கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
திக்கு 2
திக்கே 1
திகழ் 4
திகழும் 1
திகிரி 4
திங்கள் 3
திசை 1
திசைச்சொல் 1
திசைபோகும் 1
திட்டமுற 1
திட 1
திடம் 1
திடுதிடெனல் 1
திண் 2
திண்ணம் 1
திண்ணை 1
திணுங்கல் 1
திதலை 1
திதி 2
திதிபுதல்வர் 1
திப்பிலி 1
திமிரம் 2
திமிலம் 1
தியானம் 2
திரட்சி 1
திரம் 1
திரவியம் 1
திரவியமாய் 1
திரள் 2
திரளும் 1
திரன்இல் 1
திராவிடம் 1
திரி 2
திரிபதகை 1
திரியம்பகன் 1
திரு 2
திருந்தும் 1
திருமரம் 1
திருவும் 1
திரை 2
தில் 1
தில்லம் 1
திவ்வியம் 1
திவசம் 1
திவாகரமும் 1
திவாவாம் 1
திறம்பாத 1
திறமுடனே 1
திறல் 3
தினகரன் 1
தினம் 1
திக்கு (2)
திசை ககுபம் ஆசை ஆம் திக்கு – 1.தேவப்பெயர்:1 39/4
கோ இறை திக்கு கிரணம் சலம் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3
மேல்
திக்கே (1)
உயரும் கனம் நாடு திக்கே உலகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
மேல்
திகழ் (4)
தெருவே மறுகு திகழ் வீதி ஞெள்ளல் – 5.இடப்பெயர்:5 16/1
தேசாரும் வாக்கு திகழ் வசனம் கூச – 10.ஒலிபற்றியபெயர்:10 22/2
சொலும் பச்சை பன்னம் பலாசு ஆம் திகழ் பாடலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/1
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3
மேல்
திகழும் (1)
சீரோடு கீர்த்தி திகழும் மிகுபுகழ் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/3
மேல்
திகிரி (4)
காம்பு திகிரி கழை – 4.மரப்பெயர்:4 19/4
வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம் – 5.இடப்பெயர்:5 4/1
விடு திகிரி நேமி விறல் மோடு அடல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2
முட்டு உருளை சக்கரம் மூங்கில் வரை திகிரி
தட்டம் முறம் வட்டம் தவறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3,4
மேல்
திங்கள் (3)
இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி – 1.தேவப்பெயர்:1 33/3
திங்கள் பிறை மாதம் சிக்கம் குடுமி உறி – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
உற்றதொரு ஞாயிறு திங்கள் செவ்வாய் ஓதுகின்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1
மேல்
திசை (1)
திசை ககுபம் ஆசை ஆம் திக்கு – 1.தேவப்பெயர்:1 39/4
மேல்
திசைச்சொல் (1)
சொல் தேசிகம் திசைச்சொல் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/4
மேல்
திசைபோகும் (1)
திசைபோகும் தோற்றம் செறி சொல் வசைஇல் புகழ் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/2
மேல்
திட்டமுற (1)
திட்டமுற சொன்னார் தெளிந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 12/4
மேல்
திட (1)
திட மூரி புங்கவம் சே – 3.விலங்கின்பெயர்:3 10/4
மேல்
திடம் (1)
மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம் – 8.பண்புப்பெயர்:8 19/1
மேல்
திடுதிடெனல் (1)
படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல்
இட்ட நெறுநெறெனல் ஈது உபயசத்தம் என – 10.ஒலிபற்றியபெயர்:10 12/2,3
மேல்
திண் (2)
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு – 3.விலங்கின்பெயர்:3 2/3
திண் பல்லம் செங்கண் கரும் கரடி எண்கு – 3.விலங்கின்பெயர்:3 8/2
மேல்
திண்ணம் (1)
திண்ணம் நகர்ப்பொருளாய் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/4
மேல்
திண்ணை (1)
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணம் – 5.இடப்பெயர்:5 18/3
மேல்
திணுங்கல் (1)
பொதுளல் துவன்றல் திணுங்கல் அதிகம் – 8.பண்புப்பெயர்:8 21/2
மேல்
திதலை (1)
தேமொழியார் தேமல் பொறி திதலை துத்தி சுணங்கு – 2.மக்கட்பெயர்:2 17/3
மேல்
திதி (2)
பக்கம் திதி அருகு பார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/4
திதி வாரம் நாள் கரணம் சேர் யோகம் என்றும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/1
மேல்
திதிபுதல்வர் (1)
தானவர் தண்டார் அவுணர் திதிபுதல்வர்
வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனிகரப்போர் – 1.தேவப்பெயர்:1 21/1,2
மேல்
