கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சிக்கம் 1
சிகரம் 1
சிகரி 2
சிகழி 1
சிகி 2
சிகியே 1
சிங்கம் 3
சிங்கலும் 1
சிங்களம் 1
சிங்களமும் 1
சிங்காரம் 1
சிச்சிலி 1
சிஞ்சிதம் 1
சிட்டித்தல் 1
சித்தசன் 1
சித்தம் 1
சித்தமுறு 1
சித்தர் 1
சித்தியுடன் 1
சித்திர 1
சித்திரகாயம் 1
சித்திரதாளம் 1
சித்திரபானு 1
சித்திரம் 1
சித்து 1
சிதம் 1
சிதல் 1
சிதை 1
சிந்தித்தல் 1
சிந்து 3
சிந்துவாரம் 1
சிந்துவுடன் 1
சிந்தை 1
சிம்மதம் 1
சிமய 1
சிமிலி 1
சிரதரம் 1
சிரம் 1
சிரமே 1
சிரித்துவிளம்பல் 1
சிரிப்பினோடு 1
சிருகாலன் 1
சிருங்காடகம் 1
சிருட்டித்தல் 1
சிருட்டித்தலுடன் 1
சில்லிகை 1
சில்லை 1
சிலம்பல் 1
சிலம்பின் 1
சிலம்பு 3
சிலீமுகமே 1
சிலை 6
சிலையாய் 1
சிலையும் 1
சிலோச்சயம் 1
சிவப்பு 2
சிவப்பும் 1
சிவன் 5
சிவை 2
சிள்வீடு 1
சிற்பம் 1
சிறகு 1
சிறப்பில்லாள் 1
சிறுசொல் 1
சிறுபயறு 1
சிறுமை 2
சிறுமையும் 1
சிறை 4
சின் 1
சினம் 2
சினை 2
சிக்கம் (1)
திங்கள் பிறை மாதம் சிக்கம் குடுமி உறி – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
மேல்
சிகரம் (1)
நேரும் சிகரம் நிமிர்தல் நிவப்பு உச்சம் – 8.பண்புப்பெயர்:8 6/3
மேல்
சிகரி (2)
சிலம்பு பொருப்பு சிகரி அடுக்கல் – 5.இடப்பெயர்:5 4/3
சிகரி எலி கோபுரம் நாரை சிலம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1
மேல்
சிகழி (1)
தொங்கல் பிணையல் தொடை வாசிகை சிகழி
அம் கண்ணி செந்தேன் அணி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/1,2
மேல்
சிகி (2)
அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால் – 1.தேவப்பெயர்:1 29/2
காயாமரம் இவை பூவை சிகி சேது – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3
மேல்
சிகியே (1)
இகல் வயினதேயன் கருடன் சிகியே
மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி – 3.விலங்கின்பெயர்:3 20/2,3
மேல்
சிங்கம் (3)
கொலை அரி யாளி கொடும்புலி சிங்கம்
முலை மடந்தை நாமம் மொழி கன்னிக்காம் துலை நிறை – 1.தேவப்பெயர்:1 37/1,2
முடங்குளை கோளரி கேசரி சிங்கம்
அடும் திறல் சீயம் அரிமா மடங்கலே – 3.விலங்கின்பெயர்:3 1/1,2
அரி பன்றி தேரை கிளி பச்சை சிங்கம்
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் இருசுடர் தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1,2
மேல்
சிங்கலும் (1)
குறைதலும் சிங்கலும் எஞ்சல் குறைவு ஆம் – 8.பண்புப்பெயர்:8 13/2
மேல்
சிங்களம் (1)
ஈழம் பொன் சிங்களம் கள் இலங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1
மேல்
சிங்களமும் (1)
கோசலம் சாவகம் சிங்களமும் சிந்துவுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/3
மேல்
சிங்காரம் (1)
சிங்காரம் வீரியமும் சேரும் பெருநகையும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/1
மேல்
சிச்சிலி (1)
சிச்சிலி ஓர்புள்ளே சிதை கீழ்மை முச்சில் முறம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2
மேல்
சிஞ்சிதம் (1)
சிஞ்சிதம் பூணின் சிலை – 10.ஒலிபற்றியபெயர்:10 13/4
மேல்
சிட்டித்தல் (1)
சிட்டித்தல் மற்றும் சிருட்டித்தல் உண்டாக்கல் – 9.செயல்பற்றியபெயர்:9 1/3
மேல்
சித்தசன் (1)
தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்மைந்தன் – 1.தேவப்பெயர்:1 15/2
மேல்
சித்தம் (1)
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம் – 2.மக்கட்பெயர்:2 16/2
மேல்
சித்தமுறு (1)
சித்தமுறு பனையே கேட்டை சிலை பத்திபெறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/2
மேல்
சித்தர் (1)
அமரரே சித்தர் அசுரர் தைத்தியர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/1
மேல்
சித்தியுடன் (1)
வீறு பெரும் சித்தியுடன் வெண்ணீறு நன் செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1
மேல்
சித்திர (1)
