கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தக்க 2
தக்கணம் 1
தக்கனே 1
தகு 1
தகுதி 1
தகும் 1
தகை 1
தகைசேரும் 1
தங்கார் 1
தங்கு 3
தசை 1
தட்டம் 1
தட்டை 2
தடம் 6
தடாகம் 1
தடித்தும் 1
தடினி 1
தடை 1
தண் 3
தண்டதரன் 1
தண்டலை 1
தண்டா 1
தண்டார் 1
தண்டு 2
தண்ணடை 1
தணித்தலே 1
தத்தை 2
தந்தசூகம் 1
தந்தனுடன் 1
தந்தி 4
தந்திதன்கூட்டம் 1
தந்திரம் 2
தந்தை 3
தப்பை 1
தபனன் 2
தம் 2
தம்பட்டம் 1
தமர் 1
தமரம் 1
தமனியம் 1
தமிழீந்தான்மலை 1
தயவு 1
தயிர் 1
தயிர்கடைதூண் 1
தரக்கு 1
தரங்கம் 1
தரணி 3
தரளம் 2
தரா 1
தராதரம் 1
தரித்தல் 1
தரு 3
தருக்கமோடு 1
தருக்குழாம் 1
தருணமும் 1
தரும் 1
தருமன் 1
தரை 1
தரைமகன் 1
தரையில் 1
தலம் 6
தலை 2
தலைதாழ்தல் 1
தலையாம் 1
தலைவன் 2
தவம் 3
தவளம் 2
தவறு 2
தழல் 1
தழுவுதல் 1
தளவு 1
தளிமம்தான் 1
தளிர் 1
தற்சமம்தான் 1
தற்பவம் 1
தற்புருடம் 1
தன் 1
தன்மேம்பாட்டுச்சொல் 1
தன்மை 1
தன்னோடு 1
தனஞ்சயன் 1
தனஞ்செயன் 1
தனத்தோர் 1
தனதன் 1
தனபதி 1
தனம் 2
தனமும் 1
தனவைசியர் 1
தனன் 1
தனியே 1
தனு 4
தனையன் 1
தக்க (2)
தக்க அயமும் அசமும் முயல் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 15/1
தக்க சகடம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கிலாம் – 3.விலங்கின்பெயர்:3 23/2
மேல்
தக்கணம் (1)
நிலம் உதகம் தக்கணம் தெற்கு வலம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2
மேல்
தக்கனே (1)
வாசுகியினோடு வளர் அனந்தன் தக்கனே
ஏசில் சங்கபாலன் குளிகன் ஆம் பேசுகின்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/1,2
மேல்
தகு (1)
அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகு சரிதை – 8.பண்புப்பெயர்:8 3/2
மேல்
தகுதி (1)
மரபு தகுதி பால் மாலை நீர் பெற்றி – 8.பண்புப்பெயர்:8 13/3
மேல்
தகும் (1)
தங்கு சிறை சீப்பும் தகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/4
மேல்
தகை (1)
அழகு பெருமை தகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/4
மேல்
தகைசேரும் (1)
தகைசேரும் காஞ்சனம் புன்கு நிகர்இல் – 4.மரப்பெயர்:4 13/2
மேல்
தங்கார் (1)
தங்கார் குசனே தரைமகன் பொங்கு ஆரல் – 1.தேவப்பெயர்:1 34/2
மேல்
தங்கு (3)
தங்கு குமிழியே புற்புதம் ஆம் பேனம் – 5.இடப்பெயர்:5 8/3
தங்கு சிறை சீப்பும் தகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/4
சாந்தமோடு அற்புதமும் தங்கு பயம் தன்னோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/3
மேல்
தசை (1)
சுக்கிலம் மூலம் தசை இரத்தம் சொல் தாது – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/3
மேல்
தட்டம் (1)
தட்டம் முறம் வட்டம் தவறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/4
மேல்
தட்டை (2)
தூம்பு வெதிர் வேய் தட்டை முந்தூழ் துளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 19/3
தட்டை ஆம் கீசகம் தத்தை கடிகருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
மேல்
தடம் (6)
தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல் – 4.மரப்பெயர்:4 11/1
