Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 2
ஓகை 2
ஓங்கல் 4
ஓங்கிட 1
ஓங்கு 9
ஓங்கும் 1
ஓசை 6
ஓட்டம் 1
ஓட்டும் 1
ஓடும் 1
ஓடை 4
ஓத்துடன் 1
ஓதம் 3
ஓதல் 1
ஓதனம் 1
ஓதி 3
ஓதிமம் 3
ஓதிய 3
ஓதில் 2
ஓதினர் 2
ஓதினரே 5
ஓதினும் 1
ஓது 7
ஓதுதலே 1
ஓதும் 4
ஓதுவரே 1
ஓந்தி 3
ஓம்பலும் 1
ஓமவிறகு 1
ஓய்தல் 3
ஓய்வித்தல் 1
ஓய்வினையல் 1
ஓய்வு 1
ஓய்வுஇல் 1
ஓயும் 1
ஓர் 31
ஓர்தலைக்காமமும் 1
ஓர்ந்ததோர் 1
ஓர்ந்துகொள்ளே 1
ஓர்ப்பும் 1
ஓர்விதம் 1
ஓரி 1
ஓரியல்பான 1
ஓரியும் 1
ஓரின் 1
ஓரும் 1
ஓருமார்ம் 1
ஓரையுடன் 1
ஓலை 1
ஓவிய 1
ஓவியம் 2
ஓவியர் 1
ஓவுதல் 1
ஓளி 1

ஓ (2)

அதிசயமாகும் ஐயோ அந்தோ அன்னோ ஓ ஆ இடைச்சொல் – 8.பண்புப்பெயரியல்:8 31/1
முன் உவ்வும் முச்சுட்டு ஆம் ஆ ஏ ஓ மாற்றம் ஒரு மூவினா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/3

மேல்

ஓகை (2)

ஒல்கிய மாராயம் ஓகை உவகை ஒளியிழையே – 8.பண்புப்பெயரியல்:8 34/4
இன்னும் கனலும் சுடர் ஓகை இன்பம் இழுமெனலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/4

மேல்

ஓங்கல் (4)

வரை குவடு ஓங்கல் பொருப்பு சிகரி மலை விலங்கல் – 2.இடப்பெயரியல்:2 4/1
சந்தி பணை பாண்டில் கீசகம் ஓங்கல் வேய் தட்டை வரை – 5.மரப்பெயரியல்:5 7/2
இறுகிய ஓங்கல் நிமிரல் உயர்ச்சி எழுச்சியுமே – 8.பண்புப்பெயரியல்:8 8/4
ஒள்ளிய ஓங்கல் உயர்தல் வரை கழை உம்பர் வங்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/1

மேல்

ஓங்கிட (1)

ஓதினும் குற்றம் தெரியார் பெரியவர் ஓங்கிட பகேதனன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/2

மேல்

ஓங்கு (9)

உன்மதபாணன் மலரம்பன் வேனிலோன் ஓங்கு இரதிதன்வசன் – 1.தெய்வப்பெயரியல்:1 17/3
உதாசனன் அங்கி அங்காரகனே சோதி ஓங்கு வசு – 1.தெய்வப்பெயரியல்:1 31/1
ஒட்டிய பேர் மந்திரி தந்திரிக்கு என்பர் ஓங்கு இளங்கோ – 3.மக்கள்பெயரியல்:3 12/2
உதவும் அடம்பு ஆம் அமுதவல்லி சீந்தில் ஓங்கு சடை – 5.மரப்பெயரியல்:5 28/3
ஒல்லும் உதும்பரம் தாம்பிரம் சீருணம் ஓங்கு இரும்பு – 6.பல்பொருள்பெயரியல்:6 4/3
உந்தும் அரி தூமம் ஆவி புகை வெடி ஓங்கு நறை – 6.பல்பொருள்பெயரியல்:6 11/3
ஒன்றான நேரம் பரிமாணம் காறு தாறு ஓங்கு அளவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/2
ஓங்கு நொறிலே முடக்கம் விரைவு என்பர் ஒள்ளிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/4
ஓங்கு அறியாமையும் பேயும் தனி தனி ஒப்பின்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/3

