வௌவி (2)
சீரொடு சிறப்பும் வௌவி சிறையினில் வைத்தது அன்றி – உதயணகுமார:1 93/2
ஒண்_தொடி தாதையொடு ஊழ் உயிர் வௌவி
திண் திறல் பேசிய அ சிறியானையும் – சூளாமணி:9 1226/2,3
மேல்
வெளவு (1)
மல்லிகை கொடி கலந்து மெளவல் சூட வெளவு நீர் – சூளாமணி:6 494/2
மேல்
வௌவு (1)
வௌவு நீரென்ன வாவியும் மாடு எலாம் – சூளாமணி:8 897/1
மேல்
வெளவுமே (1)
தேசு_அறு திகரியும் செவ்வன வெளவுமே – சூளாமணி:5 402/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)