கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பக்கம் 3
பக்கி 1
பகடு 1
பகர் 6
பகர்தல் 1
பகர்ந்து 1
பகரில் 1
பகல் 2
பகலோன் 1
பகவதி 1
பகவன் 1
பகழி 2
பகை 3
பகைத்தல் 1
பகையாம் 1
பகைவராம் 1
பங்கம் 1
பங்கயம் 1
பங்கயன் 1
பங்கயனே 1
பங்கி 1
பங்கு 2
பச்சிலையும் 1
பச்சை 4
பசுபதி 1
பசுவும் 1
பஞ்சதொழில் 1
பஞ்சானனம் 1
பட்சி 1
பட்டம் 2
பட்டு 1
படபடெனல் 1
படம் 2
படர் 3
படர்க்கை 1
படரின் 1
படரே 1
படலம் 1
படி 4
படிகமும் 1
படிமதாளம் 1
படியிடந்தோன் 1
படு 1
படை 4
படைக்கலம் 2
படைச்சால் 1
படைத்தல் 1
படைவகுப்பு 1
பண் 2
பண்டிதர் 1
பண்ணை 2
பண்பார் 1
பண்பு 1
பணம் 1
பணி 1
பணிதலே 1
பணிலம் 2
பணை 2
பத்தாய் 1
பத்தி 1
பத்திபெறு 1
பத்திரம் 1
பத்திரி 1
பத்து 1
பத்தும் 1
பத்துமே 1
பதங்கன் 1
பதம் 2
பதமே 1
பதவி 1
பதி 1
பதிகம் 1
பதினெட்டாய் 1
பதினெண்புராணம் 1
பதுமம் 2
பதுமன் 1
பந்தம் 1
பப்பரம் 1
பம்பல் 1
பம்பு 1
பயங்கரம் 1
பயந்தாள் 1
பயம் 4
பயம்பு 1
பயறு 1
பயன் 1
பயனில்மொழி 1
பயனிலசொல் 1
பயனும் 1
பயிரே 1
பயிலும் 1
பயின் 1
பயோதரம் 3
பர 1
பரசல் 1
பரசு 1
பரசுதரன் 1
பரண் 1
பரணி 1
பரத்தலே 1
பரம் 1
பரமன் 1
பரமேட்டி 1
பரர் 1
பரவல் 1
பரவு 2
பரவை 1
பராவியதோர் 1
பரி 4
பரிச்சேதம் 1
பரிசனன் 1
பரிசு 2
பரித்தல் 1
பரிபுரம் 1
பருந்து 1
பருப்பதம் 2
பருப்பதமும் 1
பருமை 1
பருவம் 1
பரை 1
பல் 1
பல்பொருள்கள் 1
பல்லம் 2
பல்லவம் 1
பல்லாண்டு 1
பலதேவன் 1
பலம் 1
பலரறிசொல் 1
பலா 1
பலாகம் 1
பலாசம் 3
பலாசு 1
பலி 1
பவமானன் 1
பவளம் 2
பவளமே 1
பவனம் 2
பவனன் 1
பவனாசனம் 1
பவித்திரம் 1
பழம் 1
பழமையின் 1
பழனம் 3
பழி 1
பழிச்சல் 1
பழிமொழியே 1
பழைய 1
பள்ளம் 1
பளிங்கு 1
பற்றற்றோர் 1
பற்றாயர் 1
பற்றார் 1
பற்று 1
பறவை 3
பறவைஇசை 1
பன்றி 1
பன்றியின் 1
பன்னகப்பூணினான் 1
பன்னகம் 1
பன்னம் 2
பன்னிரண்டும் 2
பன்னு 1
பன்னுதலே 1
பன்னும் 1
பனசம் 1
பனிச்சை 1
பனித்தல் 1
பனியோடு 1
பனுவல் 1
பனுவலும் 1
பனை 1
பனையே 1
பனையேடு 1
பக்கம் (3)
வெள்ளிடை ஆகும் வெளி மருங்கு பக்கம் ஆம் – 5.இடப்பெயர்:5 13/3
வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
பக்கம் திதி அருகு பார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/4
மேல்
பக்கி (1)
புந்தி புதன் புத்தி புள் பக்கி வண்டு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/2
மேல்
பகடு (1)
உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு
போதகம் வாரணம் தந்தி உவா களிறு – 3.விலங்கின்பெயர்:3 3/2,3
மேல்
பகர் (6)
பயனில்மொழி ஆம் பகர் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/4
பாசுரம் வார்த்தை பகர் வலந்தம் வாசகம் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/1
பகர் முன்னிலை அசையாய் பார் – 10.ஒலிபற்றியபெயர்:10 25/4
பங்கு முடம் பாதி பகர் சனி ஆம் வங்கமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/2
பகை வெறுப்பு ஆகும் பகர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/1
மேல்
பகர்தல் (1)
பகர்தல் இவை பன்னுதலே ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/4
மேல்
பகர்ந்து (1)
பங்கம் இன்றி நேரே பகர்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/4
மேல்
பகரில் (1)
படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 12/2
மேல்
பகல் (2)
எல்லு திவசம் தினம் திவாவாம் பகல்
எல்லி விபாவரி யாமினி அல்லே – 1.தேவப்பெயர்:1 40/1,2
பகல் நாள் முகுர்த்தம் பகலோன் மகரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
மேல்
பகலோன் (1)
பகல் நாள் முகுர்த்தம் பகலோன் மகரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
மேல்
பகவதி (1)
சுக நிறத்து அந்தரி துர்க்கை பகவதி
வெய்ய சயமகள் விந்தை விறல் கொற்றவை – 1.தேவப்பெயர்:1 8/2,3
மேல்
பகவன் (1)
பகவன் சிவன் மாயன் பங்கயன் புத்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
மேல்
பகழி (2)
வில் மதனன் வில் பகழி வேள் – 1.தேவப்பெயர்:1 14/4
வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/3
மேல்
பகை (3)
படி உலகு கச்சம் பரிசு பகை நாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
பகை வெறுப்பு ஆகும் பகர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3
மேல்
பகைத்தல் (1)
ஆலம் ஆம் ஒத்தல் பகைத்தல் உறழ்தலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/3
மேல்
பகையாம் (1)
ஆம் என்னும் மார்ச்சரியம் ஆறாகும் மா பகையாம்
கார் கூதிர் முன் பின் பனியோடு இளவேனில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/2,3
மேல்
பகைவராம் (1)
பற்றார் பரர் பகைவராம் – 2.மக்கட்பெயர்:2 10/4
மேல்
பங்கம் (1)
பங்கம் இன்றி நேரே பகர்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/4
மேல்
பங்கயம் (1)
பங்கயம் கஞ்சம் பதுமம் அரவிந்தம் – 4.மரப்பெயர்:4 22/3
மேல்
பங்கயன் (1)
பகவன் சிவன் மாயன் பங்கயன் புத்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
மேல்
பங்கயனே (1)
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/2
மேல்
பங்கி (1)
பங்கி நவிர் குஞ்சி ஓரி உளை பித்தை – 2.மக்கட்பெயர்:2 18/1
மேல்
பங்கு (2)
வாரம் கருணை கரை பங்கு பச்சிலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
பங்கு முடம் பாதி பகர் சனி ஆம் வங்கமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/2
மேல்
பச்சிலையும் (1)
வாரம் கருணை கரை பங்கு பச்சிலையும்
ஊரும் ஆம் தண்ணடை நாகணப்புள் காரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1,2
மேல்
பச்சை (4)
அரித்து பலாசம் அரிதம் அரி பச்சை
அரித்திராபம் பீதம் பொன்மைக்கு உரித்து ஆம் – 8.பண்புப்பெயர்:8 17/1,2
அரி பன்றி தேரை கிளி பச்சை சிங்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1
சொலும் பச்சை பன்னம் பலாசு ஆம் திகழ் பாடலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/1
பாசு வேய் பச்சை பனிச்சை மயிர்ச்சுருள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
மேல்
பசுபதி (1)
ஈசன் பசுபதி ஈசானன் எஞ்ஞான்றும் – 1.தேவப்பெயர்:1 5/1
மேல்
பசுவும் (1)
தேனுவும் பெற்றமும் கோவும் செழும் பசுவும்
ஆனும் சுரபியும் மாவாகு மானேறு – 3.விலங்கின்பெயர்:3 10/1,2
மேல்
பஞ்சதொழில் (1)
பண் வீணைவாசித்தல் பஞ்சதொழில் எண் கைக்காம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2
மேல்
பஞ்சானனம் (1)
பஞ்சானனம் அரி கண்டீரவம் வயப்போத்து – 3.விலங்கின்பெயர்:3 1/3
மேல்
பட்சி (1)
எல்லாரும் பட்சி ஐந்தே என்னலாம் சொல்லும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/2
