கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
புக்கில்லம் 1
புகர் 2
புகல் 4
புகழ் 1
புகழ்ச்சி 1
புகறல் 1
புங்கம் 1
புங்கவம் 1
புசித்தலே 1
புட்கரம் 3
புட்டம் 1
புட்பகத்தோன் 1
புடவி 1
புடவை 1
புடைநூல் 1
புண்டரிகம் 3
புண்ணியம் 1
புணரி 1
புணை 1
புத்தன் 1
புத்தி 1
புத்திரன் 1
புத்தேளிர் 1
புதல்வன் 1
புதவு 1
புதன் 3
புதனே 2
புதா 1
புதிதன்மை 1
புது 1
புதுமை 1
புதுமையின் 1
புந்தி 3
புந்தியாம் 1
புயங்கம் 1
புயம் 1
புயல் 3
புரட்டை 1
புரந்தரன் 1
புரம் 3
புரமெரித்தோன் 1
புரமே 1
புரவலன் 1
புரவி 2
புரவிமயிர் 1
புரவு 1
புராணம் 2
புராதனம் 1
புராரி 1
புரி 2
புரிசை 1
புருடராகம் 1
புருடரே 1
புரை 1
புரோட்டம் 1
புல்லம் 1
புல்லர் 1
புல்வாய் 1
புலம் 1
புலம்பு 1
புலவன் 1
புலி 2
புலிங்கம் 1
புவனம் 2
புவனி 1
புவி 2
புவிதாங்குஅரவம் 1
புழுக்கல் 1
புழை 1
புள் 3
புள்சேர் 1
புளினர் 1
புற்கலம் 1
புற்புதம் 1
புறவு 1
புன்கு 1
புன்மையிலா 1
புன்னாகம் 1
புன்னை 2
புனருத்தி 1
புனலின் 1
புனை 2
புனைந்துரை 1
புக்கில்லம் (1)
அகம் மனை வீடு புக்கில்லம் புகல் ஆகும் – 5.இடப்பெயர்:5 18/2
மேல்
புகர் (2)
சுரர்குரு ஆகும் வியாழன் மருவு புகர்
சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவி வெள்ளி – 1.தேவப்பெயர்:1 35/2,3
அரி புகர் சந்தம் கேழ் மாமை உரு வண்ணம் – 8.பண்புப்பெயர்:8 17/3
மேல்
புகல் (4)
பொங்கு நுரை என்றே புகல் – 5.இடப்பெயர்:5 8/4
அகம் மனை வீடு புக்கில்லம் புகல் ஆகும் – 5.இடப்பெயர்:5 18/2
பூந்தாது ஒருமீன் புகல் சொல் குதிர் வெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3
பொய்இல் பொறி என்றே புகல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/4
மேல்
புகழ் (1)
திசைபோகும் தோற்றம் செறி சொல் வசைஇல் புகழ்
சீரோடு கீர்த்தி திகழும் மிகுபுகழ் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/2,3
மேல்
புகழ்ச்சி (1)
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/1
மேல்
புகறல் (1)
புகறல் நுவறல் அறைதல் இசைத்தல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/3
மேல்
புங்கம் (1)
சித்திர புங்கம் சிலீமுகமே கங்கபத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/1
மேல்
புங்கவம் (1)
திட மூரி புங்கவம் சே – 3.விலங்கின்பெயர்:3 10/4
மேல்
புசித்தலே (1)
மிசைதல் உணல் துய்த்தல் மாந்தல் புசித்தலே
மிச்சில் மிசை சேடம் மிக்கதாம் மேலுள்ள – 9.செயல்பற்றியபெயர்:9 5/2,3
மேல்
புட்கரம் (3)
சீவனீயம் அம்புதம் புட்கரம் சீவனம் – 1.தேவப்பெயர்:1 27/2
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம்
அம் பூவை சாரிகையே ஆம் – 3.விலங்கின்பெயர்:3 23/3,4
புட்கரம் எஃகு ஆகும் கூர்மை வேல் வாள் சுரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3
மேல்
புட்டம் (1)
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/3
மேல்
புட்பகத்தோன் (1)
நிறைசெல்வன் புட்பகத்தோன் மிக்க நிதியோன் – 1.தேவப்பெயர்:1 23/1
மேல்
புடவி (1)
புவனி புவி புடவி பூமி குவலயம் – 5.இடப்பெயர்:5 1/2
மேல்
புடவை (1)
புடவை கலிங்கம் தூசு படம் ஆடை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/2
