Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிகம் 1
பிங்கலை 1
பிசாசு 1
பிசிதாசனர் 1
பிசுனம் 1
பிடர் 1
பிடி 1
பிண்டம் 2
பிண்டம்இல்லா 1
பிண்டி 1
பிண்டியுடன் 1
பிணம் 1
பிணா 1
பிணி 1
பிணித்தல் 1
பிணைத்தல் 1
பிணையல் 1
பித்தம் 1
பித்தளை 1
பித்தன் 2
பித்தியோடு 1
பித்தை 1
பிதற்றலாய் 1
பிதா 1
பிதாமகன் 1
பிதாவே 1
பிதிர் 1
பிப்பிலம் 1
பிப்பிலமே 1
பிரசம் 1
பிரத்தியாகாரம் 1
பிரபஞ்சனன் 1
பிரமகைவர்த்தம் 1
பிரமதருவாம் 1
பிரமம் 4
பிரமரம் 1
பிரமன் 4
பிரமாண்டம் 1
பிராகிருதம் 1
பிராணன் 2
பிராணாயாமம் 1
பிராந்தி 1
பிரியம் 1
பிரேதம் 1
பிலம் 1
பிலவங்கம் 1
பிழையே 1
பிளிறலே 1
பிற 3
பிறக்கு 1
பிறங்கல் 1
பிறங்கு 1
பிறை 1
பின் 1
பின்பு 1
பினாகி 1

பிகம் (1)

குயிலாம் பிகம் கோகிலம் – 3.விலங்கின்பெயர்:3 20/4
மேல்

பிங்கலை (1)

இருடி கூன் பிங்கலை கின்னரம் ஆந்தை – 3.விலங்கின்பெயர்:3 24/3
மேல்

பிசாசு (1)

பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம் – 1.தேவப்பெயர்:1 22/2
மேல்

பிசிதாசனர் (1)

அரக்கர் பிசிதாசனர் – 1.தேவப்பெயர்:1 21/4
மேல்

பிசுனம் (1)

விஞ்சு பிசுனம் விரி தொடுப்பு துஞ்சு பொய்ச்சொல் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/2
மேல்

பிடர் (1)

பிடர் முதுகு மேடு சுவலே தடம் பாடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/2
மேல்

பிடி (1)

கொள்ளும் பிடி மயிடம் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/4
மேல்

பிண்டம் (2)

குரம்பை உடல் மேனி பிண்டம் நிரம்பு உருவம் – 2.மக்கட்பெயர்:2 15/2
யாக்கை திரள் பிண்டம் எனலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
மேல்

பிண்டம்இல்லா (1)

ஊன் பிண்டம்இல்லா உறுப்பு – 2.மக்கட்பெயர்:2 14/4
மேல்

பிண்டி (1)

அரி மருவு பிண்டி அசோகம் விரி மலர் – 4.மரப்பெயர்:4 14/2
மேல்

பிண்டியுடன் (1)

பிண்டியுடன் வண்டு பெரும் அரவினாள் மாசி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/3
மேல்

பிணம் (1)

ஓதும் பிரேதம் பிணம் – 1.தேவப்பெயர்:1 22/4
மேல்

பிணா (1)

புருடரே ஆடவர் ஆடூஉ அரிவை பிணா
அங்கனை நாரி மகடூஉ வனிதை மகள் – 2.மக்கட்பெயர்:2 4/2,3
மேல்

பிணி (1)

மாரி பிணி கள்ளு வடுகி புயல் மழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
மேல்

பிணித்தல் (1)

பிணித்தல் ஆம் கட்டல் தொடுத்தல் பிணைத்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 7/2
மேல்

பிணைத்தல் (1)

பிணித்தல் ஆம் கட்டல் தொடுத்தல் பிணைத்தல்
அரங்கல் அழுங்கல் அழுங்குதல் ஆகும் – 9.செயல்பற்றியபெயர்:9 7/2,3
மேல்

பிணையல் (1)

தொங்கல் பிணையல் தொடை வாசிகை சிகழி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/1
மேல்

பித்தம் (1)

வாதமுடன் பித்தம் வரு சேடம் முப்பிணியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/1
மேல்

பித்தளை (1)

ஆரகூடத்தோடு இரதி ஆம் பித்தளை
ஆர் வெண்கலம் கஞ்சம் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 2/3,4
மேல்

பித்தன் (2)

பரமன் பரசுதரன் பித்தன் அரனே – 1.தேவப்பெயர்:1 3/2
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/3
மேல்

பித்தியோடு (1)

மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்தியோடு
எல் இதழ் சாதி இருவாட்சி நல் அனங்கம் – 4.மரப்பெயர்:4 18/1,2
மேல்

பித்தை (1)

பங்கி நவிர் குஞ்சி ஓரி உளை பித்தை
இங்கு இவையாம் ஆண்மயிர் பெண்மயிர் கொங்கார் – 2.மக்கட்பெயர்:2 18/1,2
மேல்

பிதற்றலாய் (1)

கத்தல் பிதற்றலாய் காண் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/4
மேல்

பிதா (1)

தாதை பிதா ஐயன் அப்பன் அத்தன் தந்தை – 2.மக்கட்பெயர்:2 12/1
மேல்

பிதாமகன் (1)