தாழை வளர் நாளிகேரம் தடம் தெங்கு – 4.மரப்பெயர்:4 12/1
கூலம் வாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம் – 5.இடப்பெயர்:5 8/1
பெருமை தடம் மால் கயம் நளி பீடு – 8.பண்புப்பெயர்:8 15/1
தடம் கொங்கை வித்தம் தனம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/4
பிடர் முதுகு மேடு சுவலே தடம் பாடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/2
மேல்
தடாகம் (1)
வட்டம் தடாகம் நளினி மலர் பொய்கை – 5.இடப்பெயர்:5 19/3
மேல்
தடித்தும் (1)
மிஞ்சு தடித்தும் இவை மின் – 1.தேவப்பெயர்:1 41/4
மேல்
தடினி (1)
தீபவதி சிந்து உததி துனி தடினி
ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர் – 1.தேவப்பெயர்:1 25/1,2
மேல்
தடை (1)
மெத்து தடை சங்கு மெய்க்கவசம் கோழியுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/3
மேல்
தண் (3)
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு – 4.மரப்பெயர்:4 7/3
தண் தாமரை சலசம் வாரிசம் புண்டரிகம் – 4.மரப்பெயர்:4 22/2
சைலாதி வெள்ளியங்குன்றம் தண் சோலை – 5.இடப்பெயர்:5 9/1
மேல்
தண்டதரன் (1)
சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று – 1.தேவப்பெயர்:1 24/1
மேல்
தண்டலை (1)
கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை
கானம் ககனம் வனம் அடவி காந்தாரம் – 4.மரப்பெயர்:4 2/2,3
மேல்
தண்டா (1)
பண்பார் பெருஞ்சொல் பலரறிசொல் தண்டா
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/2,3
மேல்
தண்டார் (1)
தானவர் தண்டார் அவுணர் திதிபுதல்வர் – 1.தேவப்பெயர்:1 21/1
மேல்
தண்டு (2)
தண்டு விழவு சவை இரட்டையாம் மிதுனம் – 1.தேவப்பெயர்:1 36/3
தாங்கலரும் கதை தண்டு ஆகும் தூங்கு கை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2
மேல்
தண்ணடை (1)
ஊரும் ஆம் தண்ணடை நாகணப்புள் காரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
மேல்
தணித்தலே (1)
தணித்தலே தீர்த்தல் விரித்தல் அவிழ்த்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 7/1
மேல்
தத்தை (2)
கிள்ளை சுகம் தத்தை கிளி – 3.விலங்கின்பெயர்:3 21/4
தட்டை ஆம் கீசகம் தத்தை கடிகருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
மேல்
தந்தசூகம் (1)
நாகம் புயங்கம் பணி கட்செவி தந்தசூகம்
அகி மாசுணம் சர்ப்பம் போகி – 3.விலங்கின்பெயர்:3 17/1,2
மேல்
தந்தனுடன் (1)
தந்தனுடன் ஏரம்பன்தான் – 1.தேவப்பெயர்:1 9/4
மேல்
தந்தி (4)
உய்ந்திட நஞ்சுண்டோன் உருத்திடும் தந்தி
உரியன் பினாகி உமாபதி மாதேவன் – 1.தேவப்பெயர்:1 4/2,3
போதகம் வாரணம் தந்தி உவா களிறு – 3.விலங்கின்பெயர்:3 3/3
வேகமுறும் தந்தி வியன் துகில் நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/3
மேல்
தந்திதன்கூட்டம் (1)
குடம் கயிறு தந்திதன்கூட்டம் மடலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/2
மேல்
தந்திரம் (2)
தானை கடகம் தந்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/4
நூலே பனுவல் நுவல் கல்வி தந்திரம்
