Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 2
வேகமுறும் 1
வேங்கை 2
வேட்டல் 1
வேடர் 1
வேண்டு 1
வேணி 1
வேணு 1
வேதண்டம் 1
வேதம் 4
வேதனை 1
வேதா 1
வேதாளம் 1
வேதிகை 1
வேதியர் 1
வேந்தன் 2
வேம் 1
வேம்பு 1
வேய் 2
வேர் 2
வேரல் 1
வேரி 1
வேல் 5
வேலாவலயம் 2
வேலும் 1
வேலை 3
வேலையில் 1
வேழம் 2
வேள் 1
வேள்வி 1
வேளாண்மை 1
வேற்றுமையாய் 1
வேறாம் 1
வேறிடம் 1
வேறு 2
வேனில் 1

வேக (2)

வெண்பல்ல வல்லூகம் வேக உளியம் எலு – 3.விலங்கின்பெயர்:3 8/1
வேக எலி கருப்பை வெ இரும்பன் மூடிகம் நல் – 3.விலங்கின்பெயர்:3 13/3
மேல்

வேகமுறும் (1)

வேகமுறும் தந்தி வியன் துகில் நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2
மேல்

வேங்கை (2)

வரி உழுவை வேங்கை வயமா மிருகாரி – 3.விலங்கின்பெயர்:3 2/2
வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
மேல்

வேட்டல் (1)

விதியுளி வேட்டல் விவாகம் புது மன்றல் – 9.செயல்பற்றியபெயர்:9 3/2
மேல்

வேடர் (1)

மறவர் எயினர் விராதர் விறல் வேடர்
கானவர் அண்டர் போதுவரே கோபாலர் – 2.மக்கட்பெயர்:2 6/2,3
மேல்

வேண்டு (1)

விரித்து அங்கயோகம் எட்டாய் வேண்டு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/4
மேல்

வேணி (1)

சாதல் வேர் வேணி சடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
மேல்

வேணு (1)

கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு – 4.மரப்பெயர்:4 19/1
மேல்

வேதண்டம் (1)

அத்திரி வேதண்டம் ஆம் – 5.இடப்பெயர்:5 3/4
மேல்

வேதம் (4)

மேலாகும் வேதம் விரி சுருதி நான்மறைப்பேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 17/2
விரி மந்திரம் முத்தி வேதம் மருள் தவம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3
சீலை மூன்றாம் வேதம் செம்மணி மாணிக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/3
மேல்

வேதனை (1)

வாதை அரந்தை வயா வருத்தம் வேதனை
வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை – 8.பண்புப்பெயர்:8 5/2,3
மேல்

வேதா (1)

வேதா விதாதா விதி – 1.தேவப்பெயர்:1 17/4
மேல்

வேதாளம் (1)

வேதாளம் கூளி அழன் குணபம் சவம் குணுங்கு – 1.தேவப்பெயர்:1 22/3
மேல்

வேதிகை (1)

தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணம் – 5.இடப்பெயர்:5 18/3
மேல்

வேதியர் (1)

மறையவர் வேதியர் வையகத்தேவர் – 2.மக்கட்பெயர்:2 2/1
மேல்

வேந்தன் (2)

நரபதி கொற்றவன் வேந்தன் அரசன் – 2.மக்கட்பெயர்:2 2/3
வேந்தன் வியாழன் இறை – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4
மேல்

வேம் (1)

வேம் அங்கி ஐந்தாய் விதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/4
மேல்

வேம்பு (1)

மாதவி ஆம் நிம்பம் வேம்பு மகிழ் வகுளம் – 4.மரப்பெயர்:4 9/3
மேல்

வேய் (2)

தூம்பு வெதிர் வேய் தட்டை முந்தூழ் துளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 19/3
பாசு வேய் பச்சை பனிச்சை மயிர்ச்சுருள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
மேல்

வேர் (2)

கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர்
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் – 4.மரப்பெயர்:4 4/1,2
சாதல் வேர் வேணி சடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
மேல்

வேரல் (1)

கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு – 4.மரப்பெயர்:4 19/1
மேல்

வேரி (1)

கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு – 4.மரப்பெயர்:4 7/3
மேல்

வேல் (5)

மால்மருகன் காமவேள்மைத்துனன் வேல் முருகன் – 1.தேவப்பெயர்:1 10/2
ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/1
முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/1
புட்கரம் எஃகு ஆகும் கூர்மை வேல் வாள் சுரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3
வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
மேல்

வேலாவலயம் (2)

நீர் புணரி நேமி பரவை வேலாவலயம்
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி – 5.இடப்பெயர்:5 5/1,2
ஆழி வேலாவலயம் சக்கரம் மோதிரம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1
மேல்

வேலும் (1)

அயில் வேலும் கூர்மையும் ஆகும் துயரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2
மேல்

வேலை (3)

பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி – 5.இடப்பெயர்:5 5/3
வேலை விடமுண்டான்றன்வில் – 5.இடப்பெயர்:5 9/4
மா கடலும் கரையும் வேலை வாள் கூர்மை ஒளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
மேல்

வேலையில் (1)

தரங்கம் அலை திரை வேலையில்
தங்கு குமிழியே புற்புதம் ஆம் பேனம் – 5.இடப்பெயர்:5 8/2,3
மேல்

வேழம் (2)

உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு – 3.விலங்கின்பெயர்:3 3/2
கன்னல் இக்கு வேழம் கரும்பு – 4.மரப்பெயர்:4 8/4
மேல்

வேள் (1)

வில் மதனன் வில் பகழி வேள் – 1.தேவப்பெயர்:1 14/4
மேல்

வேள்வி (1)

வழிபாடு பூசை மகம் சித்து எழில் வேள்வி
பண்ணை கெடவரல் ஓரையே பொய்தல் இவை – 9.செயல்பற்றியபெயர்:9 8/2,3
மேல்

வேளாண்மை (1)

வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 9/3
மேல்

வேற்றுமையாய் (1)

தொடு வியப்பு வேற்றுமையாய் சொல்வர் படு கள்ளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/2
மேல்

வேறாம் (1)

வேறாம் கொடுமை விபூதி ஆம் தாறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/2
மேல்

வேறிடம் (1)

நிசம் ஆம் ஒருவந்தம் வேறிடம் வசையில்லா – 5.இடப்பெயர்:5 20/2
மேல்

வேறு (2)

வேறு பெறின் என்றே விதித்தலால் வேறு உரை கேள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/2
வேறு பெறின் என்றே விதித்தலால் வேறு உரை கேள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/2
மேல்

வேனில் (1)

ஆர் வேனில் ஆம் காலம் ஆறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/4
மேல்