கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஒக்கல் 1
ஒசிவு 2
ஒட்டகம் 1
ஒட்டல் 2
ஒட்டார் 1
ஒட்டிய 2
ஒட்டு 1
ஒட்டும் 1
ஒட்பம் 1
ஒடிதல் 1
ஒண் 4
ஒண்டன் 1
ஒண்ணுதலே 1
ஒண்மை 3
ஒண்மையும் 1
ஒத்த 1
ஒத்தல் 1
ஒத்தியல் 1
ஒப்பனை 3
ஒப்பனைபன்றி 1
ஒப்பான 1
ஒப்பிசை 1
ஒப்பில் 1
ஒப்பின்மை 1
ஒப்பு 8
ஒப்பும் 2
ஒப்புஇல் 2
ஒய் 1
ஒர் 5
ஒரு 20
ஒருகண்பறை 1
ஒருங்கு 1
ஒருசிறை 1
ஒருத்தல் 2
ஒருநாள் 1
ஒருபால் 2
ஒருபொருளாம் 1
ஒரூஉ 1
ஒல்கல் 1
ஒல்கலும் 1
ஒல்கிய 1
ஒல்லல் 1
ஒல்லார் 1
ஒல்லுநர் 1
ஒல்லும் 4
ஒல்லை 3
ஒல்லையில் 1
ஒலி 5
ஒலித்தல் 1
ஒலித்தலும் 1
ஒலியல் 4
ஒலியியலே 1
ஒலியும் 3
ஒலியே 1
ஒழித்தல் 2
ஒழித்து 1
ஒழிதல் 1
ஒழிந்தபொருள் 1
ஒழிவுஇல் 4
ஒழுக்கம் 4
ஒழுக்கமில்லோர் 1
ஒழுக்கமும் 2
ஒழுக்காறு 1
ஒழுக்கு 1
ஒழுகல் 1
ஒழுகையும் 1
ஒழுங்கு 3
ஒழுங்கும் 3
ஒள்ளிய 1
ஒள்ளிழையே 1
ஒளி 11
ஒளிப்பிடமே 1
ஒளியில் 1
ஒளியிழையே 1
ஒளியும் 1
ஒளிர் 2
ஒளிர்தல் 1
ஒளிவளையார் 1
ஒளிவளையே 1
ஒளிவிடுதல் 1
ஒற்கம் 2
ஒற்பவமே 1
ஒற்றர் 1
ஒற்றல் 2
ஒற்றித்தலும் 1
ஒற்று 3
ஒற்றுமை 1
ஒறுத்தல் 1
ஒன்பது 1
ஒன்பான் 1
ஒன்றல் 2
ஒன்றாம் 1
ஒன்றான 1
ஒன்றிய 4
ஒன்றில் 1
ஒன்றினர் 1
ஒன்றினவே 1
ஒன்று 5
ஒன்றுதல் 2
ஒன்றும் 5
ஒன்றே 6
ஒன்றை 1
ஒன்னார் 1
ஒன்னுடன் 1
ஒக்கல் (1)
ஒக்கல் கேள் கூளி குடும்பு துணை நட்பு உறவு சுற்றம் – 3.மக்கள்பெயரியல்:3 31/3
ஒசிவு (2)
நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு
கூடு நுழை அயிர் சாயல் நிழத்தல் நுண் கூர்மையுமே – 8.பண்புப்பெயரியல்:8 10/3,4
உள்ளம்கரத்தலொடு பட்டிமை கட்கை ஓய்வு ஒசிவு
வள்ளிறல் கோடல் ஒடிதல் அகைதல் ஞெமிர் வளைவே – 9.செயல்பற்றியபெயரியல்:9 5/3,4
ஒட்டகம் (1)
ஊறும் கரபமும் ஒட்டகம் ஆகும் ஒளிவளையே – 4.விலங்கின்பெயரியல்:4 12/4
ஒட்டல் (2)
நன்றியல் நண்ணல் குறுகல் எதிர்தல் நணுகல் ஒட்டல்
ஒன்றுதல் சார்தல் அணைதல் அணுகல் என்று ஓதினரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/3,4
குழல்மொழி ஒட்டல் வலித்தலே நேர்தல் உடன்படல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/1
ஒட்டார் (1)
தரியலர் ஒட்டார் செறுநர் நள்ளார் தெவ்வர் சாரலர் மாறு – 3.மக்கள்பெயரியல்:3 30/3
ஒட்டிய (2)
ஒட்டிய பேர் மந்திரி தந்திரிக்கு என்பர் ஓங்கு இளங்கோ – 3.மக்கள்பெயரியல்:3 12/2
ஒட்டிய பாண்டிலும் வாளமும் ஆம் என்று உரைத்தனரே – 8.பண்புப்பெயரியல்:8 1/4
ஒட்டு (1)
கருங்குழை சூழ்கடை கூழை ஒட்டு உண்டையும் கை அணியோ – 3.மக்கள்பெயரியல்:3 46/3
ஒட்டும் (1)
ஒட்டும் வெதிர் வேய் செவிடு படைக்கை திரளை உண்டை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/2
ஒட்பம் (1)
உரன் புலன் காட்சி உணர்வு ஒண்மை ஞானம் அறிவொடு ஒட்பம்
புரந்த முதுக்குறைவே தெட்பம் போதம் நல் புந்தி புத்தி – 8.பண்புப்பெயரியல்:8 25/2,3
ஒடிதல் (1)
வள்ளிறல் கோடல் ஒடிதல் அகைதல் ஞெமிர் வளைவே – 9.செயல்பற்றியபெயரியல்:9 5/4
ஒண் (4)
சதபத்திரி அம்புயம் அரவிந்தம் சரோருகம் ஒண்
பதுமம் திருமலர் கோகனகம் பங்கயம் நளினம் – 5.மரப்பெயரியல்:5 30/2,3
ஒண் தயிர் ஆகும் அளையும் ததியும் நெய்க்கு ஓது துப்பும் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/1
வடிவு மனோகரம் பை பூ ஐ ஒண் செவ்வி மாண்பு அழகே – 8.பண்புப்பெயரியல்:8 19/4