மேல்
பட்டம் (2)
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2
வரு பட்டம் பண்ணை பெயராம் கருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
மேல்
பட்டு (1)
பட்டு உடை சீலை என பார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/4
மேல்
படபடெனல் (1)
படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 12/2
மேல்
படம் (2)
படம் பை விரிந்த பணம் – 3.விலங்கின்பெயர்:3 18/4
புடவை கலிங்கம் தூசு படம் ஆடை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/2
மேல்
படர் (3)
படர் நாகலோகம் பவனம் கடிய – 5.இடப்பெயர்:5 14/2
படர் ஒளி தேயு கரம் கதிர் வில் வாள் – 8.பண்புப்பெயர்:8 1/3
வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை – 8.பண்புப்பெயர்:8 5/3
மேல்
படர்க்கை (1)
முன்னிலை தன்மை படர்க்கை இவை மூன்றிடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/1
மேல்
படரின் (1)
பல்பொருள்கள் வைப்பாம் படரின் இனப்பொருட்கள் – 10.ஒலிபற்றியபெயர்:10 19/3
மேல்
படரே (1)
போகலே உள்ளல் படரே விழிவு கெடல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3
மேல்
படலம் (1)
படலம் சருக்கம் பரிச்சேதம் காண்டம் – 10.ஒலிபற்றியபெயர்:10 19/1
மேல்
படி (4)
ஞாலம் தரை தாரணி காசினி படி
தாலம் தரணி தலம் – 5.இடப்பெயர்:5 1/3,4
மானல் உறழ்தலே அன்ன படி உவமைக்கான – 8.பண்புப்பெயர்:8 9/3
பரிசு கிழமை படி – 8.பண்புப்பெயர்:8 13/4
படி உலகு கச்சம் பரிசு பகை நாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
மேல்
படிகமும் (1)
கூடும் படிகமும் கூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 2/4
மேல்
படிமதாளம் (1)
சித்திரதாளம் படிமதாளம் நிவிர்தம் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/3
மேல்
படியிடந்தோன் (1)
கொடியோன் கரியோன் கோவிந்தன் படியிடந்தோன்
ஆயன் முராரி அரி கேசவன் கண்ணன் – 1.தேவப்பெயர்:1 13/2,3
மேல்
படு (1)
தொடு வியப்பு வேற்றுமையாய் சொல்வர் படு கள்ளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/2
மேல்
படை (4)
யானை தேர் மா ஆள் மிடை சேனை தார் படை
தானை கடகம் தந்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3,4
படை சேனை ஆயுதம் ஆகும் விடம் வடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
தொடர்பு படை கவசம் சூழ் கொண்டல் ஈட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3
பாடி கவசம் படை நகரம் பாடியே – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/3
மேல்
படைக்கலம் (2)
தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3
அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2
மேல்
படைச்சால் (1)
சீதை பொன்னாங்காணி படைச்சால் அரிதேவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1
மேல்
படைத்தல் (1)
ஒட்டலுடன் படைத்தல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 1/4
மேல்
படைவகுப்பு (1)
உண்டையோடு ஒட்டு யூகம் படைவகுப்பு
கொண்டதொரு நான்காய் குறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/3,4
மேல்
பண் (2)
கந்தருவம் காந்தாரம் காமரம் பண் கீதம் – 10.ஒலிபற்றியபெயர்:10 15/1
பண் வீணைவாசித்தல் பஞ்சதொழில் எண் கைக்காம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2
