Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பை 1
பைங்கூழ் 1
பைசாசர் 1
பைம் 3
பைம்பொன் 1
பைரவி 1

பை (1)

படம் பை விரிந்த பணம் – 3.விலங்கின்பெயர்:3 18/4
மேல்

பைங்கூழ் (1)

பயிரே பறவைஇசை நெற்பயிர் பைங்கூழ்
வயலே வெளி பழனம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/3,4
மேல்

பைசாசர் (1)

பூதர் பைசாசர் அந்தரர் மா முனிவர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/1
மேல்

பைம் (3)

ஐங்கரன் ஐயன் அழலேந்தி பைம் கைலை – 1.தேவப்பெயர்:1 1/2
பைம் குவளை நீலோற்பலம் – 4.மரப்பெயர்:4 20/4
அம் கண்ணி செந்தேன் அணி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/2
மேல்

பைம்பொன் (1)

பரிபுரம் நூபுரம் பைம்பொன் ஞெகிழி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/1
மேல்

பைரவி (1)

தாருகன்காய்ந்தாள் பைரவி சாமுண்டி – 1.தேவப்பெயர்:1 7/1
மேல்