Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோ 1
மோகம் 1
மோடு 1
மோதிரம் 2
மோர் 1

மோ (1)

இக மியா மோ மதி யா இத்தை யாழ – 10.ஒலிபற்றியபெயர்:10 25/3
மேல்

மோகம் (1)

காமம் குரோதம் உலோபம் மதம் மோகம்
ஆம் என்னும் மார்ச்சரியம் ஆறாகும் மா பகையாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/1,2
மேல்

மோடு (1)

விடு திகிரி நேமி விறல் மோடு அடல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2
மேல்

மோதிரம் (2)

தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
ஆழி வேலாவலயம் சக்கரம் மோதிரம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1
மேல்

மோர் (1)

அளை இடம் மோர் ஆம் அழுங்கல் பிளிறலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
மேல்