Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிசலையம் 1
கிஞ்சுகம் 1
கிடக்கும் 1
கிடங்கோடு 2
கிடி 1
கிடுகு 1
கிடேச்சும் 1
கிடைத்த 1
கிடைத்தல் 1
கிடையும் 1
கிடையே 1
கிண்கிணி 3
கிண்கிணிப்பெய்பரல் 1
கிண்ணம் 1
கிணறு 1
கிணையே 1
கிரணம் 2
கிராதர் 1
கிரி 3
கிரிஞ்சம் 1
கிரிட்டி 1
கிரியும் 1
கிரியை 1
கிரீட 1
கிரீடை 1
கிரீபம் 1
கிருட்டி 1
கிருத்திமம் 4
கிருதமும் 1
கிருதுவோடு 1
கிருபையும் 1
கிருமி 1
கிலம் 2
கிலிபம் 1
கிலுகிலுப்பை 1
கிலேசம் 1
கிழங்கு 1
கிழங்கும் 1
கிழத்தி 2
கிழமை 3
கிழவர் 1
கிழவன் 1
கிழி 1
கிள்ளை 5
கிளத்தல் 1
கிளத்தினரே 1
கிளர் 4
கிளர்ந்த 2
கிளரும் 1
கிளவி 4
கிளவியும் 3
கிளி 4
கிளிகடிகோல்கருவி 1
கிளிகடிதட்டையும் 1
கிளிமொழியே 1
கிளியை 1
கிளை 4
கிறி 1
கின்னரம் 1
கின்னரர் 1
கின்னரி 1

கிசலையம் (1)

ஆற்றும் கிசலையம் பல்லவம் நல்ல அலங்கலுமே – 5.மரப்பெயரியல்:5 19/4

மேல்

கிஞ்சுகம் (1)

கேதகை கைதையும் தாழை கவிர் கிஞ்சுகம் முருக்கே – 5.மரப்பெயரியல்:5 5/4

மேல்

கிடக்கும் (1)

கிடக்கும் தனி நெஞ்சுடையோன் உரிச்சொல் கிளர் பனுவல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/2

மேல்

கிடங்கோடு (2)

சுழிகொள் அலந்தை கயம் கேணி பட்டம் சுனை கிடங்கோடு
ஒழிவுஇல் நளினி சலதரம் வாவி உவளகமே – 2.இடப்பெயரியல்:2 13/3,4
அகழி கிடங்கோடு அகப்பா பரிகம் அகழ் புதவும் – 2.இடப்பெயரியல்:2 32/1

மேல்

கிடி (1)

அத்திரி கேழல் அரி கிடி கோலம் பூதாரம் மைம்மா – 4.விலங்கின்பெயரியல்:4 10/2

மேல்

கிடுகு (1)

சொருகு கிடுகு தேர் மேல் புடைசூழ் மரச்சுற்று என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/4

மேல்

கிடேச்சும் (1)

கிடையே கிடையும் கிடேச்சும் ஆம் சாகம் தழை ஆடு தேக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/2

மேல்

கிடைத்த (1)

கிடைத்த உராய்போதல் ஆகும் உராவுதலே உரிஞ்சல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/1

மேல்

கிடைத்தல் (1)

பரிந்தறல் வாய்த்தல் கிடைத்தல் பயத்தலும் எய்தலுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/4

மேல்

கிடையும் (1)

கிடையே கிடையும் கிடேச்சும் ஆம் சாகம் தழை ஆடு தேக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/2

மேல்

கிடையே (1)

கிடையே கிடையும் கிடேச்சும் ஆம் சாகம் தழை ஆடு தேக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/2

மேல்

கிண்கிணி (3)

பரியகம் கிண்கிணி பாதசாலம் கால்மணிவடமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 12/4
சதங்கை அரைநூல் இரதனம் கிண்கிணி ஆம் பதக்கம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/1
கிண்கிணி மாலையுடன் ஒழுங்கும் தார் கெயாதரத்துள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/2

மேல்

கிண்கிணிப்பெய்பரல் (1)