ஓது தலைமையும் ஒண்மையும் வாய்மையும் ஒண் பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/4
ஒண்டன் (1)
கூறு உள்ளன் சம்பு நரி பூரிகாயன் கோமாயு ஒண்டன்
சூறும் குரோட்டா இகலன் தாசோகம் இரவணத்தோடு – 4.விலங்கின்பெயரியல்:4 12/2,3
ஒண்ணுதலே (1)
ஓதினர் கஞ்சியும் காடியும் மோழை என்று ஒண்ணுதலே – 6.பல்பொருள்பெயரியல்:6 15/4
ஒண்மை (3)
உரன் புலன் காட்சி உணர்வு ஒண்மை ஞானம் அறிவொடு ஒட்பம் – 8.பண்புப்பெயரியல்:8 25/2
அறிவின் மிகுதியும் நன்மையும் ஒண்மை அளவு நன்கும் – 8.பண்புப்பெயரியல்:8 45/1
சீர்த்தி ஒளி இசை மீக்கூறு மேம்பாடு சீரொடு ஒண்மை
கீர்த்தி புகழ் வண்மை கொற்றமும் தாளஒத்து ஆம் சதி சீர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/2,3
ஒண்மையும் (1)
ஓது தலைமையும் ஒண்மையும் வாய்மையும் ஒண் பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/4
ஒத்த (1)
எரி ஒத்த பீலித்தண்டு எஃகமுடன் பிண்டிபாலம் என்க – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/2
ஒத்தல் (1)
திவர்கின்ற உந்தி நடு ஒத்தல் மத்திமம் செப்பும் எல்லை – 2.இடப்பெயரியல்:2 38/3
ஒத்தியல் (1)
ஒத்தியல் சர்க்கரை அக்காரம் ஆகும் உரிய கண்டம் – 6.பல்பொருள்பெயரியல்:6 17/2
ஒப்பனை (3)
கண்டாயம் மண்ணல் அணி ஒப்பனை பொற்பு கைசெயலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/4
வண்ணம் நிறம் கவி ஓசை வனப்பு ஒப்பனை செயல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/3
மண்ணே கழுவுதல் மார்ச்சனை ஒப்பனை மண் முழவம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/1
ஒப்பனைபன்றி (1)
கோலம் அழகு ஒப்பனைபன்றி கூத்தில் பல் கோலமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/2
ஒப்பான (1)
ஒப்பான கைக்கிளை ஓர் நரம்பு ஓர்தலைக்காமமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/2
ஒப்பிசை (1)
இறவே இறவும் இறக்கமும் ஏய் ஒப்பிசை பொருத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/1
ஒப்பில் (1)
ஒப்பில் முருகு விழவு சாறு ஆம் இனி உண்டல் நுங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/2
ஒப்பின்மை (1)
ஓங்கு அறியாமையும் பேயும் தனி தனி ஒப்பின்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/3
ஒப்பு (8)
ஒழிவுஇல் பொலம் செவ்வி அம் காரிகை தையல் ஒப்பு வனப்பு – 8.பண்புப்பெயரியல்:8 20/3
படி அன்ன துல்லியம் ஏய்தல் நேர் மானல் ஒப்பு
கருதியபோறல் துணைசெத்துஇணைதல் கடுப்பு உவமம் – 8.பண்புப்பெயரியல்:8 58/2,3
ஐயம்இல் சிந்தித்தல் தெள்ளுதல் தூக்கு ஒப்பு அறிவொடு உள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/3
புரை புரை ஒப்பு உயர்பு இல்லம் பழுது என்பர் பூண்முலையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/4
மன்னும் உறழ்வே பொருந்தல் உணர்வு ஒப்பு மாறு இடையீடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/1
ஒன்று நிறை உரை காட்டும் கருவியோடு ஒப்பு செப்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/2
தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/2
சலித்த செருந்தியும் கூடும் சமம் சங்கிராமம் ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/3
ஒப்பும் (2)
செத்து என்பது ஒப்பும் கருத்தும் வெற்பு அன்னம் திகழ் ஓதிமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/2
