கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கை 4
கைக்காம் 1
கைக்கிளை 1
கைதவம் 1
கைதை 2
கைப்பற்றல் 1
கைம்மா 1
கைலாயம் 1
கைலை 1
கைவேல் 1
கை (4)
கை புயம் தோள் அத்தம் கரம் – 2.மக்கட்பெயர்:2 20/4
தாங்கலரும் கதை தண்டு ஆகும் தூங்கு கை
யானை தேர் மா ஆள் மிடை சேனை தார் படை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2,3
கரம் கிரணம் நஞ்சு கழுதையுடன் கை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
பாரும் கை நீர் பாணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
மேல்
கைக்காம் (1)
பண் வீணைவாசித்தல் பஞ்சதொழில் எண் கைக்காம்
பாலை குறிஞ்சி மருதமுடன் நெய்தல் முல்லை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2,3
மேல்
கைக்கிளை (1)
குரல் துத்தம் கைக்கிளை தாரம் விளரி இளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/3
மேல்
கைதவம் (1)
சாற்று கலி கூடம் சடம் மாயம் கைதவம்
தேற்றம் துணிவு தெளிவு என்பர் ஏற்றமுறும் – 8.பண்புப்பெயர்:8 20/1,2
மேல்
கைதை (2)
வாழை கதலி மடல் கைதை தாழை – 4.மரப்பெயர்:4 12/2
தெங்கு மடல் கைதை ஆம் ஆறுடனே ஆடை தோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
மேல்
கைப்பற்றல் (1)
வதுவை கைப்பற்றல் மணம்செய்தல் கல்யாணம் – 9.செயல்பற்றியபெயர்:9 3/1
மேல்
கைம்மா (1)
மாதங்கம் நாகம் கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 3/4
மேல்
கைலாயம் (1)
கைலாயம் கண்ணுதலோன்வெற்பு துயிலாதார் – 5.இடப்பெயர்:5 9/2
மேல்
கைலை (1)
ஐங்கரன் ஐயன் அழலேந்தி பைம் கைலை
வெற்பன் விடையன் விமலன் உருத்திரன் – 1.தேவப்பெயர்:1 1/2,3
மேல்
கைவேல் (1)
எருது நல் ஆடை எறிபடை கைவேல்
முரசு இயம் தூரியம் ஆம் என்பர் கருதில் கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/1,2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)