கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மிக்க 62
மிக்கதனால் 1
மிக்கது 3
மிக்கதே 4
மிக்கவர் 1
மிக்கவன் 1
மிக்காய் 1
மிக்கார் 7
மிக்காள் 2
மிக்கான் 5
மிக்கிடுதல் 1
மிக்கீர் 1
மிக்கு 37
மிக்குற்று 1
மிக்கோர் 3
மிக 39
மிகவும் 3
மிகவே 1
மிகாபதி 1
மிகாவதி 1
மிகு 47
மிகு-தொறும் 1
மிகுத்த 4
மிகுத்து 1
மிகுதி 1
மிகுதியினாய் 1
மிகுந்த 2
மிகுந்து 1
மிகும் 6
மிகுமால் 1
மிகை 18
மிகை_இன்மை 1
மிகைபெறு 1
மிகையின் 2
மிச்சம் 1
மிசை 122
மிசைந்த 1
மிசைந்தனள் 1
மிசையவர் 3
மிசையவரொடு 1
மிசையே 1
மிஞ்சி 2
மிஞ்சு 1
மிடற்ற 2
மிடற்றள் 1
மிடற்றினால் 1
மிடற்று 2
மிடறும் 1
மிடை 17
மிடைந்த 8
மிடைந்தவர் 1
மிடைந்தவே 1
மிடைந்தன 5
மிடைந்து 9
மிடையப்பட்டவே 1
மிடையொடு 1
மிடைவர் 1
மிடைவன 1
மிடைவி 1
மிடைவுற்ற 1
மிடைவுற்றார் 1
மிடைவொடு 1
மிண்ட 1
மிண்டி 1
மித்திரராக 1
மித்திரன் 2
மிதந்தன 1
மிதப்பனவும் 1
மிதப்பனவே 1
மிதப்பு 1
மிதிக்கில் 1
மிதித்து 1
மிதிப்பினும் 1
மிதிப்புண்டு 1
மிதியா 1
மிதுன 1
மிதுனங்கள் 1
மிதுனம் 2
மிருகலோசனை 1
மிலை 1
மிலைச்சர் 5
மிலைச்சரில் 1
மிலைச்சி 2
மிலைச்சுவாரும் 1
மிலைத்த 1
மிழற்ற 2
மிழற்றினாளே 1
மிழற்றுகின்ற 1
மிழற்றுகின்றார் 1
மிழற்றும் 1
மிழற்றுவ 1
மிளிர் 5
மிளிர்ந்து 5
மிளிர 2
மிளிரா 1
மிளிரும் 2
மின் 69
மின்செய 1
மின்ன 7
மின்னவும் 3
மின்னி 1
மின்னிடு 1
மின்னின் 12
மின்னின்_அனையாள் 1
மின்னினும் 1
மின்னினொடு 1
மின்னு 5
மின்னுபு 1
மின்னும் 6
மின்னை 2
மின்னொடு 3
மினல் 2
மினல்கொடியொடு 1
மினின் 1
மிக்க (62)
மணி பொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:1 3/1
சற்புருடு ஒருவன் வந்து சார்ந்து அவதரித்து மிக்க
நற்பு உடை திங்கள் ஒன்பான் நன்கு அமைந்திருக்கும் ஓர் நாள் – உதயணகுமார:1 12/2,3
இளமையை இகந்து மிக்க இனிய நல் குமரன் ஆகி – உதயணகுமார:1 24/1
போர் மிக்க ஆனையை பொற்பு உடை மன்னன் முன் – உதயணகுமார:1 41/2
மிக்க வீணையை மெய் நரம்பு ஆர்த்து உடன் – உதயணகுமார:1 48/3
உன்னிய யூகி மிக்க ஊரில் தீயிடுவித்தானே – உதயணகுமார:1 110/4
நயந்து கோன்_மகளை மிக்க நல் பிடி ஏற்ற தோழி – உதயணகுமார:1 111/3
தவளை கிண்கிணிகள் மிக்க தரத்தினால் பேசல் இன்றி – உதயணகுமார:1 115/3
இருந்து இனிது உறையும் மிக்க இராச நல் கிரியம்-தன்னில் – உதயணகுமார:3 154/3
யான் அறிந்து உரைப்பன் என்றே அரசனை கண்டு மிக்க
மாநிதி காட்டி நன்மை மகதவனோடும் கூடி – உதயணகுமார:3 163/1,2
அடவியாம் அரசன் மிக்க அயோத்தியர்க்கு இறைவன் தானை – உதயணகுமார:3 164/1
கோதையும் சுண்ண தாதும் குலைந்து உடன் வீழ மிக்க
காதலிற்கு அழுமி இன்ப கரை அழிந்து இனிதின் ஓட – உதயணகுமார:4 205/1,2
சோதி நல் அரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க்கு எல்லாம் – உதயணகுமார:4 208/3
உரவு சேர் கழல் கால் மிக்க உதயணகுமரன் காண்க – உதயணகுமார:4 210/2
விரிவாகு மதி அமைச்சர் மிக்க நால் குமரர் பேர்-தாம் – உதயணகுமார:5 253/2
மிக்க புண்ணியன் மீட்டு வந்து உடன் – உதயணகுமார:5 292/2
வளம் கெழு வத்தவற்கு மன்னிய காதல் மிக்க
உளம் கெழு கற்பினார்கள் ஓதிமம் போலும் நீரார் – உதயணகுமார:6 303/1,2
மண் இயல் மடந்தையோடு மருவினார் மிக்க மன்னன் – உதயணகுமார:6 304/1
மிக்க இந்திரன் மேவி விட்டதும் – உதயணகுமார:6 307/1
மிக்க பாணி மீது அடிசில் மேதினி – உதயணகுமார:6 322/2
செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம் – நாககுமார:1 4/2
இசை உலாம் நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே – நாககுமார:1 6/4
நாகம் மிக்க கதம் கொண்டு ஓடி நகர் மாடம் அழித்து செல்ல – நாககுமார:2 57/1
சோதி மிக்க கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம் – நாககுமார:3 91/2
எல்லை_இல் குணத்தின் மிக்க எமதரர் அடி வணங்கி – நாககுமார:3 101/2
மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லும் நாள் – நாககுமார:4 103/2
மிக்க குணத்துவம் வீறுடன் கொண்டு தன் – நாககுமார:4 106/2
மிருகலோசனை என்பாளாம் மிக்க நல் மகள்-தன் பேரும் – நாககுமார:4 113/2
நாக நல் எருத்தின் வந்து நகர் புகுந்து இருப்ப மிக்க
போகம் மிக்க குணவதீயை புரவலன் கொடுத்தது அன்றே – நாககுமார:4 114/3,4
போகம் மிக்க குணவதீயை புரவலன் கொடுத்தது அன்றே – நாககுமார:4 114/4
தாமம் ஆர் மார்பன் மிக்க தக்க நல் பூசைசெய்து – நாககுமார:4 117/2
மிக்க அண்ணலும் சென்று மெய்ம்மை வேள்வி தன்மையால் – நாககுமார:4 143/2
நாற்ற மிக்க குமரனும் நன்புற பணிந்த பின் – நாககுமார:4 144/2
மிக்க அவன்-தன் நாமமும் மிகு தேவகுமாரன் – நாககுமார:5 160/2
ஒக்க மிக்க களிறுடனே ஊர்ந்து தினம் சென்றான் – நாககுமார:5 160/4
தூய மா தவத்தின் மிக்க உபாசகர் தொகையும் சூழ – யசோதர:1 23/2
அந்தம் மிக்க சுணங்கம்-அது ஆயினாள் – யசோதர:3 164/4
கொற்றம் மிக்க எருமை பலி ஒன்று அரோ – யசோதர:3 191/4
மிக்க தீ_வினையால் உற்ற விளைவினை உணர்ந்தேம் ஐய – யசோதர:5 303/2
வீங்கு இரும் குவவு கொங்கை மிகாபதி மிக்க தேவி – சூளாமணி:2 63/3
விழு மலர் அடி-கண் மிக்க அன்பினார் வென்றி நீரார் – சூளாமணி:3 98/2
ஆற்றல் மூன்று ஓதப்பட்ட அரசர்கட்கு அவற்றில் மிக்க
ஆற்றல்-தான் சூழ்ச்சி என்பது ஆதலால் அதனை ஆயும் – சூளாமணி:5 250/1,2
மண் சுடர் வரைப்பின் மிக்க மக்களும் இல்லை கண்டாய் – சூளாமணி:5 270/3
நூல் நெறி-கண் மிக்க நீர்மை ஒக்க நின்று நோக்கினான் – சூளாமணி:6 497/4
வெம் சுடர் தெறு தீ விச்சாதரர் என்பார் மிக்க நீரார் – சூளாமணி:6 525/1
ஓத நீர் உலகின் மிக்க ஒழுக்கமும் தொழிலும் தோற்றி – சூளாமணி:6 535/2
மிக்க நீள் கழை மேல் விளைவுற்று அழல் – சூளாமணி:7 780/1
ஒருங்கு அலர்ந்து உலகின் மிக்க மகளிரது உருவம் எல்லாம் – சூளாமணி:8 987/3
அரும் கலம் உலகின் மிக்க அரசர்க்கே உரிய அன்றி – சூளாமணி:8 1015/1
கார் செயல் முழங்கி ஆர்ப்ப காளையும் கனன்று மிக்க
வார் சிலை வணங்க வாங்கி வாய் புக விடுத்தலோடும் – சூளாமணி:9 1307/1,2
உருள் ஆழி_உடையர் இவன் அடைவின் மிக்க கடை பணி கொண்டு உழையோர் போல – சூளாமணி:10 1806/2
எளியவன் எந்தை பெம்மாற்கு இயற்றிய விழவின் மிக்க
களியவர் என்ப செம்பொன் கதிர் முடி சூடுவாரே – சூளாமணி:11 1865/3,4
மிக்க வெளிற்று விலங்குகளே அவர் – சூளாமணி:11 1975/2
மிக்க விரதம் விரி பல ஆயினும் – சூளாமணி:11 2001/1
மிக்க ஒளி சூழ்ந்து மிளிர் மேனியவர் ஆகி – சூளாமணி:11 2026/3
வாடா வளத்தால் மலர் ஞாலம் மதிப்பின் மிக்க
நாடாவது இஃதாம் அதன் நல் நலம் சொல் நலத்தால் – நீலகேசி:1 11/1,2
மிக்க பல் கதிகளும் உயிரின் மெய்ம்மையும் உணர்ந்தவர்க்கு அரிதே – நீலகேசி:1 70/3
வேயே புரை தோளாய் மிக்க இடம் எங்கும் – நீலகேசி:1 115/2
ஞாலம் மூன்றானும் மிக்க ஞானவான் ஆன நாதன் – நீலகேசி:4 435/3
பிறப்பு அறுத்து இன்பு எய்தும் பெற்றியின் மிக்க