மேல்
பண்டிதர் (1)
ஆரியர் நல்லோர் அறிவுடையோர் பண்டிதர்
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் – 2.மக்கட்பெயர்:2 5/1,2
மேல்
பண்ணை (2)
பண்ணை கெடவரல் ஓரையே பொய்தல் இவை – 9.செயல்பற்றியபெயர்:9 8/3
வரு பட்டம் பண்ணை பெயராம் கருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
மேல்
பண்பார் (1)
பண்பார் பெருஞ்சொல் பலரறிசொல் தண்டா – 10.ஒலிபற்றியபெயர்:10 5/2
மேல்
பண்பு (1)
பண்பு ஆகும் ஆசிரியம் பார் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/4
மேல்
பணம் (1)
படம் பை விரிந்த பணம் – 3.விலங்கின்பெயர்:3 18/4
மேல்
பணி (1)
நாகம் புயங்கம் பணி கட்செவி தந்தசூகம் – 3.விலங்கின்பெயர்:3 17/1
மேல்
பணிதலே (1)
வந்தனை காணல் வணங்கல் பணிதலே
தம் தலைதாழ்தல் சலாம்செய்தல் முந்தி – 9.செயல்பற்றியபெயர்:9 2/1,2
மேல்
பணிலம் (2)
சலஞ்சலம் சங்கு பணிலம் இலங்கிய – 6.பல்பொருட்பெயர்:6 4/2
கொம்பு கரை பணிலம் கோடு என்பர் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2
மேல்
பணை (2)
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் – 4.மரப்பெயர்:4 4/2
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் வளர் வரை – 4.மரப்பெயர்:4 19/2
மேல்
பத்தாய் (1)
அங்கம் ஒரு பத்தாய் அருளினார் மேலோர்கள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/3
மேல்
பத்தி (1)
விழாவாம் சாறும் சேறும் ஏவு பலி பத்தி
வழிபாடு பூசை மகம் சித்து எழில் வேள்வி – 9.செயல்பற்றியபெயர்:9 8/1,2
மேல்
பத்திபெறு (1)
சித்தமுறு பனையே கேட்டை சிலை பத்திபெறு
பூராடம் ஆடி பொரு ஓணம் புள் சதையம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/2,3
மேல்
பத்திரம் (1)
இலை சதம் பத்திரம் என்பர் கலிகை – 4.மரப்பெயர்:4 3/2
மேல்
பத்திரி (1)
பத்திரி வாசி சரம் பறவை காளி இலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/3
மேல்
பத்து (1)
ஒரு பத்து வாயு என ஓது – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/4
மேல்
பத்தும் (1)
தீதாம் குணம் பத்தும் தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/4
மேல்
பத்துமே (1)
முத்தக்காசோடு முறையான பத்துமே
வைத்த துவர் என்றே மதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/3,4
மேல்
பதங்கன் (1)
இரவி தபனன் இனன் பதங்கன் வெய்யோன் – 1.தேவப்பெயர்:1 32/1
மேல்
பதம் (2)
சரணம் பதம் பாதம் தாள் முழந்தாள் சானு – 2.மக்கட்பெயர்:2 22/1
மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ் – 6.பல்பொருட்பெயர்:6 6/3
மேல்
பதமே (1)
வதி இடவை மார்க்கம் வகுந்து பதமே
சரி கடறு தாரி இயவை நடவை – 5.இடப்பெயர்:5 15/2,3
மேல்
பதவி (1)
நாலாம் பதவி என நவில்வார் மேலான – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/2
மேல்
பதி (1)
கணவன் பதி காந்தன் காதலன் நண்பன் – 2.மக்கட்பெயர்:2 13/1
மேல்
பதிகம் (1)
பதிகம் புனைந்துரை பாயிரம் ஆகும் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/1
மேல்
பதினெட்டாய் (1)
பப்பரம் வங்கம் மராடம் பதினெட்டாய்
செப்பியதோர் பாடை என தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/3,4
மேல்
பதினெண்புராணம் (1)
