானம் கோடணை பாண் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/3

மேல்

கீர்த்தி (1)

கீர்த்தி புகழ் வண்மை கொற்றமும் தாளஒத்து ஆம் சதி சீர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/3

மேல்

கீரம் (2)

கடை பயில் அன்றில் கிரிஞ்சம் கீரம் கிள்ளை காரி என்றாம் – 4.விலங்கின்பெயரியல்:4 31/3
உண்ட அமுது பயம் கீரம் என்பர் மோர் ஓதில் முசர் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/3

மேல்

கீரி (1)

நளி வயமும் சசமும் முயல் கீரி நகுலம் மற்றே – 4.விலங்கின்பெயரியல்:4 13/4

மேல்

கீரியும் (1)

காத்திரம் கீரியும் காயமும் பாம்பும் கணை கணை கோல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/1

மேல்

கீலாலம் (2)

கனம் அலர் கீலாலம் நாரம் கவந்தம் கமலம் அயம் – 1.தெய்வப்பெயரியல்:1 33/2
வெய்ய கீலாலம் சலம் உதிரம் காடி வேண்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/4

மேல்

கீழ் (1)

வட குங்கும கொங்கை மங்கைதன் பங்கன் மலரடி கீழ்
கிடக்கும் தனி நெஞ்சுடையோன் உரிச்சொல் கிளர் பனுவல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/1,2

மேல்

கீழ்காற்று (1)

வாடை வடந்தை வடகாற்று கொண்டல் கீழ்காற்று மற்றும் – 1.தெய்வப்பெயரியல்:1 30/1

மேல்

கீழ்மக்கள் (2)

பண்டருமோ வரும் பாடல் கீழ்மக்கள் பெருமஞ்சிகர் – 3.மக்கள்பெயரியல்:3 17/1
மருவிய பூரியர் நீசர் கயவர் கீழ்மக்கள் புல்லார் – 3.மக்கள்பெயரியல்:3 21/1

மேல்

கீழ்வாய்ப்புறம் (1)

புல்லும் அணரி ஆம் அண்ணம் அணர் ஆகும் கீழ்வாய்ப்புறம்
சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே – 3.மக்கள்பெயரியல்:3 56/3,4

மேல்

கீழறை (1)

கல்புழை காண்டை பிலம் கீழறை கந்தரம் முடுக்கர் – 2.இடப்பெயரியல்:2 7/2

மேல்