அற புணை ஆகிய ஆய்_இழையாய் யான் – நீலகேசி:4 461/2,3
சாதியே மிக்க தடுமாற்ற வெம் துயரம் – நீலகேசி:5 469/1
மிக்க இடம் பெரும் வெள்ளிடையால் இது – நீலகேசி:5 605/2
மேல்
மிக்கதனால் (1)
மிக்கதனால் பெயர் சொல்லுவன் யான் என்று வேண்டுதியேல் – நீலகேசி:5 503/2
மேல்
மிக்கது (3)
மேவும் மின் முகில் சூழ் சோலை மிக்கது ஓர் மகதநாடு – நாககுமார:1 5/4
சிறந்தது தவத்தின் மிக்கது இன்மையே சிந்தி கண்டாய் – சூளாமணி:11 1847/4
மிக்கது என் ஓதிக்கு வேற்றுமை வேண்டார் – நீலகேசி:4 373/4
மேல்
மிக்கதே (4)
விண்ணின் மேலும் மிக்கதே – சூளாமணி:9 1375/4
பகற்கு இடை கொடாதது ஓர் பான்மை மிக்கதே – நீலகேசி:1 26/4
மிக்கதே என் நெறி என்று வேண்டல் எவன் – நீலகேசி:5 555/4
வணங்கல் ஆம் வகையது ஓர் மாட்சி மிக்கதே – நீலகேசி:8 804/4
மேல்
மிக்கவர் (1)
கோன்_இலா அவரின் மிக்கவர் இல்லை குடை வேந்தே – சூளாமணி:11 2065/4
மேல்
மிக்கவன் (1)
மதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கி – நீலகேசி:7 739/3
மேல்
மிக்காய் (1)
சொல்லின் அதற்கும் அதுவே எனும் சூழ்ச்சி மிக்காய்
ஒல்லை இரண்டும் உளவாக உணர்ந்தனை நீ – நீலகேசி:4 406/2,3
மேல்
மிக்கார் (7)
இன்ன ரூபம் மிக்கார் இது என்றலும் – நாககுமார:1 29/3
வென்றி அம் பெருமை விச்சாதரர் என்பார் எம்மின் மிக்கார்
இன்று இவன் விடுத்தது இவ்வாறு என்-கொலோ என்று சிந்தித்து – சூளாமணி:6 516/2,3
வரை செய் தோள் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்
திரை செய் நீர் உலகம் காக்கும் செய்கை மேல் படைக்கப்பட்ட – சூளாமணி:7 773/2,3
ஓதிய பெயரின் மிக்கார் உலகு அறி கலையின் வல்லார் – சூளாமணி:8 995/2
மிடைவர் படுகொண்டு வேதனை மிக்கார் – சூளாமணி:11 1949/4
பண்டு ஆகமத்துள் பயிலா உரை என்று மிக்கார்
விண்டு ஈங்கு இதனை வெகுளார் விடல் வேண்டுவன் யான் – நீலகேசி:0 3/1,2
மே தக்க நாற்றம் இது பூவினது என்ப மிக்கார்
தாது உக்க நின்றும் அவை போக்கும் ததாகதற்கு என்று – நீலகேசி:4 423/2,3
மேல்
மிக்காள் (2)
மின்னு நுண்_இடையாள் நாமம் மிகாவதி என்று மிக்காள் – உதயணகுமார:1 11/4
அரும் கலம் ஆய அறிவினுள் மிக்காள் – நீலகேசி:7 733/4
மேல்
மிக்கான் (5)
உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம் – உதயணகுமார:1 2/4
தங்கிய மனத்தன் ஆகி தளர்வு_இலன் தவத்தின் மிக்கான் – சூளாமணி:5 350/4
நாந்தக கிழவர் கோவே நமி என்பான் நலத்தின் மிக்கான் – சூளாமணி:6 537/4
பொங்கிய காதல் கூர பாடினன் புலமை மிக்கான் – சூளாமணி:6 538/4
இணை சேனை-தன்னுள் உள்ளோன் இயம்பிய களிப்பின் மிக்கான்
கணை சேர்ந்த தூணி தோளான் கை சிலை பிடித்து கொண்டு – சூளாமணி:9 1304/2,3
மேல்
மிக்கிடுதல் (1)
விரவி மிக்கிடுதல் இன்றி விளியும் அ தீமை எல்லாம் – யசோதர:2 135/4
மேல்
மிக்கீர் (1)
நினை-மின்மோ நெறி நின்று நீர்மை மிக்கீர் – சூளாமணி:10 1839/4
மேல்
மிக்கு (37)
இஞ்சி மிக்கு எழுந்தே ஓங்கி இலங்கிய அமரலோகம் – உதயணகுமார:1 8/1
நிரைத்த மன்னர் நிதி மிக்கு அளப்பவே – உதயணகுமார:1 32/2
தரித்த யானையை தாம் மிக்கு இயற்றினார் – உதயணகுமார:1 39/4
மத்துறு கடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும் – உதயணகுமார:1 92/1
வெற்றி நல் வேந்தன் வாங்கி வீக்கி மிக்கு ஆர்த்துக்கொண்டே – உதயணகுமார:1 99/2
இழந்த மிக்கு அரசியல் கைகூடும் என எண்ணினான் – உதயணகுமார:2 129/4
இட கண் நீக்கி இட்டு மிக்கு இயல்புடன் கொடுத்து உடன் – உதயணகுமார:2 131/2
சவரர் வந்து தீயிட்டு தம் செயலின் ஆக்கி மிக்கு
அவ குறிகள் கண்டு அரசன் அன்பில் தேவிக்கு ஏதம் என்று – உதயணகுமார:2 139/1,2
பூண்ட மார்பன் நல் நிலம் புரண்டு மிக்கு எழுந்துபோய் – உதயணகுமார:2 140/1
விருப்பு உடை நல் தேவிக்கு வேந்தன் மிக்கு அரற்றுவான் – உதயணகுமார:2 141/4
அன்பு மிக்கு அரற்றுவதை அகல்வது பொருள் என – உதயணகுமார:2 146/2
பருவம் மிக்கு இலங்கும் கோதை பதுமை தேர் ஏறி வந்து – உதயணகுமார:3 157/1
அரசன் கேட்டு மிக்கு ஆர் செயல் என்றனன் – உதயணகுமார:3 169/4
ஓர் அணி மார்பன் உருமண்ணுவாவும் மிக்கு
ஏர் அணி அரசருக்கு இயல் கூறலும் – உதயணகுமார:3 170/2,3
கங்குலை நீங்கி மிக்கு ஓர் கடவுளை வினவ சொல்வார் – உதயணகுமார:4 192/1
ஆர்வம் மிக்கு கூர்ந்து நல்ல அற்புத கிளவி செப்பி – உதயணகுமார:4 199/1
அரசன் மிக்கு நன்கு அமைத்த வேள்வியின் – உதயணகுமார:5 288/1
மருவு நல் மலர் பொழில் வண்மை வலம்கொண்டு மிக்கு
அருள் முனிவர் பாதத்தில் அன்புடன் பணிந்தனர் – உதயணகுமார:6 358/3,4
பொன் அணிகள் நல் பொருள் நாடி மிக்கு அவர் கொள – நாககுமார:2 68/3
அன்னவர் கண்டு மிக்கு அண்ணல் உரைத்தனன் – நாககுமார:3 87/4
சந்திரகாந்தி வாளும் சாலம் மிக்கு அமளி-தானும் – நாககுமார:3 95/3
சினன் அடி பணிந்து முன் சிறந்து மிக்கு இருந்தனர் – நாககுமார:4 135/4
தாகம் மிக்கு உடையனாய் தான் லய பருகினான் – நாககுமார:4 141/3
ஒருவரின் ஒருவர் மிக்கு உடையராதலால் – சூளாமணி:3 84/2
மேகமாலினி என்று உரை மிக்கு உளாள் – சூளாமணி:5 337/4
மிக்கு இளம்பிறை விசும்பு இலாத அந்தியும் – சூளாமணி:5 413/3
அஞ்சலி தட கை கூப்பி ஆர்வம் மிக்கு இறைஞ்சினான் – சூளாமணி:6 495/4
எங்கள் கோன் இவன்-கண்-நின்று மிக்கு உயர் குலத்து வேந்தர் – சூளாமணி:6 561/1
பொருத்தினால் பழிக்கலாகா புலைமை மிக்கு உடையரேனும் – சூளாமணி:7 667/2
சீற்றம் மிக்கு உடையது ஓர் சீயம் சேர்ந்தது – சூளாமணி:7 824/2
மிக்கு மேல் விரிந்து ஒளி துளும்பும் மேனியன் – சூளாமணி:9 1492/2
மிக்கு எரி மணி இவை எய்தி வீரியன் – சூளாமணி:9 1502/2
மிக்கு எரி சுடர் முடி சூடி வேந்தர்கள் – சூளாமணி:9 1504/1
மிக்கு எழு போதி கை விலக்கல் தக்கது அன்று – சூளாமணி:12 2076/1
வெப்பமும் தட்பமும் மிக்கு விரவிய யோனியவாய் – நீலகேசி:1 81/1
எண்ணினும் ஏனை எழுத்தினும் மிக்கு ஆங்கு இருந்தவர் முன் – நீலகேசி:6 679/2
நின்று பரந்து அருவாய் பொறி ஏதும் மிக்கு
ஒன்று கிரிகை இன்று அப்பியத்தம் அது – நீலகேசி:7 737/1,2
மேல்
மிக்குற்று (1)
அறு வகைய காயங்களை அருள் மிக்குற்று ஓம்பியும் – உதயணகுமார:6 361/1
மேல்
மிக்கோர் (3)
புந்தி_மிக்கோர் உரை பொருட்டு ஏறி தன் – உதயணகுமார:1 55/2
ஒள்ளிய தலத்தின் மிக்கோர் உறு தவர் உரைத்த சொல்லை – உதயணகுமார:4 193/3
பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி – நாககுமார:1 5/3
மேல்
மிக (39)
பூவும் நல் தளிரும் செற்றி பொழில் மிக சூழ்ந்து இலங்கும் – உதயணகுமார:1 6/1
தக்க ராகத்தில் தான் மிக வாசித்தான் – உதயணகுமார:1 48/4
நிலம் மிக கடந்தது என்ன நீர்மையில் தந்த தெய்வம் – உதயணகுமார:1 113/2
நலம் மிக தரும் இன்று என்ன பண்ணுகை நம்மால் என்ன – உதயணகுமார:1 113/3
அலங்கல் அணி வேலினான் அன்பு மிக கூரினான் – உதயணகுமார:2 122/4
புவியரசன் கண்டு உடன் புலம்பி மிக வாடி பின் – உதயணகுமார:2 133/3
