Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 5
பூகம் 1
பூசல் 2
பூசை 1
பூண் 3
பூணின் 1
பூணும் 1
பூத்தொடுத்தல் 1
பூதபதி 1
பூதம் 2
பூதர் 1
பூதரம் 1
பூதாரம் 1
பூந்தாது 1
பூபதி 1
பூம் 3
பூமகள்மைந்தன் 1
பூமகன்தேவியாம் 1
பூமி 3
பூமிக்கு 1
பூரட்டாதி 1
பூரணம் 1
பூரம் 1
பூராடம் 1
பூரி 2
பூரியர் 1
பூருகம் 1
பூருண்டி 1
பூவணி 1
பூவின் 1
பூவுடைய 1
பூவே 1
பூவை 3
பூவைசியர் 1
பூனை 1

பூ (5)

முகிழ் சாலகம் நனை கோரகை பூ மொட்டு – 4.மரப்பெயர்:4 3/3
வசுந்தரை பூ உலகு மண் கு நிலனே – 5.இடப்பெயர்:5 2/1
பூ மரம் பொச்சை உகிர் நகம் புண்டரிகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
பொன் ஏர் இரும்பு அருக்கன் பூ – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/4
பொங்கு காம்போசமுடன் பூ ஆரும் கொங்கணம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/2
மேல்

பூகம் (1)

பூகம் ஆம் புன்னை புன்னாகம் நாகம் – 4.மரப்பெயர்:4 11/3
மேல்

பூசல் (2)

அமர் ஞாட்பு இகல் மலைதல் ஆகவம் பூசல்
சமர் எதிர்த்தல் சங்கரம் தாக்கல் சமிதி – 2.மக்கட்பெயர்:2 9/1,2
கலகம் குமிலம் களகளம் பூசல்
வலு பேரொலிக்கு ஆம் வழக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 10/3,4
மேல்

பூசை (1)

வழிபாடு பூசை மகம் சித்து எழில் வேள்வி – 9.செயல்பற்றியபெயர்:9 8/2
மேல்

பூண் (3)

மொய் கதிர் பூண் ஆகம் அகலம் உரம் மார்பு – 2.மக்கட்பெயர்:2 20/3
அணி இழை பூண் கலம் ஆபரணம் ஆகும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/1
நகை இன்பம் மூரல் ஒளி பூண் அரும்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3
மேல்

பூணின் (1)

சிஞ்சிதம் பூணின் சிலை – 10.ஒலிபற்றியபெயர்:10 13/4
மேல்

பூணும் (1)

பூணும் வைடூரியம் வைரம் பேணும் – 6.பல்பொருட்பெயர்:6 5/2
மேல்

பூத்தொடுத்தல் (1)

எண்ணல் எழுதல் இலைகிள்ளல் பூத்தொடுத்தல்
பண் வீணைவாசித்தல் பஞ்சதொழில் எண் கைக்காம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/1,2
மேல்

பூதபதி (1)

பர அரிய பூதபதி – 1.தேவப்பெயர்:1 4/4
மேல்

பூதம் (2)

ஆய குறள் கூளி பாரிடம் பூதம்
பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம் – 1.தேவப்பெயர்:1 22/1,2
யாகம் ஐந்தே பிரமம் தெய்வமே பூதம்
ஆகும் பிதிர் மானுடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/3,4
மேல்

பூதர் (1)

பூதர் பைசாசர் அந்தரர் மா முனிவர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/1
மேல்

பூதரம் (1)

வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம்
அசலம் குன்று சைலம் கிரி கல் – 5.இடப்பெயர்:5 4/1,2
மேல்

பூதாரம் (1)

போத்திரி பூதாரம் கிருட்டி கிரி கிடி – 3.விலங்கின்பெயர்:3 5/3
மேல்

பூந்தாது (1)

பூந்தாது ஒருமீன் புகல் சொல் குதிர் வெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3
மேல்

பூபதி (1)

