Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கு 3
கொங்கணம் 1
கொங்கார் 1
கொங்கை 3
கொச்சை 1
கொச்சையிலா 1
கொஞ்சல் 1
கொட்டை 1
கொடி 3
கொடியோன் 1
கொடு 2
கொடுத்தலே 1
கொடும் 1
கொடும்புலி 1
கொடுமரம் 1
கொடுமை 1
கொடுவாயே 1
கொடுவாளும் 1
கொடை 2
கொடையும் 1
கொண்ட 1
கொண்டதொரு 1
கொண்டல் 3
கொண்டாடல் 1
கொண்டாதி 1
கொண்டார் 1
கொண்மூ 1
கொத்து 2
கொந்து 1
கொப்பு 1
கொப்பூழ் 1
கொம்பு 2
கொம்மெனல் 1
கொம்மை 1
கொல்லன்சம்மட்டி 1
கொல்லே 1
கொலை 3
கொலைநினைக்கை 1
கொலையே 1
கொவ்வை 1
கொழு 2
கொழுநன் 1
கொழும் 1
கொள் 4
கொள்கையிலா 1
கொள்ளும் 2
கொற்றவன் 1
கொற்றவை 1
கொறி 2
கொன்றை 1

கொக்கு (3)

கொக்கு பலாகம் புதா போதா பொற்கண் – 3.விலங்கின்பெயர்:3 24/2
மருது ஆம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆகும் – 4.மரப்பெயர்:4 10/2
கொக்கு ஆகும் மூலம் குதிரையுடன் சூதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/3
மேல்

கொங்கணம் (1)

பொங்கு காம்போசமுடன் பூ ஆரும் கொங்கணம்
கோசலம் சாவகம் சிங்களமும் சிந்துவுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/2,3
மேல்

கொங்கார் (1)

இங்கு இவையாம் ஆண்மயிர் பெண்மயிர் கொங்கார்
குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி – 2.மக்கட்பெயர்:2 18/2,3
மேல்

கொங்கை (3)

குயம் முலை அம்மம் தனம் கொங்கை பயோதரம் – 2.மக்கட்பெயர்:2 20/2
பரவு இரவு இன்பம் பயோதரம் கார் கொங்கை
அரவம் ஒலி நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3,4
தடம் கொங்கை வித்தம் தனம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/4
மேல்

கொச்சை (1)

செச்சை வனம் கொச்சை சேதாரம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1
மேல்

கொச்சையிலா (1)

இச்சைபெறு மான்தலையே ஈசனாள் கொச்சையிலா
பிண்டியுடன் வண்டு பெரும் அரவினாள் மாசி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/2,3
மேல்

கொஞ்சல் (1)

மழலை மிழற்றல் வரும் குதலை கொஞ்சல்
மிழலை நிரம்பா விழை சொல் பழிமொழியே – 10.ஒலிபற்றியபெயர்:10 3/1,2
மேல்

கொட்டை (1)

செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆம் – 4.மரப்பெயர்:4 6/2
மேல்

கொடி (3)

கரடம் கொடி காக்கை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 24/4
கொழு மலர் வல்லி கொடி – 4.மரப்பெயர்:4 1/4
உலையா முரசு கொடி ஒண் செங்கோல் நிலையான – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/2
மேல்

கொடியோன் (1)

கொடியோன் கரியோன் கோவிந்தன் படியிடந்தோன் – 1.தேவப்பெயர்:1 13/2
மேல்

கொடு (2)

கோம்பி சரடம் காமரூபி கொடு முசலி – 3.விலங்கின்பெயர்:3 13/1
கோளிரை தேரும் எகினம் கொடு முடுவல் – 3.விலங்கின்பெயர்:3 15/3
மேல்

கொடுத்தலே (1)

வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே
தாளாண்மையாம் முயற்சி தாள் – 9.செயல்பற்றியபெயர்:9 9/3,4
மேல்

கொடும் (1)

பாவம் கொடும் பாதகம் – 8.பண்புப்பெயர்:8 19/4
மேல்

கொடும்புலி (1)

கொலை அரி யாளி கொடும்புலி சிங்கம் – 1.தேவப்பெயர்:1 37/1
மேல்

கொடுமரம் (1)

கார்முகம் கோதண்டம் தனு வில் கொடுமரம்
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/1,2
மேல்

கொடுமை (1)

வேறாம் கொடுமை விபூதி ஆம் தாறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/2
மேல்

கொடுவாயே (1)

குஞ்சம் குறளை கொடுவாயே குண்டியம் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/1
மேல்

கொடுவாளும் (1)

இலையும் நிலமும் தலம் கொடுவாளும்
முலையும் குயம் வில் ஒளியும் சிலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1,2
மேல்

கொடை (2)

புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை – 9.செயல்பற்றியபெயர்:9 9/2
தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
மேல்

கொடையும் (1)

குடையும் கொடையும் கவிகை ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
மேல்

கொண்ட (1)

கொண்ட எலி உத்திரமாய் கொள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/4
மேல்

கொண்டதொரு (1)