வெல்லும் அண்ணலை மிக வேந்தன் நல் நயம் சில – உதயணகுமார:3 177/1
சொல்லி நண்பினால் உரைத்து தோன்றலை மிக புல்லி – உதயணகுமார:3 177/2
நீர் மிக ஆடி மன்னன் நேர் இழை மாதர் கூட – உதயணகுமார:4 199/4
பெரு நிலம் அறிய மணம் மிக பெற்று உடன் – உதயணகுமார:4 219/3
மன்னன் மானீகை-தன்னை மணம் மிக செய்துகொண்டான் – உதயணகுமார:4 239/4
பதுமை-தான் மிக பயந்த நம்பியாம் – உதயணகுமார:5 300/1
போதகம் மிக பொற்பின் இறைஞ்சலின் – உதயணகுமார:6 351/3
சுத்தி மிக எட்டினோடும் சூழ்ந்த யோகு ஒன்பதாம் – உதயணகுமார:6 364/1
மனம் மிக மகிழ்ந்து இறைஞ்சி மா முரசு அறைக என்றான் – நாககுமார:1 12/4
சூது இரண்டு ஆட்டினும் சுதன் மிக செயித்தனன் – நாககுமார:2 71/4
போதம் மிக புல்லிய பின் போந்தனர் மனைக்கே – நாககுமார:5 155/3
அரிய அரியாசனத்தில் அண்ணல் மிக ஏறி – நாககுமார:5 161/2
மெய் வகை விளக்கம் சொல்லி நல் அறம் மிக அளிப்பார் – யசோதர:1 54/2
மேய மேதி தசை மிக வெந்ததை – யசோதர:3 212/2
மிக நவின்று இறைவனை வணங்கி விண்ணிடை – சூளாமணி:4 208/3
தண் குளிர்கொள்ளுமேனும் தாம் மிக வெதும்பும் அன்றே – சூளாமணி:5 264/4
மேலார் ஆயும் மேதைமையாலும் மிக நல்லான் – சூளாமணி:5 308/2
மெய்யா மேவும் மேதகுவானை மிக எண்ணி – சூளாமணி:5 318/3
மேவி இவை காந்தள் என வீழ மிக நொந்தார் – சூளாமணி:6 455/4
மெல்கு பூம் துகில் விரித்தவா வருகின்ற விதலைகள் மிக நோக்காய் – சூளாமணி:8 887/4
அந்தணனும் அங்கு அழல் அமைத்து மிக வேட்டான் – சூளாமணி:8 1101/3
மைந்தனும் மடந்தையை மனத்தின் மிக வேட்டான் – சூளாமணி:8 1101/4
தோற்றவர் புறக்கொடையும் நாணி மிக நோக்கார் – சூளாமணி:9 1280/2
இன்னும் உளவோ புதிய என்று மிக நக்கான் – சூளாமணி:9 1286/4
கஞ்சுக முகத்த முலை கச்சு மிக வீக்கி – சூளாமணி:10 1795/3
வெம் முலைகளோடு அவர்கள் காதல் மிக வீங்க – சூளாமணி:10 1798/3
மேவி உறையும் மிலைச்சர் மிக பலர் – சூளாமணி:11 1976/2
அணு அளவாய் சிறுகுதல் மற்று அதிநுட்பம் மிக பெருகல் – சூளாமணி:11 2056/1
சேடரொடு சேடியரும் செல்வம் மிக நல்கி – நீலகேசி:1 17/4
இங்கு ஒன்றும் உருவினோடு இரண்டு என்னாய் மிக உரைத்தாய் – நீலகேசி:2 194/3
பற்றே மிக பெருக்கி பல் தொடர்ப்பாடே ஆக்கி – நீலகேசி:3 258/1
மன்னும் மிக உடைத்தாய் வினை பட்டில்லாள் – நீலகேசி:4 346/2
மேல் நின்ற எல்லாம் மிக நல்ல இ மெய்யுணர்ச்சி – நீலகேசி:6 725/2
மேல்
மிகவும் (3)
மேல் எழுந்து மிகவும் வளைத்தன – உதயணகுமார:1 52/3
மன்னனை மிகவும் நொந்து மாநகர் இரங்கவும் – உதயணகுமார:1 64/1
துன்பம் மிகவும் பெருக சொற்கு அரிய தேவிக்கா – உதயணகுமார:2 146/1
மேல்
மிகவே (1)
ஞாலம் நிகழ் ஞானமும் நன்கு மிகவே உணர்த்தி – உதயணகுமார:6 360/2
மேல்
மிகாபதி (1)
வீங்கு இரும் குவவு கொங்கை மிகாபதி மிக்க தேவி – சூளாமணி:2 63/3
மேல்
மிகாவதி (1)
மின்னு நுண்_இடையாள் நாமம் மிகாவதி என்று மிக்காள் – உதயணகுமார:1 11/4
மேல்
மிகு (47)
ஆழி நல் இறைவன் தானும் அணி மிகு மாடம் ஏறி – உதயணகுமார:1 87/3
நலம் மிகு புகழ் ஆர் மன்ன நாலிருநூற்று வில்லும் – உதயணகுமார:1 113/1
குலம் மிகு குமரன் செல்ல குஞ்சரம் அசைந்தது அன்றே – உதயணகுமார:1 113/4
துதி மிகு புரவிகள் தொக்க இரண்டாயிரம் – உதயணகுமார:3 174/3
ஆர் மிகு முரசம் அறைக என நகரில் – உதயணகுமார:4 214/3
தார் மிகு வேந்தன் தரத்தினில் செப்பினன் – உதயணகுமார:4 214/4
வேய் மிகு தட கை-தன்னால் வியந்து பந்துடனே ஏந்தி – உதயணகுமார:4 224/1
வனம் மிகு அதிசயங்கள் வனபாலன் கண்டு வந்து – நாககுமார:1 12/1
செற்றவரினும் மிகு சூரன் சுபசந்திரன் – நாககுமார:4 122/2
மிக்க அவன்-தன் நாமமும் மிகு தேவகுமாரன் – நாககுமார:5 160/2
தொக்க கலை சிலை அயில் பயின்று மிகு தொல் தேர் – நாககுமார:5 160/3
விரவி மிகு குமரன் மிசை வீறு முடிசூட்டி – நாககுமார:5 162/3
விண்ணிடை விளங்கும் காந்தி மிகு கதிர் மதியம் தீர்ந்தே – யசோதர:2 134/1
பொருள் மிகு குலனோடு இன்பம் உணர்தலும் ஆகும் மாதோ – யசோதர:4 244/4
போகம் மிகு பொன்_உலகு புகுவன் என நினைவான் – யசோதர:5 275/4
வேக மால் களிறும் மிகு வேலினான் – சூளாமணி:5 336/4
மிகு கதிர் விலங்கல் ஆர் வேந்தன் தேன் உடைந்து – சூளாமணி:5 363/1
நலம் மிகு மக்களா முதியர் தேன்களா – சூளாமணி:5 414/3
குலம் மிகு கற்பகம் குளிர்ந்து தோன்றுமே – சூளாமணி:5 414/4
குல நலம் மிகு செல்கை கோவொடு ஒப்பார்கள் வாழும் – சூளாமணி:6 572/3
விது மாண் மிகு சோதி விளங்கு ஒளியான் – சூளாமணி:7 800/4
சுடர் ஒளி மிகு சோதி சூழ் கழல் காளைமார் தம் – சூளாமணி:7 826/1
போகம் மிகு பூம் தவிசின் மீது புதைவுற்ற – சூளாமணி:8 860/2
காவல் மிகு கன்னிநகர் கன்னியர்கள் காக்கும் – சூளாமணி:8 862/1
முன்னி முடிவித்த மிகு விஞ்சையின் முதிர்ந்தார் – சூளாமணி:8 868/1
பெரும் கலம் நிறைந்த மிகு பெட்டகமோடு எல்லா – சூளாமணி:8 871/1
நெருங்கு ஒளி நிறைந்த மிகு சோதி நிழல் சூழ – சூளாமணி:8 871/3
வரம் மிகு நெடு வரை மணி முடி நெடியவன் – சூளாமணி:8 943/3
உரம் மிகு படை எழு உரை நனி அரிதே – சூளாமணி:8 943/4
பரி சேர் அணி உயர் தேர் மிகு பல யானையும் எறியா – சூளாமணி:9 1296/3
தள்ளாதவன் எதிரே மிகு சார்த்தூலகன் ஏற்றான் – சூளாமணி:9 1313/4
பரி மிகு படை விடு பாடி நண்ணினான் – சூளாமணி:9 1490/4
பெருகிய மிகு திறல் பெரிய நம்பியை – சூளாமணி:9 1500/1
நேயம் மிகு நெஞ்சின் இடையாளும் மடவாளாய் – சூளாமணி:10 1796/2
கடாம் மிகு களி நல் யானை கவுள் இழி கான வீதி – சூளாமணி:10 1823/1
இனையனவாம் மிகு செல்வம் இங்கும் ஆக்கி – சூளாமணி:10 1839/1
தக்க மிகு தானம் முதலாய தலை நிற்கும் – சூளாமணி:11 2023/1
அன்ன மிகு போகம் அவர் எய்தி விளையாடி – சூளாமணி:11 2035/1
நலங்கள் மிகு நம் உலகில் நன்மை மிகு நீரால் – சூளாமணி:11 2038/1
நலங்கள் மிகு நம் உலகில் நன்மை மிகு நீரால் – சூளாமணி:11 2038/1
புலங்கள் மிகு போகமொடு போக நிலத்து உள்ளால் – சூளாமணி:11 2038/2
கலங்கள் மிகு கற்ப நிலம் ஏறுவன கண்டாய் – சூளாமணி:11 2038/4
வலம் மிகு சூழ்ச்சியார் வழியள் மற்று அவள் – சூளாமணி:12 2087/3
உலம் மிகு வயிர தோள் உருவ தாரினீர் – சூளாமணி:12 2087/4
கனை எரி மிகு வேள்வி கலந்து செய்து களிப்பு எய்தி – சூளாமணி:12 2126/2
ஈண்டிய மிகு குணத்து இறைவன் இயல்பினை எனையதும் நினையா – நீலகேசி:1 63/3
பிணி மிகு பேய் வனம் இதனுள் பேதுறல் ஒருதலை பிறவோ – நீலகேசி:1 68/3
மேல்
மிகு-தொறும் (1)
மிகு-தொறும் விசும்புற நிமிர்ந்து காட்டினான் – சூளாமணி:9 1207/4
மேல்
மிகுத்த (4)
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்து இன்ப_கடலுள் ஆழ்ந்தார் – நாககுமார:2 56/4
கறவை கன்று வாய் மிகுத்த அமிழ்தினோடு கண் அகல் – சூளாமணி:7 798/1
தங்கு ஒலி மிகுத்த தானையொடு கதிர் எறிப்ப சார்ந்தான் – சூளாமணி:8 844/4
தாது எலாம் அலர நக்கு தம்மையே மிகுத்த அன்றே – சூளாமணி:8 1029/4
