கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நா 1
நாக்கு 1
நாகணப்புள் 1
நாகம் 8
நாகலோகம் 1
நாகன் 1
நாகாசனனே 1
நாகாலயத்தோர் 1
நாகும் 1
நாசமிலாதோன் 1
நாசி 1
நாட்டம் 1
நாட்டில் 1
நாட்டு 1
நாடகம் 1
நாடலும் 1
நாடு 3
நாடும் 1
நாதம் 1
நாந்தகம் 1
நாப்பண் 1
நாபியாம் 1
நாமகள் 1
நாமகளே 1
நாமங்கள் 1
நாமங்களாம் 1
நாமம் 3
நாமமாம் 1
நாய் 1
நாயகி 1
நாரதீயம் 1
நாரம் 1
நாரி 2
நாரை 1
நால் 1
நால்வாயன் 1
நாலாம் 1
நாவல் 2
நாவாய் 1
நாவி 1
நாழி 3
நாள் 2
நாளிகம் 1
நாளிகேரம் 1
நாற்றம் 3
நான்காய் 1
நான்கு 1
நான்கும் 1
நான்கே 1
நான்கோடு 1
நான்மறைப்பேர் 1
நான்முகன் 1
நா (1)
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு – 2.மக்கட்பெயர்:2 19/1
மேல்
நாக்கு (1)
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு – 2.மக்கட்பெயர்:2 19/1
மேல்
நாகணப்புள் (1)
ஊரும் ஆம் தண்ணடை நாகணப்புள் காரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
மேல்
நாகம் (8)
சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம் – 1.தேவப்பெயர்:1 18/3
மாதங்கம் நாகம் கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 3/4
பிலவங்கம் நாகம் நிரந்தரம் கீசகம் – 3.விலங்கின்பெயர்:3 6/1
நாகம் புயங்கம் பணி கட்செவி தந்தசூகம் – 3.விலங்கின்பெயர்:3 17/1
பூகம் ஆம் புன்னை புன்னாகம் நாகம்
சாகம் ஆம் தேக்கு ஆம் தரு – 4.மரப்பெயர்:4 11/3,4
ஓதிமம் இறும்பு நாகம் தராதரம் – 5.இடப்பெயர்:5 3/2
அரவம் ஒலி நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/4
வேகமுறும் தந்தி வியன் துகில் நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2
மேல்
நாகலோகம் (1)
படர் நாகலோகம் பவனம் கடிய – 5.இடப்பெயர்:5 14/2
மேல்
நாகன் (1)
பிராணன் அபானன் பிறங்கு சமானன் நாகன்
விராவு வியானன் கூர்மன் உதானன் ஆம் பராவியதோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1,2
மேல்
நாகாசனனே (1)
ககபதி நாகாசனனே கலுழன் – 3.விலங்கின்பெயர்:3 20/1
மேல்
நாகாலயத்தோர் (1)
நாகாலயத்தோர் நதி – 1.தேவப்பெயர்:1 25/4
மேல்
நாகும் (1)
குழவும் மழவும் தருணமும் நாகும்
எழில் இளமைக்கு எய்திய பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 2/3,4
மேல்
நாசமிலாதோன் (1)
நாசமிலாதோன் நடன் நம்பன் ஆசறு சீர் – 1.தேவப்பெயர்:1 5/2
மேல்
நாசி (1)
மூக்கின் பேர் நாசி துண்டமாம் நோக்கம் – 2.மக்கட்பெயர்:2 19/2
மேல்
நாட்டம் (1)
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண்ணின் – 2.மக்கட்பெயர்:2 19/3
மேல்
நாட்டில் (1)
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/2
மேல்
நாட்டு (1)
நன்னீர் செறி உலகின் நாட்டு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/4
மேல்
நாடகம் (1)
இயல் இசை நாடகம் ஆம் முத்தமிழ் என்று ஓதும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/1
மேல்
நாடலும் (1)
நாடலும் நேடலும் தேர்தலும் தேடல் – 9.செயல்பற்றியபெயர்:9 4/2
மேல்
நாடு (3)
தானை நகர் நாடு தயிர்கடைதூண் அணில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
உயரும் கனம் நாடு திக்கே உலகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
மலை ஆறு நாடு ஊர் மாலை பரி கரியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/1
மேல்
நாடும் (1)
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/3
மேல்
நாதம் (1)
சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை – 10.ஒலிபற்றியபெயர்:10 9/1
மேல்
நாந்தகம் (1)
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3
மேல்
நாப்பண் (1)
நள் இடை நாப்பண் நடு – 5.இடப்பெயர்:5 13/4
மேல்
நாபியாம் (1)
வயிறு உதரம் உந்தி நாபியாம் கொப்பூழ் – 2.மக்கட்பெயர்:2 20/1
மேல்
நாமகள் (1)
நாமகள் பாரதி வாணி கலைமகள் – 1.தேவப்பெயர்:1 18/1
மேல்
நாமகளே (1)
வாணி சொல் நாமகளே மத்திரிப்பு கோபமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1
மேல்
நாமங்கள் (1)
நவமணியின் நாமங்கள் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 5/4
மேல்
நாமங்களாம் (1)
அம் புனலின் நாமங்களாம் – 1.தேவப்பெயர்:1 27/4
மேல்
நாமம் (3)
