கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
முக்கண்ணன் 1
முக்குடுமி 1
முக்குற்றம் 1
முகமன் 1
முகமே 1
முகில் 1
முகிலூர்தி 1
முகிழ் 1
முகிழம் 1
முகுர்த்தம் 1
முகை 1
முச்சில் 1
முச்சுடர்கள் 1
முசலி 1
முசு 1
முட்டு 1
முட்டை 2
முடங்கல் 2
முடங்குளை 1
முடம் 2
முடலை 1
முடி 1
முடிவு 1
முடுவல் 1
முண்டகம் 1
முத்தக்காசோடு 1
முத்தமிழ் 1
முத்தாரம் 1
முத்தி 1
முத்து 2
முத்தொழில் 1
முத்தொழிலோர் 1
முதல் 2
முதலா 1
முதலை 1
முதற்பா 1
முதனூல் 1
முதிர்கோபம் 1
முதுகு 2
முதுசொல் 1
முந்தி 1
முந்திய 1
முந்து 2
முந்தூழ் 1
முந்நீர் 1
முந்நூல் 1
முப்பிணியே 1
மும்மதத்தன் 1
மும்மூர்த்தி 1
முயங்கல் 1
முயல் 1
முயற்சி 2
முரசு 2
முரம்பு 1
முராரி 1
முரிதல் 1
முருக்கு 1
முருகன் 2
முருகு 2
முல்லை 3
முலை 2
முலையும் 1
முழந்தாள் 1
முழுதும் 1
முழை 1
முள் 1
முள்மா 1
முளரி 1
முளை 2
முற்றம் 1
முற்றமே 1
முற்றும் 1
முறம் 2
முறமும் 1
முறி 1
முறுவல் 1
முறை 1
முறையான 1
முன் 3
முன்சொல் 1
முன்பு 1
முன்றில் 1
முன்னிலை 2
முன்னூலில் 1
முன்னெழுத்து 1
முன்னோன் 1
முனிவர் 2
முனைதான் 1
முக்கண்ணன் (1)
முன்னோன் கணபதி மூத்தோன் முக்கண்ணன் இவை – 1.தேவப்பெயர்:1 10/3
மேல்
முக்குடுமி (1)
முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/1
மேல்
முக்குற்றம் (1)
சொல் மயக்கம் முக்குற்றம் சூரியனும் சந்திரனும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/3
மேல்
முகமன் (1)
சல்லாபம் சொல் முகமன் சன்மானம் இன்னயம் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/3
மேல்
முகமே (1)
அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே
தற்புருடம் ஈசானம் சத்தியோசாதம் வாமம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2,3
மேல்
முகில் (1)
மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில்
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் சீமுதம் – 1.தேவப்பெயர்:1 31/2,3
மேல்
முகிலூர்தி (1)
இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி
அந்தரநாதன் அயிராபதப்பாகன் – 1.தேவப்பெயர்:1 19/2,3
மேல்
முகிழ் (1)
முகிழ் சாலகம் நனை கோரகை பூ மொட்டு – 4.மரப்பெயர்:4 3/3
மேல்
முகிழம் (1)
முகிழம் அரும்பு முகை – 4.மரப்பெயர்:4 3/4
மேல்
முகுர்த்தம் (1)
பகல் நாள் முகுர்த்தம் பகலோன் மகரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
மேல்
முகை (1)
முகிழம் அரும்பு முகை – 4.மரப்பெயர்:4 3/4
மேல்
முச்சில் (1)
சிச்சிலி ஓர்புள்ளே சிதை கீழ்மை முச்சில் முறம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2
மேல்
முச்சுடர்கள் (1)
முன் எரியும் முச்சுடர்கள் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/4
மேல்
முசலி (1)
கோம்பி சரடம் காமரூபி கொடு முசலி
பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம் – 3.விலங்கின்பெயர்:3 13/1,2
மேல்
முசு (1)
கரியகுரங்கு யூகம் முசு கோலாங்கூலம் – 3.விலங்கின்பெயர்:3 7/1
மேல்
முட்டு (1)
முட்டு உருளை சக்கரம் மூங்கில் வரை திகிரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3
மேல்
முட்டை (2)
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2
அண்டம் ஆகாயம் முட்டை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/4
மேல்
முடங்கல் (2)
கூனின் பேர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையிலா – 2.மக்கட்பெயர்:2 14/3