மேலாகும் வேதம் விரி சுருதி நான்மறைப்பேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 17/1,2
மேல்
தந்தை (3)
தாதை பிதா ஐயன் அப்பன் அத்தன் தந்தை
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் – 2.மக்கட்பெயர்:2 12/1,2
பெற்றார் அனை தந்தை பேடு அலி ஊர் சுற்று மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2
மரபு இரண்டே தாய் தந்தை ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/4
மேல்
தப்பை (1)
கருத்தும் பவித்திரம் தூய்மை தப்பை
இருள் அந்தகாரம் நரகம் சுறுப்பே – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2,3
மேல்
தபனன் (2)
சாதவேதாவே தபனன் தனஞ்சயன் – 1.தேவப்பெயர்:1 28/1
இரவி தபனன் இனன் பதங்கன் வெய்யோன் – 1.தேவப்பெயர்:1 32/1
மேல்
தம் (2)
தம் தலைதாழ்தல் சலாம்செய்தல் முந்தி – 9.செயல்பற்றியபெயர்:9 2/2
தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ – 10.ஒலிபற்றியபெயர்:10 24/2
மேல்
தம்பட்டம் (1)
ஆனகம் தம்பட்டம் துந்துமி தேவதரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/3
மேல்
தமர் (1)
கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர் – 2.மக்கட்பெயர்:2 11/2
மேல்
தமரம் (1)
குமுதம் உரற்றல் குமுறல் தமரம் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/2
மேல்
தமனியம் (1)
சாமீகரம் சாதரூபம் தமனியம்
மா மாழை ஆடகம் சாம்பூனதம் ஏமம் – 6.பல்பொருட்பெயர்:6 1/1,2
மேல்
தமிழீந்தான்மலை (1)
மதி தமிழீந்தான்மலை – 5.இடப்பெயர்:5 10/4
மேல்
தயவு (1)
தயவு ஆம் அருள் கருணை காருண்ணியம் ஈரம் – 8.பண்புப்பெயர்:8 12/3
மேல்
தயிர் (1)
பால் தயிர் நெய் தேன் கருப்பஞ்சாறு நன்னீர் உப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/1
மேல்
தயிர்கடைதூண் (1)
தானை நகர் நாடு தயிர்கடைதூண் அணில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
மேல்
தரக்கு (1)
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு
புண்டரிகம் என்பர் புலி – 3.விலங்கின்பெயர்:3 2/3,4
மேல்
தரங்கம் (1)
தரங்கம் அலை திரை வேலையில் – 5.இடப்பெயர்:5 8/2
மேல்
தரணி (3)
அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி
உதயன் ஆதித்தன் தினகரன் பானு – 1.தேவப்பெயர்:1 32/2,3
தாலம் தரணி தலம் – 5.இடப்பெயர்:5 1/4
தலம் மாதிரம் கதிரோன் ஆகும் தரணி
குலம் ஆகும் இல்லம் குடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3,4
மேல்
தரளம் (2)
நித்திலம் முத்து ஆரம் தரளம் துகிர் துப்பு – 6.பல்பொருட்பெயர்:6 4/3
உப்பு தரளம் உயர் சங்குடன் கவடி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/3
மேல்
தரா (1)
விரும்பு தரா மதுகம் வெண் காழ் பளிங்கு ஆகும் – 6.பல்பொருட்பெயர்:6 3/2
மேல்
தராதரம் (1)
ஓதிமம் இறும்பு நாகம் தராதரம்
குத்திரம் பொச்சை சிலோச்சயம் கோத்திரம் – 5.இடப்பெயர்:5 3/2,3
மேல்
தரித்தல் (1)
தரித்தல் இவை தாங்குதலே ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/4
மேல்
தரு (3)
ஐங்கரத்தோன் ஆறு நிகர் மும்மதத்தன் கங்கை தரு