வழுஇல் மயக்கமும் ஒப்பும் இலைச்சையும் மானல் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/4
ஒப்புஇல் (2)
ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 4/2
ஒப்புஇல் இடைச்சொல் நிரையசை நேரசை ஒற்று உற்று ஒர் மெய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/2
ஒய் (1)
ஓதம் துவனியுடன் ஆரவாரம் துவன்றல் ஒய் ஆர்ப்பு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/3
ஒர் (5)
வல்லி கொடியும் நிகளமும் மாறல் ஒர் வல்லியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/4
வாகு தோள் பாடலம் பாதிரி செம்மை ஒர் வாசியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/3
ஒப்புஇல் இடைச்சொல் நிரையசை நேரசை ஒற்று உற்று ஒர் மெய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/2
தூங்கல் மடி கூத்து ஒர் ஓசை துயிலுடன் தும்பியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/1
நல்ல கிரிட்டி பிரண்டையும் பன்றியும் நண்டு ஒர் வள்ளல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/3
ஒரு (20)
பேரியல்பால் ஒரு மூன்றாவது மக்கட்பேரியலே – 3.மக்கள்பெயரியல்:3 63/4
உருவு வினை பயன் பண்பு ஒரு நான்கா உரைத்தனரே – 8.பண்புப்பெயரியல்:8 58/4
முன் உவ்வும் முச்சுட்டு ஆம் ஆ ஏ ஓ மாற்றம் ஒரு மூவினா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/3
காரிகை ஏரும் ஒரு நூலும் பெண்ணும் கலித்துறையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/1
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/2
மூலம் கிழங்கும் ஒரு நாளும் பாலம் நுதல் இசைப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/3
முல்லை இசையும் ஒரு கொடியும் கற்பு முன் நிலனும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/3
தென்றும் குரல் ஒரு பண் கதிர் கூந்தல் சிறகரற்றல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/3
ஆரல் ஒரு மீன் அமர் கார்த்திகை செவ்வாய் ஆம் பகரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/4
புண்டரிகம் ஒரு பூடு ஒரு நோய் முண்டகம் புலியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/4
புண்டரிகம் ஒரு பூடு ஒரு நோய் முண்டகம் புலியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/4
வல்லி மேற்சேறல் ஒருபால் ஒரு பதி வஞ்சி என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/4
துணிந்த வெம் பாலை ஒரு நிலம் அந்நிலப்பாடல் சுரம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/1
மருவும் ஒரு கவி ஓவியம் நல்ல வனப்பும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/2
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/3
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/3
ஒரு மரம் பச்சைநிறமும் பலாசம் என்று ஓது அணங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/4
கொள்ளுவர் சாடி துகில் ஒரு மட்கலம் கூர்ந்த சலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1
வள்ளை ஒரு பாட்டு ஒரு கொடி யானையும் வண்டும் தும்பி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/2
வள்ளை ஒரு பாட்டு ஒரு கொடி யானையும் வண்டும் தும்பி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/2