சித்திர புங்கம் சிலீமுகமே கங்கபத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/1
மேல்
சித்திரகாயம் (1)
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு – 3.விலங்கின்பெயர்:3 2/3
மேல்
சித்திரதாளம் (1)
சித்திரதாளம் படிமதாளம் நிவிர்தம் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/3
மேல்
சித்திரபானு (1)
சுசியே சுவலனே சித்திரபானு
வசு அரி அ வாயு சகன் – 1.தேவப்பெயர்:1 28/3,4
மேல்
சித்திரம் (1)
ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/1
மேல்
சித்து (1)
வழிபாடு பூசை மகம் சித்து எழில் வேள்வி – 9.செயல்பற்றியபெயர்:9 8/2
மேல்
சிதம் (1)
பாண்டுரம் கவுரம் சுவேதம் சிதம் தவளம் – 8.பண்புப்பெயர்:8 14/1
மேல்
சிதல் (1)
தெளியும் கறையான் சிதல் – 3.விலங்கின்பெயர்:3 25/4
மேல்
சிதை (1)
சிச்சிலி ஓர்புள்ளே சிதை கீழ்மை முச்சில் முறம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2
மேல்
சிந்தித்தல் (1)
உள்ளுதல் சிந்தித்தல் ஊழ்த்தல் நினைத்தல் உனல் – 8.பண்புப்பெயர்:8 10/3
மேல்
சிந்து (3)
தீபவதி சிந்து உததி துனி தடினி – 1.தேவப்பெயர்:1 25/1
சலநிதியே உததி சிந்து சலதி – 5.இடப்பெயர்:5 6/2
உததி நதி சிந்து மரக்கலமும் தூணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
மேல்
சிந்துவாரம் (1)
வளர் நொச்சியாம் சிந்துவாரம் நீர்வாரம் – 4.மரப்பெயர்:4 8/1
மேல்
சிந்துவுடன் (1)
கோசலம் சாவகம் சிங்களமும் சிந்துவுடன்
பேசுகின்ற சீனம் பிற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/3,4
மேல்
சிந்தை (1)
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம் – 2.மக்கட்பெயர்:2 16/2
மேல்
சிம்மதம் (1)
உரகமே சிம்மதம் பன்னகம் பாந்தள் – 3.விலங்கின்பெயர்:3 17/3
மேல்
சிமய (1)
உமையாளை பெற்ற உரவோன் சிமய
பொதியமலை மலையம் தென்மலை பூமிக்கு – 5.இடப்பெயர்:5 10/2,3
மேல்
சிமிலி (1)
சில்லிகை சில்லை நெடில் சிமிலி சிள்வீடு – 3.விலங்கின்பெயர்:3 12/1
மேல்
சிரதரம் (1)
சிரதரம் கண்டம் கழுத்து கிரீவம் – 2.மக்கட்பெயர்:2 21/2
மேல்
சிரம் (1)
சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலையாம் – 2.மக்கட்பெயர்:2 17/1
மேல்
சிரமே (1)
சிரமே நெடுங்காலம் சென்னி புரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2
மேல்
சிரித்துவிளம்பல் (1)
மிக்கு சிரித்துவிளம்பல் விடாதுரைத்தல் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/3
மேல்
சிரிப்பினோடு (1)
மிகு சிரிப்பினோடு இகழ்ச்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/4
மேல்
சிருகாலன் (1)
மிருகம் மறி மான் இகலன் சிருகாலன்
கோமாயு சம்புகம் பூரி குரோட்டம் நரி – 3.விலங்கின்பெயர்:3 9/2,3
மேல்
சிருங்காடகம் (1)
பூவணி சந்தி சிருங்காடகம் சதுக்கம் – 5.இடப்பெயர்:5 16/3
மேல்
சிருட்டித்தல் (1)
சிட்டித்தல் மற்றும் சிருட்டித்தல் உண்டாக்கல் – 9.செயல்பற்றியபெயர்:9 1/3
மேல்
சிருட்டித்தலுடன் (1)
அயர்வுஇல் சிருட்டித்தலுடன் வீய்த்தல் இயலுடனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/2
மேல்
சில்லிகை (1)
சில்லிகை சில்லை நெடில் சிமிலி சிள்வீடு – 3.விலங்கின்பெயர்:3 12/1
மேல்
சில்லை (1)
சில்லிகை சில்லை நெடில் சிமிலி சிள்வீடு – 3.விலங்கின்பெயர்:3 12/1
மேல்
சிலம்பல் (1)
சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை – 10.ஒலிபற்றியபெயர்:10 9/1
மேல்
சிலம்பின் (1)
அரி பெய் சிலம்பின் பேர் ஆகும் குருமலியும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/2
மேல்
சிலம்பு (3)
சிலம்பு பொருப்பு சிகரி அடுக்கல் – 5.இடப்பெயர்:5 4/3
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
சிகரி எலி கோபுரம் நாரை சிலம்பு
மகம் யாகம் ஓர்நாள் வசி வாள் மிகு கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1,2
மேல்
சிலீமுகமே (1)
சித்திர புங்கம் சிலீமுகமே கங்கபத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/1
