கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யா 1
யாக்கை 2
யாகம் 3
யாணர் 1
யாப்பு 1
யாமினி 1
யாவும் 1
யாழ் 1
யாழ 1
யாளி 1
யாறு 1
யானை 4
யானைத்தறி 1
யானைமதம் 1
யா (1)
இக மியா மோ மதி யா இத்தை யாழ – 10.ஒலிபற்றியபெயர்:10 25/3
மேல்
யாக்கை (2)
மூர்த்தம் களேபரம் யாக்கை தனு அங்கம் – 2.மக்கட்பெயர்:2 15/3
யாக்கை திரள் பிண்டம் எனலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
மேல்
யாகம் (3)
மகம் யாகம் ஓர்நாள் வசி வாள் மிகு கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2
எச்சம் மகன் யாகம் இசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4
யாகம் ஐந்தே பிரமம் தெய்வமே பூதம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/3
மேல்
யாணர் (1)
வளம் வலி யாணர் மணம் கடி நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
மேல்
யாப்பு (1)
நவ யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/2
மேல்
யாமினி (1)
எல்லி விபாவரி யாமினி அல்லே – 1.தேவப்பெயர்:1 40/2
மேல்
யாவும் (1)
வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை யாவும்
சொல்லில் அநுகரண தொனி – 10.ஒலிபற்றியபெயர்:10 11/3,4
மேல்
யாழ் (1)
ஏறு விடை மூரி இடபமாம் தேறும் யாழ்
தண்டு விழவு சவை இரட்டையாம் மிதுனம் – 1.தேவப்பெயர்:1 36/2,3
மேல்
யாழ (1)
இக மியா மோ மதி யா இத்தை யாழ
பகர் முன்னிலை அசையாய் பார் – 10.ஒலிபற்றியபெயர்:10 25/3,4
மேல்
யாளி (1)
கொலை அரி யாளி கொடும்புலி சிங்கம் – 1.தேவப்பெயர்:1 37/1
மேல்
யாறு (1)
ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர் – 1.தேவப்பெயர்:1 25/2
மேல்
யானை (4)
தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல் – 3.விலங்கின்பெயர்:3 3/1
யானை தேர் மா ஆள் மிடை சேனை தார் படை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
தூங்கலே யானை நிருத்தம் துயில் சோம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1
மேல்
யானைத்தறி (1)
யானைத்தறி வெளிலே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
மேல்
யானைமதம் (1)
யானைமதம் தேவலோகம் ஆம் மான் வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)