நோக்கம் (1)
மூக்கின் பேர் நாசி துண்டமாம் நோக்கம்
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண்ணின் – 2.மக்கட்பெயர்:2 19/2,3
மேல்
நோய் (2)
மாலை நோய் மாலை மதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/4
நலம் ஆசை அச்சம் நோய் தெய்வம் வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)