மேல்
புடைநூல் (1)
ஆக்கு புடைநூல் முந்நூல் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/4
மேல்
புண்டரிகம் (3)
புண்டரிகம் என்பர் புலி – 3.விலங்கின்பெயர்:3 2/4
தண் தாமரை சலசம் வாரிசம் புண்டரிகம்
பங்கயம் கஞ்சம் பதுமம் அரவிந்தம் – 4.மரப்பெயர்:4 22/2,3
பூ மரம் பொச்சை உகிர் நகம் புண்டரிகம்
தாமரை சார்த்தூலம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3,4
மேல்
புண்ணியம் (1)
மேவு அறம் புண்ணியம் நல்வினை தீவினை – 8.பண்புப்பெயர்:8 19/3
மேல்
புணரி (1)
நீர் புணரி நேமி பரவை வேலாவலயம் – 5.இடப்பெயர்:5 5/1
மேல்
புணை (1)
புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3
மேல்
புத்தன் (1)
பகவன் சிவன் மாயன் பங்கயன் புத்தன்
பகல் நாள் முகுர்த்தம் பகலோன் மகரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1,2
மேல்
புத்தி (1)
புந்தி புதன் புத்தி புள் பக்கி வண்டு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/2
மேல்
புத்திரன் (1)
சந்ததி தோன்றல் தனையன் சேய் புத்திரன்
மைந்தன் புதல்வன் மகன் – 2.மக்கட்பெயர்:2 12/3,4
மேல்
புத்தேளிர் (1)
இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர் – 1.தேவப்பெயர்:1 20/2
மேல்
புதல்வன் (1)
மைந்தன் புதல்வன் மகன் – 2.மக்கட்பெயர்:2 12/4
மேல்
புதவு (1)
கதவு அரணம் தோட்டி வாரி புதவு
அரரம் கபாடம் காப்பு நகரம் – 5.இடப்பெயர்:5 17/2,3
மேல்
புதன் (3)
செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன் – 1.தேவப்பெயர்:1 34/3
மேதை புதன் இறைச்சி வீழ் கள்ளு கோதையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
புந்தி புதன் புத்தி புள் பக்கி வண்டு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/2
மேல்
புதனே (2)
வெற்றிபெறு புதனே வியாழம் ஆம் சொல் பெரிய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/2
ஆதித்தன் சோமன் அங்காரகன் புதனே
போதம் செறி பொன்னவனுடனே வாதுற்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/1,2
மேல்
புதா (1)
கொக்கு பலாகம் புதா போதா பொற்கண் – 3.விலங்கின்பெயர்:3 24/2
மேல்
புதிதன்மை (1)
தொன்மை புராணம் புராதனம் தொன்று புதிதன்மை
பழமையின் பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 20/3,4
மேல்
புது (1)
விதியுளி வேட்டல் விவாகம் புது மன்றல் – 9.செயல்பற்றியபெயர்:9 3/2
மேல்
புதுமை (1)
கடியே புதுமை மணம் இன்பம் காவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1
மேல்
புதுமையின் (1)
அவம்இல் புதுமையின் பேர் – 8.பண்புப்பெயர்:8 11/4
மேல்
புந்தி (3)
செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன் – 1.தேவப்பெயர்:1 34/3
மேதையே புந்தி மிகு ஞானம் தீதில்லா – 10.ஒலிபற்றியபெயர்:10 16/2
புந்தி புதன் புத்தி புள் பக்கி வண்டு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/2
மேல்
புந்தியாம் (1)
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம்
போற்றும் உணர்வு அறிவு ஞானம் பொறி போதம் – 2.மக்கட்பெயர்:2 16/2,3
மேல்
புயங்கம் (1)
நாகம் புயங்கம் பணி கட்செவி தந்தசூகம் – 3.விலங்கின்பெயர்:3 17/1
மேல்
புயம் (1)
கை புயம் தோள் அத்தம் கரம் – 2.மக்கட்பெயர்:2 20/4