மைந்தன் இரு மருப்பு மாமுகன் நால்வாயன் ஒற்றை – 1.தேவப்பெயர்:1 9/2,3
தரு விடபி பாதவம் பூருகம் சாதி – 4.மரப்பெயர்:4 1/1
சாகம் ஆம் தேக்கு ஆம் தரு – 4.மரப்பெயர்:4 11/4
மேல்
தருக்கமோடு (1)
உறு தருக்கமோடு புராணம் மறை நீதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/2
மேல்
தருக்குழாம் (1)
கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை – 4.மரப்பெயர்:4 2/2
மேல்
தருணமும் (1)
குழவும் மழவும் தருணமும் நாகும் – 8.பண்புப்பெயர்:8 2/3
மேல்
தரும் (1)
நன்மை தரும் ஆசான் கனம் ஒருநோய் ஓர்மன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/3
மேல்
தருமன் (1)
நமன் நடுவன் காலன் தருமன் இயமன் – 1.தேவப்பெயர்:1 24/2
மேல்
தரை (1)
ஞாலம் தரை தாரணி காசினி படி – 5.இடப்பெயர்:5 1/3
மேல்
தரைமகன் (1)
தங்கார் குசனே தரைமகன் பொங்கு ஆரல் – 1.தேவப்பெயர்:1 34/2
மேல்
தரையில் (1)
மெத்திய மூவொன்பான் விண்மீனாம் இ தரையில்
உரிச்சொல் நிகண்டின் உறும் தொகுதி பன்னிரண்டும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/2,3
மேல்
தலம் (6)
தலம் அடை பன்னம் பலாசம் சதனம் – 4.மரப்பெயர்:4 3/1
தாலம் தரணி தலம் – 5.இடப்பெயர்:5 1/4
சந்தமனை வாழும் தலம் – 5.இடப்பெயர்:5 20/4
இலையும் நிலமும் தலம் கொடுவாளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
தாலம் ஆம் பெண்ணை தலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
தலம் மாதிரம் கதிரோன் ஆகும் தரணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3
மேல்
தலை (2)
முன்பு பரம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம் – 8.பண்புப்பெயர்:8 12/1
கம் தலை வாயு பிரமன் சலம் வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1
மேல்
தலைதாழ்தல் (1)
தம் தலைதாழ்தல் சலாம்செய்தல் முந்தி – 9.செயல்பற்றியபெயர்:9 2/2
மேல்
தலையாம் (1)
சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலையாம்
வெரின் முதுகு தாடி அணல் கீழ்வாய் புரி குழல் – 2.மக்கட்பெயர்:2 17/1,2
மேல்
தலைவன் (2)
குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன்
கங்கைமகன் சேந்தன் கார்த்திகேயன் பொருப்பின் – 1.தேவப்பெயர்:1 12/2,3
துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன் – 2.மக்கட்பெயர்:2 13/2
மேல்
தவம் (3)
அதிகம் தவம் நனி ஆன்றல் விதப்பே – 8.பண்புப்பெயர்:8 7/2
விரி மந்திரம் முத்தி வேதம் மருள் தவம்
கொம்மை இளமை குயம் வட்டம் சுந்தரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2,3
மெத்தை வரம்பு விரதம் தவம் ஆணை – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3
மேல்
தவளம் (2)
பாண்டுரம் கவுரம் சுவேதம் சிதம் தவளம்
பாண்டரம் பால் வெண்மை அரிச்சுனம் பாண்டு – 8.பண்புப்பெயர்:8 14/1,2
வெள்ளி தவளம் வினா சொல்லே நள் ஓணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2
மேல்
தவறு (2)
மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு – 8.பண்புப்பெயர்:8 18/1
தட்டம் முறம் வட்டம் தவறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/4