மேல்
மிகுத்து (1)
கண் திரள் கழை வளர் கரும்பு கை மிகுத்து
ஒண் திரள் வெள் இலை உரிஞ்சும் ஓடை மா – சூளாமணி:5 364/1,2
மேல்
மிகுதி (1)
மிகுதி செய் பூதத்து மெய்ம்மை பெறாமல் – நீலகேசி:7 761/3
மேல்
மிகுதியினாய் (1)
பேதை மற்று இவன் பெரிது எனப்படும் கருத்து உடை மிகுதியினாய்
தாதையை தலைவனை தத்துவதரிசியை தவ நெறியின் – நீலகேசி:4 448/2,3
மேல்
மிகுந்த (2)
புலங்களின் மிகுந்த போகம் பொற்புடன் நுகர்ந்தனன் – உதயணகுமார:2 122/3
மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன் – உதயணகுமார:5 299/3
மேல்
மிகுந்து (1)
ஏந்து இள_முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார் – நாககுமார:2 43/4
மேல்
மிகும் (6)
ஐம் மிகும் கணை மதன் அம்பு மீ குளிப்பவும் – உதயணகுமார:2 123/2
பைம் மிகும் பொன் அல்குலாள் படா முலை புணை என – உதயணகுமார:2 123/3
மைம் மிகும் களிற்று_அரசன் மாரன் கடல் நீந்துவான் – உதயணகுமார:2 123/4
தந்தை மேல் மிகும் தளர்வு_இல் காதலால் – உதயணகுமார:5 301/1
பதம் மிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே – நாககுமார:5 169/4
வந்து பெருகி வரிசையினால் மிகும்
புந்தியில் நால் வகை பூதமும் என்றாள் – நீலகேசி:7 758/3,4
மேல்
மிகுமால் (1)
சிறையின் மிகுமால் இது செம்படர்கள் – நீலகேசி:5 464/3
மேல்
மிகை (18)
மிகை விளைகின்ற நீல மலரினின் வீசலோடும் – யசோதர:2 130/2
மிகை கமழ் நீரில் தேற்ற மெல்_இயல் தேறினாளே – யசோதர:2 130/4
பின்னும் மிகை பிறவும் உரை பேசு திறம் நினைவும் – யசோதர:5 282/2
தின்ன என நொந்து அவைகள் தின்னும் மிகை திறலோய் – யசோதர:5 293/4
விதுவிது விதிர்த்து அகம் நெகிழ்ந்து மிகை சோரா – யசோதர:5 300/3
அண்ணலாகிய அபயனும் தங்கையும் ஆயுகம் மிகை_இன்மை – யசோதர:5 325/1
வேல் ஆர் கையாய் மெய்ம்மைய அன்றே மிகை ஆலோ – சூளாமணி:5 308/4
மினல் விரவிய சுடர் பொன் ஒளிர் மிளிர் வேதிகை மிகை ஒண் – சூளாமணி:6 439/2
இன் நகை மழலை கேட்பான் என்-கொல் இ மிகை நாண் என்றான் – சூளாமணி:8 1110/4
மேவினான் படவே மிகை
மாவினார் படை வாரி போர் – சூளாமணி:9 1351/2,3
விஞ்சை வேந்தர்களே மிகை
அஞ்சுவார் என ஆயிடை – சூளாமணி:9 1354/1,2
விடா மிகை சுழன்று வீழும் விரை கவர் மணி வண்டே போல் – சூளாமணி:10 1823/2
இன்னன பலவும் சிந்தித்து இருந்தது மிகை என்று எண்ணி – சூளாமணி:11 1852/1
பவணத்தார்க்கு ஒரு கடலாம் மிகை அமரும் பல்லம் ஒன்றாம் – சூளாமணி:11 2061/1
இமைப்பதும் பெரு மிகை இனி இருந்து என – சூளாமணி:12 2096/1
மீளி யாக்கைய தாக்கி உண் பேய் கணம் மிகை சூழ் – நீலகேசி:1 32/3
மெய் கோளால் என்றி யான் மிகை தெருட்டும் திறம் காணேன் – நீலகேசி:4 298/4
மிகை குணம் தோன்றும் நின் மேற்கோள் அழித்து – நீலகேசி:7 753/2
மேல்
மிகை_இன்மை (1)
அண்ணலாகிய அபயனும் தங்கையும் ஆயுகம் மிகை_இன்மை
நண்ணி நாயக முனிவனின் அறிந்தனர் நவின்ற நற்குணம் எல்லாம் – யசோதர:5 325/1,2
மேல்
மிகைபெறு (1)
பிரமன் உலகு-அதனுள் மிகைபெறு கடல்கள் பத்தும் – யசோதர:5 285/2
மேல்
மிகையின் (2)
மிகையின் வந்த விச்சாதர வேந்தர்-தம் – சூளாமணி:7 634/1
மிகையின் மற்று அவை பின்னை வெதுப்புமே – சூளாமணி:7 647/4
மேல்
மிச்சம் (1)
கண்ணிய மிச்சம் மின்னை கழித்திடும் உறுப்பு இது ஆமே – நாககுமார:2 48/4
மேல்
மிசை (122)
காசு_இல் தேர் மிசை காவலுடன் செல – உதயணகுமார:1 61/1
திவளும் மாலை தேர் மிசை செம்மல் வந்தடைந்தனன் – உதயணகுமார:1 63/4
படி மிசை கரணம் பாங்கில் தாண்டி – உதயணகுமார:1 77/3
பிடி மிசை வருகையில் பெரு நிலம் கழிந்த பின் – உதயணகுமார:2 127/3
மான் எனும் மயில் எனும் மரை மிசை திரு எனும் – உதயணகுமார:2 143/1
மாடமாளிகை மிசை மங்கையரும் ஏறி மீ – உதயணகுமார:3 184/1
வலம்புரி மணி வடம் வளர் இள முலை மிசை
நலம்பெற அசைந்திட நங்கை பந்து அடித்திட – உதயணகுமார:4 235/2,3
பிடி மிசை மாதர் போந்து பெரு மண கோயில் புக்கார் – உதயணகுமார:4 238/1
வான் உழை செல்லும் மன்னிய தேர் மிசை
ஈனம்_இல் குமரன் இனிது ஏறினான் – உதயணகுமார:5 274/3,4
நெடும் கரை மிசை நீர்மையின் நின்றனன் – உதயணகுமார:5 276/1
அண்ணல் கேட்க அரிய வரை மிசை
கண் ஒளிர் கொடி கந்தருவப்புரம் – உதயணகுமார:5 277/3,4
வரை மிசை வந்து மன்னிய தன் முலை – உதயணகுமார:5 280/1
வரை மிசை தானவர் வாழும் நாட்டை அம் – உதயணகுமார:6 306/2
இன மலர் மிசை ஏகுவார்களும் – உதயணகுமார:6 319/1
புனல் அலை மிசை போகுவார்களும் – உதயணகுமார:6 319/2
கனிகள் காய் மிசை காணும் சாரணர் – உதயணகுமார:6 319/3
இனிய நூல் மிசை இசைந்து செல்வரும் – உதயணகுமார:6 319/4
மலை தலை மிசை வானில் செல்வரும் – உதயணகுமார:6 320/1
கால் மிசை வீழ எண்ணி காண்டற்கு நின்றாள் என்று – நாககுமார:1 35/2
பூம் தடத்தை சுற்றிய பொற்பு உடை கரை மிசை
ஏந்து_இழையாள் நிற்ப கண்டு இனி சுதன் பணிந்ததே – நாககுமார:2 63/3,4
அரசன் உரை சொல்ல கேட்டு ஆனை மிசை ஏறினான் – நாககுமார:2 66/4
ஆடும் வாரணம் மிசை அண்ணல் வந்து இழிதர – நாககுமார:2 69/1
மக்கள் மிசை நிலம் மன்னவன் வைத்து உடன் – நாககுமார:4 106/1
இ தலமும் முழுது ஆண்டு இரும் களிற்று எருத்தின் மிசை
நித்தில வெண்குடை கீழ் நீங்காது இருப்பவரே – நாககுமார:4 118/3,4
அரியாசனத்தின் மிசை அமர்ந்த திரு_மூர்த்தி – நாககுமார:4 120/1
பற்றுடன் அவள் பதியாம் பார் மிசை மேல் என்றனன் – நாககுமார:4 132/4
புரிசை எழ நிலத்தின் மிசை பொற்புற விளங்கும் – நாககுமார:5 161/1
விரவி மிகு குமரன் மிசை வீறு முடிசூட்டி – நாககுமார:5 162/3
குப்புறா மிசை குத்தி அழித்ததே – யசோதர:3 172/4
தன்னை ஈன்ற அ தாய் மிசை தாழ்ந்ததே – யசோதர:3 187/4
பரி மிசை படை பயின்றும் பார் மிசை தேர் கடாயும் – யசோதர:4 261/1
பரி மிசை படை பயின்றும் பார் மிசை தேர் கடாயும் – யசோதர:4 261/1
வானவரும் மண்ணின் மிசை அரசர்களும் மலை மேல் – யசோதர:5 277/1
சென்று திரு அடி_மலர்கள் சென்னி மிசை அணியா – யசோதர:5 280/2
செம் சுடர் அணி பொன் சிங்காசனம் மிசை சேர்ந்த செல்வன் – சூளாமணி:3 95/3
மெய்ப்பொருள் தெரிதல் மற்று அ பொருள் மிசை விரிந்த ஞானம் – சூளாமணி:4 201/1
போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கினை – சூளாமணி:4 214/2
போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கிய – சூளாமணி:4 214/3
குடி மிசை வெய்ய கோலும் கூற்றமும் பிணியும் நீர் சூழ் – சூளாமணி:5 269/1
படி மிசை இல்லை ஆயின் வானுள் யார் பயிறும் என்பார் – சூளாமணி:5 269/2
முடி மிசை திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி – சூளாமணி:5 269/3
அடி மிசை நரலும் செம்பொன் அதிர் கழல் அரசர்_ஏறே – சூளாமணி:5 269/4
மினல் கொடி விலங்கிய விலங்கல் மிசை வாழும் – சூளாமணி:6 441/1
முற்றி நின்று இலங்கும் செம்பொன் முடி மிசை முத்த மாலை – சூளாமணி:6 508/3
உள்ளிய மரம் கொள் சோலை மண் மிசை உறையும் மாந்தர் – சூளாமணி:6 523/1