எரி புகை கிண்கிணிப்பெய்பரல் ஐம்மை யமன் கிளி கண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/2

மேல்

கிண்ணம் (1)

வரும் கிண்ணம் கோரமும் வள்ளம் ஆம் நாழிகைவட்டில் கன்னல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/3

மேல்

கிணறு (1)

கிளர்ந்த நல் கூவல் அசும்பு துரவு கிணறு என்கவே – 2.இடப்பெயரியல்:2 14/4

மேல்

கிணையே (1)

காலும் கிணையே மருதத்திணைப்பறை காரிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/4

மேல்

கிரணம் (2)

நகை கிரணம் எல்லு கானல் செடி சுடர் ஆம் நல் கெழூஉ – 8.பண்புப்பெயரியல்:8 18/1
கோவே மனன் திக்கு நாட்டம் கிரணம் குலிசம் நன்னீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/3

மேல்

கிராதர் (1)

மறவர் புளிஞர் கிராதர் எயினர் வனசர் சில்லர் – 3.மக்கள்பெயரியல்:3 47/1

மேல்

கிரி (3)

கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி – 2.இடப்பெயரியல்:2 4/2
நாடிய பேரூர் மடப்பம் கிரி ஆறு அடுத்த நல்லூர் – 2.இடப்பெயரியல்:2 21/2
செப்பும் நதத்து கிரி வனத்தோடு திரி சரமும் – 4.விலங்கின்பெயரியல்:4 5/1

மேல்

கிரிஞ்சம் (1)

கடை பயில் அன்றில் கிரிஞ்சம் கீரம் கிள்ளை காரி என்றாம் – 4.விலங்கின்பெயரியல்:4 31/3

மேல்

கிரிட்டி (1)

நல்ல கிரிட்டி பிரண்டையும் பன்றியும் நண்டு ஒர் வள்ளல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/3

மேல்

கிரியும் (1)

கொல்லி இசையும் கிரியும் கணை கணை கோல் திரட்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/2

மேல்

கிரியை (1)

தருமம் கிரியை தொழிலே வினை செயல் சாற்று விதி – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/1

மேல்

கிரீட (1)

விரும்பும் சுடிகை மவுலி கிரீட மகுடம் இன் சேகரம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/1

மேல்

கிரீடை (1)

மண்டு தொடலை கெடவரல் பண்ணை கிரீடை வண்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/1

மேல்

கிரீபம் (1)

புல்லிய கண்டம் கிரீபம் மிடறு புனை கந்தரம் – 3.மக்கள்பெயரியல்:3 54/2

மேல்

கிருட்டி (1)

வைத்த கிருட்டி குரோட்டே எறுழி வராகம் பன்றி – 4.விலங்கின்பெயரியல்:4 10/3

மேல்

கிருத்திமம் (4)

மதம்கொள் கிருத்திமம் சாரதம் மாகோதரம் அருள் வெம் – 1.தெய்வப்பெயரியல்:1 25/3
மற்றும் கிருத்திமம் புள்ளுவம் குத்திரம் மாயம் கிறி – 8.பண்புப்பெயரியல்:8 47/3
கள்ளம் கபடம் கிருத்திமம் சோர்வு களவு வஞ்சம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 5/2
கிள்ளை புரவி கிளி ஆம் பொய் பூதம் கிருத்திமம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/1

மேல்

கிருதமும் (1)

கொண்ட விழுதும் கிருதமும் நேயமும் கூறுவர் பால் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/2

மேல்

கிருதுவோடு (1)

தாபம் இலோமம் கிருதுவோடு எச்சம் யாகம் இட்டி – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/1

மேல்

கிருபையும் (1)

அருளும் கிருபையும் ஆர்வமும் நேயமும் ஆம் இரக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 28/3

மேல்

கிருமி (1)

எள்ளும் பிபீலிகை கீடம் கிருமி இவை புழு ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 39/1

மேல்

கிலம் (2)

