கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சீதம் 1
சீதை 1
சீப்பும் 1
சீமுதம் 1
சீயம் 1
சீர் 5
சீர்கேடி 1
சீரியர் 1
சீர்இல் 1
சீருள் 1
சீரோடு 1
சீலம் 1
சீலை 4
சீவன் 1
சீவனம் 1
சீவனீயம் 1
சீற்றம் 1
சீற 1
சீறலே 1
சீனம் 1
சீதம் (1)
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம்தான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2
மேல்
சீதை (1)
சீதை பொன்னாங்காணி படைச்சால் அரிதேவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1
மேல்
சீப்பும் (1)
தங்கு சிறை சீப்பும் தகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/4
மேல்
சீமுதம் (1)
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் சீமுதம்
வார் புயல் மை மாரி மழை – 1.தேவப்பெயர்:1 31/3,4
மேல்
சீயம் (1)
அடும் திறல் சீயம் அரிமா மடங்கலே – 3.விலங்கின்பெயர்:3 1/2
மேல்
சீர் (5)
நாசமிலாதோன் நடன் நம்பன் ஆசறு சீர்
கங்கைதரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன் – 1.தேவப்பெயர்:1 5/2,3
சிறை அஞ்சம் வக்ராங்கம் சீர் விகங்கம் நீரில் – 3.விலங்கின்பெயர்:3 22/1
வெய்ய விசிகமே ஆசுகம் சீர் சரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/3
சீர் கனம் பாரம் என செப்பு – 8.பண்புப்பெயர்:8 6/4
காரி சனி வடுகன் காளம் சீர் ஆரியன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/2
மேல்
சீர்கேடி (1)
சேட்டை சிறப்பில்லாள் சீர்கேடி மூட்டு தௌவை – 1.தேவப்பெயர்:1 16/2
மேல்
சீரியர் (1)
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் – 2.மக்கட்பெயர்:2 5/2
மேல்
சீர்இல் (1)
சீர்இல் பிழையே செயிர் பொக்கு அரில் குற்றம் – 8.பண்புப்பெயர்:8 18/3
மேல்
சீருள் (1)
இரும்பு அயம் கொல்லே இடும் சீருள் ஈயம் – 6.பல்பொருட்பெயர்:6 3/1
மேல்
சீரோடு (1)
சீரோடு கீர்த்தி திகழும் மிகுபுகழ் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/3
மேல்
சீலம் (1)
நல்லொழுக்கம் சீலம் ஆம் சாரித்திரம் என்பர் – 8.பண்புப்பெயர்:8 3/3
மேல்
சீலை (4)
பட்டு உடை சீலை என பார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/4
அஞ்சத்தம் சீலை இலையாலன் மருமராஞ்சம் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/3
சீலை வழி கவரி ஆயுதம் வல் சூது – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
சீலை மூன்றாம் வேதம் செம்மணி மாணிக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/3
மேல்
சீவன் (1)
வந்துபோம் ஆவி பிராணன் உயிர் சீவன்
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம் – 2.மக்கட்பெயர்:2 16/1,2
மேல்
சீவனம் (1)
சீவனீயம் அம்புதம் புட்கரம் சீவனம்
சம்பரம் காண்டம் கனரசம் கோ அறல் – 1.தேவப்பெயர்:1 27/2,3
மேல்
சீவனீயம் (1)
சீவனீயம் அம்புதம் புட்கரம் சீவனம் – 1.தேவப்பெயர்:1 27/2
மேல்
சீற்றம் (1)
சீறலே சீற்றம் சினம் – 8.பண்புப்பெயர்:8 22/4
மேல்
சீற (1)
ஆறுமுகத்தான் அமரர்க்காய் சீற உணர் – 1.தேவப்பெயர்:1 11/2
மேல்
சீறலே (1)
சீறலே சீற்றம் சினம் – 8.பண்புப்பெயர்:8 22/4
மேல்
சீனம் (1)
பேசுகின்ற சீனம் பிற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/4
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)