ஒருகண்பறை (1)
சாகும் பறை ஆம் ஒருகண்பறை மொந்தை தண்ணுமையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/2
ஒருங்கு (1)
ஒழிவுஇல் ஒருங்கு ஆகும் ஒற்றல் உறுத்தல் உணர்த்தல் எற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/3
ஒருசிறை (1)
விள்ளுவர் கொட்டில் ஒருசிறை துச்சிலும் வேறிடமே – 2.இடப்பெயரியல்:2 27/4
ஒருத்தல் (2)
பாரிய நாகம் எறும்பி வழுவை பகடு ஒருத்தல்
சாரும் களபம் வயமா கறையடி தந்தி செப்பே – 4.விலங்கின்பெயரியல்:4 4/3,4
ஏறும் ஒருத்தல் போத்து ஏற்றை ஏறு ஆண்பால என்றனரே – 4.விலங்கின்பெயரியல்:4 17/4
ஒருநாள் (1)
அத்தம் நெறி கை ஒருபால் ஒருநாள் அயில் கூர்மை வேல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/3
ஒருபால் (2)
அத்தம் நெறி கை ஒருபால் ஒருநாள் அயில் கூர்மை வேல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/3
வல்லி மேற்சேறல் ஒருபால் ஒரு பதி வஞ்சி என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/4
ஒருபொருளாம் (1)
ஒன்றிய தூண்டல் உகைத்தலோடு ஊர்தல் ஒருபொருளாம்
நன்றியல் நண்ணல் குறுகல் எதிர்தல் நணுகல் ஒட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/2,3
ஒரூஉ (1)
எய்தும் பயத்தலும் பூத்தலும் உண்டாதல் நீத்தல் ஒரூஉ
வெய்ய துறத்தல் இணைவிழைச்சு புணர்வே நுகர்ச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/1,2
ஒல்கல் (1)
ஒல்கல் சுருங்கல் நிரப்பு ஈனம் சிங்கல் உறப்பு துற்று – 8.பண்புப்பெயரியல்:8 12/2
ஒல்கலும் (1)
சீர்மை கவி ஓர் உறுப்புடன் ஒல்கலும் செம்பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/4
ஒல்கிய (1)
ஒல்கிய மாராயம் ஓகை உவகை ஒளியிழையே – 8.பண்புப்பெயரியல்:8 34/4
ஒல்லல் (1)
புகல்தகும் ஒல்லல் சிவணல் பொருந்துதல் கூடுதல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/3
ஒல்லார் (1)
கருதலர் ஒல்லார் நவ்வார் மருவார் கறுத்தார் அடர்வோர் – 3.மக்கள்பெயரியல்:3 30/2
ஒல்லுநர் (1)
நள்ளுநர் ஒல்லுநர் மேவினரும் தொடர்ந்தோர் – 3.மக்கள்பெயரியல்:3 31/2
ஒல்லும் (4)
ஒல்லும் விடர் காமம்மிக்கவர் தூர்த்தர் ஒழுக்கமில்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/3
ஒல்லும் களம் கழுத்து ஓதும் எருத்தம் பிடர்த்தலை பின் – 3.மக்கள்பெயரியல்:3 54/3
ஒல்லும் உதும்பரம் தாம்பிரம் சீருணம் ஓங்கு இரும்பு – 6.பல்பொருள்பெயரியல்:6 4/3
ஒல்லும் பயிறல் அரற்றல் உளைதல் எழுத்துஇல்ஒலி – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/3
ஒல்லை (3)
திரிதரும் ஒல்லை சிறுவரை ஆகும் சிறுபொழுதே – 1.தெய்வப்பெயரியல்:1 39/2
ஒல்லை துருதம் துவறல் நொறில் ஆசு வேகமுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/2
பொழிதரு மோழை ஆம் காடியும் கஞ்சியும் ஒல்லை சிறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/2
ஒல்லையில் (1)
ஒல்லையில் தந்திரி கோல் குரல் யாழில் தொடர் நரம்பே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/4
ஒலி (5)
ஒலி உயிர் வாதம் வளி மாருதம் வெற்றம் ஊதை கொண்டல் – 1.தெய்வப்பெயரியல்:1 29/1
படுதல் இன்றாதல் உண்டாதல் ஒலி பச்சை பச்சை புன்தோல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/3
வரைத்தல் மிகுத்தலும் சாதலும் சொல்லும் மலைத்தல் ஒலி
