Select Page

மேகம் (3)

வார் வருணம் மேகம் அலர் ஆலமே அளகம் – 1.தேவப்பெயர்:1 27/1
மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில் – 1.தேவப்பெயர்:1 31/2
கந்தம் மணம் கிழங்கு மேகம் முழை கழுத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1
மேல்

மேகலை (1)

ஏழ்கோவை மேகலை எண்கோவை காஞ்சி இதின் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/3
மேல்

மேடம் (2)

கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை – 1.தேவப்பெயர்:1 36/1
மேடம் இடபம் மிதுனம் மேலாகும் கர்க்கடகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/1
மேல்

மேடு (2)

நிவப்பு மிசை மீது மேடு உயரம் ஆகும் – 5.இடப்பெயர்:5 11/3
பிடர் முதுகு மேடு சுவலே தடம் பாடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/2
மேல்

மேதி (1)

கரு மயிடம் கவரி கார் மேதி காரா – 3.விலங்கின்பெயர்:3 14/1
மேல்

மேதினி (1)

சகம் மேதினி தாத்திரி – 5.இடப்பெயர்:5 2/4
மேல்

மேதை (2)

செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன் – 1.தேவப்பெயர்:1 34/3
மேதை புதன் இறைச்சி வீழ் கள்ளு கோதையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
மேல்

மேதையே (1)

மேதையே புந்தி மிகு ஞானம் தீதில்லா – 10.ஒலிபற்றியபெயர்:10 16/2
மேல்

மேய (1)

மேய விசாலம் விரிவு வியல் அகலம் – 8.பண்புப்பெயர்:8 6/1
மேல்

மேரு (1)

ஆலையம் பொன்னசலம் மேரு அமரர்க்காய் – 5.இடப்பெயர்:5 9/3
மேல்

மேல் (1)

விருதுபெறு விஞ்சையரும் மேல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/4
மேல்

மேலாகும் (2)

மேலாகும் வேதம் விரி சுருதி நான்மறைப்பேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 17/2
மேடம் இடபம் மிதுனம் மேலாகும் கர்க்கடகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/1
மேல்

மேலாம் (1)

மேலாம் கடல் ஏழுமே விரதம் தோல் எலும்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/2
மேல்

மேலான (1)

நாலாம் பதவி என நவில்வார் மேலான
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/2,3
மேல்

மேலுலகம் (2)

விரி துறக்கம் மேலுலகம் விண் – 1.தேவப்பெயர்:1 18/4
போகி கவி மங்குல் புன்னை மலை மேலுலகம்
வேகமுறும் தந்தி வியன் துகில் நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1,2
மேல்

மேலுள்ள (1)

மிச்சில் மிசை சேடம் மிக்கதாம் மேலுள்ள
எச்சில் உச்சிட்டம் எனலாம் – 9.செயல்பற்றியபெயர்:9 5/3,4
மேல்

மேலோர் (1)

மேலோர் உரைத்தார் வியந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/4
மேல்

மேலோர்கள் (1)

அங்கம் ஒரு பத்தாய் அருளினார் மேலோர்கள்
பங்கம் இன்றி நேரே பகர்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/3,4
மேல்

மேவிய (3)

தாவும் எய்யே முள்மா சல்லியம் மேவிய
மீன் கவர் மார்ச்சாரம் வெருகு விலாளம் பூனை – 3.விலங்கின்பெயர்:3 19/2,3
கதிர் அம் குரல் ஆம் கனி மேவிய தோல் – 4.மரப்பெயர்:4 6/1
விண்ட பூம் செம்பரத்தை மேவிய மந்தாரம் என – 4.மரப்பெயர்:4 21/3
மேல்

மேவியுறும் (1)

கானின் திரவியமாய் கட்டுரைப்பர் மேவியுறும்
உப்பு தரளம் உயர் சங்குடன் கவடி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/2,3
மேல்

மேவு (2)

மேவு அறம் புண்ணியம் நல்வினை தீவினை – 8.பண்புப்பெயர்:8 19/3
மேவு அசை என்றே விளம்புவார் பாவார் – 10.ஒலிபற்றியபெயர்:10 25/2
மேல்

மேவும் (2)

வெள்ளி சனி கேது மேவும் இராகும் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/3
மேவும் அத்தி இத்தியுடன் மாந்தளிரும் பூவுடைய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/2
மேல்

மேவுவன (1)

மேவுவன எழுபிறப்பாம் தாவில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/2
மேல்

மேனி (1)

குரம்பை உடல் மேனி பிண்டம் நிரம்பு உருவம் – 2.மக்கட்பெயர்:2 15/2
மேல்

மேனிகரப்போர் (1)

வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனிகரப்போர்
நிருதர் நிசாசரர் கார்வண்ணர் – 1.தேவப்பெயர்:1 21/2,3
மேல்