ஆக்கு பதினெண்புராணம் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/4
மேல்
பதுமம் (2)
பங்கயம் கஞ்சம் பதுமம் அரவிந்தம் – 4.மரப்பெயர்:4 22/3
ஆக்கினேயம் பிரமாண்டம் பதுமம் மிவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/3
மேல்
பதுமன் (1)
பதுமன் மகாபதுமன் கார்க்கோடகனும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/3
மேல்
பந்தம் (1)
பற்றாயர் பந்தம் விருந்தம் தொடர் ஒக்கல் – 2.மக்கட்பெயர்:2 11/3
மேல்
பப்பரம் (1)
பப்பரம் வங்கம் மராடம் பதினெட்டாய் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/3
மேல்
பம்பல் (1)
மிடைதல் செறிதலே மிண்டுதல் பம்பல்
அடைதல் நெருங்குதலே ஆம் – 8.பண்புப்பெயர்:8 21/3,4
மேல்
பம்பு (1)
பம்பு சுடர்க்காந்தம் பார் – 6.பல்பொருட்பெயர்:6 3/4
மேல்
பயங்கரம் (1)
பயங்கரம் அச்சம் பயம் – 8.பண்புப்பெயர்:8 12/4
மேல்
பயந்தாள் (1)
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் – 2.மக்கட்பெயர்:2 12/2
மேல்
பயம் (4)
பயம் உதகம் பானீயம் அம் கமலம் பாணி – 1.தேவப்பெயர்:1 26/3
பயங்கரம் அச்சம் பயம் – 8.பண்புப்பெயர்:8 12/4
அஞ்சலே தோல்வி பயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/4
சாந்தமோடு அற்புதமும் தங்கு பயம் தன்னோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/3
மேல்
பயம்பு (1)
அவல் பயம்பு பள்ளம் தாழ்வு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4
மேல்
பயறு (1)
அத்தம் பயறு மருள் தீபமே முறமும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/1
மேல்
பயன் (1)
பாகமுளார் போற்றும் பயன் – 10.ஒலிபற்றியபெயர்:10 17/4
மேல்
பயனில்மொழி (1)
பயனில்மொழி ஆம் பகர் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/4
மேல்
பயனிலசொல் (1)
பொய்யினுடன் கோள் கோபம் போகா பயனிலசொல்
மையார் களவாடல் வறியதொழில் செய் கொலையே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/1,2
மேல்
பயனும் (1)
அருத்தமே பாதி தனமும் பயனும்
கருத்தும் பவித்திரம் தூய்மை தப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/1,2
மேல்
பயிரே (1)
பயிரே பறவைஇசை நெற்பயிர் பைங்கூழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/3
மேல்
பயிலும் (1)
செயல் சேர் பிராணாயாமம் சேர்ந்து பயிலும்
பிரத்தியாகாரம் தியானம் தாரணை நேர் சமாதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/2,3
மேல்
பயின் (1)
பாலார் குருத்து பயின் – 4.மரப்பெயர்:4 6/4
மேல்
பயோதரம் (3)
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் சீமுதம் – 1.தேவப்பெயர்:1 31/3
குயம் முலை அம்மம் தனம் கொங்கை பயோதரம்
மொய் கதிர் பூண் ஆகம் அகலம் உரம் மார்பு – 2.மக்கட்பெயர்:2 20/2,3
பரவு இரவு இன்பம் பயோதரம் கார் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
மேல்
பர (1)
பர அரிய பூதபதி – 1.தேவப்பெயர்:1 4/4
மேல்
பரசல் (1)
பழிச்சல் பரசல் பரவு தொழில் பேர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/2
மேல்
பரசு (1)
முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/1
மேல்
பரசுதரன் (1)
பரமன் பரசுதரன் பித்தன் அரனே – 1.தேவப்பெயர்:1 3/2
மேல்
பரண் (1)
பறவை ககமே பரண் காவல் பேயோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
மேல்
பரணி (1)