இரைத்து எழு பூசல் ஆம் பட்டாடை கண் நேத்திரம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/3,4
அயில் அரவம் ஒலி பாம்பு ஆயிலியம் நாள் பார்த்து அமையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/4
அத்தன் சுவாமி பிதா ஈசன் ஆர்ப்பு ஒலி தூளியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/3
ஒலித்தல் (1)
ஒலித்தல் இரங்கல் கறங்கல் முழங்கல் என்று ஓதுவரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/4
ஒலித்தலும் (1)
தாக்கிய விம்மல் ஒலித்தலும் விம்முதல்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/4
ஒலியல் (4)
பெருகிய தீபவதி ஆறு ஒலியல் இ பேர் அறியே – 2.இடப்பெயரியல்:2 12/4
வயங்கு தெரியல் ஒலியல் தொடலை தார் மாலை என்னே – 5.மரப்பெயரியல்:5 34/4
படி புட்டகம் தூசு ஒலியல் வாசம் பரிவட்டம் பட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/1
குறளே கவரி ஒலியல் துகில் ஆறு தார் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/2
ஒலியியலே (1)
ஓவுதல் இன்றி அமைத்தான் பத்தாவது ஒலியியலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/4
ஒலியும் (3)
உறையுள் சயனம் மனை ஊர் நகர் நாடு ஒலியும் சும்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/3
தென்று மலையும் ஒலியும் சிலம்பும் சிலம்பு அன்னமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/4
கலித்தல் ஒலியும் பொலிவும் எழுச்சியும் காண் அரணம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/1
ஒலியே (1)
உலவை சமீரன் சதாகதி கந்தவகன் ஒலியே – 1.தெய்வப்பெயரியல்:1 28/4
ஒழித்தல் (2)
ஒறுத்தல் நெருங்குதல் காதுதல் தீர்த்தல் ஒழித்தல் கொல்லல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/2
உன்னும் தெவிட்டல் அடைத்தல் ஒழித்தல் நிறைவு உமிழ்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/2
ஒழித்து (1)
நசையில் இரண்டு ஒழித்து யாவும் பெண்பால் அளகு அல்ல நன்கே – 4.விலங்கின்பெயரியல்:4 33/4
ஒழிதல் (1)
வாடல் ஒழிதல் தபுதல் வறல் சாதல் மாய்தல் பொன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/2
ஒழிந்தபொருள் (1)
பொழுது விரைவு எச்சம் வேள்வி ஒழிந்தபொருள் மகவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/3
ஒழிவுஇல் (4)
ஒழிவுஇல் நளினி சலதரம் வாவி உவளகமே – 2.இடப்பெயரியல்:2 13/4
ஒழிவுஇல் வினையரே சூதர் வந்தியரே புகழ்வோர் – 3.மக்கள்பெயரியல்:3 26/3
ஒழிவுஇல் பொலம் செவ்வி அம் காரிகை தையல் ஒப்பு வனப்பு – 8.பண்புப்பெயரியல்:8 20/3
ஒழிவுஇல் ஒருங்கு ஆகும் ஒற்றல் உறுத்தல் உணர்த்தல் எற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/3
ஒழுக்கம் (4)
உதவு சரிதை ஒழுக்கம் அடு ஆகும் யோகம் ஒன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/2
கை சார்பு ஒழுக்கம் சிறுமை படைக்கை கரமும் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/4
தேங்கும் உலகம் ஒழுக்கம் திசை சான்றோர் தேசமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/4
வண்ணம் அளவு வடிவு குணம் சுவை மற்று ஒழுக்கம்
எண்ணிய ஒன்றை விசேடித்தலும் நல்லியல்பும் பண்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/1,2
ஒழுக்கமில்லோர் (1)
ஒல்லும் விடர் காமம்மிக்கவர் தூர்த்தர் ஒழுக்கமில்லோர்
எல்லாம் இயவுள் புகழோன் வியவனும் ஏவுவனே – 3.மக்கள்பெயரியல்:3 24/3,4