தூம்பு வெதிர் வேய் தட்டை முந்தூழ் துளை முடங்கல்
காம்பு திகிரி கழை – 4.மரப்பெயர்:4 19/3,4
மேல்
முடங்குளை (1)
முடங்குளை கோளரி கேசரி சிங்கம் – 3.விலங்கின்பெயர்:3 1/1
மேல்
முடம் (2)
கூனின் பேர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையிலா – 2.மக்கட்பெயர்:2 14/3
பங்கு முடம் பாதி பகர் சனி ஆம் வங்கமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/2
மேல்
முடலை (1)
முடலை திரட்சி முருகு வலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1
மேல்
முடி (1)
மணி மௌலி சேகரம் கிரீடம் மகுடம் முடி
கங்கணம் ஆகும் கடகம் தொடி வளை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/2,3
மேல்
முடிவு (1)
பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 12/2
மேல்
முடுவல் (1)
கோளிரை தேரும் எகினம் கொடு முடுவல்
ஞாளி ஞமலி இவை நாய் – 3.விலங்கின்பெயர்:3 15/3,4
மேல்
முண்டகம் (1)
முண்டகம் அம்புயம் அம்போருகம் முளரி – 4.மரப்பெயர்:4 22/1
மேல்
முத்தக்காசோடு (1)
முத்தக்காசோடு முறையான பத்துமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/3
மேல்
முத்தமிழ் (1)
இயல் இசை நாடகம் ஆம் முத்தமிழ் என்று ஓதும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/1
மேல்
முத்தாரம் (1)
கொத்து ஆத்தி சாந்தம் குளிர் மாலை முத்தாரம்
பூ மரம் பொச்சை உகிர் நகம் புண்டரிகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2,3
மேல்
முத்தி (1)
விரி மந்திரம் முத்தி வேதம் மருள் தவம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
மேல்
முத்து (2)
நித்திலம் முத்து ஆரம் தரளம் துகிர் துப்பு – 6.பல்பொருட்பெயர்:6 4/3
மாணிக்கம் முத்து மரகதம் நீலமணி – 6.பல்பொருட்பெயர்:6 5/1
மேல்
முத்தொழில் (1)
காத்தல் இவை முத்தொழில் ஆம் கருதும் முதனூல் வழிநூல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3
மேல்
முத்தொழிலோர் (1)
முத்தொழிலோர் மொய் தனத்தோர் வைசியர் மெத்தும் – 2.மக்கட்பெயர்:2 3/2
மேல்
முதல் (2)
முன்பு பரம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம் – 8.பண்புப்பெயர்:8 12/1
முந்திய வாயு முதல் தனதன் இந்து சடை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/2
மேல்
முதலா (1)
சொல்லும் திவாகரமும் சூடாமணி முதலா
கல்லோர் உரைத்த பிற நன் நிகண்டும் வல்லுனர்கள் – 0.காப்பு:0 1/1,2
மேல்
முதலை (1)
கச்சபம் ஆமை கரா முதலை நெய்த்த – 3.விலங்கின்பெயர்:3 25/2
மேல்
முதற்பா (1)
வெண்பா முதற்பா வெள்ளை விளங்கு அகவல் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/3
மேல்
முதனூல் (1)
காத்தல் இவை முத்தொழில் ஆம் கருதும் முதனூல் வழிநூல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3
மேல்
முதிர்கோபம் (1)
சலம் முதிர்கோபம் சலனம் சலம் புவனம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/1
மேல்
முதுகு (2)
வெரின் முதுகு தாடி அணல் கீழ்வாய் புரி குழல் – 2.மக்கட்பெயர்:2 17/2
பிடர் முதுகு மேடு சுவலே தடம் பாடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/2
மேல்
முதுசொல் (1)
அறைகூறல் சொற்பழித்தல் ஆமே முதுசொல்
முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே – 10.ஒலிபற்றியபெயர்:10 23/1,2
மேல்
முந்தி (1)
தம் தலைதாழ்தல் சலாம்செய்தல் முந்தி
தொழுதலே தெண்டன் தொடர்ந்து முயங்கல் – 9.செயல்பற்றியபெயர்:9 2/2,3
மேல்
முந்திய (1)
முந்திய வாயு முதல் தனதன் இந்து சடை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/2
