Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 16
மாக்கள் 1
மாகதி 1
மாகம் 2
மாசி 1
மாசு 1
மாசுணம் 1
மாடம் 2
மாணிக்கம் 2
மாதங்கம் 1
மாதம் 1
மாதர்சபையுடன் 1
மாதவி 1
மாதளை 1
மாதா 2
மாதிரம் 4
மாது 1
மாதுளங்கம் 1
மாதேவன் 1
மாதோ 1
மாந்தர்க்கு 1
மாந்தல் 1
மாந்தளிரும் 1
மாபலனே 1
மாமுகன் 1
மாமை 2
மாயம் 1
மாயன் 3
மாயோன்மருகன் 1
மார்க்கண்டம் 1
மார்க்கணம் 1
மார்க்கம் 1
மார்ச்சரியம் 1
மார்ச்சாரம் 1
மார்த்தாண்டன் 1
மார்பு 1
மாரன் 1
மாரி 2
மாருதம் 1
மால் 4
மால்மருகன் 1
மாலதியே 1
மாலூரம் 1
மாலை 7
மாவாகு 1
மாவிரதம் 1
மாவே 1
மாழை 1
மாளிகை 1
மாற்றம் 1
மாற்றலர் 2
மான் 3
மான்தலையே 1
மான 1
மானம் 2
மானல் 1
மானவர் 1
மானிடர் 1
மானுடம் 1
மானே 1
மானேறு 1

மா (16)

மா மலராள் இந்திரை செந்திருவின் நாமமாம் – 1.தேவப்பெயர்:1 14/2
ஆடல் வயம் மா அயம் – 3.விலங்கின்பெயர்:3 4/4
வரி அளி தேன் மா மதுகரம் தும்பி – 3.விலங்கின்பெயர்:3 21/1
மருது ஆம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆகும் – 4.மரப்பெயர்:4 10/2
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம் – 4.மரப்பெயர்:4 17/2
மா மாழை ஆடகம் சாம்பூனதம் ஏமம் – 6.பல்பொருட்பெயர்:6 1/2
யானை தேர் மா ஆள் மிடை சேனை தார் படை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3
மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/3
வானம் கமலம் வசி பாணி மா தீர்த்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2
மா கடலும் கரையும் வேலை வாள் கூர்மை ஒளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3
ஆம் என்னும் மார்ச்சரியம் ஆறாகும் மா பகையாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/2
பேதை பெதும்பை பெரு மங்கை மா மடந்தை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/1
பூதர் பைசாசர் அந்தரர் மா முனிவர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/1
மான துளுவமுடன் மா மகதம் ஆனதொரு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/2
மேல்

மாக்கள் (1)

நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள்
புருடரே ஆடவர் ஆடூஉ அரிவை பிணா – 2.மக்கட்பெயர்:2 4/1,2
மேல்

மாகதி (1)

மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம் – 4.மரப்பெயர்:4 17/2
மேல்

மாகம் (2)

மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில் – 1.தேவப்பெயர்:1 31/2
காயம் உடல் மாகம் பெருங்காயம் நெய் கரிப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/1
மேல்

மாசி (1)

பிண்டியுடன் வண்டு பெரும் அரவினாள் மாசி
கொண்ட எலி உத்திரமாய் கொள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/3,4
மேல்

மாசு (1)

மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு – 8.பண்புப்பெயர்:8 18/1
மேல்

மாசுணம் (1)

அகி மாசுணம் சர்ப்பம் போகி – 3.விலங்கின்பெயர்:3 17/2
மேல்

மாடம் (2)

நகர் மாளிகை குலம் மாடம் பவனம் – 5.இடப்பெயர்:5 18/1
மாடம் உழுந்து இல்லம் மழையே குளிர்ச்சி புயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
மேல்

மாணிக்கம் (2)

மாணிக்கம் முத்து மரகதம் நீலமணி – 6.பல்பொருட்பெயர்:6 5/1
சீலை மூன்றாம் வேதம் செம்மணி மாணிக்கம்
சாலேயம் நெல்விளைதானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/3,4
மேல்

மாதங்கம் (1)

மாதங்கம் நாகம் கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 3/4
மேல்

மாதம் (1)

திங்கள் பிறை மாதம் சிக்கம் குடுமி உறி – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
மேல்

மாதர்சபையுடன் (1)