ஒழுக்கமும் (2)
ஓரின் இயல்பும் ஒழுக்கமும் மாலை உயர் பிரசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/2
இணைஇல் குலத்தோடு ஒழுக்கமும் ஏனை இருதிணையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/2
ஒழுக்காறு (1)
எனலாகும் கையாறு ஒழுக்காறு ஆகும் வாய்த்தது ஒன்றே – 8.பண்புப்பெயரியல்:8 48/4
ஒழுக்கு (1)
தூரிய வட்டை வயவு வகுந்து தொடர்வு ஒழுக்கு
தாரி நடவை நெறி பதம் மார்க்கம் சரி அயனம் – 2.இடப்பெயரியல்:2 35/1,2
ஒழுகல் (1)
கூடிய வார் சேண் வரி உறை போகல் நேர்கொண்டு ஒழுகல்
நீடல் வடிதல் நெடுமை நெடில் தீர்தல் நீளம் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 10/1,2
ஒழுகையும் (1)
உருளொடு சாடும் ஒழுகையும் தேர்மொட்டு உயர் கூவிரம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/2
ஒழுங்கு (3)
நிரல் ஒளி பந்தி ஒழுங்கு நிரை என்பர் நீதவரே – 6.பல்பொருள்பெயரியல்:6 19/4
தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/3
ஓளி ஒழுங்கு ஆனைக்கூடம் உப்பு ஓதம் இனிமை பொய்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/2
ஒழுங்கும் (3)
கிண்கிணி மாலையுடன் ஒழுங்கும் தார் கெயாதரத்துள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/2
இற்று வரி பாட்டு எழுத்து ஒழுங்கும் தீயுடன் நீளமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/3
பத்தி அடைப்பதுவும் வழிபாடும் ஒழுங்கும் பன்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/4
ஒள்ளிய (1)
ஒள்ளிய ஓங்கல் உயர்தல் வரை கழை உம்பர் வங்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/1
ஒள்ளிழையே (1)
ஓங்கு நொறிலே முடக்கம் விரைவு என்பர் ஒள்ளிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/4
ஒளி (11)
பொலம் தாரகை உடு தாராகணம் சோதி பொங்கு ஒளி பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/1
நிரல் ஒளி பந்தி ஒழுங்கு நிரை என்பர் நீதவரே – 6.பல்பொருள்பெயரியல்:6 19/4
பகல்வு விரியல் தெளிர் தாமம் வாமம் ஒளி பாடம் மின் – 8.பண்புப்பெயரியல்:8 18/3
சீர்த்தி ஒளி இசை மீக்கூறு மேம்பாடு சீரொடு ஒண்மை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/2
என் ஏர் அழகு முழு பெற்றமும் எல் ஒளி பகல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/2
மை ஆடு மேகம் கறுப்பு அஞ்சனம் குற்றம் வாள் ஒளி வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/3
வில் ஒளி கார்முகம் வேய் ஒற்று மூங்கில் துளை வேய்தல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/2
தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/3
உரு வடிவு உட்கு ஆம் ஒளி புகழ் சோதி ஒளிப்பிடமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/4
வைத்த ஒளி பரல் சேகு கோல் மாலை மணிக்கோவை காழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/1
தழுவு ஒளி பேய்த்தேர் கடல் மலை தேர் உப்பளம் கானல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/3
ஒளிப்பிடமே (1)
உரு வடிவு உட்கு ஆம் ஒளி புகழ் சோதி ஒளிப்பிடமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/4
ஒளியில் (1)
ஏகிய வச்சிரம் சோமன் இரவி ஒளியில் என்றும் – 6.பல்பொருள்பெயரியல்:6 5/3
ஒளியிழையே (1)