மேல்
முந்து (2)
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/2
வந்த குழல் கானம் வரி பாணி முந்து இசைப்பாட்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 15/2
மேல்
முந்தூழ் (1)
தூம்பு வெதிர் வேய் தட்டை முந்தூழ் துளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 19/3
மேல்
முந்நீர் (1)
பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி – 5.இடப்பெயர்:5 5/3
மேல்
முந்நூல் (1)
ஆக்கு புடைநூல் முந்நூல் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/4
மேல்
முப்பிணியே (1)
வாதமுடன் பித்தம் வரு சேடம் முப்பிணியே
ஓது தனவைசியர் பூவைசியர் தீதிலா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/1,2
மேல்
மும்மதத்தன் (1)
ஐங்கரத்தோன் ஆறு நிகர் மும்மதத்தன் கங்கை தரு – 1.தேவப்பெயர்:1 9/2
மேல்
மும்மூர்த்தி (1)
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி
காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/2,3
மேல்
முயங்கல் (1)
தொழுதலே தெண்டன் தொடர்ந்து முயங்கல்
தழுவுதல் விள்ளல் என சாற்று – 9.செயல்பற்றியபெயர்:9 2/3,4
மேல்
முயல் (1)
தக்க அயமும் அசமும் முயல் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 15/1
மேல்
முயற்சி (2)
தாளாண்மையாம் முயற்சி தாள் – 9.செயல்பற்றியபெயர்:9 9/4
ஆற்றல் பொறை முயற்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
மேல்
முரசு (2)
முரசு இயம் தூரியம் ஆம் என்பர் கருதில் கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2
உலையா முரசு கொடி ஒண் செங்கோல் நிலையான – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/2
மேல்
முரம்பு (1)
கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு – 5.இடப்பெயர்:5 13/2
மேல்
முராரி (1)
ஆயன் முராரி அரி கேசவன் கண்ணன் – 1.தேவப்பெயர்:1 13/3
மேல்
முரிதல் (1)
ஓடல் இரிதல் உடைதல் முரிதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/1
மேல்
முருக்கு (1)
முருக்கு கவிர் கிஞ்சுகம் ஆகும் குருக்கத்தி – 4.மரப்பெயர்:4 9/2
மேல்
முருகன் (2)
மால்மருகன் காமவேள்மைத்துனன் வேல் முருகன்
முன்னோன் கணபதி மூத்தோன் முக்கண்ணன் இவை – 1.தேவப்பெயர்:1 10/2,3
முருகன் விசாகன் முருகு செவ்வேள் மாயோன்மருகன் – 1.தேவப்பெயர்:1 12/1
மேல்
முருகு (2)
முருகன் விசாகன் முருகு செவ்வேள் மாயோன்மருகன் – 1.தேவப்பெயர்:1 12/1
முடலை திரட்சி முருகு வலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1
மேல்
முல்லை (3)
மாலதியே முல்லை மௌவல் தளவு ஊதிகை – 4.மரப்பெயர்:4 18/3
மொய் குறிஞ்சி பாலை மருதம் செழு முல்லை
நெய்தல் இவை ஐந்து நிலம் ஆகும் மை தீர் – 5.இடப்பெயர்:5 11/1,2
பாலை குறிஞ்சி மருதமுடன் நெய்தல் முல்லை
சாலும் நிலம் ஐந்து எனவே சாற்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/3,4
மேல்
முலை (2)
முலை மடந்தை நாமம் மொழி கன்னிக்காம் துலை நிறை – 1.தேவப்பெயர்:1 37/2
குயம் முலை அம்மம் தனம் கொங்கை பயோதரம் – 2.மக்கட்பெயர்:2 20/2
மேல்
முலையும் (1)
முலையும் குயம் வில் ஒளியும் சிலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2
மேல்
முழந்தாள் (1)
சரணம் பதம் பாதம் தாள் முழந்தாள் சானு – 2.மக்கட்பெயர்:2 22/1
மேல்
முழுதும் (1)
சகலம் நிகலம் முழுதும் அகண்டம் – 8.பண்புப்பெயர்:8 7/3
மேல்
முழை (1)