அச்சுவினி பரணி ஆரல் உரோகணியோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/1
மேல்
பரத்தலே (1)
பரவல் துதித்தல் விளம்பல் பரத்தலே
முட்டு உருளை சக்கரம் மூங்கில் வரை திகிரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2,3
மேல்
பரம் (1)
முன்பு பரம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம் – 8.பண்புப்பெயர்:8 12/1
மேல்
பரமன் (1)
பரமன் பரசுதரன் பித்தன் அரனே – 1.தேவப்பெயர்:1 3/2
மேல்
பரமேட்டி (1)
இரணியகருப்பன் இறை சூதன் பரமேட்டி
தாதா விரிஞ்சன் அயன் சம்பு சதானந்தன் – 1.தேவப்பெயர்:1 17/2,3
மேல்
பரர் (1)
பற்றார் பரர் பகைவராம் – 2.மக்கட்பெயர்:2 10/4
மேல்
பரவல் (1)
பரவல் துதித்தல் விளம்பல் பரத்தலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2
மேல்
பரவு (2)
பழிச்சல் பரசல் பரவு தொழில் பேர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/2
பரவு இரவு இன்பம் பயோதரம் கார் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
மேல்
பரவை (1)
நீர் புணரி நேமி பரவை வேலாவலயம் – 5.இடப்பெயர்:5 5/1
மேல்
பராவியதோர் (1)
விராவு வியானன் கூர்மன் உதானன் ஆம் பராவியதோர்
கிருதரன் தேவதத்தன் கேடில் தனஞ்செயன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/2,3
மேல்
பரி (4)
துரகம் புரவி துரங்கம் பரி அரி – 3.விலங்கின்பெயர்:3 4/2
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் இருசுடர் தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
பரி சயதாளம் விடதாளம் துருவமுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/2
மலை ஆறு நாடு ஊர் மாலை பரி கரியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/1
மேல்
பரிச்சேதம் (1)
படலம் சருக்கம் பரிச்சேதம் காண்டம் – 10.ஒலிபற்றியபெயர்:10 19/1
மேல்
பரிசனன் (1)
பரிசனன் ஆசுகன் பவமானன் வாயு – 1.தேவப்பெயர்:1 30/3
மேல்
பரிசு (2)
பரிசு கிழமை படி – 8.பண்புப்பெயர்:8 13/4
படி உலகு கச்சம் பரிசு பகை நாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
மேல்
பரித்தல் (1)
பரித்தல் பொறுத்தல் சுமத்தல் எடுத்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 4/3
மேல்
பரிபுரம் (1)
பரிபுரம் நூபுரம் பைம்பொன் ஞெகிழி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/1
மேல்
பருந்து (1)
பருந்து சேனம் கங்கம் பாறு – 3.விலங்கின்பெயர்:3 22/4
மேல்
பருப்பதம் (2)
இரவி பருப்பதம் விண்டு நகம் மாதிரம் – 5.இடப்பெயர்:5 3/1
இரவி அருக்கன் பருப்பதம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1
மேல்
பருப்பதமும் (1)
சோம்பு பருப்பதமும் தூறும் இறும்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
மேல்
பருமை (1)
பிரமன் சிவன் மூத்தோன் பருமை வருத்தமுட – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/3
மேல்
பருவம் (1)
பேரிளம்பெண் ஏழாய் பெறு பருவம் பெண்ணுக்கே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3
மேல்
பரை (1)
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி – 1.தேவப்பெயர்:1 6/2
மேல்
பல் (1)
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு – 2.மக்கட்பெயர்:2 19/1
மேல்
பல்பொருள்கள் (1)
பல்பொருள்கள் வைப்பாம் படரின் இனப்பொருட்கள் – 10.ஒலிபற்றியபெயர்:10 19/3