கொண்டதொரு நான்காய் குறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/4
மேல்

கொண்டல் (3)

மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில் – 1.தேவப்பெயர்:1 31/2
கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை – 4.மரப்பெயர்:4 2/2
தொடர்பு படை கவசம் சூழ் கொண்டல் ஈட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3
மேல்

கொண்டாடல் (1)

கொண்டாடல் மெச்சல் குலாவலே பாராட்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 5/1
மேல்

கொண்டாதி (1)

கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/2
மேல்

கொண்டார் (1)

கொண்டார் பெரியோர் குறி – 4.மரப்பெயர்:4 21/4
மேல்

கொண்மூ (1)

கார் கனம் விண் கொண்மூ பயோதரம் சீமுதம் – 1.தேவப்பெயர்:1 31/3
மேல்

கொத்து (2)

துணர் மஞ்சரி கொத்து தொத்தோடு இணரே – 4.மரப்பெயர்:4 5/2
கொத்து ஆத்தி சாந்தம் குளிர் மாலை முத்தாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
மேல்

கொந்து (1)

கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் – 4.மரப்பெயர்:4 4/2
மேல்

கொப்பு (1)

பொங்கர் சினை சாய்கை கொப்பு முறி பல்லவம் – 4.மரப்பெயர்:4 4/3
மேல்

கொப்பூழ் (1)

வயிறு உதரம் உந்தி நாபியாம் கொப்பூழ்
குயம் முலை அம்மம் தனம் கொங்கை பயோதரம் – 2.மக்கட்பெயர்:2 20/1,2
மேல்

கொம்பு (2)

கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் – 4.மரப்பெயர்:4 4/2
கொம்பு கரை பணிலம் கோடு என்பர் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2
மேல்

கொம்மெனல் (1)

கொம்மெனல் கல்லெனல் கோவெனல் இம்மெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/2
மேல்

கொம்மை (1)

கொம்மை இளமை குயம் வட்டம் சுந்தரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
மேல்

கொல்லன்சம்மட்டி (1)

கூடம் மறைவு கொல்லன்சம்மட்டி சேடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2
மேல்

கொல்லே (1)

இரும்பு அயம் கொல்லே இடும் சீருள் ஈயம் – 6.பல்பொருட்பெயர்:6 3/1
மேல்

கொலை (3)

கொலை அரி யாளி கொடும்புலி சிங்கம் – 1.தேவப்பெயர்:1 37/1
வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன் – 3.விலங்கின்பெயர்:3 6/2
கொலை தெய்வப்பெண் அணங்காய் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4
மேல்

கொலைநினைக்கை (1)

ஓது கொலைநினைக்கை உறும் காம பற்று ஆசை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/3
மேல்

கொலையே (1)

மையார் களவாடல் வறியதொழில் செய் கொலையே
ஓது கொலைநினைக்கை உறும் காம பற்று ஆசை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/2,3
மேல்

கொவ்வை (1)

குலம்பிய தொண்டையே கொவ்வை நலம் சேரும் – 4.மரப்பெயர்:4 21/2
மேல்

கொழு (2)

கொழு மலர் வல்லி கொடி – 4.மரப்பெயர்:4 1/4
கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீராம் – 4.மரப்பெயர்:4 20/2
மேல்

கொழுநன் (1)

துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன் – 2.மக்கட்பெயர்:2 13/2
மேல்

கொழும் (1)

கொழும் கன்னிகாரம் ஆம் கோங்கு – 4.மரப்பெயர்:4 12/4
மேல்

கொள் (4)

கூட்டம் திரள் குழுவாய் கொள் – 2.மக்கட்பெயர்:2 7/4
குரு நிறம் சாயல் என கொள் – 8.பண்புப்பெயர்:8 17/4
தேம் கொள் இசைக்குழலாய் செப்பு – 10.ஒலிபற்றியபெயர்:10 15/4
கொண்ட எலி உத்திரமாய் கொள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/4
மேல்

கொள்கையிலா (1)

கூனின் பேர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையிலா
ஊன் பிண்டம்இல்லா உறுப்பு – 2.மக்கட்பெயர்:2 14/3,4
மேல்

கொள்ளும் (2)

கொள்ளும் தியானம் குறி – 8.பண்புப்பெயர்:8 10/4
கொள்ளும் பிடி மயிடம் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/4
மேல்

கொற்றவன் (1)

நரபதி கொற்றவன் வேந்தன் அரசன் – 2.மக்கட்பெயர்:2 2/3
மேல்

கொற்றவை (1)

வெய்ய சயமகள் விந்தை விறல் கொற்றவை
ஐயை அடல் ஆரியையுமாம் – 1.தேவப்பெயர்:1 8/3,4
மேல்

கொறி (2)

கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை – 1.தேவப்பெயர்:1 36/1
ஆகும் கொறி செம்மறியாடு உதள் செச்சை – 3.விலங்கின்பெயர்:3 14/3
மேல்

கொன்றை (1)

செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை
கொழும் கன்னிகாரம் ஆம் கோங்கு – 4.மரப்பெயர்:4 12/3,4
மேல்