ஒல்கிய மாராயம் ஓகை உவகை ஒளியிழையே – 8.பண்புப்பெயரியல்:8 34/4
ஒளியும் (1)
பண்டை ஒளியும் பல பாகுபாடும் பகல் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/4
ஒளிர் (2)
ஒளிர் பூசை பூச்சை விடருகம் பாக்கன் உயர் பவனம் – 4.விலங்கின்பெயரியல்:4 13/1
உதவு பருமம் கலனை உயர்ச்சி ஒளிர் மேகலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 150/2
ஒளிர்தல் (1)
சுடர்தல் ஒளிர்தல் வயங்கல் தயங்கல் துலங்கல் ஒளிவிடுதல் – 8.பண்புப்பெயரியல்:8 19/2
ஒளிவளையார் (1)
உண்டாட்டொடு ஓரையுடன் பொய்தல் கேளி ஒளிவளையார்
கொண்டாடல் கைதல் புனைதல் வனைதல் அலங்கரித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/2,3
ஒளிவளையே (1)
ஊறும் கரபமும் ஒட்டகம் ஆகும் ஒளிவளையே – 4.விலங்கின்பெயரியல்:4 12/4
ஒளிவிடுதல் (1)
சுடர்தல் ஒளிர்தல் வயங்கல் தயங்கல் துலங்கல் ஒளிவிடுதல்
இலங்கல் விளங்கல் பதமாரி சாரு நவ்வி – 8.பண்புப்பெயரியல்:8 19/2,3
ஒற்கம் (2)
வியல் இலம்பாடு அல்கல் ஒற்கம் இல்லாமை வறுமை விள்ளே – 8.பண்புப்பெயரியல்:8 42/4
குன்றல் தவல் சிங்கல் ஒற்கம் இழுக்கமும் கொள் தளர்ச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/2
ஒற்பவமே (1)
வாரணம் சரம் ஒற்பவமே இரதி மலைவிலங்கு – 4.விலங்கின்பெயரியல்:4 4/2
ஒற்றர் (1)
வெம்பிய சாரணர் தூதர் உசா ஒற்றர் வேய்ப்பர் மின்னே – 3.மக்கள்பெயரியல்:3 18/4
ஒற்றல் (2)
ஆக்கிய தேடல் ஆம் வேய் ஒற்றல் ஒற்றுமை ஆம் குறிக்கோள் – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/2
ஒழிவுஇல் ஒருங்கு ஆகும் ஒற்றல் உறுத்தல் உணர்த்தல் எற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/3
ஒற்றித்தலும் (1)
இங்கிய ஒற்றித்தலும் இரங்கல் நாட்டியம் குறிப்பு – 8.பண்புப்பெயரியல்:8 23/2
ஒற்று (3)
வில் ஒளி கார்முகம் வேய் ஒற்று மூங்கில் துளை வேய்தல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/2
மெய் ஆகும் சொற்பொருள் உண்மை உடம்பு ஒற்று மீன் உடு மீன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/2
ஒப்புஇல் இடைச்சொல் நிரையசை நேரசை ஒற்று உற்று ஒர் மெய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/2
ஒற்றுமை (1)
ஆக்கிய தேடல் ஆம் வேய் ஒற்றல் ஒற்றுமை ஆம் குறிக்கோள் – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/2
ஒறுத்தல் (1)
ஒறுத்தல் நெருங்குதல் காதுதல் தீர்த்தல் ஒழித்தல் கொல்லல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/2
ஒன்பது (1)
வரைவியல் காசு மனவு மணி ஒன்பது வகை ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 2/2
ஒன்பான் (1)
தொண்டு வழிபாடு கொண்டை பழமை தொழும்பொடு ஒன்பான்
கொண்டல் மழையும் குணதிசைக்காற்றும் குறித்து அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/3,4
ஒன்றல் (2)
அறையும் மிலிர்த்தல் தளிர்த்தல் அலர் பூத்தல் அணைதல் ஒன்றல்
உறைதல் தோய்வே சார்வு புல்லல் படிதல் புணர்தல் ஒன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/3,4
உதவு சரிதை ஒழுக்கம் அடு ஆகும் யோகம் ஒன்றல்
மதி தரு வேகம் கடுமை வியோகம் அகறல் மற்று – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/2,3
ஒன்றாம் (1)
ஒன்றாம் சினையுடன் அண்டமும் முட்டை உயர்ந்த துண்டம் – 4.விலங்கின்பெயரியல்:4 34/2
ஒன்றான (1)