மேல்
புயல் (3)
வார் புயல் மை மாரி மழை – 1.தேவப்பெயர்:1 31/4
மாடம் உழுந்து இல்லம் மழையே குளிர்ச்சி புயல்
கூடம் மறைவு கொல்லன்சம்மட்டி சேடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1,2
மாரி பிணி கள்ளு வடுகி புயல் மழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
மேல்
புரட்டை (1)
புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3
மேல்
புரந்தரன் (1)
மகவான் புரந்தரன் வச்சிரபாணி – 1.தேவப்பெயர்:1 19/1
மேல்
புரம் (3)
புரம் கடம் விக்கிரகம் புற்கலம் தேகம் – 2.மக்கட்பெயர்:2 15/1
புரம் நகரி ஆகும் புரி – 5.இடப்பெயர்:5 17/4
கடவுள் தே நன்மை கடம் புரம் காடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/1
மேல்
புரமெரித்தோன் (1)
நீறாடி சோதி புரமெரித்தோன் நித்தன் நடன் – 1.தேவப்பெயர்:1 2/3
மேல்
புரமே (1)
சிரமே நெடுங்காலம் சென்னி புரமே
நகரும் உடலும் நளிர் குளிர் ஞெண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2,3
மேல்
புரவலன் (1)
புரவலன் கோ பூபதி – 2.மக்கட்பெயர்:2 2/4
மேல்
புரவி (2)
துரகம் புரவி துரங்கம் பரி அரி – 3.விலங்கின்பெயர்:3 4/2
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி
சிறை வண்டு சூதம் திரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3,4
மேல்
புரவிமயிர் (1)
உளையே புரவிமயிர் கூந்தல் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
மேல்
புரவு (1)
புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை – 9.செயல்பற்றியபெயர்:9 9/2
மேல்
புராணம் (2)
தொன்மை புராணம் புராதனம் தொன்று புதிதன்மை – 8.பண்புப்பெயர்:8 20/3
உறு தருக்கமோடு புராணம் மறை நீதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/2
மேல்
புராதனம் (1)
தொன்மை புராணம் புராதனம் தொன்று புதிதன்மை – 8.பண்புப்பெயர்:8 20/3
மேல்
புராரி (1)
அரவன் புராரி வரன் நக்கன் ஆதி – 1.தேவப்பெயர்:1 3/1
மேல்
புரி (2)
வெரின் முதுகு தாடி அணல் கீழ்வாய் புரி குழல் – 2.மக்கட்பெயர்:2 17/2
புரம் நகரி ஆகும் புரி – 5.இடப்பெயர்:5 17/4
மேல்
புரிசை (1)
மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல் – 5.இடப்பெயர்:5 17/1
மேல்
புருடராகம் (1)
பவளமே கோமேதகம் புருடராகம்
நவமணியின் நாமங்கள் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 5/3,4
மேல்
புருடரே (1)
புருடரே ஆடவர் ஆடூஉ அரிவை பிணா – 2.மக்கட்பெயர்:2 4/2
மேல்
புரை (1)
பால் புரை நீற்றான்மகன் பார்ப்பதிமைந்தன் – 1.தேவப்பெயர்:1 10/1
மேல்
புரோட்டம் (1)
ஏனம் கோணி வசாகம் புரோட்டம் அரி – 3.விலங்கின்பெயர்:3 5/2
மேல்
புல்லம் (1)
இடபம் விடை எருது கோபதி புல்லம்
திட மூரி புங்கவம் சே – 3.விலங்கின்பெயர்:3 10/3,4
மேல்
புல்லர் (1)
புல்லர் கலர் அசடர் நீசர் அறிவில்லார் – 2.மக்கட்பெயர்:2 5/3
மேல்
புல்வாய் (1)
கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி – 3.விலங்கின்பெயர்:3 8/3
மேல்
புலம் (1)
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம் – 1.தேவப்பெயர்:1 39/3
மேல்
புலம்பு (1)
அலம்பல் அரவம் துழனி ஆர்ப்பு புலம்பு ஒலி – 10.ஒலிபற்றியபெயர்:10 9/2
மேல்
புலவன் (1)
செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன்
அவ்வாய் கணக்கன் மால் ஆம் – 1.தேவப்பெயர்:1 34/3,4
மேல்
புலி (2)
புண்டரிகம் என்பர் புலி – 3.விலங்கின்பெயர்:3 2/4
வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
மேல்
புலிங்கம் (1)
தக்க சகடம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கிலாம் – 3.விலங்கின்பெயர்:3 23/2
மேல்
புவனம் (2)
வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம்
நீரம் கீலாலம் கவந்தம் நீர் நாரம் – 1.தேவப்பெயர்:1 26/1,2
சலம் முதிர்கோபம் சலனம் சலம் புவனம்
நிலம் உதகம் தக்கணம் தெற்கு வலம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/1,2
மேல்
புவனி (1)
புவனி புவி புடவி பூமி குவலயம் – 5.இடப்பெயர்:5 1/2
மேல்
புவி (2)
புவனி புவி புடவி பூமி குவலயம் – 5.இடப்பெயர்:5 1/2
புவி என்று இவை ஆம் பொழில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4
மேல்
புவிதாங்குஅரவம் (1)
புவிதாங்குஅரவம் இளையோன் ஞெலுவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/3
மேல்
புழுக்கல் (1)
மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ் – 6.பல்பொருட்பெயர்:6 6/3
மேல்
புழை (1)
புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3
மேல்
புள் (3)
புந்தி புதன் புத்தி புள் பக்கி வண்டு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/2
தேவர் விலங்கு மக்கள் செந்து மரம் புள் நீரில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/1
பூராடம் ஆடி பொரு ஓணம் புள் சதையம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/3
மேல்
புள்சேர் (1)
நெடியோன் குறளுருவன் நேமியோன் புள்சேர்
கொடியோன் கரியோன் கோவிந்தன் படியிடந்தோன் – 1.தேவப்பெயர்:1 13/1,2
மேல்
புளினர் (1)
குறவர் சவரர் புளினர் கிராதர் – 2.மக்கட்பெயர்:2 6/1
மேல்
புற்கலம் (1)
புரம் கடம் விக்கிரகம் புற்கலம் தேகம் – 2.மக்கட்பெயர்:2 15/1
மேல்
புற்புதம் (1)
தங்கு குமிழியே புற்புதம் ஆம் பேனம் – 5.இடப்பெயர்:5 8/3
மேல்
புறவு (1)
உறை எகினம் ஓதிமம் அன்னம் புறவு
திருந்தும் பாராவதம் தீதில் கபோதம் – 3.விலங்கின்பெயர்:3 22/2,3
மேல்
புன்கு (1)
தகைசேரும் காஞ்சனம் புன்கு நிகர்இல் – 4.மரப்பெயர்:4 13/2
மேல்
புன்மையிலா (1)
புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை – 9.செயல்பற்றியபெயர்:9 9/2
மேல்
புன்னாகம் (1)
பூகம் ஆம் புன்னை புன்னாகம் நாகம் – 4.மரப்பெயர்:4 11/3
மேல்
புன்னை (2)
பூகம் ஆம் புன்னை புன்னாகம் நாகம் – 4.மரப்பெயர்:4 11/3
போகி கவி மங்குல் புன்னை மலை மேலுலகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
மேல்
புனருத்தி (1)
கூறியதுகூறல் குறிக்கில் புனருத்தி
ஏறு நகைச்சொல் இயல் அசதி வீறில்லார் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/1,2
மேல்
புனலின் (1)
அம் புனலின் நாமங்களாம் – 1.தேவப்பெயர்:1 27/4
மேல்
புனை (2)
புனை பூரி சந்திரம் பொன் – 6.பல்பொருட்பெயர்:6 1/4
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/3
மேல்
புனைந்துரை (1)
பதிகம் புனைந்துரை பாயிரம் ஆகும் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)