மேல்

ஓங்கும் (1)

ஓங்கும் சிறாரும் மகாரும் சுதர் பன்மை ஓது நண்பன் – 3.மக்கள்பெயரியல்:3 44/1

மேல்

ஓசை (6)

ஏதம் தரும் ஓசை பொம்மெனல் கல்லெனல் இம்மெனலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/4
எழுதரும் ஓசை எவையும் அனுகரணம் என்பரால் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/3
வண்ணம் நிறம் கவி ஓசை வனப்பு ஒப்பனை செயல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/3
வள்ளிய ஓசை வருத்தமும் அந்தம் வனப்பு இறுதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/3
தூங்கல் மடி கூத்து ஒர் ஓசை துயிலுடன் தும்பியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/1
படரும் தனு உடம்பு ஓசை வில் காலம் பயிலும் நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/1

மேல்

ஓட்டம் (1)

துறக்கும் இதழ் ஓட்டம் பாலிகை ஆகும் அதரம் துண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 55/3

மேல்

ஓட்டும் (1)

ஓட்டும் படைக்கை கவந்தம் வேள்வித்தறி யூபம் மின்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/4

மேல்

ஓடும் (1)

ஓடும் திசை பத்தினும் பத்து பேர் பெற்று உடம்பினுமே – 1.தெய்வப்பெயரியல்:1 30/4

மேல்

ஓடை (4)

குளம் தடம் ஆவி மடு ஓடை ஏரி மலங்கல் குட்டம் – 2.இடப்பெயரியல்:2 14/2
உலவுறு சுட்டி சுடிகை நுதல்குறி ஓடை பட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/2
உமையொருபாகனும் காளியும் சூலி என் ஓடை பட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/3
ஊட்டிய பட்டம் நுதலணி ஆயுதம் ஓடை நுதல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/1

மேல்

ஓத்துடன் (1)

தழுவு கலை விதி ஆகமம் ஓத்துடன் சாத்திரமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/4

மேல்

ஓதம் (3)

பெருங்கலி ஓதம் புணரி கடற்றிரை பேர் அறலே – 2.இடப்பெயரியல்:2 11/1
ஓதம் துவனியுடன் ஆரவாரம் துவன்றல் ஒய் ஆர்ப்பு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/3
ஓளி ஒழுங்கு ஆனைக்கூடம் உப்பு ஓதம் இனிமை பொய்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/2

மேல்

ஓதல் (1)

ஆதி நெடுமொழி தன் மேம்பாடு ஓதல் அசைநிலை ஆங்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/3

மேல்

ஓதனம் (1)

துன்றிய ஓதனம் அன்னம் பகர் உணா சோறு அமலை – 6.பல்பொருள்பெயரியல்:6 13/3

மேல்

ஓதி (3)

துயல்கின்ற கோதை குரல் ஓதி கேசம் சுரியல் சுருள் – 3.மக்கள்பெயரியல்:3 59/3
ஓதி அறிவு கலை கேள்வி சால்பும் உறுதி கல்வி – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/1
துன்னிய ஓதி அறிவு ஓந்தி கூந்தலும் தோள் துணை தோள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/3

மேல்

ஓதிமம் (3)

கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி – 2.இடப்பெயரியல்:2 4/2
பெருகிய ஓதிமம் அன்னம் எகினம் பிணிமுகம் ஊர்க்குருவி – 4.விலங்கின்பெயரியல்:4 29/3
செத்து என்பது ஒப்பும் கருத்தும் வெற்பு அன்னம் திகழ் ஓதிமம்
அத்தம் நெறி கை ஒருபால் ஒருநாள் அயில் கூர்மை வேல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/2,3

மேல்

ஓதிய (3)

