கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தாக்கல் 1
தாக்கும் 1
தாங்கலரும் 1
தாங்குதலே 1
தாசோகம் 2
தாடி 1
தாணு 1
தாத்திரி 1
தாதகி 1
தாதா 1
தாது 1
தாதை 1
தாபம் 1
தாம் 1
தாம்பிரம் 1
தாமதம் 1
தாமம் 2
தாமரை 3
தாமரையாள் 1
தாய் 2
தார் 2
தாரகனைக்காய்ந்தான் 1
தாரகை 1
தாரணி 1
தாரணை 1
தாரம் 3
தாரமுடன் 1
தாராகணம் 1
தாரி 1
தாரு 1
தாருகன்காய்ந்தாள் 1
தாரை 1
தாலம் 3
தாலு 1
தாவில் 2
தாவும் 1
தாழ் 1
தாழ்வில்லா 1
தாழ்வு 1
தாழை 3
தாள் 3
தாளாண்மையாம் 1
தாறு 2
தான் 1
தான்றி 1
தான்றியோடு 1
தானம் 1
தானவர் 1
தானவர்பகைவர் 1
தானாக 1
தானை 2
தாக்கல் (1)
சமர் எதிர்த்தல் சங்கரம் தாக்கல் சமிதி – 2.மக்கட்பெயர்:2 9/2
மேல்
தாக்கும் (1)
தாக்கும் சிலை வில் தனு – 1.தேவப்பெயர்:1 37/4
மேல்
தாங்கலரும் (1)
தாங்கலரும் கதை தண்டு ஆகும் தூங்கு கை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2
மேல்
தாங்குதலே (1)
தரித்தல் இவை தாங்குதலே ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/4
மேல்
தாசோகம் (2)
இரவணம் தாசோகம் ஒட்டகமாம் ஒட்டை – 3.விலங்கின்பெயர்:3 7/3
அத்திரி தாசோகம் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/4
மேல்
தாடி (1)
வெரின் முதுகு தாடி அணல் கீழ்வாய் புரி குழல் – 2.மக்கட்பெயர்:2 17/2
மேல்
தாணு (1)
சங்கரன் தாணு சயம்பு திரியம்பகன் – 1.தேவப்பெயர்:1 1/1
மேல்
தாத்திரி (1)
சகம் மேதினி தாத்திரி – 5.இடப்பெயர்:5 2/4
மேல்
தாதகி (1)
அருக்கம் எருக்கு ஆகும் தாதகி ஆர் ஆத்தி – 4.மரப்பெயர்:4 9/1
மேல்
தாதா (1)
தாதா விரிஞ்சன் அயன் சம்பு சதானந்தன் – 1.தேவப்பெயர்:1 17/3
மேல்
தாது (1)
சுக்கிலம் மூலம் தசை இரத்தம் சொல் தாது
மிக்கதோர் ஏழாய் விதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/3,4
மேல்
தாதை (1)
தாதை பிதா ஐயன் அப்பன் அத்தன் தந்தை – 2.மக்கட்பெயர்:2 12/1
மேல்
தாபம் (1)
கேதம் நடுக்கம் கிலேசம் தாபம் கவலை – 8.பண்புப்பெயர்:8 5/1
மேல்
தாம் (1)
தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ – 10.ஒலிபற்றியபெயர்:10 24/2
மேல்
தாம்பிரம் (1)
தேரின் உதும்பரம் தாம்பிரம் பேர் செம்பு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 2/2
மேல்
தாமதம் (1)
இராசதம் சாத்துவிதம் தாமதம் ஆம் என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/1
மேல்
தாமம் (2)
தாமம் நறு மாலை தார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/4
தாமம் அலங்கல் உடல் ஒழுங்கு ஆம் ஏமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
மேல்
தாமரை (3)
தண் தாமரை சலசம் வாரிசம் புண்டரிகம் – 4.மரப்பெயர்:4 22/2
தாமரை சார்த்தூலம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/4
துப்பு பவளம் துணை நெய் ஆம் தாமரை
அப்பு கமலம் எனலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3,4
மேல்
தாமரையாள் (1)
தாமரையாள் செய்யாள் கரிய அரிதேவி – 1.தேவப்பெயர்:1 14/1
மேல்
தாய் (2)
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய்
சந்ததி தோன்றல் தனையன் சேய் புத்திரன் – 2.மக்கட்பெயர்:2 12/2,3
மரபு இரண்டே தாய் தந்தை ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/4
மேல்
தார் (2)
யானை தேர் மா ஆள் மிடை சேனை தார் படை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3
தாமம் நறு மாலை தார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/4
மேல்
தாரகனைக்காய்ந்தான் (1)
போர்தடிந்தான் தாரகனைக்காய்ந்தான் பொருப்பெறிந்தான் – 1.தேவப்பெயர்:1 11/3
மேல்
தாரகை (1)
தாரகை சோதி தாரை தாராகணம் – 1.தேவப்பெயர்:1 39/1
மேல்
தாரணி (1)
ஞாலம் தரை தாரணி காசினி படி – 5.இடப்பெயர்:5 1/3
மேல்
தாரணை (1)
பிரத்தியாகாரம் தியானம் தாரணை நேர் சமாதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/3