மேல்
பல்லம் (2)
திண் பல்லம் செங்கண் கரும் கரடி எண்கு – 3.விலங்கின்பெயர்:3 8/2
வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/3
மேல்
பல்லவம் (1)
பொங்கர் சினை சாய்கை கொப்பு முறி பல்லவம்
அம் கிசலையம் தளிர் பேர் – 4.மரப்பெயர்:4 4/3,4
மேல்
பல்லாண்டு (1)
ஆர் ஆசி வாழ்த்து பல்லாண்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 18/4
மேல்
பலதேவன் (1)
வெள்ளை வெண்பா வெள்ளாடு சங்கு பலதேவன்
வெள்ளி தவளம் வினா சொல்லே நள் ஓணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/1,2
மேல்
பலம் (1)
பலம் காய் கனியாம் பழம் – 4.மரப்பெயர்:4 5/4
மேல்
பலரறிசொல் (1)
பண்பார் பெருஞ்சொல் பலரறிசொல் தண்டா – 10.ஒலிபற்றியபெயர்:10 5/2
மேல்
பலா (1)
சூதம் பனசம் பலா சுரைபுன்னை வழை – 4.மரப்பெயர்:4 10/3
மேல்
பலாகம் (1)
கொக்கு பலாகம் புதா போதா பொற்கண் – 3.விலங்கின்பெயர்:3 24/2
மேல்
பலாசம் (3)
தலம் அடை பன்னம் பலாசம் சதனம் – 4.மரப்பெயர்:4 3/1
பிரமதருவாம் பலாசம் செயலை – 4.மரப்பெயர்:4 14/1
அரித்து பலாசம் அரிதம் அரி பச்சை – 8.பண்புப்பெயர்:8 17/1
மேல்
பலாசு (1)
சொலும் பச்சை பன்னம் பலாசு ஆம் திகழ் பாடலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/1
மேல்
பலி (1)
விழாவாம் சாறும் சேறும் ஏவு பலி பத்தி – 9.செயல்பற்றியபெயர்:9 8/1
மேல்
பவமானன் (1)
பரிசனன் ஆசுகன் பவமானன் வாயு – 1.தேவப்பெயர்:1 30/3
மேல்
பவளம் (2)
வித்துருமம் வில் பவளம் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 4/4
துப்பு பவளம் துணை நெய் ஆம் தாமரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
மேல்
பவளமே (1)
பவளமே கோமேதகம் புருடராகம் – 6.பல்பொருட்பெயர்:6 5/3
மேல்
பவனம் (2)
படர் நாகலோகம் பவனம் கடிய – 5.இடப்பெயர்:5 14/2
நகர் மாளிகை குலம் மாடம் பவனம்
அகம் மனை வீடு புக்கில்லம் புகல் ஆகும் – 5.இடப்பெயர்:5 18/1,2
மேல்
பவனன் (1)
ஊதை பவனன் உயிர்ப்பு ஒலி வங்கூழ் சலனன் – 1.தேவப்பெயர்:1 29/3
மேல்
பவனாசனம் (1)
ஆடும் பவனாசனம் – 3.விலங்கின்பெயர்:3 16/4
மேல்
பவித்திரம் (1)
கருத்தும் பவித்திரம் தூய்மை தப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2
மேல்
பழம் (1)
பலம் காய் கனியாம் பழம் – 4.மரப்பெயர்:4 5/4
மேல்
பழமையின் (1)
பழமையின் பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 20/4
மேல்
பழனம் (3)
கழனி பழனம் வயல் ஆம் பழைய – 5.இடப்பெயர்:5 7/2
பானலே காவி பழனம் ஆம் ஆன பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2
வயலே வெளி பழனம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/4
மேல்
பழி (1)
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம் – 8.பண்புப்பெயர்:8 18/2
மேல்
பழிச்சல் (1)
பழிச்சல் பரசல் பரவு தொழில் பேர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/2
மேல்
பழிமொழியே (1)
மிழலை நிரம்பா விழை சொல் பழிமொழியே
அம்பல் அபவாதம் அங்கதம் சூழ் அலர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/2,3
மேல்
பழைய (1)
கழனி பழனம் வயல் ஆம் பழைய
வரம்பு ஆம் குரம்பு வரம்பருகாம் கங்கு – 5.இடப்பெயர்:5 7/2,3
மேல்
பள்ளம் (1)
அவல் பயம்பு பள்ளம் தாழ்வு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4
மேல்