ஓதிய ஆசினி ஈரப்பலா ஆம் உடை குடை வேல் – 5.மரப்பெயரியல்:5 9/1
ஓதிய நாஞ்சில் எயிலினுறுப்பு முழு படையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/1
ஓதிய பாளிதம் பட்டாடை பாற்சோறுடன் சற்கரை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/1

மேல்

ஓதில் (2)

உண்ட அமுது பயம் கீரம் என்பர் மோர் ஓதில் முசர் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/3
உன்னிய தெய்வம் உவமை மடவாள் நோய் ஓதில் அச்சம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/2

மேல்

ஓதினர் (2)

அளந்த வெதிர் முடம் பங்கு என ஓதினர் ஆய்மயிலே – 3.மக்கள்பெயரியல்:3 20/4
ஓதினர் கஞ்சியும் காடியும் மோழை என்று ஒண்ணுதலே – 6.பல்பொருள்பெயரியல்:6 15/4

மேல்

ஓதினரே (5)

உதவிய குட்டன் குருளை சுதன் பிள்ளை ஓதினரே – 3.மக்கள்பெயரியல்:3 43/4
துன்னிய நீலம் கருந்தாளுடன் தாலம் ஓதினரே – 5.மரப்பெயரியல்:5 8/4
ஒன்றுதல் சார்தல் அணைதல் அணுகல் என்று ஓதினரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/4
உரிய கழிவும் புலரியும் நாளும் என்று ஓதினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/4
மொழிந்ததொர் பைத்தல் உருத்தல் பசுத்தல் என்று ஓதினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/4

மேல்

ஓதினும் (1)

ஓதினும் குற்றம் தெரியார் பெரியவர் ஓங்கிட பகேதனன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/2

மேல்

ஓது (7)

உளம்தரு சண்டன் கிலிபம் அலி என்பர் ஓது சிந்து – 3.மக்கள்பெயரியல்:3 20/2
ஓங்கும் சிறாரும் மகாரும் சுதர் பன்மை ஓது நண்பன் – 3.மக்கள்பெயரியல்:3 44/1
ஓது நரந்தம் நாரத்தம் முடங்கல் மடி கண்டலே – 5.மரப்பெயரியல்:5 5/3
ஒண் தயிர் ஆகும் அளையும் ததியும் நெய்க்கு ஓது துப்பும் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/1
ஒன்றிய வாயிலும் காரணம் ஆம் என்பர் ஓது கந்தும் – 8.பண்புப்பெயரியல்:8 52/2
ஓது தலைமையும் ஒண்மையும் வாய்மையும் ஒண் பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/4
ஒரு மரம் பச்சைநிறமும் பலாசம் என்று ஓது அணங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/4

மேல்

ஓதுதலே (1)

ஓயும் நிழற்றல் இறுத்தலும் கோதலும் ஓதுதலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/4

மேல்

ஓதும் (4)

ஒல்லும் களம் கழுத்து ஓதும் எருத்தம் பிடர்த்தலை பின் – 3.மக்கள்பெயரியல்:3 54/3
ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 4/2
ஓதும் சிலம்பல் இசை நாதம் கம்பலையோடு இரங்கல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/1
ஓதும் இடைச்சொல்லும் வாழ்க என சொல்லும் ஓர் கனம் பொன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/2

மேல்

ஓதுவரே (1)

ஒலித்தல் இரங்கல் கறங்கல் முழங்கல் என்று ஓதுவரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/4

மேல்

ஓந்தி (3)

ஏய் சரடம் காமரூபி முசலி எழில் ஓந்தி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 16/3
ஊரும் அரவு தவளை முதலை மீன் ஓந்தி உடும்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/1
துன்னிய ஓதி அறிவு ஓந்தி கூந்தலும் தோள் துணை தோள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/3

மேல்

ஓம்பலும் (1)

யூபம் மகம் வேள்வி போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/2

மேல்

ஓமவிறகு (1)

