Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞெகிழி 1
ஞெண்டு 1
ஞெலுவன் 1
ஞெள்ளல் 1

ஞெகிழி (1)

பரிபுரம் நூபுரம் பைம்பொன் ஞெகிழி
அரி பெய் சிலம்பின் பேர் ஆகும் குருமலியும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/1,2
மேல்

ஞெண்டு (1)

நகரும் உடலும் நளிர் குளிர் ஞெண்டு
பகை வெறுப்பு ஆகும் பகர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/3,4
மேல்

ஞெலுவன் (1)

புவிதாங்குஅரவம் இளையோன் ஞெலுவன்
கவனம் சடுதி கதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/3,4
மேல்

ஞெள்ளல் (1)

தெருவே மறுகு திகழ் வீதி ஞெள்ளல்
மருவு அம்பலம் பொதுவில் மன்றம் திரி கவலை – 5.இடப்பெயர்:5 16/1,2
மேல்