கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஏகபரன் 1
ஏகமே 1
ஏகாந்தம் 1
ஏசில் 2
ஏணம் 1
ஏத்தல் 1
ஏதம்இல் 1
ஏமம் 2
ஏர் 5
ஏர்த்தொழிலுடையோர் 1
ஏரம்பன்தான் 1
ஏரி 1
ஏலம் 2
ஏவு 2
ஏழ் 1
ஏழ்கோவை 1
ஏழாம் 1
ஏழாய் 2
ஏழுமே 1
ஏற்றம் 1
ஏற்றமுறும் 1
ஏறு 2
ஏனம் 1
ஏகபரன் (1)
இன்று இசைக்க ஏகபரன் காப்பு – 0.காப்பு:0 1/4
மேல்
ஏகமே (1)
ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/3
மேல்
ஏகாந்தம் (1)
நிசனம் தனியே நிர்ச்சனம் ஏகாந்தம்
நிசம் ஆம் ஒருவந்தம் வேறிடம் வசையில்லா – 5.இடப்பெயர்:5 20/1,2
மேல்
ஏசில் (2)
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2
ஏசில் சங்கபாலன் குளிகன் ஆம் பேசுகின்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/2
மேல்
ஏணம் (1)
அருணம் உழை சாரங்கம் ஏணம் குரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 9/1
மேல்
ஏத்தல் (1)
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/1
மேல்
ஏதம்இல் (1)
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் – 2.மக்கட்பெயர்:2 12/2
மேல்
ஏமம் (2)
மா மாழை ஆடகம் சாம்பூனதம் ஏமம்
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம் – 6.பல்பொருட்பெயர்:6 1/2,3
தாமம் அலங்கல் உடல் ஒழுங்கு ஆம் ஏமம்
பரவு இரவு இன்பம் பயோதரம் கார் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2,3
மேல்
ஏர் (5)
ஏர் ஒளி சுக்கை உடு விண்மீனின் பேராம் – 1.தேவப்பெயர்:1 39/2
கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2
பொன் ஏர் இரும்பு அருக்கன் பூ – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/4
இந்திரன் அங்கி யமன் நிருதி ஏர் வருணன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/1
பேரூரு மார்க்கண்டம் பேசுமே ஏர் ஊரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/2
மேல்
ஏர்த்தொழிலுடையோர் (1)
எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்தொழிலுடையோர்
சூத்திரரேயாம் – 2.மக்கட்பெயர்:2 3/3,4
மேல்
ஏரம்பன்தான் (1)
தந்தனுடன் ஏரம்பன்தான் – 1.தேவப்பெயர்:1 9/4
மேல்
ஏரி (1)
இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி
மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் – 5.இடப்பெயர்:5 19/1,2
மேல்
ஏலம் (2)
ஏலம் ஆம் என்பர் துடி – 4.மரப்பெயர்:4 16/4
சந்தனம் கர்ப்பூரம் தாவில் எரிகாசு ஏலம்
வந்த தேனோடு அகிலின் கூட்டாம் ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/1,2
மேல்
ஏவு (2)
மார்க்கணம் ஏவு ஆகும் அத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/2
விழாவாம் சாறும் சேறும் ஏவு பலி பத்தி – 9.செயல்பற்றியபெயர்:9 8/1
மேல்
ஏழ் (1)
வெள்ளி சனி ஏழ் வாரம் என்றே விதித்தனரால் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/3
மேல்
ஏழ்கோவை (1)
ஏழ்கோவை மேகலை எண்கோவை காஞ்சி இதின் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/3
மேல்
ஏழாம் (1)
மருவும் உழை இசை ஏழாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/4
மேல்
ஏழாய் (2)
மிக்கதோர் ஏழாய் விதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/4
பேரிளம்பெண் ஏழாய் பெறு பருவம் பெண்ணுக்கே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3
மேல்
ஏழுமே (1)
மேலாம் கடல் ஏழுமே விரதம் தோல் எலும்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/2
மேல்
ஏற்றம் (1)
இசை ஒளி ஏற்றம் கியாதம் சுலோகம் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/1
மேல்
ஏற்றமுறும் (1)
தேற்றம் துணிவு தெளிவு என்பர் ஏற்றமுறும்
தொன்மை புராணம் புராதனம் தொன்று புதிதன்மை – 8.பண்புப்பெயர்:8 20/2,3
மேல்
ஏறு (2)
ஏறு விடை மூரி இடபமாம் தேறும் யாழ் – 1.தேவப்பெயர்:1 36/2
ஏறு நகைச்சொல் இயல் அசதி வீறில்லார் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/2
மேல்
ஏனம் (1)
ஏனம் கோணி வசாகம் புரோட்டம் அரி – 3.விலங்கின்பெயர்:3 5/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)