கணம் நிரைத்து இலங்கும் காய் பொன் முடி மிசை ஈர்_ஐஞ்ஞாறு – சூளாமணி:6 543/3
பண் மிசை படர்ந்த சிந்தை பணதரன் பணிந்து மாற்றத்து – சூளாமணி:6 547/1
உள் மிசை தொடர்பு நோக்கி உறு_வலி அதனை கேளா – சூளாமணி:6 547/2
மண் மிசை பெறுவன் ஆக மற்று இது என் மனத்தது என்றான் – சூளாமணி:6 547/4
அரு முடி அரசர் தாழ்ந்த அடி மிசை அரவம் ஊர – சூளாமணி:6 556/1
குன்றம் அன்ன திண் தோள் மிசை குண்டலம் – சூளாமணி:7 630/3
அழல் கொள் வெம் பொடி அவை மிசை புதைய அ அரிமான் – சூளாமணி:7 711/3
பைங்கண் கோளரி உருவுகொண்டவன் மிசை படர்ந்து – சூளாமணி:7 714/2
உளைந்து கோளரி எழுதலும் உளை மிசை மிதியா – சூளாமணி:7 723/2
மதியம் பாரித்து என மணி கல் பாறையின் மிசை
நிதியம் பாரித்து ஒளி நிழன்று துஞ்சல் நிலை – சூளாமணி:7 741/2,3
நின்னையே போலும் நீரார் நிலம் மிசை நிலவி நின்றார் – சூளாமணி:7 775/4
ஒக்க ஓடி உறைத்தலினான் மிசை
உக்க நெல் பொரியுற்று ஒரு சார் எலாம் – சூளாமணி:7 780/2,3
கூடு இணர் குழாம் நிலை கொழும் மலர் குமிழ் மிசை
கோடு இணர் குலைக்கு ஒசிந்த கொன்றை விண்ட தாது சோர்ந்து – சூளாமணி:7 794/2,3
பார் மகிழ்ந்த பைம் சுருள் பயிர் மிசை பயின்று எழுந்து – சூளாமணி:7 795/1
நீர் அணி நிழல் கொள் முத்த மணல் மிசை நிரந்து தோன்றி – சூளாமணி:8 852/3
மன்னும் மணி மாடம் மிசை மஞ்ஞையின் இழிந்தாள் – சூளாமணி:8 859/4
குணம் கெழு குல தலைவி கொண்டு மிசை புல்லி – சூளாமணி:8 864/2
மகர மால் கடல் வரை மிசை எழுந்து என எழுந்தது படை மாற்றம் – சூளாமணி:8 873/3
சேனை மா முகில் படலங்கள் மிசை செல சினை முகில் முரல கேட்டு – சூளாமணி:8 880/2
முத்த வெண் மாலை நான்று முடி மிசை நிழற்ற மூரி – சூளாமணி:8 934/3
அலர் மிசை இளையவர் அடி இட அடி இடம் – சூளாமணி:8 948/1
இலை மிசை இயல்பவர் இயல்புகள் எழில் நலம் – சூளாமணி:8 948/2
ஆங்கு அமர்ந்து அரசர் பேசி அலர் மிசை அணங்கு_அன்னாளை – சூளாமணி:8 989/1
சுற்றிய பளிங்கில் சோதி சுவர் மிசை எரித்து தோன்ற – சூளாமணி:8 1001/2
மண் மிசை மகளிர் இன்ன வடிவு_உடையவர்கள் இல்லை – சூளாமணி:8 1018/1
விண் மிசை மடந்தை அல்லளாய்விடின் விஞ்சை வேந்தன் – சூளாமணி:8 1018/2
கண் மிசை நவிலும் காதல் கன்னியது உருவம் ஆம் என்று – சூளாமணி:8 1018/3
எண் மிசை இவரும் போழ்தின் இது என அவளும் சொன்னாள் – சூளாமணி:8 1018/4
வீறு உடை நங்கை என்றன் கவான் மிசை இருத்தி என்னும் – சூளாமணி:8 1023/2
மை பருகும் நெடும்_கண்ணார் மணி மாடம் மிசை இட்ட வளை வாய் பாண்டில் – சூளாமணி:8 1033/1
முடியின் சுடரும் மிசை மூடினவே – சூளாமணி:8 1073/4
வேந்தர் உலகம்-கொல் மிசை விண்-கொல் இஃது என்று – சூளாமணி:8 1092/3
கடைக்கணி ஆய காளை கவான் மிசை இருத்தி காமர் – சூளாமணி:8 1114/3
கண் மிசை கனிந்த ஒற்றன் கூற்று காதல் கனி படு செல்வம் முந்நீர் – சூளாமணி:9 1132/1
உண் மிசை உக்கு ஓர் நச்சு துள்ளி வந்து உறைப்பதே போல் – சூளாமணி:9 1132/2
விண் மிசை இழிந்து வந்த ஒற்றன் ஓர் வெம் சொல் மாற்றம் – சூளாமணி:9 1132/3
மண் மிசை இருந்த விஞ்சை மன்னனை வணங்கி சொன்னான் – சூளாமணி:9 1132/4
கலை மிசை இனிய சொல் கன்னி காளை-தன் – சூளாமணி:9 1214/1
நிலை மிசை அலங்கல் மார்பு இசைய கேட்டும் ஓர் – சூளாமணி:9 1214/2
மலை மிசை மறைந்து வாய் உரைக்கும் வல்லது இல் – சூளாமணி:9 1214/3
சிலை மிசை தோளினான் சேவகங்களே – சூளாமணி:9 1214/4
வேள்_அனையான் மிசை விஞ்சையர் வெம் சுடர் – சூளாமணி:9 1242/2
விண் மிசை ஏறிய வெம் சரம் விஞ்சையர் – சூளாமணி:9 1246/1
கண் மிசை ஏறலுமே கடிதே திசை – சூளாமணி:9 1246/2
எண் மிசை இன்றி இருண்டனவோ என – சூளாமணி:9 1246/3
மண் மிசை வீழ்ந்து மயங்கினர் அன்றே – சூளாமணி:9 1246/4
விண் மிசை சென்றவர் மெலிவும் வேற்றவர் – சூளாமணி:9 1258/1
மண் மிசை சென்றவர் மறிந்த மாற்றமும் – சூளாமணி:9 1258/2
புண் மிசை எஃகம் புக்கு ஒளிப்ப போல் மனத்து – சூளாமணி:9 1258/3
உள் மிசை ஒழி படை ஆகி ஊன்றவே – சூளாமணி:9 1258/4
விச்சையர் கடல் படை பரப்பி விண் மிசை
நச்சு எரி உமிழ்தரும் நகையர் தோன்றினார் – சூளாமணி:9 1260/3,4
நம் பெயர் முனிந்தவர் நயந்த மண் மிசை
நும் பெயர் நிறுத்து-மின் என்று நோக்கினான் – சூளாமணி:9 1265/3,4
காலை தலை இளஞாயிறு புரை வான் மிசை கதுவா – சூளாமணி:9 1315/3
ஆலும் மா மிசை ஆனவன் – சூளாமணி:9 1363/2
வானுடன் புகழ்தர நிற்கும் மண் மிசை
மானுடர் உயிர்கொள மானம்_இல்லிர்காள் – சூளாமணி:9 1383/2,3
கடி மிசை விரிதரும் காமர் கொம்பரின் – சூளாமணி:10 1591/1
முடி மிசை எழுதரு முறி கொள் ஈர்ம் தளிர் – சூளாமணி:10 1591/2
அடி மிசை ஈன்றது இ அசோகம் என்-கொலோ – சூளாமணி:10 1591/3
கொடி மிசை எழுதிய குவவு தோளினாய் – சூளாமணி:10 1591/4
அலத்தக அடிச்சுவடு அசோகின் மிசை வைத்தாள் – சூளாமணி:10 1606/2
செம்பொன் செய் சுருளை மின்ன செவி மிசை தளிர்கள் சேர்த்தி – சூளாமணி:10 1632/3
சுருள் இரும் தோடு வாங்கி தோள் மிசை துளங்க வீழ்ப்பார் – சூளாமணி:10 1675/3
மன்னர்கட்கு இறைவன் வந்து இருப்ப மண் மிசை
இ நகர்க்கு இறைவனும் எதிர்கொண்டு எய்தினான் – சூளாமணி:10 1771/3,4
விண்ட மலர் அல்லி மிசை மெல்ல நனி சென்றாள் – சூளாமணி:10 1797/4
அரு மணல் தருப்பை சூழ்ந்து ஆங்கு அதன் மிசை பரிதி பாய்த்தி – சூளாமணி:10 1830/2
துன்னிய அணை மிசை துளங்கும் சோதியோடு – சூளாமணி:11 1891/3
செழும் மணி திரள் மிசை செறிந்த போல்வன – சூளாமணி:11 1894/2
மறிப்பர் மலை மிசை மற்றும் ஒரு சார் – சூளாமணி:11 1940/4
அடி மிசை அரசர்கள் வணங்க ஆண்டவன் – சூளாமணி:12 2090/1
பொடி மிசை அப்புறம் புரள இப்புறம் – சூளாமணி:12 2090/2
நந்தி மிசை சேறல் உடை நன்மையது அ நாடே – நீலகேசி:1 19/4
தாதின இன மலர் பலவும் தலையன நிலம் மிசை உதிர – நீலகேசி:1 73/2
சேறல் உள்ளமும் இல்லையாய் திரு மலர் மிசை அடி இடுதி – நீலகேசி:2 158/3
செவ் வரை மிசை தீ திரள் போல்பவன் – நீலகேசி:3 240/2
தடம் கொள் மா வரை மிசை தன்னை ஈதல் நன்மையேல் – நீலகேசி:4 360/2
மிசை நிலம் விளைவு எய்த விழைவொடு மகிழ்வன – நீலகேசி:4 449/3
ஆத்தன் இவன் என்று அடிகள் அடி மிசை
பூத்-தனை தூவி பொருந்து துதிகளின் – நீலகேசி:4 456/1,2
மேல்
மிசைந்த (1)
இஞ்சி சூழ் எரி பொன் மாடத்து இந்திரன் மிசைந்த நாம – சூளாமணி:5 329/1
மேல்
மிசைந்தனள் (1)
மேய மேதி பிணத்தை மிசைந்தனள்
மாய மற்று இது-தன்னையும் வவ்வுமே – யசோதர:3 218/3,4
மேல்
மிசையவர் (3)
நிலம்_மிசையவர் படை நிலம் நெளிவுற வரும் – சூளாமணி:8 945/1
மலை_மிசையவர் படை மலை நெரிவுற வரும் – சூளாமணி:8 945/2
மலை_மிசையவர் இறை அருளிய வகையே – சூளாமணி:8 948/4
மேல்
மிசையவரொடு (1)
நிலம்_மிசையவரொடு நிலம் நடை படர்க என – சூளாமணி:8 948/3
மேல்
மிசையே (1)
அன்பு அதன்-கண் மிசையே என்று அடிகள் தரு பொருள் தெளிந்தார் – சூளாமணி:11 2060/4
மேல்
மிஞ்சி (2)
மிஞ்சி நெஞ்சில் அன்புடன் மீண்டுவர எண்ணினன் – உதயணகுமார:2 126/1