மேல்
சிலை (6)
தாக்கும் சிலை வில் தனு – 1.தேவப்பெயர்:1 37/4
விலங்கல் சிலை பிறங்கல் வெற்பு – 5.இடப்பெயர்:5 4/4
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2
சிஞ்சிதம் பூணின் சிலை – 10.ஒலிபற்றியபெயர்:10 13/4
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இ ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1
சித்தமுறு பனையே கேட்டை சிலை பத்திபெறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/2
மேல்
சிலையாய் (1)
வில்லும் சிலையாய் விளம்புவர் செல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/2
மேல்
சிலையும் (1)
முலையும் குயம் வில் ஒளியும் சிலையும்
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2,3
மேல்
சிலோச்சயம் (1)
குத்திரம் பொச்சை சிலோச்சயம் கோத்திரம் – 5.இடப்பெயர்:5 3/3
மேல்
சிவப்பு (2)
செம்மை பெருமை சிவப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/4
சிவப்பு பாதிரியும் ஆகும் நலம் சேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/2
மேல்
சிவப்பும் (1)
அருணம் சிவப்பும் மான் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/4
மேல்
சிவன் (5)
இங்கு இவை எல்லாம் சிவன் பேராம் – 1.தேவப்பெயர்:1 5/4
பகவன் சிவன் மாயன் பங்கயன் புத்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
அருகன் சிவன் இகலன் சம்பு குரு ஆம் கேழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/2
பிரமன் சிவன் மூத்தோன் பருமை வருத்தமுட – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/3
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/2
மேல்
சிவை (2)
சிவை சாம்பவி மாதா உருத்திரை – 1.தேவப்பெயர்:1 6/3
கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் – 4.மரப்பெயர்:4 4/1
மேல்
சிள்வீடு (1)
சில்லிகை சில்லை நெடில் சிமிலி சிள்வீடு
ஒல்லிய காடை குறும்பூழே சொல்லிடில் – 3.விலங்கின்பெயர்:3 12/1,2
மேல்
சிற்பம் (1)
வரைவு தொழில் வித்தை வாணிகமே சிற்பம்
உரை உழவு மாந்தர்க்கு உறு தொழில் ஆம் வைரவமும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/1,2
மேல்
சிறகு (1)
சிறை ஆகும் காவல் சிறகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/4
மேல்
சிறப்பில்லாள் (1)
சேட்டை சிறப்பில்லாள் சீர்கேடி மூட்டு தௌவை – 1.தேவப்பெயர்:1 16/2
மேல்
சிறுசொல் (1)
வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 3/4
மேல்
சிறுபயறு (1)
கன்னல் சிறுபயறு கதலியுடன் செவ்விளநீர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/1
மேல்
சிறுமை (2)
ஆகும் சிறுமை இலேசு தனு இலகு – 8.பண்புப்பெயர்:8 15/3
இறை அரசன் ஊழித்தீ இறகு கடன் சிறுமை
இறையென்னுமேவல் உயர்ச்சி குடியிறையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/1,2
மேல்
சிறுமையும் (1)
முற்றம் ஆசு ஆகும் சிறுமையும் குற்றமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
மேல்
சிறை (4)
சிறை அஞ்சம் வக்ராங்கம் சீர் விகங்கம் நீரில் – 3.விலங்கின்பெயர்:3 22/1
சிறை ஆகும் காவல் சிறகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/4
சிறை வண்டு சூதம் திரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4
தங்கு சிறை சீப்பும் தகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/4
மேல்
சின் (1)
மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின்
ஆம் ஆங்கு ஈது எல்லாம் அசை – 10.ஒலிபற்றியபெயர்:10 24/3,4
மேல்
சினம் (2)
சீறலே சீற்றம் சினம் – 8.பண்புப்பெயர்:8 22/4
சூதவம் வண்டு சுளிவு சினம் சோபனமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/3
மேல்
சினை (2)
பொங்கர் சினை சாய்கை கொப்பு முறி பல்லவம் – 4.மரப்பெயர்:4 4/3
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)