ஆயமே மாதர்சபையுடன் ஆதாயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/2
மேல்

மாதவி (1)

மாதவி ஆம் நிம்பம் வேம்பு மகிழ் வகுளம் – 4.மரப்பெயர்:4 9/3
மேல்

மாதளை (1)

மாதுளங்கம் ஆம் மாதளை – 4.மரப்பெயர்:4 10/4
மேல்

மாதா (2)

சிவை சாம்பவி மாதா உருத்திரை – 1.தேவப்பெயர்:1 6/3
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் – 2.மக்கட்பெயர்:2 12/2
மேல்

மாதிரம் (4)

மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில் – 1.தேவப்பெயர்:1 31/2
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம் – 1.தேவப்பெயர்:1 39/3
இரவி பருப்பதம் விண்டு நகம் மாதிரம்
ஓதிமம் இறும்பு நாகம் தராதரம் – 5.இடப்பெயர்:5 3/1,2
தலம் மாதிரம் கதிரோன் ஆகும் தரணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3
மேல்

மாது (1)

மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/3
மேல்

மாதுளங்கம் (1)

மாதுளங்கம் ஆம் மாதளை – 4.மரப்பெயர்:4 10/4
மேல்

மாதேவன் (1)

உரியன் பினாகி உமாபதி மாதேவன்
பர அரிய பூதபதி – 1.தேவப்பெயர்:1 4/3,4
மேல்

மாதோ (1)

மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/3
மேல்

மாந்தர்க்கு (1)

உரை உழவு மாந்தர்க்கு உறு தொழில் ஆம் வைரவமும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/2
மேல்

மாந்தல் (1)

மிசைதல் உணல் துய்த்தல் மாந்தல் புசித்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 5/2
மேல்

மாந்தளிரும் (1)

மேவும் அத்தி இத்தியுடன் மாந்தளிரும் பூவுடைய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/2
மேல்

மாபலனே (1)

அரி மாபலனே காற்றாம் – 1.தேவப்பெயர்:1 30/4
மேல்

மாமுகன் (1)

மைந்தன் இரு மருப்பு மாமுகன் நால்வாயன் ஒற்றை – 1.தேவப்பெயர்:1 9/3
மேல்

மாமை (2)

அரி புகர் சந்தம் கேழ் மாமை உரு வண்ணம் – 8.பண்புப்பெயர்:8 17/3
வனம் மாமை கானும் துழாயும் கனமார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2
மேல்

மாயம் (1)

சாற்று கலி கூடம் சடம் மாயம் கைதவம் – 8.பண்புப்பெயர்:8 20/1
மேல்

மாயன் (3)

மாயன் உலகளந்தான் மால் – 1.தேவப்பெயர்:1 13/4
பகவன் சிவன் மாயன் பங்கயன் புத்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/2
மேல்

மாயோன்மருகன் (1)

முருகன் விசாகன் முருகு செவ்வேள் மாயோன்மருகன்
குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன் – 1.தேவப்பெயர்:1 12/1,2
மேல்

மார்க்கண்டம் (1)

பேரூரு மார்க்கண்டம் பேசுமே ஏர் ஊரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/2
மேல்

மார்க்கணம் (1)

மார்க்கணம் ஏவு ஆகும் அத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/2
மேல்

மார்க்கம் (1)

வதி இடவை மார்க்கம் வகுந்து பதமே – 5.இடப்பெயர்:5 15/2
மேல்

மார்ச்சரியம் (1)

ஆம் என்னும் மார்ச்சரியம் ஆறாகும் மா பகையாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/2
மேல்

மார்ச்சாரம் (1)

மீன் கவர் மார்ச்சாரம் வெருகு விலாளம் பூனை – 3.விலங்கின்பெயர்:3 19/3
மேல்

மார்த்தாண்டன் (1)

அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி – 1.தேவப்பெயர்:1 32/2
மேல்

மார்பு (1)

மொய் கதிர் பூண் ஆகம் அகலம் உரம் மார்பு
கை புயம் தோள் அத்தம் கரம் – 2.மக்கட்பெயர்:2 20/3,4
மேல்

மாரன் (1)

மன்மதனன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு – 1.தேவப்பெயர்:1 14/3
மேல்

மாரி (2)