ஒன்றான நேரம் பரிமாணம் காறு தாறு ஓங்கு அளவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/2
ஒன்றிய (4)
ஒன்றிய கூறை உடுக்கை புடவை இடையல் பங்கம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/1
ஒன்றிய வாயிலும் காரணம் ஆம் என்பர் ஓது கந்தும் – 8.பண்புப்பெயரியல்:8 52/2
ஒன்றிய தூண்டல் உகைத்தலோடு ஊர்தல் ஒருபொருளாம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/2
ஒன்றிய தாரை விழி கூர்மை காளம் நேர்ஓட்டம் மழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/1
ஒன்றில் (1)
குறை ஒன்றில் வாரணம் சங்கு சலஞ்சலம் கோடு நத்து – 4.விலங்கின்பெயரியல்:4 36/3
ஒன்றினர் (1)
தக்கவர் துன்னினர் ஒன்றினர் கூடினர் சாலவன்புதொக்கவர் – 3.மக்கள்பெயரியல்:3 31/1
ஒன்றினவே (1)
உண்ணும் சிற்றுண்டி கருனை குழம்பு பாகு ஒன்றினவே – 6.பல்பொருள்பெயரியல்:6 12/4
ஒன்று (5)
கேடகம் போர் ஏற்று உறையிடம் பாசறை கேடு ஒன்று இல்லா – 2.இடப்பெயரியல்:2 21/3
ஒன்று மருந்து துளி நீர் நெடுமை பிரை உவர்நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/1
ஆன தலைநாளும் பல்லம் கணக்கில் ஒன்று அம்பும் எண்கும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/3
ஒன்று நிறை உரை காட்டும் கருவியோடு ஒப்பு செப்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/2
வந்த மடுவும் தரணியும் வட்டமும் வாயில் ஒன்று
முந்து வலையம் புறவம் புறம்புடன் முல்லைநிலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/2,3
ஒன்றுதல் (2)
ஒன்றுதல் சார்தல் அணைதல் அணுகல் என்று ஓதினரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/4
ஒன்றுதல் அண்ணுதல் நண்ணுதல் கூடலுடன் மருவல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/1
ஒன்றும் (5)
ஒன்றும் தலைவன் நுளையர் பரதவர் இன்னம் உண்டே – 3.மக்கள்பெயரியல்:3 38/4
ஒன்றும் குருளை பறழ் குட்டி பார்ப்பு மறியுடனே – 4.விலங்கின்பெயரியல்:4 18/2
ஒன்றும் அசனம் மிதவை மடை கூழ் உணவு அயினி – 6.பல்பொருள்பெயரியல்:6 13/1
ஒன்றும் துலாமும் கா தூக்கமும் ஆம் நூற்றுயர் பலமே – 8.பண்புப்பெயரியல்:8 56/4
ஒன்றும் உலைதல் உருங்கல் அழிதல் ஆம் ஓய்தல் எஞ்சல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/1
ஒன்றே (6)
உடை கலை காழகம் நீவி கலிங்கம் ஆசாரம் ஒன்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/4
எனலாகும் கையாறு ஒழுக்காறு ஆகும் வாய்த்தது ஒன்றே – 8.பண்புப்பெயரியல்:8 48/4
கேடும் விபத்தும் அவத்தையும் ஆபத்தும் கேட்கில் ஒன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/4
உறைதல் தோய்வே சார்வு புல்லல் படிதல் புணர்தல் ஒன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/4
கை சார்பு ஒழுக்கம் சிறுமை படைக்கை கரமும் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/4
ஏனை உயர்ச்சி நதி தேர்உருள் கொப்பூழ் யாழ்க்கண் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/4
ஒன்றை (1)
எண்ணிய ஒன்றை விசேடித்தலும் நல்லியல்பும் பண்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/2
ஒன்னார் (1)
அரி பரர் ஒன்னார் மடங்கார் அமரார் அமித்திரரே – 3.மக்கள்பெயரியல்:3 30/1
ஒன்னுடன் (1)
இன்னும் மற்றும் வற்றும் அக்கும் இக்கும் அம்மும் ஒன்னுடன் ஆன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/1