மேல்
தாரம் (3)
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி – 2.மக்கட்பெயர்:2 13/3
தாரம் இரசதம் வெள்ளி களதவுதம் – 6.பல்பொருட்பெயர்:6 2/1
குரல் துத்தம் கைக்கிளை தாரம் விளரி இளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/3
மேல்
தாரமுடன் (1)
ஓசை ஆம் தாரமுடன் உச்சமது வல்லிசை ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/3
மேல்
தாராகணம் (1)
தாரகை சோதி தாரை தாராகணம்
ஏர் ஒளி சுக்கை உடு விண்மீனின் பேராம் – 1.தேவப்பெயர்:1 39/1,2
மேல்
தாரி (1)
சரி கடறு தாரி இயவை நடவை – 5.இடப்பெயர்:5 15/3
மேல்
தாரு (1)
துருமம் அகமம் தாரு சாலம் மரமாம் – 4.மரப்பெயர்:4 1/2
மேல்
தாருகன்காய்ந்தாள் (1)
தாருகன்காய்ந்தாள் பைரவி சாமுண்டி – 1.தேவப்பெயர்:1 7/1
மேல்
தாரை (1)
தாரகை சோதி தாரை தாராகணம் – 1.தேவப்பெயர்:1 39/1
மேல்
தாலம் (3)
தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல் – 4.மரப்பெயர்:4 11/1
தாலம் தரணி தலம் – 5.இடப்பெயர்:5 1/4
தாலம் ஆம் பெண்ணை தலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
மேல்
தாலு (1)
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு – 2.மக்கட்பெயர்:2 19/1
மேல்
தாவில் (2)
சந்தனம் கர்ப்பூரம் தாவில் எரிகாசு ஏலம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/1
மேவுவன எழுபிறப்பாம் தாவில்
குரல் துத்தம் கைக்கிளை தாரம் விளரி இளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/2,3
மேல்
தாவும் (1)
தாவும் எய்யே முள்மா சல்லியம் மேவிய – 3.விலங்கின்பெயர்:3 19/2
மேல்
தாழ் (1)
வடவாமுகம் தாழ் பிலம் கீழுலோகம் – 5.இடப்பெயர்:5 14/1
மேல்
தாழ்வில்லா (1)
சைவம் இலைங்கம் பௌடிகமே தாழ்வில்லா
செவ்வையுறு நாரதீயம் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/3,4
மேல்
தாழ்வு (1)
அவல் பயம்பு பள்ளம் தாழ்வு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4
மேல்
தாழை (3)
தாழை வளர் நாளிகேரம் தடம் தெங்கு – 4.மரப்பெயர்:4 12/1
வாழை கதலி மடல் கைதை தாழை
செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை – 4.மரப்பெயர்:4 12/2,3
பாழி பெருமை குகை வலியே தாழை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/2
மேல்
தாள் (3)
சரணம் பதம் பாதம் தாள் முழந்தாள் சானு – 2.மக்கட்பெயர்:2 22/1
தாளாண்மையாம் முயற்சி தாள் – 9.செயல்பற்றியபெயர்:9 9/4
சரணம் அடைபுகல் தாள் கரணம் கூத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3
மேல்
தாளாண்மையாம் (1)
தாளாண்மையாம் முயற்சி தாள் – 9.செயல்பற்றியபெயர்:9 9/4
மேல்
தாறு (2)
நலம் சேரும் வல்லரியும் ஆகும் குலை தாறு
பலம் காய் கனியாம் பழம் – 4.மரப்பெயர்:4 5/3,4
வேறாம் கொடுமை விபூதி ஆம் தாறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/2
மேல்
தான் (1)
தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ – 10.ஒலிபற்றியபெயர்:10 24/2
மேல்
தான்றி (1)
நெல்லி ஆம் தான்றி கலித்துருமம் வில்லுவம் – 4.மரப்பெயர்:4 15/2
மேல்
தான்றியோடு (1)
நாவல் கடு நெல்லி தான்றியோடு ஆல் அரசு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/1
மேல்
தானம் (1)
தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
மேல்
தானவர் (1)
தானவர் தண்டார் அவுணர் திதிபுதல்வர் – 1.தேவப்பெயர்:1 21/1
மேல்
தானவர்பகைவர் (1)
வரர் தானவர்பகைவர் பொன்னுலகில்வாழ்நர் – 1.தேவப்பெயர்:1 20/3
மேல்
தானாக (1)
தன்மேம்பாட்டுச்சொல் தானாக நெடுமொழி – 10.ஒலிபற்றியபெயர்:10 23/3
மேல்
தானை (2)
தானை கடகம் தந்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/4
தானை நகர் நாடு தயிர்கடைதூண் அணில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)