இவர்கின்ற ஓமவிறகு என் எரிகடைகோல் ஞெகிழி – 6.பல்பொருள்பெயரியல்:6 10/2

மேல்

ஓய்தல் (3)

நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு – 8.பண்புப்பெயரியல்:8 10/3
உணங்குதல் புல்லெனல் ஓய்தல் மழுங்கல் பொலிவழிதல் – 8.பண்புப்பெயரியல்:8 41/1
ஒன்றும் உலைதல் உருங்கல் அழிதல் ஆம் ஓய்தல் எஞ்சல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/1

மேல்

ஓய்வித்தல் (1)

ஓய்வித்தல் காய்தல் முனிதல் வறத்தல் புலர்தலும் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/2

மேல்

ஓய்வினையல் (1)

உலையுறு புன்கண்மை பையுள் இன்னாங்கு இன்னல் ஓய்வினையல்
தொலை நோதகவு வறுமை மம்மர் வெய்துறல் பீழையே – 8.பண்புப்பெயரியல்:8 39/3,4

மேல்

ஓய்வு (1)

உள்ளம்கரத்தலொடு பட்டிமை கட்கை ஓய்வு ஒசிவு – 9.செயல்பற்றியபெயரியல்:9 5/3

மேல்

ஓய்வுஇல் (1)

ஓய்வுஇல் குருகு புரு கோமளம் முருகோடு இளமை – 8.பண்புப்பெயரியல்:8 51/3

மேல்

ஓயும் (1)

ஓயும் நிழற்றல் இறுத்தலும் கோதலும் ஓதுதலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/4

மேல்

ஓர் (31)

அரிவையர் ஆடவர்க்கு ஆகும் பெயர் ஓர் அளவில்லையே – 3.மக்கள்பெயரியல்:3 32/4
துன்றும் புளிப்பு ஆம்பிலம் கைத்தல் தித்தம் தொடி ஓர் பலம் – 8.பண்புப்பெயரியல்:8 56/3
உற்ற விதி அதிகாரம் குணம் தகவு ஓர் பொருளே – 8.பண்புப்பெயரியல்:8 57/4
தொய்யில் மகிழ்ச்சி அழகு ஓர் புதல் தொய்யல் சேறு துயர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/2
ஆசு சிறுமை விரைவு ஓர் கவி குற்றம் மார்கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/1
பாரி பரியங்கம் ஓர் வள்ளல் நல்லாடை பார் மனையாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/3
நீலம் குவளை இருள் ஓர் மணி நிறம் நீள் பெண்ணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/4
பெண்ணை பனை ஓர் நதியும் மதி விது பேரறிவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/1
எழுதுமை ஓர் திசையானை ஓர் கற்பிறப்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/4
எழுதுமை ஓர் திசையானை ஓர் கற்பிறப்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/4
மறங்கொள் திகிரியே ஓர் சகுனம் பௌவம் வையகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/4
பாகம் பதம் ஓர் அரளவொடு பல் கூறும் பாகியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/2
கலம் ஆம் மரக்கலம் மட்கலம் ஓர் அளவை கலம் பூண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/1
தோல் ஓர் வனப்பு துவக்கு கைம்மாவுடன் தோல்பலகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/1
சீர்மை கவி ஓர் உறுப்புடன் ஒல்கலும் செம்பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/4
புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/2
துப்பார் உழை ஓர் நரம்பும் அருணமும் சூழிடமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/1
ஒப்பான கைக்கிளை ஓர் நரம்பு ஓர்தலைக்காமமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/2
ஓதும் இடைச்சொல்லும் வாழ்க என சொல்லும் ஓர் கனம் பொன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/2
இமம் வளர் குன்றில் சரி ஓர் தரு பொய்கை என்று எய்துமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/4
ஓர்ந்ததோர் ஏடகம் நல் ஆடை புற்றாளி ஓர் பதியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/4
ஏரிய ஊகம் விசாரம் கருங்குரங்கு ஓர் புல் எஃகு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/3
தாளி பனை ஓர் கொடி ஆம் புலி சாந்து சார்த்தூலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/4
சிந்து குறள் நதி வாரி ஓர் பாட்டும் முச்சீரடியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/2
கன்னி ஓர் ஆறு அழிவின்மை கற்றாழையும் காண் குமரி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/3
இயைந்த கொடுமை ஓர் வாசி வள்ளம் கோரம் ஏவு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/2
வயந்தன் மதனன் ஓர் வானரம் தென்றல் கால் வைத்து உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/4
உய் ஆம்பல் ஓர் பண் மது வல்லி ஊதுங்கொம்பு ஓர் இலக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/2
உய் ஆம்பல் ஓர் பண் மது வல்லி ஊதுங்கொம்பு ஓர் இலக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/2
வந்த தொடி ஓர் பலம் கைவளை வடி மா வகிர் கூர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/3
கட்டி மகிட்சி கருப்பு வட்டு ஓர் புள்ளும் கட்டியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/4

