கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
செகுத்தல் 1
செங்கண் 1
செங்குவளை 1
செங்கோல் 1
செச்சை 2
செஞ்சாலி 1
செதிள் 1
செந்திருவின் 1
செந்து 1
செந்தேன் 1
செந்நீர் 1
செந்நெல் 2
செப்பமே 1
செப்பியதோர் 1
செப்பில் 1
செப்பு 9
செம்பரத்தை 1
செம்பு 1
செம்போத்து 1
செம்மணி 1
செம்மறியாடு 1
செம்மை 2
செய் 3
செய்தல் 1
செய்தொழில் 1
செய்யாள் 1
செய்யுள் 1
செய 1
செயல் 2
செயலை 1
செயிர் 1
செரு 1
செருக்கு 1
செருத்தொழிலோர் 1
செருநரே 1
செல்லு 1
செல்லும் 1
செல்வம் 5
செலவு 1
செவ்வாய் 2
செவ்விளநீர் 1
செவ்வேள் 1
செவ்வையுறு 1
செவி 1
செவியோடு 1
செழு 2
செழும் 3
செற்றார் 1
செறி 3
செறிதலே 1
செறிவும் 1
செறு 1
செறுநர் 1
சென்று 1
சென்னி 2
செகுத்தல் (1)
கோறல் செகுத்தல் அழித்தல் கதம் கோபம் – 8.பண்புப்பெயர்:8 22/3
மேல்
செங்கண் (1)
திண் பல்லம் செங்கண் கரும் கரடி எண்கு – 3.விலங்கின்பெயர்:3 8/2
மேல்
செங்குவளை (1)
செங்குவளை இந்தீவரம் பானல் நீலமுடன் – 4.மரப்பெயர்:4 20/3
மேல்
செங்கோல் (1)
உலையா முரசு கொடி ஒண் செங்கோல் நிலையான – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/2
மேல்
செச்சை (2)
ஆகும் கொறி செம்மறியாடு உதள் செச்சை
சாகளம் சாகம் வெள்ளாடு – 3.விலங்கின்பெயர்:3 14/3,4
செச்சை வனம் கொச்சை சேதாரம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1
மேல்
செஞ்சாலி (1)
செந்நெல் விரீகி வளர் சாலி செஞ்சாலி
கன்னல் இக்கு வேழம் கரும்பு – 4.மரப்பெயர்:4 8/3,4
மேல்
செதிள் (1)
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆம் – 4.மரப்பெயர்:4 6/2
மேல்
செந்திருவின் (1)
மா மலராள் இந்திரை செந்திருவின் நாமமாம் – 1.தேவப்பெயர்:1 14/2
மேல்
செந்து (1)
தேவர் விலங்கு மக்கள் செந்து மரம் புள் நீரில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/1
மேல்
செந்தேன் (1)
அம் கண்ணி செந்தேன் அணி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/2
மேல்
செந்நீர் (1)
கறை ஆகும் செந்நீர் கருமை உரல் குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
மேல்
செந்நெல் (2)
செந்நெல் விரீகி வளர் சாலி செஞ்சாலி – 4.மரப்பெயர்:4 8/3
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/2
மேல்
செப்பமே (1)
செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே
இச்சையே பொய்த்தல் இடித்தலோடு அஞ்ஞானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2,3
மேல்
செப்பியதோர் (1)
செப்பியதோர் பாடை என தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/4
மேல்
செப்பில் (1)
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆம் – 4.மரப்பெயர்:4 6/2
மேல்
செப்பு (9)
செருநரே மீளி என செப்பு – 2.மக்கட்பெயர்:2 8/4
சீர் கனம் பாரம் என செப்பு – 8.பண்புப்பெயர்:8 6/4
தேம் கொள் இசைக்குழலாய் செப்பு – 10.ஒலிபற்றியபெயர்:10 15/4
செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2
தேயு நெருப்பு அதள் தோல் செப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/4
திண்ணம் நகர்ப்பொருளாய் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/4
சேர்ந்த இரதம் ஒன்பான் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/4
தெள்ளு நவக்கோள் எனவே செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/4
செவ்வையுறு நாரதீயம் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/4
மேல்
செம்பரத்தை (1)
விண்ட பூம் செம்பரத்தை மேவிய மந்தாரம் என – 4.மரப்பெயர்:4 21/3
மேல்
செம்பு (1)
தேரின் உதும்பரம் தாம்பிரம் பேர் செம்பு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 2/2
மேல்
செம்போத்து (1)
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம் – 3.விலங்கின்பெயர்:3 23/3
மேல்
செம்மணி (1)
சீலை மூன்றாம் வேதம் செம்மணி மாணிக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/3
மேல்
செம்மறியாடு (1)
ஆகும் கொறி செம்மறியாடு உதள் செச்சை – 3.விலங்கின்பெயர்:3 14/3
மேல்
செம்மை (2)
பாடலம் செம்மை என பார் – 8.பண்புப்பெயர்:8 16/4
செம்மை பெருமை சிவப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/4
மேல்
செய் (3)
செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய்
கழனி பழனம் வயல் ஆம் பழைய – 5.இடப்பெயர்:5 7/1,2
பொய் சடம் கூடம் மடி பொக்கம் ஆம் செய் கருமம் – 8.பண்புப்பெயர்:8 19/2
மையார் களவாடல் வறியதொழில் செய் கொலையே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/2
மேல்
செய்தல் (1)
ஆடல் அசைதல் குழித்தல் அடல் செய்தல்
வாடல் மெலிதல் மரித்தல் அணை தேடரிய – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1,2
மேல்