பூமகன்தேவியாம் பொன்னுலகின் நாமம்
சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம் – 1.தேவப்பெயர்:1 18/2,3
முலை மடந்தை நாமம் மொழி கன்னிக்காம் துலை நிறை – 1.தேவப்பெயர்:1 37/2
நவ யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/2
மேல்
நாமமாம் (1)
மா மலராள் இந்திரை செந்திருவின் நாமமாம்
மன்மதனன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு – 1.தேவப்பெயர்:1 14/2,3
மேல்
நாய் (1)
ஞாளி ஞமலி இவை நாய் – 3.விலங்கின்பெயர்:3 15/4
மேல்
நாயகி (1)
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி – 1.தேவப்பெயர்:1 6/2
மேல்
நாரதீயம் (1)
செவ்வையுறு நாரதீயம் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/4
மேல்
நாரம் (1)
நீரம் கீலாலம் கவந்தம் நீர் நாரம்
பயம் உதகம் பானீயம் அம் கமலம் பாணி – 1.தேவப்பெயர்:1 26/2,3
மேல்
நாரி (2)
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி – 1.தேவப்பெயர்:1 6/2
அங்கனை நாரி மகடூஉ வனிதை மகள் – 2.மக்கட்பெயர்:2 4/3
மேல்
நாரை (1)
சிகரி எலி கோபுரம் நாரை சிலம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1
மேல்
நால் (1)
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3
மேல்
நால்வாயன் (1)
மைந்தன் இரு மருப்பு மாமுகன் நால்வாயன் ஒற்றை – 1.தேவப்பெயர்:1 9/3
மேல்
நாலாம் (1)
நாலாம் பதவி என நவில்வார் மேலான – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/2
மேல்
நாவல் (2)
தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல்
கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு – 4.மரப்பெயர்:4 11/1,2
நாவல் கடு நெல்லி தான்றியோடு ஆல் அரசு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/1
மேல்
நாவாய் (1)
ஈயமொடு வெள்ளி வழுதலை நாவாய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3
மேல்
நாவி (1)
நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கோடு இறால் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/1
மேல்
நாழி (3)
படி உலகு கச்சம் பரிசு பகை நாழி
வெடி வெருவல் குய்யே வெளியும் இடியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1,2
பாழி குகை சயனம் பாழியே நாழி
புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/2,3
புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3
மேல்
நாள் (2)
பகல் நாள் முகுர்த்தம் பகலோன் மகரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
திதி வாரம் நாள் கரணம் சேர் யோகம் என்றும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/1
மேல்
நாளிகம் (1)
செழும் நாளிகம் வள்ளை சேம்பு சகுடம் – 4.மரப்பெயர்:4 20/1
மேல்
நாளிகேரம் (1)
தாழை வளர் நாளிகேரம் தடம் தெங்கு – 4.மரப்பெயர்:4 12/1
மேல்
நாற்றம் (3)
நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர் – 4.மரப்பெயர்:4 7/2
வளம் வலி யாணர் மணம் கடி நாற்றம்
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம்தான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1,2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஓதும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/1
மேல்
நான்காய் (1)
கொண்டதொரு நான்காய் குறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/4
மேல்
நான்கு (1)
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2
மேல்
நான்கும் (1)
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் இவைகள் நான்கும்
திறம்பாத நூற்பொருளாய் தேறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/3,4
மேல்
நான்கே (1)
இயலும் சொல் நான்கே எனலாம் செய அணியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/2
மேல்
நான்கோடு (1)
மறை நான்கோடு ஆறு அங்கம் மீமாஞ்சை மற்றும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/1
மேல்
நான்மறைப்பேர் (1)
மேலாகும் வேதம் விரி சுருதி நான்மறைப்பேர்
ஆகமம் ஈசன் அருள்வாக்கு அமலவுரை – 10.ஒலிபற்றியபெயர்:10 17/2,3
மேல்
நான்முகன் (1)
பிரமன் பிதாமகன் நான்முகன் போதன் – 1.தேவப்பெயர்:1 17/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)