வார் புயல் மை மாரி மழை – 1.தேவப்பெயர்:1 31/4
மாரி பிணி கள்ளு வடுகி புயல் மழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
மேல்

மாருதம் (1)

வாதம் வளி மாருதம் – 1.தேவப்பெயர்:1 29/4
மேல்

மால் (4)

மாயன் உலகளந்தான் மால் – 1.தேவப்பெயர்:1 13/4
அவ்வாய் கணக்கன் மால் ஆம் – 1.தேவப்பெயர்:1 34/4
பெருமை தடம் மால் கயம் நளி பீடு – 8.பண்புப்பெயர்:8 15/1
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் இருசுடர் தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
மேல்

மால்மருகன் (1)

மால்மருகன் காமவேள்மைத்துனன் வேல் முருகன் – 1.தேவப்பெயர்:1 10/2
மேல்

மாலதியே (1)

மாலதியே முல்லை மௌவல் தளவு ஊதிகை – 4.மரப்பெயர்:4 18/3
மேல்

மாலூரம் (1)

மாலூரம் கூவிளை வெள்ளில் விளா வடம் – 4.மரப்பெயர்:4 15/3
மேல்

மாலை (7)

தாமம் நறு மாலை தார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/4
மரபு தகுதி பால் மாலை நீர் பெற்றி – 8.பண்புப்பெயர்:8 13/3
மாலை நோய் மாலை மதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/4
மாலை நோய் மாலை மதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/4
கொத்து ஆத்தி சாந்தம் குளிர் மாலை முத்தாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
தோற்கட்டு சேரன் நதி மாலை காற்று ஒழுங்கு – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3
மலை ஆறு நாடு ஊர் மாலை பரி கரியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/1
மேல்

மாவாகு (1)

ஆனும் சுரபியும் மாவாகு மானேறு – 3.விலங்கின்பெயர்:3 10/2
மேல்

மாவிரதம் (1)

மாவிரதம் காளாமுகம் சைவம் பாசுபதம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/3
மேல்

மாவே (1)

மாவே வியங்கோள் வரும் அசை ஆம் அம்ம உரை – 10.ஒலிபற்றியபெயர்:10 25/1
மேல்

மாழை (1)

மா மாழை ஆடகம் சாம்பூனதம் ஏமம் – 6.பல்பொருட்பெயர்:6 1/2
மேல்

மாளிகை (1)

நகர் மாளிகை குலம் மாடம் பவனம் – 5.இடப்பெயர்:5 18/1
மேல்

மாற்றம் (1)

கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம்
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/1,2
மேல்

மாற்றலர் (2)

வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனிகரப்போர் – 1.தேவப்பெயர்:1 21/2
துன்னாதார் தெவ்வர் அடங்காதார் மாற்றலர்
இன்னாதார் கூடார் இகலினார் ஒன்னார் – 2.மக்கட்பெயர்:2 10/1,2
மேல்

மான் (3)

மிருகம் மறி மான் இகலன் சிருகாலன் – 3.விலங்கின்பெயர்:3 9/2
யானைமதம் தேவலோகம் ஆம் மான் வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/2
அருணம் சிவப்பும் மான் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/4
மேல்

மான்தலையே (1)

இச்சைபெறு மான்தலையே ஈசனாள் கொச்சையிலா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/2
மேல்

மான (1)

மான துளுவமுடன் மா மகதம் ஆனதொரு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/2
மேல்

மானம் (2)

மானம் அளவு இலச்சை மானம் அரில் பெருமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
மானம் அளவு இலச்சை மானம் அரில் பெருமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
மேல்

மானல் (1)

மானல் உறழ்தலே அன்ன படி உவமைக்கான – 8.பண்புப்பெயர்:8 9/3
மேல்

மானவர் (1)

நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள் – 2.மக்கட்பெயர்:2 4/1
மேல்

மானிடர் (1)

நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள் – 2.மக்கட்பெயர்:2 4/1
மேல்

மானுடம் (1)

ஆகும் பிதிர் மானுடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/4
மேல்

மானே (1)

வடி மீன் கலை சுறா மானே மகரம் – 1.தேவப்பெயர்:1 38/1
மேல்

மானேறு (1)

ஆனும் சுரபியும் மாவாகு மானேறு
இடபம் விடை எருது கோபதி புல்லம் – 3.விலங்கின்பெயர்:3 10/2,3
மேல்