மேல்
தழல் (1)
கனல் தீ தழல் அழல் பாவகன் வன்னி – 1.தேவப்பெயர்:1 29/1
மேல்
தழுவுதல் (1)
தழுவுதல் விள்ளல் என சாற்று – 9.செயல்பற்றியபெயர்:9 2/4
மேல்
தளவு (1)
மாலதியே முல்லை மௌவல் தளவு ஊதிகை – 4.மரப்பெயர்:4 18/3
மேல்
தளிமம்தான் (1)
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம்தான்
மெத்தை அழகு விரி தேக்கு சாகம் ஆடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2,3
மேல்
தளிர் (1)
அம் கிசலையம் தளிர் பேர் – 4.மரப்பெயர்:4 4/4
மேல்
தற்சமம்தான் (1)
தற்பவம் ஆரியம் தற்சமம்தான் பொது – 10.ஒலிபற்றியபெயர்:10 7/3
மேல்
தற்பவம் (1)
தற்பவம் ஆரியம் தற்சமம்தான் பொது – 10.ஒலிபற்றியபெயர்:10 7/3
மேல்
தற்புருடம் (1)
தற்புருடம் ஈசானம் சத்தியோசாதம் வாமம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/3
மேல்
தன் (1)
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி – 2.மக்கட்பெயர்:2 13/3
மேல்
தன்மேம்பாட்டுச்சொல் (1)
தன்மேம்பாட்டுச்சொல் தானாக நெடுமொழி – 10.ஒலிபற்றியபெயர்:10 23/3
மேல்
தன்மை (1)
முன்னிலை தன்மை படர்க்கை இவை மூன்றிடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/1
மேல்
தன்னோடு (1)
சாந்தமோடு அற்புதமும் தங்கு பயம் தன்னோடு
சேர்ந்த இரதம் ஒன்பான் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/3,4
மேல்
தனஞ்சயன் (1)
சாதவேதாவே தபனன் தனஞ்சயன்
சோதி உதாசனனே தூமகேது – 1.தேவப்பெயர்:1 28/1,2
மேல்
தனஞ்செயன் (1)
கிருதரன் தேவதத்தன் கேடில் தனஞ்செயன்
ஒரு பத்து வாயு என ஓது – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/3,4
மேல்
தனத்தோர் (1)
முத்தொழிலோர் மொய் தனத்தோர் வைசியர் மெத்தும் – 2.மக்கட்பெயர்:2 3/2
மேல்
தனதன் (1)
முந்திய வாயு முதல் தனதன் இந்து சடை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/2
மேல்
தனபதி (1)
தனபதி சோமன் குபேரன் ஆம் காணில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1
மேல்
தனம் (2)
குயம் முலை அம்மம் தனம் கொங்கை பயோதரம் – 2.மக்கட்பெயர்:2 20/2
தடம் கொங்கை வித்தம் தனம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/4
மேல்
தனமும் (1)
அருத்தமே பாதி தனமும் பயனும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/1
மேல்
தனவைசியர் (1)
ஓது தனவைசியர் பூவைசியர் தீதிலா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/2
மேல்
தனன் (1)
குறைவில் தனன் கூற்றை உதைத்த இறைவற்கு – 1.தேவப்பெயர்:1 23/2
மேல்
தனியே (1)
நிசனம் தனியே நிர்ச்சனம் ஏகாந்தம் – 5.இடப்பெயர்:5 20/1
மேல்
தனு (4)
தாக்கும் சிலை வில் தனு – 1.தேவப்பெயர்:1 37/4
மூர்த்தம் களேபரம் யாக்கை தனு அங்கம் – 2.மக்கட்பெயர்:2 15/3
கார்முகம் கோதண்டம் தனு வில் கொடுமரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/1
ஆகும் சிறுமை இலேசு தனு இலகு – 8.பண்புப்பெயர்:8 15/3
மேல்
தனையன் (1)
சந்ததி தோன்றல் தனையன் சேய் புத்திரன் – 2.மக்கட்பெயர்:2 12/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)