புரவலன் கோ பூபதி – 2.மக்கட்பெயர்:2 2/4
மேல்

பூம் (3)

கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் – 4.மரப்பெயர்:4 4/2
சுரதுருமம் தேவதாரு துணர் பூம்
குராமரம் கோட்டம் ஆம் ஆச்சா மராமரம் – 4.மரப்பெயர்:4 16/1,2
விண்ட பூம் செம்பரத்தை மேவிய மந்தாரம் என – 4.மரப்பெயர்:4 21/3
மேல்

பூமகள்மைந்தன் (1)

தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்மைந்தன்
மகரக்கொடியோன் மனோபவன் அம்பைந்துடையோன் – 1.தேவப்பெயர்:1 15/2,3
மேல்

பூமகன்தேவியாம் (1)

பூமகன்தேவியாம் பொன்னுலகின் நாமம் – 1.தேவப்பெயர்:1 18/2
மேல்

பூமி (3)

புவனி புவி புடவி பூமி குவலயம் – 5.இடப்பெயர்:5 1/2
கடல் வட்டம் தேர்க்கால் கழை விண்டு பூமி
விடு திகிரி நேமி விறல் மோடு அடல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1,2
வியன் உலகம் பூமி வியோமம் உயர்ந்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/1
மேல்

பூமிக்கு (1)

பொதியமலை மலையம் தென்மலை பூமிக்கு
மதி தமிழீந்தான்மலை – 5.இடப்பெயர்:5 10/3,4
மேல்

பூரட்டாதி (1)

சேர் பூரட்டாதி இன்னும் தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/4
மேல்

பூரணம் (1)

நிறைதல் கமம் பூரணம் மகிழ்வு பூரம் – 8.பண்புப்பெயர்:8 13/1
மேல்

பூரம் (1)

நிறைதல் கமம் பூரணம் மகிழ்வு பூரம்
குறைதலும் சிங்கலும் எஞ்சல் குறைவு ஆம் – 8.பண்புப்பெயர்:8 13/1,2
மேல்

பூராடம் (1)

பூராடம் ஆடி பொரு ஓணம் புள் சதையம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/3
மேல்

பூரி (2)

கோமாயு சம்புகம் பூரி குரோட்டம் நரி – 3.விலங்கின்பெயர்:3 9/3
புனை பூரி சந்திரம் பொன் – 6.பல்பொருட்பெயர்:6 1/4
மேல்

பூரியர் (1)

சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர்
புல்லர் கலர் அசடர் நீசர் அறிவில்லார் – 2.மக்கட்பெயர்:2 5/2,3
மேல்

பூருகம் (1)

தரு விடபி பாதவம் பூருகம் சாதி – 4.மரப்பெயர்:4 1/1
மேல்

பூருண்டி (1)

மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்தியோடு – 4.மரப்பெயர்:4 18/1
மேல்

பூவணி (1)

பூவணி சந்தி சிருங்காடகம் சதுக்கம் – 5.இடப்பெயர்:5 16/3
மேல்

பூவின் (1)

பனையேடு பூவின் இதழ் ஒருசெய்யுள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/3
மேல்

பூவுடைய (1)

மேவும் அத்தி இத்தியுடன் மாந்தளிரும் பூவுடைய
முத்தக்காசோடு முறையான பத்துமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/2,3
மேல்

பூவே (1)

மணம் மலி பூவே மலர் போது அலராம் – 4.மரப்பெயர்:4 5/1
மேல்

பூவை (3)

அம் பூவை சாரிகையே ஆம் – 3.விலங்கின்பெயர்:3 23/4
கட்டரும் பூவை காயா – 4.மரப்பெயர்:4 17/4
காயாமரம் இவை பூவை சிகி சேது – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3
மேல்

பூவைசியர் (1)

ஓது தனவைசியர் பூவைசியர் தீதிலா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/2
மேல்

பூனை (1)

மீன் கவர் மார்ச்சாரம் வெருகு விலாளம் பூனை
வான் கவரிமா சவரி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 19/3,4
மேல்