புனல் அறல் நீரம் சலிலம் கிலம் அமுதம் புவனம் – 1.தெய்வப்பெயரியல்:1 33/3
சுரி கிலம் தோகம் தனு தன்று சன்னம் துடி அணுவே – 8.பண்புப்பெயரியல்:8 6/4

மேல்

கிலிபம் (1)

உளம்தரு சண்டன் கிலிபம் அலி என்பர் ஓது சிந்து – 3.மக்கள்பெயரியல்:3 20/2

மேல்

கிலுகிலுப்பை (1)

பொருந்து கிலுகிலுப்பை ஆம் குமரி கற்றாழை பொற்பார் – 5.மரப்பெயரியல்:5 27/3

மேல்

கிலேசம் (1)

படர் துயர் கேதம் நடுக்கம் கிலேசம் பரிதல் துக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 38/2

மேல்

கிழங்கு (1)

கதுவிய மூலம் கிழங்கு தூர் வேர் சிவை கந்தம் என்னே – 5.மரப்பெயரியல்:5 28/4

மேல்

கிழங்கும் (1)

மூலம் கிழங்கும் ஒரு நாளும் பாலம் நுதல் இசைப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/3

மேல்

கிழத்தி (2)

உரிய மனைவி கிழத்தி இல்லாள் இல் உயர் மருதத்து – 3.மக்கள்பெயரியல்:3 41/1
நல்ல உரிமை தடை விருந்தம் கற்பினாள் கிழத்தி
வல்லி சிறுவி தனையை புதல்வி மகள் பெயரே – 3.மக்கள்பெயரியல்:3 42/3,4

மேல்

கிழமை (3)

கமைதரு தாயம் கிழமை பால் பூட்சி பாங்கு ஆம் உரிமை – 8.பண்புப்பெயரியல்:8 53/1
சொற்ற நிலை முறை நீர்மை பரிசு கிழமை தொன்மை – 8.பண்புப்பெயரியல்:8 57/3
வாரம் கரை சாரல் அன்பு கிழமை செவ்வாரம் வைப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/1

மேல்

கிழவர் (1)

உள்ளும் முதுவோர் அறிவோர் கிழவர் உரியவரே – 3.மக்கள்பெயரியல்:3 23/4

மேல்

கிழவன் (1)

ஊரன் மகுணன் கிழவன் மருதத்து உரியவனே – 3.மக்கள்பெயரியல்:3 40/4

மேல்

கிழி (1)

எங்கும் மலர்தலும் தோன்றலும் ஆகும் எதிர்தல் கிழி
பொங்கும் எழுதுபடமும் நிதியின் பொதியும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/3,4

மேல்

கிள்ளை (5)

துரகம் கனவட்டம் பாடலம் கற்கி துரங்கம் கிள்ளை
பரி அயமும் தூசி அச்சுவம் வாகம் பகர் கந்துகம் – 4.விலங்கின்பெயரியல்:4 6/2,3
கிள்ளை அரி தத்தை வன்னியும் ஆகும் கிளி சக்கரப்புள்ளுடன் – 4.விலங்கின்பெயரியல்:4 26/2
கடை பயில் அன்றில் கிரிஞ்சம் கீரம் கிள்ளை காரி என்றாம் – 4.விலங்கின்பெயரியல்:4 31/3
விடர் மரம் கிள்ளை அனல் எனலாம் வன்னி மேல் பகடே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/3
கிள்ளை புரவி கிளி ஆம் பொய் பூதம் கிருத்திமம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/1

மேல்

கிளத்தல் (1)

காயும் கிளத்தல் அறைதல் மொழிதல் உரைத்தல் மிழற்று – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/3

மேல்

கிளத்தினரே (1)

கேள் நிகரில்லா உரம் ஆகம் என்று கிளத்தினரே – 3.மக்கள்பெயரியல்:3 51/4

மேல்

கிளர் (4)