மிஞ்சி கால் விலங்கில் சிறைசெய்தனன் – உதயணகுமார:6 350/3
மேல்
மிஞ்சு (1)
மிஞ்சு மாளிகை வீரன் சென்றனன் – உதயணகுமார:5 293/4
மேல்
மிடற்ற (2)
கணி மிடற்ற நற வேங்கை அவிர் சுணங்கின் மடவார்-தம் கை மேல் கொண்டு – சூளாமணி:8 1034/1
மணி மிடற்ற செம் கண்ண பவழ கால் கபோதங்கள் மதலை-தோறும் – சூளாமணி:8 1034/3
மேல்
மிடற்றள் (1)
வெருளியால் மிதிப்புண்டு ஐயோ விம்மிய மிடற்றள் ஆகி – யசோதர:2 120/2
மேல்
மிடற்றினால் (1)
மணி மிடற்றினால் அகவ அனங்கனையும் அனல்விக்கும் அளியம் மாலை – சூளாமணி:8 1034/4
மேல்
மிடற்று (2)
ஒழுகிய மிடற்று ஓர் காளை_உள்ளவன் யாவன் என்றே – யசோதர:2 103/2
பணி மிடற்று மொழி பயிற்றும் பைங்கிளியின் செவ்வழி இன் இசை மேல் பாட – சூளாமணி:8 1034/2
மேல்
மிடறும் (1)
கூட்டி மிடறும் கொள குற்றம் என்னோ – நீலகேசி:7 757/4
மேல்
மிடை (17)
தவள வெண் கொடி மிடை சயந்தியில் புகுந்ததும் – உதயணகுமார:2 128/3
வரம்பு_இல் நாற்றியே வான் கொடி மிடை
அரும்பு மாலை வேல் அரசன் சென்று எதிர் – உதயணகுமார:5 297/2,3
வேண்டுவது எவன்-கொல் என்றான் மிடை மணி பூணினானே – சூளாமணி:6 546/4
வீங்கு பைம் கழல் விடு சுடர் மிடை மணி பூணோர் – சூளாமணி:7 701/3
பட்டம் ஆர் நெடும் தேர் பைம்பொனால் மிடை
கொட்டில் சேர்ந்தன கோன் உறை கோயிலும் – சூளாமணி:8 894/1,2
வீங்கிய சுடரவாய மிடை மணி கலன்கள் விஞ்சை – சூளாமணி:8 918/3
வீ உடை அலங்கல் ஞான்ற மிடை மணி விமானம் சேர்ந்தாள் – சூளாமணி:8 974/4
வேய் ஒத்த பணை மென் தோளி மிடை மணி கபாடம் நீக்கி – சூளாமணி:8 976/2
தேம் மிடை கானல் வேலி செழு மணல் குவாலும் குன்றும் – சூளாமணி:8 992/1
பூ மிடை தடமும் காவும் புக்கவர்க்கு அரணம் ஆகா – சூளாமணி:8 992/2
மீது ஆடி வில் உமிழும் மிடை மணி ஒண் கலாபங்கள் மிளிர வீக்கி – சூளாமணி:9 1538/3
வெயில் கலந்து இலங்கும் செம்பொன் மிடை மணி குழை வில் வீச – சூளாமணி:10 1665/2
விரவின பரவை பல் மீன் மிடை மணி கலாபம் ஆக – சூளாமணி:10 1701/1
மஞ்சு உடை மாளிகை மிடை மணி தலம் – சூளாமணி:10 1781/1
முருகு அயாவுயிர்க்கும் பூ ஆர் முறி மிடை படலை மாலை – சூளாமணி:11 1862/2
போர்த்தன கொடி மிடை பொழிந்த பூ_மழை – சூளாமணி:11 1882/3
மிடை கெழு வினைவர் தானை மெலிய மேற்சென்றுவிட்டான் – சூளாமணி:12 2112/4
மேல்
மிடைந்த (8)
பாடலவர் படித்திட பல கொடி மிடைந்த நல் – உதயணகுமார:3 184/3
மிடைந்த தோள் தழூஉ பிணை நெகிழ மெல்லவே – சூளாமணி:8 1059/3
விண் தவழ் புரவியே மிடைந்த என்னவும் – சூளாமணி:9 1269/3
மின் அவிர் எஃகினும் மிடைந்த வாளினும் – சூளாமணி:9 1278/3
தடங்கல் இன்றி அடு சரமே மிடைந்த தரணி வட்டம் எல்லாம் – சூளாமணி:9 1342/4
மிடைந்த வேல் படை வீரனே – சூளாமணி:9 1353/4
மிடைந்த தோள் நெகிழ விம்மி மெல்_இயல் வெருவலோடும் – சூளாமணி:10 1707/2
உடம்பொடும் உயிரிடை மிடைந்த ஒற்றுமை வேற்றுமை விகற்பின் – நீலகேசி:1 64/1
மேல்
மிடைந்தவர் (1)
மிடைந்தவர் தொடங்கிய வீர கோட்டியுள் – சூளாமணி:9 1382/3
மேல்
மிடைந்தவே (1)
விதம் எழு களிறுகள் பல மிடைந்தவே – சூளாமணி:11 1881/4
மேல்
மிடைந்தன (5)
விரை செல் மாவொடு விரவின களிறுகள் மிடைந்தன கடுமான் தேர் – சூளாமணி:8 872/3
தாளிடை மிடைந்தன தாள்கள் தம்முளே – சூளாமணி:9 1273/1
தோளிடை மிடைந்தன தோள்கள் தோளிடை – சூளாமணி:9 1273/2
வாளிடை மிடைந்தன வாள்கள் மற்று இவை – சூளாமணி:9 1273/3
விரவு அம் பூம் தளிரும் போதும் மிடைந்தன மிலைச்சுவாரும் – சூளாமணி:10 1633/1
மேல்
மிடைந்து (9)
வேரலோடும் மிடைந்து இருண்டு விண்டு விடார் – சூளாமணி:7 736/2
மேகம் மேல் தவழ்ந்து வேய்கள் மிடைந்து கீழ் இருண்ட தாழ்வர் – சூளாமணி:7 761/1
தண் நிலா விரிந்த முல்லை தாது சேர் தளிர் மிடைந்து
எண்ணிலாய சாயல் அம் இடா மணல் பிறங்கல் மேல் – சூளாமணி:7 791/1,2
கழுமிய முகிலொடு களிறு கால் மிடைந்து
ஒழுகிய அருவி நீர் உகுக்கும் ஆதலால் – சூளாமணி:8 951/1,2
எண் இயல் கொடி மிடைந்து இருண்டு பாங்கு எலாம் – சூளாமணி:8 952/2
மருப்பொடு மருப்பு இடை மிடைந்து மான்று அரோ – சூளாமணி:9 1275/3
பொன் ஆர் தேரும் புரவிகளும் மிடைந்து பூமி பொறை கூர – சூளாமணி:9 1337/2
கை-பால் எடுத்து கறை மருப்பு மிடைந்து கண்கள் எரி சிந்தி – சூளாமணி:9 1348/2
இண்டும் ஈங்கையும் இருள்பட மிடைந்து இவற்றிடையே – நீலகேசி:1 28/2
மேல்
மிடையப்பட்டவே (1)
வேரி தண் பிணையலும் மிடையப்பட்டவே – சூளாமணி:10 1780/4
மேல்
மிடையொடு (1)
மிடையொடு விழைவு வேரறுத்த வீரர்கள் – சூளாமணி:12 2073/3
மேல்
மிடைவர் (1)
மிடைவர் படுகொண்டு வேதனை மிக்கார் – சூளாமணி:11 1949/4
மேல்
மிடைவன (1)
கொடியொடு குடை இடை மிடைவன இருள்செய – சூளாமணி:8 938/1
மேல்
மிடைவி (1)
விண் இயல் விமான வீதி வெறி கொள மிடைவி வேலோய் – சூளாமணி:8 922/4
மேல்
மிடைவுற்ற (1)
மெய்யும் மிடைவுற்ற இதுவால் விதியின் வண்ணம் – சூளாமணி:11 2032/4
மேல்
மிடைவுற்றார் (1)
எண் திசையும் எங்கும் இடம் இன்றி மிடைவுற்றார்
கண்ட வரை மேல் விரவு கார் மயிலொடு ஒத்தார் – சூளாமணி:8 1086/3,4
மேல்
மிடைவொடு (1)
குரு உடையன கொடி மிடைவொடு குலை விரிவன கோடல் – நீலகேசி:1 15/1
மேல்
மிண்ட (1)
மிண்ட வாளினர் விஞ்சையர் – சூளாமணி:9 1359/1
மேல்
மிண்டி (1)
கண்ணினை கழிகள்ளால் மிண்டி கொண்டு நீட்டலும் – நீலகேசி:4 352/2
மேல்
மித்திரராக (1)
சேம மித்திரராக சிறந்தனர் – உதயணகுமார:6 345/4
மேல்
மித்திரன் (2)
மித்திரன் என்றே என்னை வேண்டி முன் நினைத்தாய்_இல்லை – உதயணகுமார:5 247/1
மித்திரன் முன்பு வீறு நல் காதலால் – உதயணகுமார:6 348/1
மேல்
மிதந்தன (1)
தேரையாய் குறளும் சிந்தும் மிதந்தன சில்ல சிந்தி – சூளாமணி:10 1677/2
மேல்
மிதப்பனவும் (1)
மிதப்பனவும் ஆழ்வனவும் வேண்டுவன் யான் என்னின் – நீலகேசி:6 702/1
மேல்
மிதப்பனவே (1)
மிதப்பனவே ஆழ்வன-தாம் வேறு யாதும் இல்லேல் – நீலகேசி:6 702/3
மேல்
மிதப்பு (1)
அல்லாந்து அயிர்த்து ஓடி ஆழ் மிதப்பு சொல்லுதியால் – நீலகேசி:6 698/3
மேல்
மிதிக்கில் (1)
பஞ்சி மேல் மிதிக்கில் பனிக்கும் தகை – சூளாமணி:7 611/1
மேல்
மிதித்து (1)
உரை தரு காரிகையார் ஊன்றி மிதித்து
திரை தவழ சீறடிகள் நோவ நடந்து – சூளாமணி:10 1652/2,3
மேல்
மிதிப்பினும் (1)
பஞ்சின் மேல் மிதிப்பினும் பதைத்து பையவே – சூளாமணி:8 957/3
மேல்
மிதிப்புண்டு (1)
வெருளியால் மிதிப்புண்டு ஐயோ விம்மிய மிடற்றள் ஆகி – யசோதர:2 120/2
மேல்
மிதியா (1)
உளைந்து கோளரி எழுதலும் உளை மிசை மிதியா
வளைந்த வாள் எயிற்றிடை வலி தட கையில் பிடித்தான் – சூளாமணி:7 723/2,3
மேல்
மிதுன (1)
விஞ்சையர் மிதுன தேவர் விண் இயங்கு உருவம் எல்லாம் – சூளாமணி:8 851/2
மேல்
மிதுனங்கள் (1)
கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே – சூளாமணி:11 1899/4
மேல்
மிதுனம் (2)
செழும் மணி சிலை சென்று ஏறும் தெய்வ மா மிதுனம் ஒத்தார் – சூளாமணி:8 1109/4