செய்தொழில் (1)
செயல் விதி கன்மம் கருமமே செய்தொழில்
அயர்தல் வனைதலே ஆற்றல் குயிறல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 1/1,2
மேல்
செய்யாள் (1)
தாமரையாள் செய்யாள் கரிய அரிதேவி – 1.தேவப்பெயர்:1 14/1
மேல்
செய்யுள் (1)
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 20/1
மேல்
செய (1)
இயலும் சொல் நான்கே எனலாம் செய அணியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/2
மேல்
செயல் (2)
செயல் விதி கன்மம் கருமமே செய்தொழில் – 9.செயல்பற்றியபெயர்:9 1/1
செயல் சேர் பிராணாயாமம் சேர்ந்து பயிலும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/2
மேல்
செயலை (1)
பிரமதருவாம் பலாசம் செயலை
அரி மருவு பிண்டி அசோகம் விரி மலர் – 4.மரப்பெயர்:4 14/1,2
மேல்
செயிர் (1)
சீர்இல் பிழையே செயிர் பொக்கு அரில் குற்றம் – 8.பண்புப்பெயர்:8 18/3
மேல்
செரு (1)
செரு வெஞ்சமம் சங்கிராமம் திறல் ஆர்ப்பு – 2.மக்கட்பெயர்:2 9/3
மேல்
செருக்கு (1)
மதம் களி மத்தம் அபிமானம் செருக்கு
அதிகம் தவம் நனி ஆன்றல் விதப்பே – 8.பண்புப்பெயர்:8 7/1,2
மேல்
செருத்தொழிலோர் (1)
தீரர் அபயர் செருத்தொழிலோர் சூரர் – 2.மக்கட்பெயர்:2 8/2
மேல்
செருநரே (1)
செருநரே மீளி என செப்பு – 2.மக்கட்பெயர்:2 8/4
மேல்
செல்லு (1)
வெடி அசனி செல்லு விண்ணேறு உருமு – 1.தேவப்பெயர்:1 41/1
மேல்
செல்லும் (1)
வில்லும் சிலையாய் விளம்புவர் செல்லும்
தலம் மாதிரம் கதிரோன் ஆகும் தரணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/2,3
மேல்
செல்வம் (5)
செல்வம் விபவம் திரு – 8.பண்புப்பெயர்:8 3/4
பொறி ஆகும் செல்வம் அறிவும் திருவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
வீறு பெரும் சித்தியுடன் வெண்ணீறு நன் செல்வம்
வேறாம் கொடுமை விபூதி ஆம் தாறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1,2
சரம் அசரம் ஆம் இரண்டு சார்பொருளே கல்வி செல்வம்
மரபு இரண்டே தாய் தந்தை ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/3,4
சோனகம் செல்வம் துன்று திராவிடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/1
மேல்
செலவு (1)
அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு – 5.இடப்பெயர்:5 15/1
மேல்
செவ்வாய் (2)
செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன் – 1.தேவப்பெயர்:1 34/3
உற்றதொரு ஞாயிறு திங்கள் செவ்வாய் ஓதுகின்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1
மேல்
செவ்விளநீர் (1)
கன்னல் சிறுபயறு கதலியுடன் செவ்விளநீர்
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/1,2
மேல்
செவ்வேள் (1)
முருகன் விசாகன் முருகு செவ்வேள் மாயோன்மருகன் – 1.தேவப்பெயர்:1 12/1
மேல்
செவ்வையுறு (1)
செவ்வையுறு நாரதீயம் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/4
மேல்
செவி (1)
களமாம் செவி கன்னம் காதாம் இதழ் என்று – 2.மக்கட்பெயர்:2 21/3
மேல்
செவியோடு (1)
மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/3
மேல்
செழு (2)
செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய் – 5.இடப்பெயர்:5 7/1
மொய் குறிஞ்சி பாலை மருதம் செழு முல்லை – 5.இடப்பெயர்:5 11/1
மேல்
செழும் (3)
தேனுவும் பெற்றமும் கோவும் செழும் பசுவும் – 3.விலங்கின்பெயர்:3 10/1
செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை – 4.மரப்பெயர்:4 12/3
செழும் நாளிகம் வள்ளை சேம்பு சகுடம் – 4.மரப்பெயர்:4 20/1
மேல்
செற்றார் (1)
செற்றார் அமித்திரர் சேரார் நள்ளார் செறுநர் – 2.மக்கட்பெயர்:2 10/3
மேல்
செறி (3)
திசைபோகும் தோற்றம் செறி சொல் வசைஇல் புகழ் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/2
போதம் செறி பொன்னவனுடனே வாதுற்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/2
நன்னீர் செறி உலகின் நாட்டு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/4
மேல்
செறிதலே (1)
மிடைதல் செறிதலே மிண்டுதல் பம்பல் – 8.பண்புப்பெயர்:8 21/3
மேல்
செறிவும் (1)
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம்தான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2
மேல்
செறு (1)
செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய் – 5.இடப்பெயர்:5 7/1
மேல்
செறுநர் (1)
செற்றார் அமித்திரர் சேரார் நள்ளார் செறுநர்
பற்றார் பரர் பகைவராம் – 2.மக்கட்பெயர்:2 10/3,4
மேல்
சென்று (1)
துர்க்கம் அருப்பம் சென்று துன்னற்கரிய இடம் – 5.இடப்பெயர்:5 13/1
மேல்
சென்னி (2)
சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலையாம் – 2.மக்கட்பெயர்:2 17/1
சிரமே நெடுங்காலம் சென்னி புரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)