பளிங்கு (1)
விரும்பு தரா மதுகம் வெண் காழ் பளிங்கு ஆகும் – 6.பல்பொருட்பெயர்:6 3/2
மேல்
பற்றற்றோர் (1)
ஐயர் துறந்தோர் அருந்தவர் பற்றற்றோர்
பொய்யிகந்தோர் ஐந்துபுலன்வென்றோர் மெய்யர் – 2.மக்கட்பெயர்:2 1/1,2
மேல்
பற்றாயர் (1)
பற்றாயர் பந்தம் விருந்தம் தொடர் ஒக்கல் – 2.மக்கட்பெயர்:2 11/3
மேல்
பற்றார் (1)
பற்றார் பரர் பகைவராம் – 2.மக்கட்பெயர்:2 10/4
மேல்
பற்று (1)
ஓது கொலைநினைக்கை உறும் காம பற்று ஆசை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/3
மேல்
பறவை (3)
துழனி கலகலம் சொல் பறவை சத்தம் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/1
பறவை ககமே பரண் காவல் பேயோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
பத்திரி வாசி சரம் பறவை காளி இலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/3
மேல்
பறவைஇசை (1)
பயிரே பறவைஇசை நெற்பயிர் பைங்கூழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/3
மேல்
பன்றி (1)
அரி பன்றி தேரை கிளி பச்சை சிங்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1
மேல்
பன்றியின் (1)
போர்த்தரும் பன்றியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 5/4
மேல்
பன்னகப்பூணினான் (1)
நல் பன்னகப்பூணினான் – 1.தேவப்பெயர்:1 1/4
மேல்
பன்னகம் (1)
உரகமே சிம்மதம் பன்னகம் பாந்தள் – 3.விலங்கின்பெயர்:3 17/3
மேல்
பன்னம் (2)
தலம் அடை பன்னம் பலாசம் சதனம் – 4.மரப்பெயர்:4 3/1
சொலும் பச்சை பன்னம் பலாசு ஆம் திகழ் பாடலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/1
மேல்
பன்னிரண்டும் (2)
வில் மகரம் கும்பம் மிளிர் மீனம் பன்னிரண்டும்
பன்னும் இராசி என்னும் பார் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/3,4
உரிச்சொல் நிகண்டின் உறும் தொகுதி பன்னிரண்டும்
தெரித்து உணர்வார் தேசிகர் ஆவார் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/3,4
மேல்
பன்னு (1)
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/2
மேல்
பன்னுதலே (1)
பகர்தல் இவை பன்னுதலே ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/4
மேல்
பன்னும் (1)
பன்னும் இராசி என்னும் பார் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/4
மேல்
பனசம் (1)
சூதம் பனசம் பலா சுரைபுன்னை வழை – 4.மரப்பெயர்:4 10/3
மேல்
பனிச்சை (1)
பாசு வேய் பச்சை பனிச்சை மயிர்ச்சுருள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
மேல்
பனித்தல் (1)
அதிர்ப்பு நடுக்கம் குலைதல் பனித்தல்
விதிர்ப்பு துளங்கல் விதலை வெதிர்ப்பு – 8.பண்புப்பெயர்:8 8/1,2
மேல்
பனியோடு (1)
கார் கூதிர் முன் பின் பனியோடு இளவேனில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/3
மேல்
பனுவல் (1)
நூலே பனுவல் நுவல் கல்வி தந்திரம் – 10.ஒலிபற்றியபெயர்:10 17/1
மேல்
பனுவலும் (1)
ஞானம் அறிவு பனுவலும் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
மேல்
பனை (1)
தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல் – 4.மரப்பெயர்:4 11/1
மேல்
பனையே (1)
சித்தமுறு பனையே கேட்டை சிலை பத்திபெறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/2
மேல்
பனையேடு (1)
பனையேடு பூவின் இதழ் ஒருசெய்யுள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)