புள் எழு தடமும் போர் மான் தொழுதியும் மிதுனம் ஆய – சூளாமணி:10 1640/3
மேல்
மிருகலோசனை (1)
மிருகலோசனை என்பாளாம் மிக்க நல் மகள்-தன் பேரும் – நாககுமார:4 113/2
மேல்
மிலை (1)
மிலை புனை கோதை சோர விடு புணை தழுவுவாரும் – சூளாமணி:10 1673/3
மேல்
மிலைச்சர் (5)
சேகர் மிலைச்சர் மனிதர்கள் திப்பியர் – சூளாமணி:11 1971/3
மேவி உறையும் மிலைச்சர் என பெயர் – சூளாமணி:11 1973/2
ஆவர் அவருள் மிலைச்சர் அவரையும் – சூளாமணி:11 1973/3
மேவி உறையும் மிலைச்சர் மிக பலர் – சூளாமணி:11 1976/2
கூடல் மிலைச்சர் குமானுடர் என்று இவர் – சூளாமணி:11 1978/1
மேல்
மிலைச்சரில் (1)
தேச மிலைச்சரில் சேர்வுடையாரவர் – சூளாமணி:11 1977/1
மேல்
மிலைச்சி (2)
அம் பொன் அணி நொய்யன அணிந்து அலர் மிலைச்சி
வம்பின் அணி வாள் கண் இடை மை பிறழ வைத்து – சூளாமணி:8 865/2,3
மீது படு கற்பக இளம் தளிர் மிலைச்சி
போது புனை கோதையவள் பூம் பொழில் அணைந்தாள் – சூளாமணி:11 2029/3,4
மேல்
மிலைச்சுவாரும் (1)
விரவு அம் பூம் தளிரும் போதும் மிடைந்தன மிலைச்சுவாரும்
அரவம் பூம் சிலம்பு செய்ய அம் தளிர் முறி கொய்வாரும் – சூளாமணி:10 1633/1,2
மேல்
மிலைத்த (1)
வயல் ஆம்பல் மிலைத்த அடி சவியள் – சூளாமணி:7 809/2
மேல்
மிழற்ற (2)
மின் அவிர் விளங்கு மணி மேகலை மிழற்ற
பொன் அவிர் சிலம்பு ஒலி போந்து புடை சாற்ற – சூளாமணி:10 1602/1,2
மின் ஒளியோடு உற மிழற்ற மிழற்றுவ கிளி என மொழிந்தாள் – நீலகேசி:1 65/3
மேல்
மிழற்றினாளே (1)
வடம் தவழ் இளம் மென் கொங்கை மாதராள் மிழற்றினாளே – சூளாமணி:10 1707/4
மேல்
மிழற்றுகின்ற (1)
தீம் சுவை மிழற்றுகின்ற சிறு குயில் செல்வரேனும் – சூளாமணி:4 166/3
மேல்
மிழற்றுகின்றார் (1)
பெறுமாறு தாயரும் தோழியரும் நின்று பிணை_அனாள்-தன் மேல் பல் மொழி மிழற்றுகின்றார் – சூளாமணி:10 1756/4
மேல்
மிழற்றும் (1)
தங்கின் அவை கொண்டு தானும் எதிர் மிழற்றும்
அம் கணவர் செய்வ செய்து அசதியாடின்றே – சூளாமணி:10 1650/2,3
மேல்
மிழற்றுவ (1)
மின் ஒளியோடு உற மிழற்ற மிழற்றுவ கிளி என மொழிந்தாள் – நீலகேசி:1 65/3
மேல்
மிளிர் (5)
மினல் விரவிய சுடர் பொன் ஒளிர் மிளிர் வேதிகை மிகை ஒண் – சூளாமணி:6 439/2
வேய்ந்து அகம் நிழற்றும் கோதை மிளிர் மணி கலாப வட்டம் – சூளாமணி:6 537/1
குரவர் என்னும் உபசாரம் இருக்க கோதை மிளிர் வேலாய் – சூளாமணி:9 1340/1
வெளியவன் மிளிர் மரை புரையும் செம்_கணான் – சூளாமணி:9 1409/1
மிக்க ஒளி சூழ்ந்து மிளிர் மேனியவர் ஆகி – சூளாமணி:11 2026/3
மேல்
மிளிர்ந்து (5)
வீங்கு ஒளி மணி குழை மிளிர்ந்து வில் இட – சூளாமணி:5 241/3
மின் அவிர் மணி குழை மிளிர்ந்து ஒளி துளும்ப – சூளாமணி:6 449/2
விலங்கு வார் குழை மிளிர்ந்து வில் இட – சூளாமணி:7 574/1
விரி நிலை மணி முடி மிளிர்ந்து வீழ்தலும் – சூளாமணி:9 1378/2
மின் மாடு மிளிர்ந்து இலங்கும் விமானத்தார் எனின் அல்லால் – சூளாமணி:11 2051/3
மேல்
மிளிர (2)
மின்னை உமிழ்கின்ற சுடர் வாள் மிளிர வீசி – சூளாமணி:9 1285/2
மீது ஆடி வில் உமிழும் மிடை மணி ஒண் கலாபங்கள் மிளிர வீக்கி – சூளாமணி:9 1538/3
மேல்
மிளிரா (1)
அரிசேனன் ஆங்கு அழிவாதல் கண்டு அயில் வாள் ஒளி மிளிரா
விரி சீர் வட்ட மணி கேடகம் சுழலா நகு வருவான் – சூளாமணி:9 1296/1,2
மேல்
மிளிரும் (2)
மின்னு வார்ந்து மிளிரும் சுடர் வேலோன் – சூளாமணி:10 1582/4
மென் மலர் அணி நகை மிளிரும் கோலமோடு – சூளாமணி:11 1877/3
மேல்
மின் (69)
மின் சொரி கதிர் வேல் தானை வீறு அடிபணிய வெம்மை – உதயணகுமார:4 186/1
மின் சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின் – உதயணகுமார:4 186/4
மது மலர் குழலி விண் மின் மாலை வேல் விழி மென் தோளி – உதயணகுமார:4 190/1
சேர மின் சிலம்பும் ஆர்ப்ப சிறு நுதல் முத்து அரும்ப – உதயணகுமார:4 227/2
இளம் புற அடிகள் ஆமை இடை மின் பூம்_குழலினாளே – உதயணகுமார:4 229/4
மின் இடை தங்கையான வேக நல் வதியை ஏவி – உதயணகுமார:5 259/3
மின் பூண் மார்பனும் வேண்டி திளைத்தனன் – உதயணகுமார:5 275/4
இடை மின் தேவியும் சானகி என்பவள் – உதயணகுமார:6 337/3
மேவுவன் நல் தவம் என்ன மின் இடைய மாதரும் – உதயணகுமார:6 357/2
மேவும் மின் முகில் சூழ் சோலை மிக்கது ஓர் மகதநாடு – நாககுமார:1 5/4
மேவும் மின் முகில் சூழ் மாட வீதசோகப்புரத்து – நாககுமார:5 145/2
மின் திகழ் மேனியார்-கொல் விஞ்சையர் விண்ணுளார்-கொல் – யசோதர:1 61/2
மின் செய் தாரவன் வெறுத்தனன் அரசியல் விடுத்து அவருடன் போகி – யசோதர:5 323/3
மின் இவர் கடக பைம்பூண் வென்றி வேல் வேந்தர் எல்லாம் – சூளாமணி:3 97/4
மின் மலர்ந்து இலங்கு பைம்பூண் விஞ்சை வேந்து ஒருவன் வந்து – சூளாமணி:3 107/3
மின் அவாம் இடை நோவ விளையாட அருளினான் – சூளாமணி:4 173/4
மின் தவழ் விளங்கு வேல் வென்றி வேந்தனும் – சூளாமணி:4 193/3
மின் அவிர் மருங்குல் நீலாங்கனை என விளங்கி நின்றாள் – சூளாமணி:5 296/3
வெற்றி வேல் விஞ்சையாரும் அஞ்சுவர் மின் செய் பைம்பூண் – சூளாமணி:5 306/3
மின் தவழ் விளங்கு வேலோய் மெய் இனும் மேவல் வேண்டும் – சூளாமணி:5 360/2
மின் மலர்ந்து இலங்கு வில் இலங்க விட்டவே – சூளாமணி:5 375/4
மின் சுலாம் நுடங்கு இடை மெல்லியாள் திறம் – சூளாமணி:5 384/2
மின் நவில் விசும்பின்-நின்று இழிந்து வீங்கு நீர் – சூளாமணி:5 405/3
மின் அவிர் மணி முடி வேந்தர் வேந்த இ – சூளாமணி:5 421/1
மின் அவிர் முகில் குழாம் முழங்கும் வீதி போய் – சூளாமணி:5 429/2
மின் அவிர் விளங்கு சுடர் விஞ்சை உலகு ஆளும் – சூளாமணி:6 445/1
மின் தவழ் விளங்கு கொடி வேந்தனும் விடுத்தான் – சூளாமணி:6 448/4
மின் அவிர் மணி குழை மிளிர்ந்து ஒளி துளும்ப – சூளாமணி:6 449/2
மின் நவின்று இலங்கும் வேலோய் நின்-உழை விளங்கிற்று அன்றே – சூளாமணி:6 518/4
மின் அவிர் வயிர சூட்டு விடு சுடர் மணி பொன் பூணான் – சூளாமணி:6 544/2
இன்று மின் சுடர் நிதியின் நீத்தமே – சூளாமணி:7 605/4
சென்று மின் சொரிய செவி தாழ்த்தினான் – சூளாமணி:7 630/4
செம் சுடர் மின் ஒளி சென்று பரந்திட – சூளாமணி:7 652/1
மின் தொடர்ந்து இலங்கு பூணான் விளைவுறா இளைமை-தன்னால் – சூளாமணி:7 695/1
மின் அணங்கு உருவ பைம் பூண் விஞ்சையன்-தன்னை கூவி – சூளாமணி:7 696/2
எறியும் மின் உரும் என இடித்து இறுவரை முழையுள் – சூளாமணி:7 704/2
மின் விரிந்து இடையிடை விளங்கி இந்திரன் – சூளாமணி:7 754/3
மின் இவர் மணி கழல் விசயன் செப்பினான் – சூளாமணி:7 823/4
மஞ்சு இலங்கு உருவ வானின் மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:8 1000/3
மின் தவழ் மேனியாளை மென் பணை தோளில் புல்லி – சூளாமணி:8 1012/2
மின் அவிர் விளங்கு சுடர் வேல் விடலை மெய்யில் – சூளாமணி:8 1089/3
மின் பருகு நுண்_இடையார் மெல் உருவம் கொண்டதே – சூளாமணி:8 1116/4
கரு முகில் நுடங்கு மின் போல் புருவங்கள் முரிந்து நீங்கான் – சூளாமணி:9 1152/2
