கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சா 1
சாகம் 3
சாகளம் 1
சாகாமிருகம் 1
சாடி 2
சாத்துவிதம் 1
சாதரூபம் 1
சாதல் 2
சாதலும் 1
சாதவேதாவே 1
சாதி 2
சாந்தம் 2
சாந்தமோடு 1
சாந்தை 1
சாபம் 1
சாம்பவி 1
சாம்பூனதம் 1
சாமம் 1
சாமீகரம் 1
சாமீபம் 1
சாமுண்டி 1
சாய் 1
சாய்கை 1
சாயகம் 2
சாயல் 1
சாயுச்சியம் 1
சார் 1
சார்த்தூலம் 2
சார்பொருளே 1
சாரங்கம் 3
சாரசம் 1
சாரணர் 1
சாரமேயன் 1
சாரிகையே 1
சாரித்திரம் 1
சாரும் 1
சாரூபம் 1
சாரைப்பாம்பு 1
சால் 1
சால்பே 1
சால 1
சாலகம் 1
சாலம் 2
சாலார்க்கு 1
சாலி 1
சாலில் 1
சாலும் 2
சாலேயம் 1
சாலோகம் 1
சாவகம் 1
சாவும் 1
சாற்று 4
சாறும் 1
சான்மலி 1
சான்று 1
சான்றோர் 1
சானு 1
சா (1)
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/1,2
மேல்
சாகம் (3)
சாகளம் சாகம் வெள்ளாடு – 3.விலங்கின்பெயர்:3 14/4
சாகம் ஆம் தேக்கு ஆம் தரு – 4.மரப்பெயர்:4 11/4
மெத்தை அழகு விரி தேக்கு சாகம் ஆடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/3
மேல்
சாகளம் (1)
சாகளம் சாகம் வெள்ளாடு – 3.விலங்கின்பெயர்:3 14/4
மேல்
சாகாமிருகம் (1)
வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன் – 3.விலங்கின்பெயர்:3 6/2
மேல்
சாடி (2)
குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை – 1.தேவப்பெயர்:1 38/2
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/3
மேல்
சாத்துவிதம் (1)
இராசதம் சாத்துவிதம் தாமதம் ஆம் என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/1
மேல்
சாதரூபம் (1)
சாமீகரம் சாதரூபம் தமனியம் – 6.பல்பொருட்பெயர்:6 1/1
மேல்
சாதல் (2)
சாதல் வேர் வேணி சடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
விடல் குற்றம் சாதல் விடுதல் விபரீதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/1
மேல்
சாதலும் (1)
ஒழிதலே நீத்தலும் சாதலும் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/3
மேல்
சாதவேதாவே (1)
சாதவேதாவே தபனன் தனஞ்சயன் – 1.தேவப்பெயர்:1 28/1
மேல்
சாதி (2)
தரு விடபி பாதவம் பூருகம் சாதி
துருமம் அகமம் தாரு சாலம் மரமாம் – 4.மரப்பெயர்:4 1/1,2
எல் இதழ் சாதி இருவாட்சி நல் அனங்கம் – 4.மரப்பெயர்:4 18/2
மேல்
சாந்தம் (2)
சந்தனம் ஆரம் சாந்தம் சந்து – 4.மரப்பெயர்:4 14/4
கொத்து ஆத்தி சாந்தம் குளிர் மாலை முத்தாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
மேல்
சாந்தமோடு (1)
சாந்தமோடு அற்புதமும் தங்கு பயம் தன்னோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/3
மேல்
சாந்தை (1)
வசுமதி சாந்தை வசுதை அசலை – 5.இடப்பெயர்:5 2/2
மேல்
சாபம் (1)
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2
மேல்
சாம்பவி (1)
சிவை சாம்பவி மாதா உருத்திரை – 1.தேவப்பெயர்:1 6/3
மேல்
சாம்பூனதம் (1)
மா மாழை ஆடகம் சாம்பூனதம் ஏமம் – 6.பல்பொருட்பெயர்:6 1/2
மேல்
சாமம் (1)
இருள் நீலம் காழகம் சாமம் அருணத்தினோடு – 8.பண்புப்பெயர்:8 16/2
மேல்
சாமீகரம் (1)
சாமீகரம் சாதரூபம் தமனியம் – 6.பல்பொருட்பெயர்:6 1/1
மேல்
சாமீபம் (1)
சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1
மேல்
சாமுண்டி (1)
தாருகன்காய்ந்தாள் பைரவி சாமுண்டி
கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில் – 1.தேவப்பெயர்:1 7/1,2
மேல்
சாய் (1)
குள நெல் எருவை சாய் கோரை கள கனம் – 4.மரப்பெயர்:4 8/2
மேல்
சாய்கை (1)
பொங்கர் சினை சாய்கை கொப்பு முறி பல்லவம் – 4.மரப்பெயர்:4 4/3
மேல்
சாயகம் (2)
அம்பு கணை கோல் சாயகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/4
சாயகம் காண்டம் என சாற்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/4
மேல்
சாயல் (1)
குரு நிறம் சாயல் என கொள் – 8.பண்புப்பெயர்:8 17/4
மேல்
சாயுச்சியம் (1)
சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம்
நாலாம் பதவி என நவில்வார் மேலான – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1,2
மேல்
சார் (1)
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி – 1.தேவப்பெயர்:1 6/2
மேல்
சார்த்தூலம் (2)