கந்தம் மணம் கிழங்கு மேகம் முழை கழுத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1
மேல்
முள் (1)
முள் கண்டகம் ஆம் மொழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/4
மேல்
முள்மா (1)
தாவும் எய்யே முள்மா சல்லியம் மேவிய – 3.விலங்கின்பெயர்:3 19/2
மேல்
முளரி (1)
முண்டகம் அம்புயம் அம்போருகம் முளரி
தண் தாமரை சலசம் வாரிசம் புண்டரிகம் – 4.மரப்பெயர்:4 22/1,2
மேல்
முளை (2)
கால் ஆம் முளை பொடித்தல் அங்குரித்தல் ஆகும் – 4.மரப்பெயர்:4 6/3
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் வளர் வரை – 4.மரப்பெயர்:4 19/2
மேல்
முற்றம் (1)
முற்றம் ஆசு ஆகும் சிறுமையும் குற்றமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
மேல்
முற்றமே (1)
முன்றில் உயர் முற்றமே ஆம் – 5.இடப்பெயர்:5 18/4
மேல்
முற்றும் (1)
அகிலம் எலாம் முற்றும் ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/4
மேல்
முறம் (2)
தட்டம் முறம் வட்டம் தவறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/4
சிச்சிலி ஓர்புள்ளே சிதை கீழ்மை முச்சில் முறம்
பாடி கவசம் படை நகரம் பாடியே – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2,3
மேல்
முறமும் (1)
அத்தம் பயறு மருள் தீபமே முறமும்
சித்தமுறு பனையே கேட்டை சிலை பத்திபெறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/1,2
மேல்
முறி (1)
பொங்கர் சினை சாய்கை கொப்பு முறி பல்லவம் – 4.மரப்பெயர்:4 4/3
மேல்
முறுவல் (1)
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு – 2.மக்கட்பெயர்:2 19/1
மேல்
முறை (1)
முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே – 10.ஒலிபற்றியபெயர்:10 23/2
மேல்
முறையான (1)
முத்தக்காசோடு முறையான பத்துமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/3
மேல்
முன் (3)
முன் எரியும் முச்சுடர்கள் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/4
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடை இரண்டும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/3
கார் கூதிர் முன் பின் பனியோடு இளவேனில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/3
மேல்
முன்சொல் (1)
முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே – 10.ஒலிபற்றியபெயர்:10 23/2
மேல்
முன்பு (1)
முன்பு பரம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம் – 8.பண்புப்பெயர்:8 12/1
மேல்
முன்றில் (1)
முன்றில் உயர் முற்றமே ஆம் – 5.இடப்பெயர்:5 18/4
மேல்
முன்னிலை (2)
பகர் முன்னிலை அசையாய் பார் – 10.ஒலிபற்றியபெயர்:10 25/4
முன்னிலை தன்மை படர்க்கை இவை மூன்றிடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/1
மேல்
முன்னூலில் (1)
இசைத்தார் முன்னூலில் ஓர்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/4
மேல்
முன்னெழுத்து (1)
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/2
மேல்
முன்னோன் (1)
முன்னோன் கணபதி மூத்தோன் முக்கண்ணன் இவை – 1.தேவப்பெயர்:1 10/3
மேல்
முனிவர் (2)
முனிவர் அறவோர் மொழி – 2.மக்கட்பெயர்:2 1/4
பூதர் பைசாசர் அந்தரர் மா முனிவர்
ஒது உரகர் ஆகாயர் ஒண் போகபூதலத்தோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/1,2
மேல்
முனைதான் (1)
ஆயிலியம் துன்பம் அரில் குற்றம் ஆம் முனைதான்
தேயு நெருப்பு அதள் தோல் செப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/3,4
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)