மேல்

ஓர்தலைக்காமமும் (1)

ஒப்பான கைக்கிளை ஓர் நரம்பு ஓர்தலைக்காமமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/2

மேல்

ஓர்ந்ததோர் (1)

ஓர்ந்ததோர் ஏடகம் நல் ஆடை புற்றாளி ஓர் பதியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/4

மேல்

ஓர்ந்துகொள்ளே (1)

உயரும் முடங்குளை கோளரி சிங்கம் என்று ஓர்ந்துகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 1/4

மேல்

ஓர்ப்பும் (1)

சீர்த்த கடைப்பிடி ஓர்ப்பும் குறிக்கோளும் தேற்றமுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/4

மேல்

ஓர்விதம் (1)

ஓர்விதம் கட்டு வழக்கும் பயிர் என்று உரைத்தனரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/4

மேல்

ஓரி (1)

ஓரி இகலன் மயிர் முசு வள்ளல் மனவெழுச்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/1

மேல்

ஓரியல்பான (1)

ஓரியல்பான குணத்தான் கெயாதரத்துள் அமைத்தான் – 3.மக்கள்பெயரியல்:3 63/3

மேல்

ஓரியும் (1)

மடியும் சுரியலொடு ஓரியும் மைந்தர் மயிர் என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 58/4

மேல்

ஓரின் (1)

ஓரின் இயல்பும் ஒழுக்கமும் மாலை உயர் பிரசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/2

மேல்

ஓரும் (1)

ஓரும் அகைதல் வளைவு வருத்தம் மலர்ச்சி உயிர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/3

மேல்

ஓருமார்ம் (1)

பூவே தரு திரு மாமர ஓருமார்ம்
தாரணியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/2,3

மேல்

ஓரையுடன் (1)

உண்டாட்டொடு ஓரையுடன் பொய்தல் கேளி ஒளிவளையார் – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/2

மேல்

ஓலை (1)

பொன் ஓலை கட்டி மடமை மா ஆயமும் மாழை அணங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/1

மேல்

ஓவிய (1)

ஓவிய தாலம் தலம்பணை நாவுடன் உண்கலமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/3

மேல்

ஓவியம் (2)

அது பொத்தகம் ஓவியம் சித்திரம் பட்டிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/3
மருவும் ஒரு கவி ஓவியம் நல்ல வனப்பும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/2

மேல்

ஓவியர் (1)

கற்ற தபதியர் ஓவியர் கொல்லர் கம்மாளர் சிற்பர் – 3.மக்கள்பெயரியல்:3 14/3

மேல்

ஓவுதல் (1)

ஓவுதல் இன்றி அமைத்தான் பத்தாவது ஒலியியலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/4

மேல்

ஓளி (1)

ஓளி ஒழுங்கு ஆனைக்கூடம் உப்பு ஓதம் இனிமை பொய்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/2

மேல்