கிடக்கும் தனி நெஞ்சுடையோன் உரிச்சொல் கிளர் பனுவல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/2
தேன் நறா மகிழ் தொடையலும் மௌலியும் திரு கிளர் குழை காதும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/1
கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி – 2.இடப்பெயரியல்:2 4/2
கிளர் வேகம் பைத்தல் விடைத்தல் உருத்தல் கிளிமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/4

மேல்

கிளர்ந்த (2)

கிளர்ந்த பெரும் புகழ் சோமீசன் தேவை கெயாதரனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/4
கிளர்ந்த நல் கூவல் அசும்பு துரவு கிணறு என்கவே – 2.இடப்பெயரியல்:2 14/4

மேல்

கிளரும் (1)

கிளரும் குரூஉக்கண் அம் சொற்கம் குயம் கொங்கை கேடில் தனம் – 3.மக்கள்பெயரியல்:3 52/1

மேல்

கிளவி (4)

அன்ன கிளவி அனைத்தும் ஆம் சாரியை அவ்வும் இவ்வும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/2
தேற்றமே மன்ற மற்று என்னும் கிளவி கழறலுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/1
என்ற கிளவி மறுத்தலும் ஆம் என்னை என்கொல் எது – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/2
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை மாடு அயல் பொன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/3

மேல்

கிளவியும் (3)

முந்து கிளவியும் வாக்கும் நல் வாணியும் மாற்றமுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/2
துன்றிய அன்று என் கிளவியும் இன்று என் கிளவியும் ஆம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/1
துன்றிய அன்று என் கிளவியும் இன்று என் கிளவியும் ஆம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/1

மேல்

கிளி (4)

கிள்ளை அரி தத்தை வன்னியும் ஆகும் கிளி சக்கரப்புள்ளுடன் – 4.விலங்கின்பெயரியல்:4 26/2
எரி புகை கிண்கிணிப்பெய்பரல் ஐம்மை யமன் கிளி கண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/2
சுகம் கிளி இன்பமும் நன்மையும் உம்பர் சுவற்கமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/4
கிள்ளை புரவி கிளி ஆம் பொய் பூதம் கிருத்திமம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/1

மேல்

கிளிகடிகோல்கருவி (1)

குளிர் தழல் தட்டை இவையாம் கிளிகடிகோல்கருவி
அளிதரு வாரி கபாடம் புதவு இவையாம் கதவு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/1,2

மேல்

கிளிகடிதட்டையும் (1)

தழம் ஆம் கிளிகடிதட்டையும் தீயும் தடி தடி ஊன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/2

மேல்

கிளிமொழியே (1)

கிளர் வேகம் பைத்தல் விடைத்தல் உருத்தல் கிளிமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/4

மேல்

கிளியை (1)

தட்டை கழையும் கிளியை கடியும் தழலும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/4

மேல்

கிளை (4)

மிக்க கடும்பு கிளை தமர் பந்தம் விருந்தமுமே – 3.மக்கள்பெயரியல்:3 31/4
சிந்தைசெய் விண்டல் கிளை வேணு வேரல் திகிரி கழை – 5.மரப்பெயரியல்:5 7/1
மாற்றும் தளிர் கிளை வல்லரியே முறி மஞ்சரியோடு – 5.மரப்பெயரியல்:5 19/3
இன்னும் கிளை கோன் மரம் துளிர் வேய் மொய்ம்பு தோள்வலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/1

மேல்

கிறி (1)

மற்றும் கிருத்திமம் புள்ளுவம் குத்திரம் மாயம் கிறி
பற்றும் கபடம் பொய் கூடகம் கைதவம் பட்டிமையே – 8.பண்புப்பெயரியல்:8 47/3,4

மேல்

கின்னரம் (1)

நல்ல அறுசலம் கோடபதி கின்னரம் யாழ் அது என் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/2

மேல்

கின்னரர் (1)

இதம் தரு கின்னரர் வீணையர் தந்திரர் காந்திருவர் – 1.தெய்வப்பெயரியல்:1 25/2

மேல்

கின்னரி (1)

இடையும் இருடி கூன் பிங்கலை கின்னரி ஆந்தை என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 31/1

மேல்