திப்பிலி (1)
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம் – 4.மரப்பெயர்:4 17/2
மேல்
திமிரம் (2)
இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம்
நரகு நிரையம் நரகம் – 5.இடப்பெயர்:5 14/3,4
கரகம் திமிரம் இருளும் நரகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2
மேல்
திமிலம் (1)
திமிலம் துவைத்தல் தெழித்தல் அதிர்ச்சி – 10.ஒலிபற்றியபெயர்:10 10/1
மேல்
தியானம் (2)
கொள்ளும் தியானம் குறி – 8.பண்புப்பெயர்:8 10/4
பிரத்தியாகாரம் தியானம் தாரணை நேர் சமாதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/3
மேல்
திரட்சி (1)
முடலை திரட்சி முருகு வலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1
மேல்
திரம் (1)
குரங்கல் குடிலம் வளைவு ஆம் திரம் பெற – 8.பண்புப்பெயர்:8 10/2
மேல்
திரவியம் (1)
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/2
மேல்
திரவியமாய் (1)
கானின் திரவியமாய் கட்டுரைப்பர் மேவியுறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/2
மேல்
திரள் (2)
கூட்டம் திரள் குழுவாய் கொள் – 2.மக்கட்பெயர்:2 7/4
யாக்கை திரள் பிண்டம் எனலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
மேல்
திரளும் (1)
திரளும் குறங்கு கவான் ஊரு தொடை அரை நிதம்பம் – 2.மக்கட்பெயர்:2 22/2
மேல்
திரன்இல் (1)
திரன்இல் நகுலம் கீரி தீர்வை மருவும் உரை – 3.விலங்கின்பெயர்:3 11/2
மேல்
திராவிடம் (1)
சோனகம் செல்வம் துன்று திராவிடம்
மான துளுவமுடன் மா மகதம் ஆனதொரு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/1,2
மேல்
திரி (2)
காலகாலன் நீலகண்டன் கபாலி திரி
சூலதரன் சடையன் சோமதரன் ஆலமுண்டோன் – 1.தேவப்பெயர்:1 2/1,2
மருவு அம்பலம் பொதுவில் மன்றம் திரி கவலை – 5.இடப்பெயர்:5 16/2
மேல்
திரிபதகை (1)
பாகீரதி விமலை கங்கை திரிபதகை
நாகாலயத்தோர் நதி – 1.தேவப்பெயர்:1 25/3,4
மேல்
திரியம்பகன் (1)
சங்கரன் தாணு சயம்பு திரியம்பகன்
ஐங்கரன் ஐயன் அழலேந்தி பைம் கைலை – 1.தேவப்பெயர்:1 1/1,2
மேல்
திரு (2)
செல்வம் விபவம் திரு – 8.பண்புப்பெயர்:8 3/4
சிறை வண்டு சூதம் திரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4
மேல்
திருந்தும் (1)
திருந்தும் பாராவதம் தீதில் கபோதம் – 3.விலங்கின்பெயர்:3 22/3
மேல்
திருமரம் (1)
அரசு திருமரம் பிப்பிலம் போதி – 4.மரப்பெயர்:4 10/1
மேல்
திருவும் (1)
பொறி ஆகும் செல்வம் அறிவும் திருவும்
வெறி ஆகும் பாசம் விரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3,4
மேல்
திரை (2)
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி – 5.இடப்பெயர்:5 5/2
தரங்கம் அலை திரை வேலையில் – 5.இடப்பெயர்:5 8/2
மேல்
தில் (1)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/1
மேல்
தில்லம் (1)
தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3
மேல்
திவ்வியம் (1)
வெருஇல் வியாக்கிரம் திவ்வியம் சார்த்தூலம் – 3.விலங்கின்பெயர்:3 2/1
மேல்
திவசம் (1)
எல்லு திவசம் தினம் திவாவாம் பகல் – 1.தேவப்பெயர்:1 40/1
மேல்
திவாகரமும் (1)
சொல்லும் திவாகரமும் சூடாமணி முதலா – 0.காப்பு:0 1/1
மேல்
திவாவாம் (1)
எல்லு திவசம் தினம் திவாவாம் பகல் – 1.தேவப்பெயர்:1 40/1
மேல்
திறம்பாத (1)
திறம்பாத நூற்பொருளாய் தேறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/4
மேல்
திறமுடனே (1)
முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே
தன்மேம்பாட்டுச்சொல் தானாக நெடுமொழி – 10.ஒலிபற்றியபெயர்:10 23/2,3
மேல்
திறல் (3)
செரு வெஞ்சமம் சங்கிராமம் திறல் ஆர்ப்பு – 2.மக்கட்பெயர்:2 9/3
அடும் திறல் சீயம் அரிமா மடங்கலே – 3.விலங்கின்பெயர்:3 1/2
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு – 3.விலங்கின்பெயர்:3 2/3
மேல்
தினகரன் (1)
உதயன் ஆதித்தன் தினகரன் பானு – 1.தேவப்பெயர்:1 32/3
மேல்
தினம் (1)
எல்லு திவசம் தினம் திவாவாம் பகல் – 1.தேவப்பெயர்:1 40/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)