கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சே 1
சேகரம் 1
சேட்டை 1
சேடம் 2
சேடன் 1
சேதாரம் 1
சேதித்தல் 1
சேது 1
சேந்தன் 1
சேம்பு 1
சேய் 2
சேய 1
சேர் 7
சேர்ந்த 1
சேர்ந்து 1
சேரன் 1
சேரார் 1
சேரும் 4
சேலை 1
சேறு 2
சேறும் 1
சேனம் 1
சேனாபதி 1
சேனை 2
சே (1)
திட மூரி புங்கவம் சே – 3.விலங்கின்பெயர்:3 10/4
மேல்
சேகரம் (1)
மணி மௌலி சேகரம் கிரீடம் மகுடம் முடி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/2
மேல்
சேட்டை (1)
சேட்டை சிறப்பில்லாள் சீர்கேடி மூட்டு தௌவை – 1.தேவப்பெயர்:1 16/2
மேல்
சேடம் (2)
மிச்சில் மிசை சேடம் மிக்கதாம் மேலுள்ள – 9.செயல்பற்றியபெயர்:9 5/3
வாதமுடன் பித்தம் வரு சேடம் முப்பிணியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/1
மேல்
சேடன் (1)
கூடம் மறைவு கொல்லன்சம்மட்டி சேடன்
புவிதாங்குஅரவம் இளையோன் ஞெலுவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2,3
மேல்
சேதாரம் (1)
செச்சை வனம் கொச்சை சேதாரம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1
மேல்
சேதித்தல் (1)
பேதித்தல் கண்டித்தல் துண்டித்தல் சேதித்தல்
வெட்டல் அரிதல் அறுத்தல் விடுவாய்செய்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 6/2,3
மேல்
சேது (1)
காயாமரம் இவை பூவை சிகி சேது
தீயொடு மஞ்ஞை தெளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3,4
மேல்
சேந்தன் (1)
கங்கைமகன் சேந்தன் கார்த்திகேயன் பொருப்பின் – 1.தேவப்பெயர்:1 12/3
மேல்
சேம்பு (1)
செழும் நாளிகம் வள்ளை சேம்பு சகுடம் – 4.மரப்பெயர்:4 20/1
மேல்
சேய் (2)
அங்காரகன் சேய் அழல் வக்கிரன் பௌமன் – 1.தேவப்பெயர்:1 34/1
சந்ததி தோன்றல் தனையன் சேய் புத்திரன் – 2.மக்கட்பெயர்:2 12/3
மேல்
சேய (1)
தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
மேல்
சேர் (7)
துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர்
தற்பவம் ஆரியம் தற்சமம்தான் பொது – 10.ஒலிபற்றியபெயர்:10 7/2,3
கானம் மணம் கீதம் காடு ஆகும் வான் சேர்
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2,3
சிவப்பு பாதிரியும் ஆகும் நலம் சேர்
மருதும் வெளுப்பும் அருச்சுனம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/2,3
வில் சேர் அகோரம் விரி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/4
திதி வாரம் நாள் கரணம் சேர் யோகம் என்றும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/1
செயல் சேர் பிராணாயாமம் சேர்ந்து பயிலும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/2
சேர் பூரட்டாதி இன்னும் தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/4
மேல்
சேர்ந்த (1)
சேர்ந்த இரதம் ஒன்பான் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/4
மேல்
சேர்ந்து (1)
செயல் சேர் பிராணாயாமம் சேர்ந்து பயிலும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/2
மேல்
சேரன் (1)
தோற்கட்டு சேரன் நதி மாலை காற்று ஒழுங்கு – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3
மேல்
சேரார் (1)
செற்றார் அமித்திரர் சேரார் நள்ளார் செறுநர் – 2.மக்கட்பெயர்:2 10/3
மேல்
சேரும் (4)
நலம் சேரும் வல்லரியும் ஆகும் குலை தாறு – 4.மரப்பெயர்:4 5/3
குலம்பிய தொண்டையே கொவ்வை நலம் சேரும்
விண்ட பூம் செம்பரத்தை மேவிய மந்தாரம் என – 4.மரப்பெயர்:4 21/2,3
முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே – 10.ஒலிபற்றியபெயர்:10 23/2
சிங்காரம் வீரியமும் சேரும் பெருநகையும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/1
மேல்
சேலை (1)
மடி துகில் கோசிகம் காழகம் சேலை
புடவை கலிங்கம் தூசு படம் ஆடை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/1,2
மேல்
சேறு (2)
குழை சேறு குண்டலமும் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
குற்றம் குறி களங்கம் அங்கணம் ஆம் சேறு
முற்றம் ஆசு ஆகும் சிறுமையும் குற்றமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1,2
மேல்
சேறும் (1)
விழாவாம் சாறும் சேறும் ஏவு பலி பத்தி – 9.செயல்பற்றியபெயர்:9 8/1
மேல்
சேனம் (1)
பருந்து சேனம் கங்கம் பாறு – 3.விலங்கின்பெயர்:3 22/4
மேல்
சேனாபதி (1)
விதி ஆரும் ஐந்து அங்கம் சேனாபதி மறையோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/2
மேல்
சேனை (2)
யானை தேர் மா ஆள் மிடை சேனை தார் படை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3
படை சேனை ஆயுதம் ஆகும் விடம் வடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)