பிரமன் பிதாமகன் நான்முகன் போதன் – 1.தேவப்பெயர்:1 17/1
மேல்

பிதாவே (1)

பெருநாரை ஈசன் பிரமன் பிதாவே
அருகன் சிவன் இகலன் சம்பு குரு ஆம் கேழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1,2
மேல்

பிதிர் (1)

ஆகும் பிதிர் மானுடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/4
மேல்

பிப்பிலம் (1)

அரசு திருமரம் பிப்பிலம் போதி – 4.மரப்பெயர்:4 10/1
மேல்

பிப்பிலமே (1)

அரசு மன் பிப்பிலமே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
மேல்

பிரசம் (1)

கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு – 4.மரப்பெயர்:4 7/3
மேல்

பிரத்தியாகாரம் (1)

பிரத்தியாகாரம் தியானம் தாரணை நேர் சமாதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/3
மேல்

பிரபஞ்சனன் (1)

கந்தவாகன் பிரபஞ்சனன் வந்து – 1.தேவப்பெயர்:1 30/2
மேல்

பிரமகைவர்த்தம் (1)

காரூடமே பிரமகைவர்த்தம் காந்தம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/1
மேல்

பிரமதருவாம் (1)

பிரமதருவாம் பலாசம் செயலை – 4.மரப்பெயர்:4 14/1
மேல்

பிரமம் (4)

ஊகம் விகற்பம் பிரமம் பிராந்தி சந்தேகம் – 8.பண்புப்பெயர்:8 11/1
பிரமம் கடவுள் நடு ஓர்புராணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1
யாகம் ஐந்தே பிரமம் தெய்வமே பூதம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/3
மெச்சு பிரமம் வைணவம் பாகவதம் இச்சைபெறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/2
மேல்

பிரமரம் (1)

அரி அறுகால் ஞிமிறு கழுது பிரமரம்
கள்ளூண் சாரங்கம் சுரும்பு இவை வண்டாம் அரி – 3.விலங்கின்பெயர்:3 21/2,3
மேல்

பிரமன் (4)

பிரமன் பிதாமகன் நான்முகன் போதன் – 1.தேவப்பெயர்:1 17/1
பெருநாரை ஈசன் பிரமன் பிதாவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1
கம் தலை வாயு பிரமன் சலம் வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1
பிரமன் சிவன் மூத்தோன் பருமை வருத்தமுட – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/3
மேல்

பிரமாண்டம் (1)

ஆக்கினேயம் பிரமாண்டம் பதுமம் மிவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/3
மேல்

பிராகிருதம் (1)

துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/2
மேல்

பிராணன் (2)

வந்துபோம் ஆவி பிராணன் உயிர் சீவன் – 2.மக்கட்பெயர்:2 16/1
பிராணன் அபானன் பிறங்கு சமானன் நாகன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1
மேல்

பிராணாயாமம் (1)

செயல் சேர் பிராணாயாமம் சேர்ந்து பயிலும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/2
மேல்

பிராந்தி (1)

ஊகம் விகற்பம் பிரமம் பிராந்தி சந்தேகம் – 8.பண்புப்பெயர்:8 11/1
மேல்

பிரியம் (1)

சுகம் நன்மை இன்பம் மகிழ்வு பிரியம்
அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகு சரிதை – 8.பண்புப்பெயர்:8 3/1,2
மேல்

பிரேதம் (1)

ஓதும் பிரேதம் பிணம் – 1.தேவப்பெயர்:1 22/4
மேல்

பிலம் (1)

வடவாமுகம் தாழ் பிலம் கீழுலோகம் – 5.இடப்பெயர்:5 14/1
மேல்

பிலவங்கம் (1)

பிலவங்கம் நாகம் நிரந்தரம் கீசகம் – 3.விலங்கின்பெயர்:3 6/1
மேல்

பிழையே (1)

சீர்இல் பிழையே செயிர் பொக்கு அரில் குற்றம் – 8.பண்புப்பெயர்:8 18/3
மேல்

பிளிறலே (1)

அளை இடம் மோர் ஆம் அழுங்கல் பிளிறலே
இழையே அணிகலன் நூலும் அதன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2,3
மேல்

பிற (3)

கல்லோர் உரைத்த பிற நன் நிகண்டும் வல்லுனர்கள் – 0.காப்பு:0 1/2
தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ – 10.ஒலிபற்றியபெயர்:10 24/2
பேசுகின்ற சீனம் பிற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/4
மேல்

பிறக்கு (1)

தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ – 10.ஒலிபற்றியபெயர்:10 24/2
மேல்

பிறங்கல் (1)

விலங்கல் சிலை பிறங்கல் வெற்பு – 5.இடப்பெயர்:5 4/4
மேல்

பிறங்கு (1)

பிராணன் அபானன் பிறங்கு சமானன் நாகன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1
மேல்

பிறை (1)

திங்கள் பிறை மாதம் சிக்கம் குடுமி உறி – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
மேல்

பின் (1)

கார் கூதிர் முன் பின் பனியோடு இளவேனில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/3
மேல்

பின்பு (1)

பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 12/2
மேல்

பினாகி (1)

உரியன் பினாகி உமாபதி மாதேவன் – 1.தேவப்பெயர்:1 4/3
மேல்