வெருஇல் வியாக்கிரம் திவ்வியம் சார்த்தூலம்
வரி உழுவை வேங்கை வயமா மிருகாரி – 3.விலங்கின்பெயர்:3 2/1,2
தாமரை சார்த்தூலம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/4
மேல்
சார்பொருளே (1)
சரம் அசரம் ஆம் இரண்டு சார்பொருளே கல்வி செல்வம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/3
மேல்
சாரங்கம் (3)
அருணம் உழை சாரங்கம் ஏணம் குரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 9/1
கள்ளூண் சாரங்கம் சுரும்பு இவை வண்டாம் அரி – 3.விலங்கின்பெயர்:3 21/3
சாரங்கம் வையம் சதியும் பெருந்தேரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/3
மேல்
சாரசம் (1)
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம் – 3.விலங்கின்பெயர்:3 23/3
மேல்
சாரணர் (1)
மந்திரி தூதர் வரு சாரணர் இவைதாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/3
மேல்
சாரமேயன் (1)
குக்கன் எகின் சாரமேயன் சுனகன் மிக்க சுவா – 3.விலங்கின்பெயர்:3 15/2
மேல்
சாரிகையே (1)
அம் பூவை சாரிகையே ஆம் – 3.விலங்கின்பெயர்:3 23/4
மேல்
சாரித்திரம் (1)
நல்லொழுக்கம் சீலம் ஆம் சாரித்திரம் என்பர் – 8.பண்புப்பெயர்:8 3/3
மேல்
சாரும் (1)
தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
மேல்
சாரூபம் (1)
சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1
மேல்
சாரைப்பாம்பு (1)
துண்டம் சாரைப்பாம்பு துணி வதனம் மூக்கு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3
மேல்
சால் (1)
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/2
மேல்
சால்பே (1)
ஊதியம் சால்பே உறுதி வித்தை விஞ்சை கலை – 10.ஒலிபற்றியபெயர்:10 16/1
மேல்
சால (1)
கடகடெனலோடு கலகலெனல் சால
படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 12/1,2
மேல்
சாலகம் (1)
முகிழ் சாலகம் நனை கோரகை பூ மொட்டு – 4.மரப்பெயர்:4 3/3
மேல்
சாலம் (2)
துருமம் அகமம் தாரு சாலம் மரமாம் – 4.மரப்பெயர்:4 1/2
சாலம் வானீரம் நீர்வஞ்சி ஆஞ்சியோடு – 4.மரப்பெயர்:4 16/3
மேல்
சாலார்க்கு (1)
சங்கதம் தேவச்சொல் சாலார்க்கு அவப்பிரஞ்சம் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/1
மேல்
சாலி (1)
செந்நெல் விரீகி வளர் சாலி செஞ்சாலி – 4.மரப்பெயர்:4 8/3
மேல்
சாலில் (1)
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில்
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடை இரண்டும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/2,3
மேல்
சாலும் (2)
சாலும் நிகழ்வு எதிர்வும்தான் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/4
சாலும் நிலம் ஐந்து எனவே சாற்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/4
மேல்
சாலேயம் (1)
சாலேயம் நெல்விளைதானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/4
மேல்
சாலோகம் (1)
சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1
மேல்
சாவகம் (1)
கோசலம் சாவகம் சிங்களமும் சிந்துவுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/3
மேல்
சாவும் (1)
துஞ்சல் நிலைபேறு துயில் சோம்பு சாவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/3
மேல்
சாற்று (4)
சாற்று கலி கூடம் சடம் மாயம் கைதவம் – 8.பண்புப்பெயர்:8 20/1
தழுவுதல் விள்ளல் என சாற்று – 9.செயல்பற்றியபெயர்:9 2/4
சாயகம் காண்டம் என சாற்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/4
சாலும் நிலம் ஐந்து எனவே சாற்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/4
மேல்
சாறும் (1)
விழாவாம் சாறும் சேறும் ஏவு பலி பத்தி – 9.செயல்பற்றியபெயர்:9 8/1
மேல்
சான்மலி (1)
இலவம் ஆம் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் – 4.மரப்பெயர்:4 13/3
மேல்
சான்று (1)
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
மேல்
சான்றோர் (1)
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் – 2.மக்கட்பெயர்:2 5/2
மேல்
சானு (1)
சரணம் பதம் பாதம் தாள் முழந்தாள் சானு
திரளும் குறங்கு கவான் ஊரு தொடை அரை நிதம்பம் – 2.மக்கட்பெயர்:2 22/1,2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)