Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கௌசிகம் 1
கௌவை 1

கௌசிகம் (1)

அங்கம் அருணம் கலிங்கம் கௌசிகம்
பொங்கு காம்போசமுடன் பூ ஆரும் கொங்கணம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/1,2
மேல்

கௌவை (1)

தூணி அம்புக்கூடு சொல் கௌவை பேண் ஒலி கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2
மேல்