மின் அவிர் எஃகினும் மிடைந்த வாளினும் – சூளாமணி:9 1278/3
வெறி மின் விரிகின்ற விறல் ஆழி இறை தோழன் – சூளாமணி:9 1283/1
மின் ஆர் விளங்கு விறல் வேலான் கண்டே வெகுண்டு மேல் சென்றான் – சூளாமணி:9 1337/4
மின் அவிர் விளங்கும் நேமி விடுத்தனன் விடுத்தலோடும் – சூளாமணி:9 1461/2
மின் அவிர் நுண்_இடையார் மேல் வந்து அணுகினார் – சூளாமணி:9 1469/4
மின் தவழ் அவிர் ஒளி விஞ்சை வேந்தனோடு – சூளாமணி:9 1494/2
மின் வாய மணி கலசம் பொன் செந்நெல் கதிர் சூட்டி விளங்க வைத்து – சூளாமணி:9 1527/2
சூழ் இணர் மென் மல்லிகையும் வளையமும் மின் சூட்டும் எழில் துதைய சூட்டி – சூளாமணி:9 1528/1
மின் அவிர் சிவிறி-தம்மால் விரை பொழி தாரை வீக்கி – சூளாமணி:9 1540/3
மின் அவிர் பகழி கண்ணா புரிசை வெண் மாடம் ஆக – சூளாமணி:9 1542/2
மின் தவழ் வேலினாற்கு விதூடகன் உழையன் ஆனான் – சூளாமணி:10 1564/4
மின் நிழல் பூணவன் மெல்ல நக்கு அது – சூளாமணி:10 1599/1
மின் அவிர் விளங்கு மணி மேகலை மிழற்ற – சூளாமணி:10 1602/1
மின் தவழும் மேனியொடு தேவி வெளி பட்டாள் – சூளாமணி:10 1608/4
மாதர் வண்டு ஒருங்கு பேர மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:10 1639/2
மின் தவழ் இலங்கும் வேலான் விஞ்சையன் அவனை போக்கி – சூளாமணி:10 1699/2
மின் இலங்கு அவிர் ஒளி மேனி மெல்லவே – சூளாமணி:10 1711/1
அம் பொன் கோவை பல் மணி மின் இட்டு அரை சூழ – சூளாமணி:10 1740/2
இறுமால் இ மின் மருங்குல் என் பாவம் என்பார் இளம் முலை மேல் ஏர் வடம் வந்து ஊன்றுமால் என்பார் – சூளாமணி:10 1756/2
மின் மலர் ஆரம் தாங்கி வியல் நகர் விரும்ப புக்கான் – சூளாமணி:10 1789/4
மின் நேர் நுண் இடை நோமால் மென் மலர் மேல் மென்மெலவே ஒதுங்காய் என்று – சூளாமணி:10 1799/3
மின் மலர் மேனி மேல் விளங்க அப்பினார் – சூளாமணி:11 1877/2
மின் மாடு மிளிர்ந்து இலங்கும் விமானத்தார் எனின் அல்லால் – சூளாமணி:11 2051/3
மின் இவர் விளங்கும் தாமம் என இவை விரவி வீசி – சூளாமணி:12 2122/2
மின் ஒளியோடு உற மிழற்ற மிழற்றுவ கிளி என மொழிந்தாள் – நீலகேசி:1 65/3
மின் போல் நுடங்கு இடையும் வேய் ஏய் திரள் தோளும் – நீலகேசி:1 132/1
மேல்
மின்செய (1)
கலந்து மா மணி கடகம் மின்செய
அலங்கல் வேலினான் அங்கையால் அவற்கு – சூளாமணி:7 574/2,3
மேல்
மின்ன (7)
வஞ்சி நல் மருங்குல் நோவ மணி நகை கலாவம் மின்ன
செம் சுடர் சிலம்பு பாட தேன் திசை பரவ சேர்ந்தார் – சூளாமணி:7 675/3,4
வானவில் உமிழ்ந்து மின்ன மனத்தினால் நிருமித்திட்டான் – சூளாமணி:8 846/4
சூழ் ஒளி ஆரம் மின்ன சுடர் குழை திரு வில் வீச – சூளாமணி:8 933/2
போர் இகலி ஆரமொடு பூண் மணிகள் மின்ன
நேர் இகலும் வாள்களொடு கேடகம் நிழற்ற – சூளாமணி:9 1290/1,2
காது பெய் குழையும் செம்பொன் சுருளையும் கலந்து மின்ன
போது அலர் குஞ்சி ஆங்கு ஓர் பூம் துணர் வடத்தின் வீக்கி – சூளாமணி:10 1565/1,2
செம்பொன் செய் சுருளை மின்ன செவி மிசை தளிர்கள் சேர்த்தி – சூளாமணி:10 1632/3
காது புனை காமர் குழை பொன் சுருளை மின்ன
மீது படு கற்பக இளம் தளிர் மிலைச்சி – சூளாமணி:11 2029/2,3
மேல்
மின்னவும் (3)
பாடகம் துளங்கவும் பசும்பொன் ஓலை மின்னவும்
சூலகம் துளும்பவும் சுரும்பு சூழ்ந்து பாடவும் – சூளாமணி:6 485/1,2
தாரொடு ஆரம் மின்னவும் தயங்கு சோதி கண்கொள – சூளாமணி:6 499/2
படை நிலவி இலங்கவும் பணிகள் மின்னவும்
இடை நிலம் இடையிடை இலங்கி தோன்றுமே – சூளாமணி:9 1274/3,4
மேல்
மின்னி (1)
மின்னி ஓர் அணி நகை முகிழ்த்து மீள்வது – சூளாமணி:8 1129/3
மேல்
மின்னிடு (1)
விண் தவழ் மின்னிடு வாளினர் வில்லினர் – சூளாமணி:9 1231/3
மேல்
மின்னின் (12)
இடி மின்னின் நுசுப்பினாளை இன்புற புணர்ந்திருப்ப – உதயணகுமார:4 238/3
மட்டு அவிழ் மலர் சோலைக்குள் மன்னவ_குமரன் மின்னின்
இட்டு இடை மாதை தந்தே இன்புற புணர்ந்தான் அன்றே – உதயணகுமார:5 257/3,4
மின்னின் மாலையை விரகின் ஏந்தி முன் – உதயணகுமார:5 287/3
மின்னின் இடை நேர் இழை மேனகி என ஒரு – நாககுமார:4 131/1
ஊடல் அங்கு இனிய மின்னின் ஒல்கிய மகளிர் ஆடும் – யசோதர:2 88/3
துகிலிகை கொடி_அனார் மின்னின் தோன்றவும் – சூளாமணி:2 41/3
மஞ்சு உடைய மின்னின்_அனையாள் மகிழும் நீர – சூளாமணி:8 869/3
மின்னின் ஆர்ந்த விமான தலத்திடை – சூளாமணி:8 900/1
கார் அணி மின்னின் தோன்ற கதலிகை நடுவித்தானால் – சூளாமணி:8 932/4
மங்குல் வான் மழை கெழு மின்னின் மன்னவன் – சூளாமணி:10 1729/1
காது ஆர் செம்பொன் தாழ் குழை மின்னின் கதிர் வீச – சூளாமணி:10 1741/3
மெய்யின் சோதி சூழ் ஒளி மின்னின் பெயராளும் – சூளாமணி:10 1746/4
மேல்
மின்னின்_அனையாள் (1)
மஞ்சு உடைய மின்னின்_அனையாள் மகிழும் நீர – சூளாமணி:8 869/3
மேல்
மின்னினும் (1)
மின்னினும் நிலையின்று உள்ளம் விழைவுறின் விழைந்த யாவும் – யசோதர:2 96/1
மேல்
மின்னினொடு (1)
மேகம் என மின்னினொடு வில்லும் என வல்லே – யசோதர:5 275/1
மேல்
மின்னு (5)
மின்னு நுண்_இடையாள் நாமம் மிகாவதி என்று மிக்காள் – உதயணகுமார:1 11/4
மின்னு ஆர்ந்த மந்தார விளங்கு இணர் – சூளாமணி:4 142/1
போந்து அகம் திகழ்ந்து மின்னு பூம் துகில் பொலிந்த அல்குல் – சூளாமணி:6 537/2
காய்ந்து ஒளிர் பவழ சாதி கடிகைகள் காண மின்னு
பாய்ந்து எழு சுடர் சங்கு ஈன்ற பரு மணி தரள கோவை – சூளாமணி:7 677/1,2
மின்னு வார்ந்து மிளிரும் சுடர் வேலோன் – சூளாமணி:10 1582/4
மேல்
மின்னுபு (1)
கோள் என நாள் என மின்னுபு குன்று எறி – சூளாமணி:9 1242/1
மேல்
மின்னும் (6)
வித்தை செய் சனங்கள் மாந்தர் வியந்து அடி வணங்க மின்னும்
முற்று இழை மாலை தத்தை முனிவு_இல் சீர் மயற்கையானாள் – உதயணகுமார:5 242/3,4
மின்னும் செம் கதிர் மண்டிலம் வெய்து ஒளி – சூளாமணி:7 619/1
மாடு எலாம் எரிந்து மின்னும் வயிர குண்டலத்தோடு அம் பொன் – சூளாமணி:7 676/1
மின்னும் வார்ந்தன முகில் அல்ல களிறுகள் விறலோய் – சூளாமணி:7 731/4
வாள் ஒளி வயிரம் மின்னும் மணி முடி மன்னர் கோவே – சூளாமணி:9 1169/4
மின்னும் வாளினன் – சூளாமணி:9 1299/2
மேல்
மின்னை (2)
கண்ணிய மிச்சம் மின்னை கழித்திடும் உறுப்பு இது ஆமே – நாககுமார:2 48/4
மின்னை உமிழ்கின்ற சுடர் வாள் மிளிர வீசி – சூளாமணி:9 1285/2
மேல்
மின்னொடு (3)
வன்சொல் வாய் மறவர் சூழ மதியம் ஓர் மின்னொடு ஒன்றி – யசோதர:1 31/1
மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக்கு ஏதம் நீங்க – யசோதர:1 68/1
மின்னொடு விளங்கு வேலோய் உளம் கொடு விளம்பி என்னை – சூளாமணி:9 1200/3
மேல்
மினல் (2)
மினல் விரவிய சுடர் பொன் ஒளிர் மிளிர் வேதிகை மிகை ஒண் – சூளாமணி:6 439/2
மினல் கொடி விலங்கிய விலங்கல் மிசை வாழும் – சூளாமணி:6 441/1
மேல்
மினல்கொடியொடு (1)
மேக படலத்திடை மினல்கொடியொடு ஒத்தாள் – சூளாமணி:8 860/4
மேல்
மினின் (1)
குக்குடமாநகர்-நின்று கொடி மினின்
தக்கதின் தான் போய் சமதண்டம் புக்காள் – நீலகேசி:6 666/3,4